Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாயக உறவுகளையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்கும் ஒரு தொலைக்காட்சி சேவை [01 - April - 2007] * 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்.ரி.ரி. தொலைக்காட்சிச் சேவை - வெளிவாசல் பாலன்- தமிழ்க் காட்சியூடகப் பரப்பில் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன இரண்டு தொலைக்காட்சிகள். ஒன்று தமிழீழ தேசியத் தொலைக்காட்சி. மற்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி வன்னியைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. தமிழகத்தில் சென்னையில் மையங் கொண்டியங்குகின்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பதினைந்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளில் இருந்து வேறுபட்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மற்றத் தொலைக்காட்சிகளின் ஒத்த தன்மைகளில் இருந்து விலகி வேறுபட்டிருப்ப…

  2. கட்டுநாயக்கா விமான தாக்குதல் கொழும்பின் தெற்கே, அமைந்திருக்கும் நுகேகொட வரை கேட்டது என்று சன்டே டைம்ஸின் இராணுவ ஆய்வாளர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். நுகேகொட என்பது கிட்டத்தட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரதேசமாகும். சன்டே டைம்ஸ் இக்பால் அத்தாசின் இந்த கூற்றில் இருந்து ஒன்று தெளிவாகிறது. விடுதலை புலிகளின் விமான குண்டுவீச்சு குறி தவறாது கிபீர் மீதோ மிக் மீதோ விழுந்து இரண்டாம் நிலை குண்டு வெடிப்புகளை (Secondary Explosions) தோற்றுவித்து இருக்கிறது. குண்டுகள் இணைக்கப்பட்ட மிக் அல்லது கிபீர் வெடித்து சிதறாமல் இலகுரக விமானங்களின் குண்டுவீச்சு வெடிச்சத்தம் 50 கிலோ மீட்டருக்கு கேட்க வாய்ப்பே இல்லை. ஊடகவியலாளர்க…

    • 0 replies
    • 1.4k views
  3. 500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…

  4. வான்புலிகள் போரின் வியூகத்தை மாற்றுவார்கள் -அருஸ் (வேல்ஸ்)- கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி வருகிறோம், உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து விட்டோம் என்ற ஆனந்தத்தில் தென்னிலங்கை மூழ்கியபோதும், தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீதான வான் தாக்குதல்களையும் அரசு தீவிரப்படுத்தியே வந்தது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுடன் பேரில் அரசின் கைமேலோங்கியதான தோற்றப்பாடானது அனைத்துலக மட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசின் ஆனந்தத்திற்கும், சில மேற்குலக நாடுகளின் தவறான கணிப்புக்களுக்கும் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஒரு அதிர்ச்சி வைத்தியம் ஆகிவிட்டது. விடுதலைப்…

  5. வடக்கு கடற்கரையில் இராணுவத்தினர் உசார்நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் வடக்கு கடற்கரையான வல்வெட்டித்துறை தொடக்கம் பருத்தித்துறை முனை வரை அதி உச்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்படையினர் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு உசார்நிலையில் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. மீனவர்கள் காலை 8 மணிதொடக்கம் 1 மணிவரை மீன்பிடிப்பதற்கு வழமையாக அனுமதியளிக்கும் படையினர் இன்று காலை 9.30 மணிக்கே கரைதிரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மீனவர் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/

    • 4 replies
    • 1.7k views
  6. சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் மூன்றாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஜெனீவாவில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் அரசாங்கம், மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்கியிருந்தது. இதில் சாட்சிகளை பாதுகாக்கும் திட்டமும் அடங்கும். விசாரணை ஆணைக்குழுக…

    • 0 replies
    • 804 views
  7. விரைவில் யாழ்.- மட்டக்களப்பில் கண்காணிப்புக் குழுவினர்: தோர்பினூர் ஓமர்சன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனைத்துலக கண்காணிப்பாளர்களை விரைவில் அனுப்ப உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த இரு மாவட்டங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததால் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். எனினும் தற்போது மீண்டும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள நிலைமைகள் மேலும், மேலும் மோசமடைந்து வருகின்றன. கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பணியும் மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும் மாறியுள்ளது. இன்றைய நாட்களில் நாம் மே…

    • 5 replies
    • 1.5k views
  8. 'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவ…

    • 27 replies
    • 4.3k views
  9. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள் கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும் போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவ…

    • 0 replies
    • 839 views
  10. [31 - Mஅர்ச் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நலன்களுக்கேற்ற வக…

  11. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் கடும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 23:58 ஈழம்] [க.திருக்குமார்] யாழ்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக கூறிய படையினர் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து தொடர்ந்து 10 மணிநேரங்கள் அவரை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளுக்கு வாகனம் வாங்குவதற்கு உதவிபுரிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மீது பயங்கரவா…

    • 1 reply
    • 762 views
  12. மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி. மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தாழங்குடாவுக்கும் களுவாஞ்சிக்குடிக்கும் இடையில் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனம் மீது இன்று சனிக்கிழமை மாலை பிற்பகல் 4.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே வவுனியா தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்னர். இத்தாக்குதல் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்றது. இதில் இராணுவ வாகனம் சேதமடைந்ததுடன் இரு இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ளனர். …

