Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது விமானங்கள் மி…

  2. [சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 12:31 ஈழம்] [கி.தவசீலன்] "இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று தற்போதும் முழுமையாக நம்புகின்றோம்" என பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) அதிகாலை 5 மணியளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை 'பயங்கரவாதிகள்', 'கட்டாயமாக பணம் வசூலித்தனார்' என்ற குற்றச்சாட்டுகளில் பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்தமையை மறுத்து, பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்…

    • 0 replies
    • 705 views
  3. தொல். திருமாவளவன் [சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 18:10 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] இந்திய அரசாங்கம், சிறிலங்காவுக்கு கொடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, சென்னையில் இருக்கும் சிறிலங்கா தூதுவர் அம்சாவைத் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழ்நாட்டு வார ஏடான ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். "தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு?" என ஆனந்த விகடன் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார். அவரது விபரமான பதிலாவது: "சிங்கள இனவெறி பிடித்த சிறிலங்கா அரசாங்…

    • 0 replies
    • 752 views
  4. ஞாயிறு 08-04-2007 00:15 மணி தமிழீழம் [சிறீதரன்] தினக்குரல் பத்திரிகையின் யாழ் அலுவலகம் படையினரால் சோதனை தினக்குரல் பத்திரிகையின் யாழ்ப்பாணக் கிளையின் அலுவலகம் இன்று சிறீலங்காப் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது. சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டு தினக்குரல் பத்திரிகையின் யாழ் அலுவலகம் மீது தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆசிரியர் அலுவலகமே தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பதிவு

    • 1 reply
    • 783 views
  5. சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல் மூலம் புதிய வெற்றியை சாதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ முன்னாள் உயர் அதிகாரியும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல்; சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இடங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்வது படைகளுக்கு மிகவும் ஆபத்தானது கட்டைபறிச்சான்-சம்பூர்-கொக்கட்டிச்சோலை என இராணுவம் இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் தந்திரோபாயமாக தாக்குதலை நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்கின்றனர். இது இராணுவத்துக்கு ஆபத்த…

  6. ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3ம் தேதி 14 பெண்கள்இ 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார்இ செல்வத்திடம் விசாரித்தனர். அதற்கு செல்வம்இ நான்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர…

    • 2 replies
    • 1.5k views
  7. வவுனியா கிளைமோரில் 7 பொதுமக்கள் படுகொலை- 27 பேர் படுகாயம். வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 குழந்தைகள் உட்பட 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா நகரின் மேற்குப் பகுதியில் 28 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா - மன்னார் வீதியில் உள்ள குருக்களுரில் இன்று சனிக்கிழமை காலை 7.40 மணிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரூந்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்-முஸ்லிம் பயணிகளை மன்னாரிலிருந்து ஏற்றிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தே கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் படுகாயமடைந்த சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் பணியாளர்கள் இருவர்…

  8. புங்குடுதீவில் காணப்பட்டது ஜிம் ப்ரவுன் அடிகளாரின் சடலம்? புங்குடுதீவு கடற்பரப்பில் காணப்பட்டது ஜிம் ப்ரவுன் அடிகளாரின் சடலமாக இருக்கக் கூடு என்று யாழ். கத்தோலிக்க குருமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் கடந்த மார்ச் 14ஆம் நாளன்று இராணுவத்தினரின் மணற்பையில் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் உருக்குலைந்த சடலம் ஒன்று காணப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரால் மண்டைத்தீவு சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் நாளன்று அல்லைப்பிட்டி அடிகளார் திருச்செல்வம் நிகால் ஜிம் ப்ரவுன் (வயது 34) மற்றும் அவரது உதவியாளர் வின்செண்ட் விமலன் (வயது 38) ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போயினர். காணாமல் போன அடிகளாரை மீட்கக் கோரி யாழில் பாரிய ஆர்…

  9. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கும் தெற்கு ` " வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்!' என் றொரு கிண்டல் பேச்சு வழக்கு வடக்கில் உள்ளது. ஏதோ ஒன்றைக் கேட்க, வேறு ஏதோ ஒன்றுக்குப் பதில் சொல்வதை இப்படி விமர்சிப்பார்கள். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனை என்னவென்று கேட்டால், வேறு ஏதோ பதில் தரு கின்றனர் அரசின் அமைச்சர்கள். சிறுபான்மையின ரான தமிழர்களுக்கு உரிய அதிகாரங்களை எவ்வளவு தூரத்துக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதே பிரச்சினை. அதைத் தெளிவுபடுத்துவதை விடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றுக் குப் பதில் தெரிவ…

