Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விஜயதாச ராஜபக்ஷ மீதான அச்சுறுத்தல் விவகாரம் தன்மீது வீண்பழி சுமத்தப்படுவதாக ரணில் விசனம் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. மீதான அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக தன் மீது வீணான பழிச் சொல் சுமத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; கடந்த மாதம் இரு நாட்களாக தொடர்ச்சியாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதா…

  2. யாழ்.குடா நாட்டில் ஆட்கடத்தல்கள் தொடர்கிறது மூன்று நாட்களில் ஏழு அப்பாவிகள் கடத்தப்பட்டனர் யாழ்.குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் வைத்து கடந்த மூன்று தினங்களில் ஏழு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வடமராட்சி கம்பர்மலை தோட்டவெளியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்களான வேலாயுதம் கிருஷ்ணமோகன் (வயது 19) ,கந்தையா செல்வக்குமார் (வயது 21), கோவிந்தராஜா கிருபாகரன் (வயது 22) ஆகிய மூவரும் அங்கு சீருடையில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சுன்னாகம் ஸ்ரேசன் வீதியிலுள்ள தனது வீ…

  3. திருச்சி: திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பெருமளவிலான பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவரைக் கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் ஒருவரைக் கைது செய்து, 4 டன் இரும்புக் குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, தீரன் நகர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் குறித்து போலீஸாருக்குத் தகவல்கள் சென்றன. அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஒரு நபர் அவரிடம் வந்து பெரிய சூட்கேஸைக் கொடுத்துச் சென்றதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அவரது வீட்டை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு 10 மணிக்கு போலீஸ் படை அந்த இல…

  4. கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வடக்கின் கந்தானை காவல்துறை பிரிவில் உள்ள முத்துராஜவெல சதுப்புநில காட்டுப்பகுதியில் இருந்து 5 சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 3 சடலங்களும் சனிக்கிழமை 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில சடலங்கள் கண்கள் கட்டப்பட் நிலையிலும் மிகவும் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இந்த சதுப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்து வரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. -Puthinam-

  5. 'சிறிலங்காவிற்கு அமெரிக்கா அமைதிப்படையை அனுப்பாது': அமெரிக்கா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:18 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கிற்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமானது சாதாரண பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல்களுக்கான ஒரு உடன்பாடு" என அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பில் அமெரிக்க தூதரக ஊடகத்துறை அதிகாரி ஈவான்ஸ் ஓவன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: "அமெரிக்காவின் அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் பணியாற்றுவதோ அல்லது சிறிலங்காவின் படையினரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதோ இந்த ஒப்பந்தத்…

  6. அம்பாறையில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:07 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறையில் இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை உடும்பன்குளம் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு நோக்கில் நகர்ந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது சிறிலங்கா அதிரடிப்படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள், ஏகே எல்எம்ஜி ரவை இணைப்புத் தொடர்கள், 40 ம…

    • 1 reply
    • 1.2k views
  7. கடந்த சில வாரங்களாக இப்பத்திரிகையில், ரவி சுந்தரலிங்கம் என்பவரால் தொடராக எழுதப்பட்ட 'இஸ்ரேலிய லெபனான் சர்ச்சைகள், போர்கள், உத்தேசங்கள், விளைவுகள் எமக்கான படிப்பினைகள்" என்கின்ற கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவலை நினைத்து உரலை எப்படி இடிப்பது என்பதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது. நானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்ற முறையில் சில கருத்துக்களை ஆரோக்கியமான விமர்சனத் தளத்திலிருந்து முன்வைக்க விரும்புகிறேன். விடுதலைப் புலிகளையும், ஹிஸ்புல்லாவையும் ஒன்றென தளமும் தரமுமற்ற ஒப்பீடுகளால் ஓலமிடுவதைத் தவிர்க்கும்படி இக்கட்டுரையாளர் தமது பத்தி எழுத்தை நிறைவு செய்கிறார். அதுமட்டுமின்றி மக்கள் பலமற்ற திடமில்லாத வெறும் போரொன்றை புலிகள் மேற்கொள்வதாகவும் சலிப்புறுகிறார்.…

  8. சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஐ.நா தலையிடலாம் ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:44 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புப் பிரிவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சிறிலங்காவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எனப்படும் ஹியுமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பு உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபைக்கான மனித உரிமைகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) நான்காவது அமர்வின் போது ஆராயப்படும் என அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணி…

    • 0 replies
    • 815 views
  9. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தை இராஜதந்திரிகள் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம் வி.திருநாவுக்கரசு- இலங்கையில் சாந்தி சமாதானம் நிலவ வேண்டுமென அங்கலாய்க்கும் எல்லா மக்களும், நாட்டு வளங்கள் யாவும் முழுமையாக அபிவிருத்திக்குப் பயன்படுத்தி நாடு சுபிட்சப் பாதையில் பயணிக்க வேண்டுமென ஆவல் கொண்டுள்ள சகல மக்கட் பிரிவினரும், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அன்றி அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றே ஆதங்கப்படுகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்ற நாள் முதல் விடுதலைப் புலிகளுடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாகக் கூறி வந்துள்ளார். ஆனால், இன்று வரை தீர்வுக்குரிய யோசனைகள் எவையும் ஸ்ரீலங்கா சுதந்தி…