  13. பளையில் சிறிலங்கா வான்படை வான்தாக்குதல்: 12 வீடுகள் சேதம். பளை இயக்கச்சிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையினரின் கிபீர் ரக வானூர்திகள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் வெளியேறிய நிலையில் இருந்த வீடுகளின் மீது வானூர்திகள் வீசிய குண்டுத் தாக்குதலில் 12 வீடுகள் சேதமாகியுள்ளன. இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து விட்டனர். -Puthinam-

  14. [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…

  15. வவுனியா தவசிபுரத்தில் இன்று மதியம் 1.15 மணியளவில் இராணுவத்தினருக்கு உணவுர் பாசல் எடுத்துக் கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கி இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக இராணுவ பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    • 0 replies
    • 998 views
  16. விமானத் தாக்குதலும் கட்சி அரசியலும் [31 - March - 2007] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நல…

  17. மனித உரிமைகள் தொடர்பான குழப்பங்கள் [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்களா? அல்லது உண்மையான …

  18. விமானப்படைத் தளத்தில் ராடர் கழற்றியதை புலிகளுக்கு அறிவித்தது யார்? [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப…

  19. விமான குண்டுவீச்சின் உண்மைகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி கட்டுநாயக்க விமானப் படை தளத்தின் மீது விடுதலைப்புலிகள் அண்மையில் மேற்கொண்ட இலகு ரக விமான குண்டுவீச்சு தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மூடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்றது. அதனால் தான் பாராளுமன்றத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிகையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உண்மைகளை மூடி மறைப்பதற்காகவே சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐவர் கொண்ட குழுவை நிமித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது. இவ்விரண்டின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு ஊடகங்கள் மற்றும…

  20. சனி 31-03-2007 14:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வியாழக்கிழமை கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் தம்பர அமல தேரர் உரையாற்றும் போது கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்திய புலிகள் நாளை அலரி மாளிகை மீதும் தாக்குதல் நடாத்தக் கூடும் எனவே அதற்கு முன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் தாக்குதல்களை மகிந்த ராஜபக்ஸ ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். புலிகளின் விமானத்தாக்குதல்களை எந்த நாடும் இன்னமும் கண்டிக்கவில்லை ஐநா செயலர் நாயகமும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறே தெரிவித்துள்ளார் என அவர் ஆமலும் கவலை வெளியிட்டுள்ளார். நன்றி : பதிவு

  21. மந்துவிலில் கைதான இளைஞர் ஏழு மாதங்களின் பின் விடுதலை உயர் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கைது செய் யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தின் கீழ் காவலில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை அடுத்து நேற்று விடு விக்கப்பட் டார். மந்துவில், தாவளையியற்றாலை பகுதி யைச் சேர்ந்த இராஜதுரை சிறிகாந்தன் என்பவரே விடுவிக்கப்பட்டவராவார். வரணியில் சுற்றிவளைப்புச் சோதனையின் போது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இவர் குண்டு வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். …

  22. மோதல்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கில் சிறுவர்கள் மிக மோசமாக பாதிப்பு மோதல்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள சி.சி.எப்.எனப்படும் சிறுவர்களுக்கான கிறிஸ்தவ நிதியம், இடம் பெயர்ந்துள்ள சிறுவர்கள் நிறைகுறைவுக்கும், போசணைக்குறைபாட்டு நோய்க்கும் ஆளாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக சிறுவர்களுக்கான கிறிஸ்தவ நிதியத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இலட்கணக்கான மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன…

  23. இராணுவத்தினர் ஷெல்வீச்சு தாக்குதல்களை நடத்திவிட்டு எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியில் துறைப்பொறுப்பாளர் சீராழன் கருத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளின் மீது இலங்கை இராணுவத்தினர் ஷெல்வீச்சு தாக்குதல்களை நடத்தி விட்டு எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியில் துறைப்பொறுப்பாளர் சீராழன் கருத்து மேலும் கூறியதாவது: இராணுவத்தினர் மக்களின் குடியிருப்பு பகுதிகளின் மீது கடந்த சில தினங்களாகவே தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஒரு கட்டமாகவே நேற்றைய தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறா…

  24. வாக்குறுதிகளை வாரி வழங்கி ஏமாற்றும் வேலை தொடர்கிறது ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப் படுகின்றமை குறித்து, சர்வதேச அமைப்புகள் மற் றும் உலக நாடுகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரு கின்றன. ஆனால் அவை எல்லாம் "புறக்குடத்து நீராக', "செவிடன் காதில் ஊதிய சங்காக' வீணானமைதான் மிச்சம். களத்தில் எந்த முன்னேற்றமுமே இல்லை. அவலங்கள், அபத்தங்கள் கட்டுமட்டின்றித் தொடர் கின்றன. அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களினால் சிறு வர்கள் பலவந்தமாக மடக்கிப்பிடிக்கப்பட்டு அக் குழுக்களின் படைகளில் இணைக்கப்படுகின்றமை குறித்தும், அந்த நடவடிக்கைகளில் அரசுத்தரப்பின் பங்களிப்புக் குறித்தும் மீண்டும் வெளிச்சம் போட் டுக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயோர்க் கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ம…

  25. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு: "போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் ந…

    • 11 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.