ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
தற்போது கிடைத் செய்தியின் படி இ.மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹாக்கிம் பஜட்டிற்கு எதிராக வாக்களிக்க தமது கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றது ஜானா.
-
- 4 replies
- 1.5k views
-
-
நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை வரவு செலவுத் ததிட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம் பெறும் போது அரசுத் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிசின்றது. எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெறும். காத்திரமான எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றில் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்க்கப்படும். இவ்வாறு எதிர்க்கட்சிகள் தரப்பின் அதன் தலைவர்கள சிலர் உறுதியாகவும், திடமாகவும் நேற்றுத் தகவல் வெளியிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வெளியில் பரபரப்பை ஏற்படுத்தாமல், பல தரப்பினருடனும் கலந்து பேசி வெள்ளிக் கிழமை நாடாளுமன்ற வாக்கெடுப்புத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் வியூகங்கள் வகுத்துள்ளார் என்றும், வெள்ளியன்று அது நாடாளுமன்றில க…
-
- 1 reply
- 1.8k views
-
-
உலகு எங்கும் மிகவும் பிரபல்யம் பெற்ற "தி எக்கொனமிஸ்ற்" என்ற சஞ்சிகை முதற்தடவையாக தமிழீழத்தின் வரைபடத்தை உலக வரைபடத்தில் குறிப்பிட்டு வரைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 998 views
-
-
புதன் 12-12-2007 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்] ததேகூ ஐ பாதீட்டைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என துணை இராணுவக்குழு எச்சரிக்கை மட்டக்களப்பில் இயங்கும் துணை இராணுவக்குழுவினர் செவ்வாய்கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறவினர்களை கடத்தி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறும் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாமென எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை இத்துணைப்படையினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் அவர்களது சகோதரர் பி.சிறிகந்தசியா நாடாளுமன்ற உறுப்பிர் கே.தங்கேஸ்வரியின் செயலர் இரா நாகலிங்கம், தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் ஆகி…
-
- 6 replies
- 1.8k views
-
-
எப்போது சாத்தியமாகும்? ஒருபுறத்தில் கொழும்பு போன்ற இடங்களில் உள்ள தமிழர்களைச் சிறை வைப்பதன் மூலமும்- இன்னொரு புறத்தில் கெப்பிற்றிக்கொலாவ போன்ற இடங்களில் பேரூந்துகளுக்குக் கவசத்தகடுகள் பொருத்துவதன் மூலமும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வையும், மேற்கூறப்பட்ட இடங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியுமா? கொழும்பில் வகை-தொகையின்றிக் கைது செய்வதினாலோ, சிறையில் அடைப்;பதினாலோ கொழும்பின் பாதுகாப்பு என்பது உறுதிப்பட்டதாகி விடுமா? அதாவது கொழும்பிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறைவைக்க முடியுமா? அன்றிக் கொழும்பிலிருந்து அனைத்துத் தமிழரையும் வெளியேற்றி விடத்தான் முடியுமா? தமிழர்களை வெளியேற்றுதல் அன்றிச் சிறையில் அடைத்தல் சாத்தியமில்லை எனக்கூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சடலங்கள், மரண ஓலங்களின் மத்தியில் மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது எப்படி? - கியூடெக் நிறுவன இயக்குறர் கி.யோ.ஜெயக்குமார் [Tuesday December 11 2007 02:49:23 PM GMT] [pathma] பிரேதங்களுக்கு மத்தியிலும் மரண ஓலங்களுக்கு மத்தியிலும் இருந்து கொண்டு மனித உரிமைகள் தினத்தை எப்படிக் கொண்டாட முடியுமென, கரிற்றாஸ் - கியூடெக் நிறுவன இயக்குறர் கி.யோ.ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின நிகழ்வு பாதுகாவலன் மண்டபத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இணைப்பதிகாரி எஸ். சிவராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஜெயக்…
-
- 0 replies
- 839 views
-
-
மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து கொழும்பு அவசரப்பட்டு அறிவிப்பு? - புதுடில்லி வட்டாரங்களில் ஆச்சரியம் [Tuesday December 11 2007 02:45:54 PM GMT] [pathma] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு அறிவித்திருப்பது குறித்து இந்தியா ஆச்சரியமடைந்துள்ளது. இலங்கைத் தீவின் சமாதான நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றத்தை மன்மோகன் சிங்கின் பயணத்துடன் தொடர்புபடுத்த இந்தியா விரும்புகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வாரென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இவ்வாறு தெரிவித்தமை அவச…
-
- 0 replies
- 1.5k views
-
-
மதவாச்சிய கெபித்திகொல்லேவைக்கிடையிலா
-
- 9 replies
- 1.7k views
-
-
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10.12.07) சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 802 views
-
-
மன்னார் மாந்தையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 769 views
-
-
மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு- 20 படையினர் பலி- 75-க்கும் மேற்பட்டோர் காயம் மன்னார் பாலைக்குழி, அடம்பன் ஆகிய இருமுனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் பாலைக்குழி, அடம்பன் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00மணிக்கு இரு முனைகளில் பாரிய அளவில் ஆட்டிலெறி- பல்குழல் மோட்டார் சூட்டாதரவுடனும் டாங்கிகளின் சூட்டாதரவுடனும் பெருமெடுப்பில் சிறிலங்காப் படையினர் தமது முன்னெடுப்பை மேற்கொண்டனர். இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதலில…
-
- 5 replies
- 2.4k views
-
-
செவ்வாய் 11-12-2007 17:52 மணி தமிழீழம் [கோபி] பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகுதிகளில் பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட பேரூந்து சேவைகள் சிறீலங்காவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளங்கும் பகுதிகளில் மக்களின் போக்குவரத்துக்களுக்குப் பயன்படுத்தும் பேரூந்துகளில் பாதுகாப்புப் கவசங்கள் பொருத்துவது என படைத்தரப்பினர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக அநுராதபுரம், கெப்பிற்றிக்கொல்லாவ மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக இப் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் குறிப்பிட்ட சில பிரதேசங்களைக் கடக்க இப்பேரூந்து பயன்படுத்தப்படும் எனவும் அதன் பின்னர் வழமை போன்று சாதாரண பேரூந்துகளில் பயணி…
-
- 0 replies
- 711 views
-
-
செவ்வாய் 11-12-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்] கிளாலியிலும், முகமாலையிலும் மோதல் கிளாலி, முகாமாலை முன்னரங்க நிலைகளில் இன்று காலை 5.30 அளவில் சிறீலங்காப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. கிளாலியில் இடம்பெற்ற மோதலின்போது தமது தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்திருப்பதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்சவினது அரசாங்கத்தைத் தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று ஜே.வி.பி. அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
லண்டனில் அனைத்துலக மனித உரிமைகள் நாளையொட்டி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 790 views
-
-
செவ்வாய் 11-12-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] யாலவில் விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் யால சரணாலயப் பகுதியில் இன்று காலை சிறீலங்காப் படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டதாக படையினர் நம்பும் இந்த தற்காலிக தங்குமிடங்களில் மருந்துப் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். யாலவில் பல்லாயிரக்கணக்கான படையினர் முடக்கப்பட்டு தொடர் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் காரணமின்றி கைது செய்யப்பட்ட 361 தமிழர்களையும் உடனே பிணையிலிருந்து விடுதலை செய்ய சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 992 views
-
-
கடந்த ஒக்டோபர் 9ம் திகதி இலங்கைக்கு உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் லுயிஸ் ஆபரின் அறிக்கை வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்கமைய, இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பதற்காக அலுவலகம் ஒன்றை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகளின் ஆணையாளர் ஐந்த நாள் விஜயமொன்iறை மேற்கொண்டு கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி இலங்கைக்கு வந்தார். இதன்போது அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். எனினும், அவருக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், கிளிநொச்சிக்கு செ…
