ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வுக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது சந்தேகம் -கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வொன்றை வழங்குகின்ற விதத்தில் இந்தியா எந்தளவு அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது கூட சந்தேகத்துக்கிடமான ஒன்றாகும்.ஏனெனில், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவிக்கின்றதே தவிர, அதற்கு அப்பால் செல்வது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் 13…
-
- 0 replies
- 257 views
-
-
(எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்திய பின்னர் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , எந்த காலப்பகுதிக்குள் எங்கே எந்த இடங்களில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என கூறவில்லை மாறாக 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உடனடியாக விடுவிக்கப்படலாம் என நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற…
-
- 4 replies
- 840 views
-
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்? இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நாளைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தின் போது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே தமிழ் …
-
- 148 replies
- 10.4k views
-
-
யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. உதயன்’, ‘சுடர்ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றவர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர,தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணி…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையர்களின் நலனுக்கே இந்தியா அதிமுக்கியத்துவம் வழங்குகிறது - இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் By NANTHINI 16 JAN, 2023 | 04:19 PM (நா.தனுஜா) 'அயலகத்துக்கு முதலிடம்' என்ற கொள்கையின் பிரகாரம், இலங்கை மக்களின் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. கடந்த ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் அதனையே வெளிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் பொருட்டு இலங்கையிலுள்ள இந்திய கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணிய…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் - சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ By VISHNU 16 JAN, 2023 | 08:54 PM (ஆர்.ராம்) சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்தார். சீன கம்னியூஸக் கட்சியின் 20ஆவது மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று (16) திங்கட்கிழமை ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்…
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் By VISHNU 16 JAN, 2023 | 05:18 PM கே.குமணன் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். …
-
- 3 replies
- 755 views
- 1 follower
-
-
அதானி நிறுவனத்திற்கு லக்ஷ்பான, மகாவலி மின் உற்பத்தி நிலையங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை - மின்சாரசபையின் கூட்டு தொழிற்சங்கம் By VISHNU 16 JAN, 2023 | 02:57 PM (எம்.ஆர்.எம். வசீம்) லக்ஷ்பான மற்றும் மகாவலி மின் உற்பத்தி நிலையங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் அந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து டொலர் செலுத்தியே இலங்கை மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டி வரும் என இலங்கை மின்சாரசபையின் கூட்டு தொழிற்சங்கத்தின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார். லக்ஷ்பான மற்றும் மகாவெலி மின் உற்பத்தி நிலையங்களை விற…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
நீரின்றி அழிவடையும் நிலையில் வயல் நிலங்கள் : பணம் செலுத்தியும் பயனில்லை என்கிறார் விவசாயி By DIGITAL DESK 5 16 JAN, 2023 | 02:36 PM கிளிநொச்சி பெரியபரந்தன் கமக்கார அமைப்பிற்குட்பட்ட இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஐந்து ஏக்கர் வயல் நீரின்றி அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் காணப்படுகின்ற தன்னுடைய வயல் நிலம் இரண்டு போகம் விதைக்க கூடிய வயல் நிலம் எனவும், எனவே குறித்த காணிக்கு நீர் விநியோகின்ற வழியில் தற்போது கழிவு நீர் செல்கின்ற வாய்ககால் சீரமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த செலவில் வயலுக்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அதி…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால் குணரட்ணவை நீக்குமாறு பரிந்துரை செய்தாரா ருவான்- அவர் தெரிவிப்பது என்ன ? By RAJEEBAN 16 JAN, 2023 | 04:22 PM பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால்குணரட்ணவை நீக்கிவிட்டு முன்னாள் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவை அந்த பதிவிற்கு நியமிக்குமாறு தான் பரிந்துரை செய்யவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நான் தற்போதைய பாதுகாப்பு செயலாளரை நீக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது ஆனால் நான் அவ்வாறான யோசனையை முன்வைக்கவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். யார் இதனை தெரிவித்தது என எதனையும் குறிப்பிடாமல் இந்த செ…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
யாழில் இரு வாரங்களில் 255 டெங்கு நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 16 JAN, 2023 | 04:17 PM யாழ். மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்த…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்துக்கு ஜனாதிபதி விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார். கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்து ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர். தொடர்ந்து யாழ். மாவட்டஐக்கிய தேசிய கட்சியின்உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வைத்தியர்கள்,புத்திஜீவிகள்,விரிவுரைய…