    • 2 replies
    • 997 views
  10. கொழும்பில் "புலி விமான" பீதி- மின்சாரம் துண்டிப்பு [வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 21:27 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானம் வருகின்றது என்று கொழும்பில் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொழும்பின் சிங்கள ஏடு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விமானம் மன்னார் வழியாக கொழும்பு நோக்கி பறப்பதாக நேற்று வியாழக்கிழமை மாலை தகவல் பரவியதாகவும் இதனையடுத்து மாலை 6.45மணிமுதல் 7.05 மணிவரை கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 7 replies
    • 3k views
  11. இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் ஆசிய பசுபிக் உச்சி மாநாட்டில் கிளப்பப்படும் ஐ.தே.கவின் பிரதிநிதியாக ஜயலத் செல்கிறார் தென்கொரியாவில் இம்மாதம் இடம்பெறவுள்ள "ஆசிய பசுபிக் உச்சிமாநாட்டில்' ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கலந்துகொள்ளவுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல், இடம்பெயர்தல் உட்பட பலதரப்பட்ட மனித உரிமை மீறல்களை அந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்போவதாக என்று ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு இம்மாதம் 15 தொடக்கம் 19ஆம் திகதிவரை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட "யுனிவேர்ஸ் பீஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பா…

  12. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு போர் முடுக்கிவிடப்பட வேண்டும் அமெரிக்கத் தூதுவரிடம் ஜே.வி.பி. தலைவர் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடுக்கிவிடப்படுவது மிகவும் முக்கிய மும் அவசியமுமாகும். இவ்வாறு மார்க்சியக் கட்சியான ஜே.வி. பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின்போது வலியுறுத்திக் கூறியுள்ளார். அமெரிக்கத் தூதுவர் றெபேர்ட் ஓ பிளேக் தமது அரசியல் செயலருடன் ஜே.வி.யின் தலைவர் சோமவன்சவை கடசித் தலைமை யகத்தில் கடந்த வியாழனன்று சந்தித்துப் பேசினார். கலந்துரையாடலின் ஒரு கட்டத்தில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு இருக்கமுடியாது என்று அமெரிக்கத் தூதுவர் எடுத்துக் கூறினார். அத…

  13. மட்டக்களப்பில் கடும் மழை; பெரும்பாதிப்பில் 15 ஆயிரம் அகதிகள் சர்வதேச சமூகம் உதவக் கோரிக்கை மட்டக்களப்பு,ஏப்.7 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, இடம்பெயர்ந்து தங்கியுள்ள 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கொட்டகைகளில் வசித்துவந்த அந்த அகதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்ற அரச அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மழையுடன் கடுங்காற்று வீசுவதால் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கொட்டகைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அகதிகளின் உடைமைகள் சேதமாகியுள் ளன. சர்வதேச சமூகம் உதவக்கோரிக்கை இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ ச…

  14. வெள்ளி 06-04-2007 19:55 மணி தமிழீழம் [மயூரன்] சுவாமியார் வேடத்தில்வந்தவாகள் துப்பாக்கி முனையில் கொள்ளை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு அண்மையாக உள்ள மதுபாணக் கடைக்கு சுவாமியார் வேடத்தில் நண் பகல் நேரம் உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் இருக்கும் சுகுமார் என்பவருக்குச் சொந்தமான மதுக்கடையிலேயே இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை நன்பகல் 12.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது இதனைத் தொடாந்து உந்துருளியில் சென்ற இந்த திருடர்கள் இராணுவ முகாம் அமைந்துள்ள கொக்குவில் கிழக்கு சபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணுடைய கழுத்தில் இருந்த ச…

    • 9 replies
    • 1.8k views
  15. வெள்ளி 06-04-2007 13:38 மணி தமிழீழம் [சிறீதரன்] சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திரு.ஹரத் அபேவர்த்தனவை மாகாண ஆளுநர் ரெயர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரமவின் சிபார்சின்பேரில் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கையை பிரித்தபின் இருமாதங்கள் கிழக்கின் ஆளுநராக பணியாற்றிய திரு.ஆர்.தணிகைலிங்கம் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கே இவரை நியமித்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு

    • 53 replies
    • 6.1k views
  16. பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது. இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது. ரொக்கட்றரோ (Tரொcஅடெரொ) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும…

