ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி! இந்திய வம்சாவளித் தமிழர், நாற்பத்தேழு வயது இளைஞர்... எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் உள்ள ‘மேலக மக்கள் முன்னணி’ கட்சியின் தலைவர்... சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்ட மக்களின் எம்.பி. மனோ கணேசன். இவரது நெருங்கிய நண்பரும் சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதே அளவு கொலை அச்சுறுத்தல் இவருக்கும் உண்டு என்றாலுங்கூட, இலங்கை ராணுவத்தின்_ போலீஸின் பாதுகாப்பில் இருந்துகொண்டே இலங்கை அரசையும் இலங்கை அதிபரையும் மனோ கணேசன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். சமீபத்தில் திருச்…
-
- 1 reply
- 1.9k views
-
-
கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ. ஜ செவ்வாய்கிழமைஇ 18 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கபடும் கே.பி என்பவர் தொடர்பாக 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவரை இந்தியாவிற்கும் நோர்வேக்கும் இடையே பாரிய மோதல் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக சி.பி.ஜயுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பாக சி.பி.ஜ உளவாளியாக இருக்கும் றயேஸ் கே.சிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கு தருகின்றோம். கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுபவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக கருதப்பட்டுபவர். 2003ம் ஆண்டில் இருந்த 2004ம் ஆண்டுவரை …
-
- 6 replies
- 3.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.6k views
-
-
ராகமையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கடத்தப்ட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
பிரித்தானியாவில் நடைபெறும் மரதன் ஓட்டப் போட்டிகளில் "வெண்புறா" பெண் தொண்டர்கள் பங்கேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் கண்ணிவெடிகளால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை விளக்கி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 796 views
-
-
கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் (வே.தங்கவேலு) எழுதியுள்ள சோதிடப் புரட்டின் நூல் வெளியீட்டு விழா கனடாவில் கடந்த சனிக்கிழமை (08.09.07) எழுச்சியோடு நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் வான் குண்டுவீச்சில் பலியான அப்பாவிப் பொது மக்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (15.09.07) நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 660 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட செய்திகளின் தொகுப்பு: மேலும் வாசிக்க
-
- 9 replies
- 2.1k views
-
-
கனடாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனை ஏஜின்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியாணிஸ் அழைத்து தமிழர் அவலங்கள் தொடர்பாக விவாதித்தார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கையில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றூ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dbb0a7d494132ee
-
- 0 replies
- 1.5k views
-
-
திருமலை கடற்படைத் தளத்தில் இன்று விடுதலைப்புலிகளின், மூன்று ஆயுதம் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இழுவைப்படகுகளை அழித்த கடற்படையினரை கெளரவிக்கும் முகமாக சிரிலங்கா ஜனாதிபதியின் தலைமையில் வைபங்கள் வெகு எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர் மட்ட இராணுவ,கடற்படை அதிகாரிகள் பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஜானா
-
- 6 replies
- 3.1k views
-
-
Posted on : Mon Sep 17 10:30:00 2007 கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவி 45 நாடுகளிடம் கோருகிறது அரசு விடுதலைப் புலிகளின் பிடியிலி ருந்து கிழக்கை முற்றாக மீட்டுவிட்ட தாகக் கூறும் இலங்கை அரசு, அதை அபிவிருத்தி செய்வதற்காகவும் அப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் 45 நாடுகளி டமிருந்து நிதி உள்ளிட்ட பல உதவி களைப் பெறவும் தீர்மானித்திருக்கின்றது. அந்த நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "கொன்சியுலர்' பிரதிநிதிகளின் ஊடாக இந்த உதவிகளைத் திரட்ட இலங்கை வெளி விவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்பிரதிநிதிகளின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளவுள்ள அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் போன்றவற்றை அந்தந்த நாடுகளுக்குத…
-
- 1 reply
- 951 views
-
-
திங்கள் 17-09-2007 02:40 மணி தமிழீழம் [மயூரன்] படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் படுகாயம் வடமராட்சி வதிரி சந்தியில் அமைந்துள்ள சிறீலங்கா முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 6.50 மணியளவில் கைக்குண்டு தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்காப் படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் ஈருறுளியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 23 அகவையுடைய ராஜரட்ணம் சேரன் எனவும் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த இவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நன்றி பத…
-
- 1 reply
- 803 views
-
-
திங்கள் 17-09-2007 03:46 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகம் இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சிறீலங்காவின் துணை உயர் கல்வி அமைச்சர் எம்.எம் முஸ்தபா தெரிவித்துள்ளார். இப்புதிய வகுப்பில் முழுவதும் ஆங்கிலக் கல்வி மற்றும் கணணி தொடர்பான பாடங்களே கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ் உத்தேச திட்டத்தை முதலில் சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளித்தபின் நிர்வாக குழுவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி பதிவு.