-
- 3 replies
- 702 views
-
-
புதிய கூட்டணிக்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்! – சம்பந்தன் நம்பிக்கை “பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நேற்று உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.…
-
- 2 replies
- 554 views
- 1 follower
-
-
திருட்டு, ஊழல், மோசடியில் ஈடுபடாத தரப்பினருடன் இணைந்து பயணிக்கத் தயார் - சந்திரிக்கா By Digital Desk 5 16 Jan, 2023 | 12:00 PM (எம்.வை.எம்.சியாம்) திருட்டு ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடாத எவருடனும் இணைந்து செயற்படவும் . நாம் முன்வைத்துள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் தரப்பினருடனும் மாத்திரமே நாம் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப தயாராக உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) தெல்துவ கனேவத்த புராண விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போ…
-
- 1 reply
- 629 views
-
-
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்! சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தமது அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகளை அடமானம் வைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று எடுத்த பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாக ஐக்கிய அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலானவை அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருப்பதுடன், கடந்த மாதம்தான் அந்த இரண்டு மாவட்டங்களிலும் ஆறு ஆலைகள் ஏலம் விடப்பட்டன. இவ்வாறான ஐந்து ஆலைகள் இம்மாதம் ஏலம் விடப்பட உள்ளன. கடந்த 2010ம் ஆண்டு முதல், அடமானம் வைத்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், ச…
-
- 34 replies
- 2.2k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இலங்கைக்கு உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கும் - அரசாங்க வட்டாரங்கள் By Rajeeban 16 Jan, 2023 | 11:02 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவுவதை அடிப்படையாக கொண்டுஅமைந்திருக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எரிசக்தி பாதுகாப்பு உணவுபாதுகாப்பு நாணயபரிவர்த்தனை மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரண்டுநாள் விஜயத்தின் போது சில அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் அரசாங்க வட்…
-
- 0 replies
- 366 views
-
-
வலி. வடக்கில் 108 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம் : மஹிந்தவின் மாளிகையும் விடுவிக்கப்படும் சாத்தியம் ! By Digital Desk 5 16 Jan, 2023 | 11:42 AM வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர். மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இதில் முப்படைத் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சித்தார்த்தன், அங்கஜன் இ…
-
- 0 replies
- 340 views
-
-
வல்வை பட்டத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது! வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. அதன் போது, போட்டியாளர்கள் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதை பறக்க விட்டனர். இதில் முதலாம் இடத்தை உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த ம.ஹாசன் என்பவர் பெற்றுக்கொண்டார். இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 6 ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார். …
-
- 0 replies
- 552 views
-
-
முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காக்க கோரியும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்தனர். பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் வேண்டும் என தெரிவித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்தும் அங்கு கருத்து தெரிவித்த கோ.ராஜ்குமார், “இரண…
-
- 0 replies
- 331 views
-
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பிலான தகவல் வெளியானது! அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவினை ஏற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப…
-
- 0 replies
- 211 views
-
-
“கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது” - சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூட்டமைப்பின் பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்த கூடாது என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமைந்துள்ள புதிய கூட்டணியில் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்…
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழர்கள் பலம்பெறுவதற்கு ஒன்றிணையுமாறு மாவை, விக்கி, கஜேந்திரகுமாருக்கும் பகிரங்க அழைப்பு By Vishnu 15 Jan, 2023 | 01:25 PM (ஆர்.ராம்) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் இணைந்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பொன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. அத்துடன், இந்தக் கூட்டமைப்பானது தேர்தலுக்கு மட்டுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின்…
-
- 1 reply
- 879 views
-
-
கோட்டா – மஹிந்தவிற்கு கனடாவிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்பதோடு அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர். கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. …
-
- 1 reply
- 680 views
-