    • 13 replies
    • 2.5k views
  17. மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! -நக்கீரன் (கனடா)- கடந்த மூன்று மாதத்தில் (தை முதல் பங்குனி வரை) யாழ். குடாநாட்டில் மட்டும் 67 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 68 பொதுமக்கள் காணாமல் போயுள்ளார்கள். 29 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். இந்தத் தகவலை யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. படுகொலை, காணாமல் போதல், கடத்தல் போன்றவற்றை வெள்ளை வானில் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளும் சிறிலங்கா படையினரும் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் அரங்கேற்றுகின்றன. சிறிலங்கா இராணுவத்தினாலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களினாலும் விடுத்த கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 70-க்கும் அதிகமான …

  18. SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE [TamilNet, Friday, 06 April 2007, 07:09 GMT] Seven Sri Lanka Navy personnel were killed and a SLN gunboat was sunk after a naval clash when three Sri Lankan gunboats blocked a Sea Tiger patrol in Mannar waters at 11:15 a.m. Friday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan said. The clash took place inside LTTE's territorial waters, according to the Tiger military spokesman. "Our Patrol Unit Commander reported seven enemy casualties after the encounter which lasted for 15 minutes," Mr. Ilanthirayan said. There were no casualties on LTTE side, he further said. Sri Lankan naval sou…

    • 6 replies
    • 2.5k views
  19. இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஏப்ரல் 06, 2007 நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார். தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசின் சார்…

    • 3 replies
    • 1.4k views
  20. "சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு அடியோடு இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக சர்வதேச சமூகம் மௌனம் சாதிப்பது இதனை அப்பட்டமாக உறுதிப் படுத்துகிறது'' என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக விசனம் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ஸ. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணைமீது நாடாளு மன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது: உலக பயங்கரவாத நாடான அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு ஜே.வி.பியுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டது. ஜே.வி.பியினரின் நல்லாலோசனைகளுடன் செயல்பட்டால் …

    • 9 replies
    • 2.7k views
  21. [Friday April 06 2007 11:31:41 AM GMT] [tharan] விமானங்கள் பறப்பதாக விமானப்படையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா விமானப்படை பேச்சர் குறுப் கப்பன் அஜந்த டீ சில்வா இது தொடர்பாக பொதுமக்களின் இவ் சந்தேகத்திற்கிடமான விமானம் தொடர்பாக பொது மக்கள் அவதானிப்பின் உடனடியாக தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்துவதாகம் தெரிவித்துள்ளார் நன்றி : தமிழ்வின்

  22. தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நிகழ்த்தும் இன அழிப்பு யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் மக்களின் பட்டத்து இளவரசன் !!! நன்றி: நிதர்சனம்.கொம்

    • 29 replies
    • 6.9k views
  23. தமிழ் கூறும் நல்லுலகை மீளாத்துயரில் ஆழ்த்திய மாமனிதர் தில்லைநடராஜா ஜெயக்குமாரின் மறைவு -எம்.கே.ஈழவேந்தன் எம்.பி.- அவுஸ்திரேலிய மண்ணின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உயிர் நாடியாக இருபது ஆண்டுகள் விளங்கியவர் தில்லை நடராஜா ஜெயக்குமார். அரை நூற்றாண்டையும் மேலும் நான்கு ஆண்டுகளையும் உள்ளடக்கி அகவை ஐம்பத்துநான்கில் நாம் முற்றிலும் எதிர்பாராத நிலையில் சடுதியாக எம்மைவிட்டுப் பிரிந்தது தமிழ் கூறும் நல்லுலகை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.அவுஸ்திரேலிய

  24. [வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 08:24 ஈழம்] [க.திருக்குமார்] ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய கலாச்சார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க கூறியதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பில் மேலதிக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது எமது தனிப்பட்ட கருத்து. ஆளும் சுதந்திரக் கட்சியினது அல்ல. இந்த நிலைப்பாட்டைத்தான் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும் அமைச்சர் என்கிற வகையில் அரசாங்கத்தின…

  25. இலங்கை: புதிய அரசியல் திட்டம் மே 1ல் வெளியீடு ஏப்ரல் 06, 2007 கொழும்பு: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை இலங்கை அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. மே 1ம் தேதி இந்த புதிய அரசியல் திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே வெளியிடுகிறார். இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிபருக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமர் பதவி, நாட்டின் செயல் தலைவர் பதவியாக மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் தலைமைச் செயலாளற் மைத்ரிபாலா சிரிசேனா கூறுகையில், மே 1ம் தேதி புதிய அரசியல் திட்டம் வெளியிடப்படவுள்ளது. இதில் முக்கிய அம்சமாக நாட்டின் செயல் தலைவர் பதவியாக பிரதமர் பதவி மீண்டும் மாற்றப்படவுள்ளது. அவரே இனி நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.