ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் இனப்போர் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்ற போதும் அரசு அதிகாரபூர்வமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து போரை வென்று விடுவோம் என அறைகூவல் விடுத்து வருகின்றது. மகிந்த அரசு வடபகுதியில் பெரும் சமரையும் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் பல வழிகளில் இது ஆபத்தான விளையாட்டு. இதுவரை நடைபெற்ற மோதல்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடிக்கும் பட்சத்தில், அவரை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே உறுதிபட கூறியுள்ளார். கடந்த ஜனவரி 15ம் தேதி இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சஷ அறிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலைப் புலிகளுடன் இனி அமைதிப்பேச்சு வார்த்தைக்கு இடமில்லை, பிரபாகரன் எந்தவிதமான ஒரு உடன்படிக்கைக்கும் வரமாட்டார். அப்படி அவர் ச…
-
- 10 replies
- 2.9k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் பயணிகள் சோதனையிடப்பட்டு வருவதுடன் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 836 views
-
-
யாழ். குடாநாட்டில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடைசி அனைத்துலக கண்காணிப்புப் பிரதிநிதியும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறுவதுடன் அதன் யாழ். அலுவலகமும் மூடப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 13-01-2008 00:03 மணி தமிழீழம் [சிறீதரன்] தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை 7.55 மணியளவில் கரபல கிராமத்தில் ஆரையம்பதியில் தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் பிரதம மௌலாவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் இருவரின்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கடையாவும் மூடப்பட்டு காவல்துறையினரும் மேலதிக விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் 38 அகவையுடைய மௌலவி முகமட…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனி 12-01-2008 19:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பெலியகொடவில் ஆடைதொழிற்சாலையில் பெரும் தீ இன்று மாலை பெலியகொட பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றினுள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தீயினால் ஏற்பட்ட தாக்கதினை தணிப்பதற்கு தீயணைப்பு படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கட்டிடம் தீயின் தாக்கத்திற்கு உட்பட்டதாகவும் மேலும் தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து, 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது சிறிலங்கா அரசு. “சமாதானம்” என்று, வார்த்தை அளவில்தானும் எஞ்சியிருந்த விடயமும் ஒருவாறு முடிவுக்கு வந்து, யுத்தம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் 16ம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட 4வது ஈழ யுத்தம் ஆரம்பமாக உள்ளது. 4ம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறந்த திட்டம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டு, யாழ்பாணத்தை தனது கைகளில் வைத்துக்கொண்டு, வன்னி மீது படையெடுப்பது என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம். விபரம் அறிய.... http://murasam.ch/content/view/3778/232/
-
- 37 replies
- 7.2k views
-
-
மணலாறு மண்கிண்டிமலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 824 views
-
-
மன்னார் களமுனையில் பெரியபண்டிவிரிச்சான் பிற்களப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் படையினர் 22 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் நூறு ஆண்டுகால ஆவணச் சேகரிப்புக்கள் அடங்கிய வரலாற்றுக் கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
வவுனியா வடக்கு நெடுங்கேணிப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 624 views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோரை எதிர்வரும் 16 ஆம் நாளுக்குப் பின் சுட்டுப் படுகொலை செய்யப்போவதாக சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனுசரணையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
உள்ளங்கைக்குள் வெடிக்கும் குண்டு-சிவசுப்பிரமணியம்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்கவும் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அதேதினம் சிறிலங்கா லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையாக தொலைபேசிக் கூண்டுக்குள்ளிருந்து மற்றுமொரு குண்டு வெடித்து கொழும்பை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ள
-
- 1 reply
- 1.6k views
-
-