-
- 4 replies
- 1.5k views
-
-
[11-12-2007 3.00pm] வடக்கு கிழக்கு மக்களுக்கு தமது அடிப்படை மனித உரிமை கிடைக்காதன் காரணமாக, அதனைப் பெற்றுக்கொள்ளவே அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்ததாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (டிச.10) அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். ''வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தமக்குள்ள அடிப்படை மனித உரிமை அற்றுபோனதை அடுத்தே அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள். யுத்தம் குறையும் அளவிற்கு சமாதானம் அதிகரிக்கும். அடிப்படை மனித உரிமைகள் காக்கப்பட்டாலே அபிவிருத்திகள்…
-
- 2 replies
- 993 views
-
-
முழு அளவு யுத்தத்துக்கான முன்னறிவிப்புகள் வருகின்றன 11.12.5007 இக்கட்டான கட்டத்தில் சிக்கியிருக்கும் இலங்கையின் எதிர்காலம் எத்திசை நோக்கியதாக அமையப் போகின்றது? ஓராண்டுக்கு முன் மறைந்த புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலின் கடைசி அந்தமாக எழுதிய வார்த்தைகள் மேற்படி கேள்விக்கு ஓரளவு பதிலை ஊகிக்கக் கூடிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கின்றன. ""இலங்கைத் தீவில் சமாதானத்துக்கு விரோதமாக இயங்கும் சக்திகள் எவை என்பதைச் சர்வதேச உலகம் இன்று நன்கறியும். இந்தச் சக்திகள் பல முனைகளில் இருந்து, பல வழிகளைக் கையாண்டு, அமைதியைக் குலைக்க முனைகின்றன. சமாதானத்திற்கு விரோதமாக இந்தச் சக்திகள் ஏவிவிடும் வன்முறைப் புயலுக்கும் நிழல் யுத்தத்திற்கும் முகம் கொடுத்து, பொறுமைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 11-12-2007 11:06 மணி தமிழீழம் [சிறீதரன்] மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது பாரளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்களுக்கு உலக சமாதான காவலர் விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ் விருது இவ்வருடம் மனோகணேசனுக்கு வழங்கப்படவுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 13 replies
- 2.8k views
-
-
செவ்வாய் 11-12-2007 07:20 மணி தமிழீழம் [சிறீதரன்] மருதானையில் 50 மேற்பட்ட நகருக்கு அப்பாலுள்ள வீடுகள் தீயில் நாசம் இன்று காலை மகாவத்தை மருதானை பகுதியில் 50ற்கு மேற்பட்ட நகருக்கு அப்பாலுள்ள வீடுகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. தற்காலிக எண்ணெய் விளக்கே இத்தீவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள தனிநாட்டுக் கொள்கையான ஈழக் கோரிக்கை சட்டவிரோதமானதல்ல. ஆனால் விடுதலைப்புலிகள் அதை அடைய கையாளும் சில வழிமுறைகள் சரியானதாகத் தென்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறீலங்காவுக்கான பிரிட்டன் தூதுவர் சிறீலங்கா அரசு மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த மறுப்பின் அனைத்துலகத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று மேலும் எச்சரித்துள்ளார். UK: "Eelam demand not illegitimate, but LTTE tactics unacceptable" [TamilNet, Monday, 10 December 2007, 22:10 GMT] The British High Commissioner to Sri Lanka, Dominick Chilcott, said Monday that whilst his country condemned the tactics of the Tamil Tigers, it did not consider the demand for an ind…
-
- 19 replies
- 5.4k views
-
-
அனைத்துலக மனிதஉரிமைகள் தினம் 2007 - சிறீலங்கா இன்று மனிதஉரிமைகள தினம் அரைநூற்றாண்டுகளுக்கு முன்னர் போரின் அழிவுகள் தந்த படிப்பினைகளிலிருந்தும் மற்றும் மனிதநாகரீக வளர்ச்சியின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட அனைத்துலக மனிதஉரிமைகள் சாதசனத்தினை கௌரவித்துப் பிரகடனப்படுத்த மனிதஉரிமைகள் நாள் இது. மிகக் கொடுங்கோன்மையான சிங்கள பேரினவாத அரசினதும், படைகளினதும் ஆக்கிரமிப்பின் கீழ் திட்டமிடப்பட்ட இனஅழிப்பினை எதிர்கொண்டு போராடும் தமிழ் மக்களிற்கு இந்த நாளின் முக்கியத்துவம் அளவற்றது. சர்வதேச சமூகம் தான் ஏற்றுக்கொண்ட மனித விழுமியங்களையும், நாகரீகத்தினையும் கௌரவிக்கும் இன்றைய நாளில் எவ்வாறு சிறீலங்காவின் இனஅழிப்பினை தடுத்துநிறுத்தும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கப் போ…
-
- 0 replies
- 1k views
-