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார் வீரகேசரி நாளேடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அ…
-
- 6 replies
- 2.4k views
-
-
மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 855 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி யாழ். குடாநாட்டில் மிகவும் தெளிவாக ஒளிபரப்பை மேற்கொண்டு வருவதாகவும், அது உயர் அலைவரிசையுடன் ஏனைய தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விட தெளிவாக இருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளை எதிர்வரும் ஜனவரியிலிருந்து தொடங்குமாறு நோர்வேயை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை ஒடுக்க மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக மற்றொரு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
உலங்குவானூர்தியின் பயன்பாடு -அருஸ் (வேல்ஸ்)- போர் என்ற மனநிலைக்கு வளர்த்து விடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக படைத்துறை வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. அதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அதன் தொடர்ச் சியாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அபிவிருத்திகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், நாட்டில் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்பன காரணமாகும். எனவே தென்னிலங்கை மக்களை திருப்திப் படுத்த போரைத் தவிர வேறு வழிகள் அரசிற்கு இல்லை. இலங்கையில் ஏற்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை முன்னிட்டு இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் பிரித்தானியா இலங்கைக்கான 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் உதவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஜே.வி.பி. முடிவு செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
அச்சத்துடன் வாழும் மக்கள் [16 - September - 2007] [Font Size - A - A - A] -அஜாதசத்ரு- தொடரும் போரின் கொடுமைகளினாலும் அடிக்கடி எதிர்கொள்ளப்படும் இயற்கை அழிவுகளினாலும் பாரிய மனித அவலங்களையும் இடப்பெயர்வுகளையும் அகதி வாழ்க்கையையும் எதிர்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட மக்களை மேலும் மேலும் நசுக்குவதற்கான அரசியல் இராணுவ செயற்திட்டங்களையே அரச தரப்பினர் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான மிகப்பிரமாண்டமான விழாவொன்றினை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடத்தியதுடன் கிழக்கின்…
-
- 0 replies
- 949 views
-
-
இலங்கையில் இப்பொழுது முரண்நிலைகள் வரவர அதிகரித்தே செல்கின்றன. கடந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐ.நா. வின் பிரதிநிதிக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றி அது இப்பொழுது விவகாரமாக வளர்ந்து செல்கிறது. இதேமாதிரி முன்னர் ஐ.நா.வின் இன்னொரு பிரதிநிதியான அலன் றொக்குக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் வாதப்பிரதிவாதங்களும் கடுமையான கருத்து மோதல்களும் நிகழ்ந்தன. அலன் றொக் தன்னுடைய நிலைப்பாட்டில் சற்றும் தளர்வின்றி நின்றபடியால் அவரால் முடிந்தளவுக்கு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டன. அலன் றொக்கின் அறிக்கை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தை சர்வதேச அளவிற் கொண்டு போனது. அவர் அதற்கேற்ற வகையில் புத்திபூர்வமாகவும் துணிச்சலாகவும் தகவல்களைத் திரட்டியிருந…
-
- 0 replies
- 920 views
-
-
நெடுமாறன் என்னும் ஓர் அரசியல் சமிக்ஞை [16 - September - 2007] [Font Size - A - A - A] -பீஷ்மர்- ராஜபக்ஷ அரசாங்கம் பற்றி ஐ.தே.க. கூறிவந்தமை எத்தனை ஆழமானவை என்பதை கடந்த வாரத்து தென் இலங்கை அரசியல் காட்டுகிறது. ஊழலின் உச்ச எடுத்துக்காட்டுகளாக விமான கொள்வனவில் ஏற்பட்டிருந்த விடயங்களும் அதற்கும் மேலாக ஏறத்தாழ 50/60 கோடி மதிப்புள்ள அஸ்டன் மாட்டின் கார் ஒரு முக்கியஸ்தரின் முதல்வருக்கென வரவழைக்கப்பட்டிருப்பதும் சிங்கள மக்களே சிரித்துக் கொண்டு பேசும் விடயமாகிவிட்டது. ஆனால், இதனூடே ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக நிதி உதவிகளை நிறுத்தும் நிலைக்கு வந்துவிட்டதைக் கண்டு படபடத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளிநாட்டு அமைச்சர் எழுதியுள்ள கட…
-
- 1 reply
- 1k views
-