ஹிஸ்புல்லாவின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பலமான மனிதர் என கருதப்படும் ஹிஸ்புல்லா அவர்களது வாகனம் வாழைச்சேனைப்பகுதியில் இன்று அரசாங்க அமைச்சரது பகுதியில் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அவர்கள் உள்ளுராட்சி தேர்தலில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர்களை நியமிப்பதற்காகவே இப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவர்களை ரி.வி.எம்.பி பிரிவினரால் பயிற்சி வழங்கப்பட்ட அரசாங்க அமைச்சரது குழுவினராலேயே தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 1.1k views
-
-
"வசந்தன் சுடாதே..." என்று படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் மகேஸ்வரன் கூறியதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் வெவ்வேறு பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இச்சமர்களில் சிறிலங்காப் படைத்தரப்பினர் 19 பேர் கொல்லப்பட்டனர். 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.9k views
-
-
08.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3ff8c02ebfd5659
-
- 1 reply
- 1.7k views
-
-
11.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 17 http://www.yarl.com/videoclips/view_video....9e056e3d2dcd7d6
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பில் தெகிவளையில் இருக்கும் ஆஞ்சிநேயர் சுவாமிகள் பற்றி பல்வேறு செய்திகள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் சாதாரண கார் ஓட்டுனராக இருந்து மேல்மருத்துவத்துர்ர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் போன்று தன்னையும் பாவித்து இன்று பெரிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளார். இப்படிப்பட்டவர்களை நாம் இலகுவில் நம்பிவிடாது கூர்ந்து அவதானித்து இனங்காண வேண்டும். இவர் ஒரு தடவை அவுஸ்ரேலியா வந்தபோது அவரை பார்த்திருக்கிறேன். பலர் முன்னிலையில் தான் ஆஞ்சிநேயர் என நடித்தாலும் மற்ற நேரத்தில் அவர் டாம்பீகமான வாழ்வை வாழும் ஒரு சதாரண மனிதன்போலவே காணப்பட்டார். சிங்கள அரசியல் வாதிகளின் நட்பைப்பெற்றவாராகவும் இருக்கிறார். கோவிலுக்கு வரும் அடியார்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது முறைப்பட…
-
- 8 replies
- 3.5k views
-
-
ஜனாதிபதி - இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு வார இறுதியில் ஆலோக் பிரஷாத் டில்லி பயணம் [12 - January - 2008] எம்.ஏ.எம்.நிலாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஷாத்துக்குமிடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அவசர அழைப்பை ஏற்று இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஷாத் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். சுமார் ஒருமணிநேரம் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக் கொண்டதன் பின்னர் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், நாட்டின் பாதுகாப்பு நெருக்கடிகளால் எழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Sat Jan 12 9:40:00 2008 .மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் மகேஸ்வரன் எம்.பிக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான உரைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றுக்கு வந்த மகேஸ்வரனின் சகோதரரான பரமேஸ்வரனின் மனைவியின் தாலியைக் கழற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட்டு அதனைக் கழற்ற வைத்தனர் என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜயலத் ஜயவர்தன நேற்று நாடாளுமன்றில் கூறினார். தாலி சம்பிரதாய பூர்வமான ஓர் அணிகலன். அதற்கு உணர்வு பூர்வமான மதிப்பும், மரியாதையும், புனிதத் தன்மையும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, ஒரு பெண்ணின் தாலியை அவரது கணவர் உயிருடன் இரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
மேலாண்மை நம்பிக்கையே யுத்த தீவிரத்துக்குக் காரணம் இவ்வளவு ஆன பின்னரும் இந்நிலையிலும் யுத்த நிறுத்த உடன்பாட்டை வரிக்கு வரி கடைப்பிடித்து, நூறு வீதம் பின்னபற்றத் தாம் தயாராக இருக்கிறார்கள் எனத் தெரிவித்து விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பு சமய சந்தர்ப்பத்துக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட சிறந்த இராஜதந்திரக் காய் நகர்த்தலன்றி வேறில்லை. இன்னும் முழு யுத்தத்துக்குச் செல்லத் தயாரான தரப்பு நாங்கள் அல்லர், இலங்கை அரசே என்று சர்வதேச சமூகத்துக்குத் தெட்டத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உணர்த்தும் புலிகளின் நல்லதோர் தீர்மானம் இது என்பது தெளிவு. இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு காரணமாக முறிக்கப்படும் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய அம்சம் இப்போது கவனிக்கப்ப…
-
- 1 reply
- 1.4k views
-