    • 2 replies
    • 943 views
  10. ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர் சிறீலங்காவின் பொலீஸ் மா அதிபர் சிறீலங்காவில் நடந்துவரும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள், கொலைகள் பணப்பறிப்புகள் ஆகியவற்றில் சிறீலங்கா இராணுவத்தினர மற்றும் காவல்துறையின் உறுப்பினர்களும் பெருமளவில் சம்பந்தப்பட்டிருபதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆட்கடத்தல்கள் தொடர்பாக கடந்த செப்ரம்பர் முதல் 433 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் பலர் காவல்துறை உறுப்பினர்கள், இராணுவத்தினர் அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியர்கள் என்று குறிப்பிட்டார். இவர்களில் இராணுவத்தினர் எவ்வளவு பேர், காவல்துறையினர் எவ்வளவு பேர் என குறிப்பிட மறுத்துள்ளதோடு அவர்குறிப்பிட்ட கைதுகள் தொடர்பில் மே…

  11. கொழும்பில் பிரித்தானிய ஹரோவாசி கடத்தல் - பிரித்தானிய அமைச்சருக்கு சவால் விடும் "சர்வாதிகார மகிந்த குடும்பக்கும்பல்". பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் ந…

  12. புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது . விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர். இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம

    • 6 replies
    • 1.5k views
  13. இலங்கையின் முதலாவது இணைய சேவை நிறுவனம் வங்குரோத்து [06 - March - 2007] [Font Size - A - A - A] இலங்கையில் முதலாவதாக இணையத்தள சேவையை வழங்கிவந்த லங்கா இன்ரர்நெற் சேவிசஸ் வங்கு ரோத்து நிலையை அடைந்துவிட்டது. கம்பனி முகாமைத்துவமும் காணாமற்போய்விட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் கம்பனி தனது சேவையை நிறுத்தியுள்ளது. இந்தக் கம்பனி 1994 இல் இணையத்தள சேவையை ஆரம்பித்தது. அதன்பின் பல நிறுவனங்கள் இணைய சேவையை நடத்த ஆரம்பித்ததால் இந்தக் கம்பனி கடும் போட்டியை எதிர்நோக்கியது. இலங்கையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இணையத் தொடர்புகள் உள்ளன. http://www.thinakkural.com/news/2007/3/6/i...s_page22737.htm

  14. அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி செவ்வாய் 06-03-2007 02:17 மணி தமிழீழம் [மயூரன்] 'சிறீலங்கா அரசு அனைத்துலக ஆதரவுடன் உருவான போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறி தமிழர்தாயகம் மீது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவலத்தில் தள்ளியுள்ள இந்நிலையில் சிறீலங்கா அரசை கண்டிக்க தவறியுள்ள அனைத்துலக சமூகம், தமிழர்களளின் தாயகம் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை முறியடிக்க விடுதலைப்புலிகள் சமரை தொடங்கும் போதும் கண்டிக்க கூடாது' இதுவே அனைத்துலக சமூகத்திற்கான எங்களின் செய்தி என்று தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் இணையத்தள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pathiv…

  15. 06 - March - 2007 அமெரிக்காவும் இலங்கையும் தத்தமது படையினருக்கு பரஸ்பரம் இராணுவத்தினர் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை 10 ஆண்டு காலப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்" என்ற இந்த உடன்படிக்கையில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளாக்கும் நேற்று கைச்சாத்திட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. விநியோகம், ஆதரவு, எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றை அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பரம் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை வழியமைத்திருப்பதாகவும் தூதரக அறிக்கை…

  16. தமிழீழ தாயகத்தை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கான விடுதலைப் வேள்வியில் சனவரி திங்களில் தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் விபரங்கள்: நன்றி: சங்கதி

  17. பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  18. அநுராதபுரப் பகுதியில் 5 உடலங்கள் கண்டெடுப்பு அநுராதபுரம் சேமக்குளம் கிராமசேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய் காலை 5 உடலங்கள் ஒருமிக்க கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்உடலங்களின் மேற்பகுதி ரயர்களால் எரிந்து காணப்படுவதாகவும் கிராமவாசிகள் கொடுத்த தகவலையடுத்து திரப்பேன் காவல்துறையினர் அவ் உடலங்களை காலை 6.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கந்தானை காவல்துறையினரின் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 6 உடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தெரிந்ததே. அநுராதபுர நீதிபதி வசந்த ஜனதாஸ அவ்இடத்திற்கு விஜயம் செய்துள்ளார். இவ் உடலங்கள் அனைத்தும் ஆண் உடலங்கள் என தெரியவருகிறது. இவ்உடலங்கள் இன்னமும் இனம்காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கது http://www.pathivu.com/in…

  19. முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்! பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா? இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும். மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை சிக்கல் குறித்து தமிழ…

  20. மட்டு.முதலிக்குடா, கொக்கட்டிச்சோலை பகுதியில் படையினர் தொடர் எறிகணை வீச்சு. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 09:51 இன்று காலை 6.00 மணிதொடக்கம் வவுனதீவு சிறிலங்காப் படைமுகாமில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முதலிக்குடா, கொக்கட்டிச்சோலை ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை படையினர் நடாத்திவருகின்றனர். இதன் போது ஏற்ப்பட்டுவரும் சேதவிபரங்கள் தெரியவரவில்லை.

  21. முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து கிபீர் விமானங்கள் தாக்குதல். இன்று காலை மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் இரண்டு முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. இக் கிபீர் விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலினால் பாடசாலை மாணவர்கள் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தால் என்னசெய்வதென்று அறியாமல் தரையில் வீழ்ந்து பாதுகாப்பை தேடினர் இதனால் பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் முற்றாகத் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் காரணத்தால் மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் பாதிக்…

  22. ''உண்மையிலேயே வலுவாக இருக்கிறதா பொன்சேகவின் படை? -பு. சத்தியமூர்த்தி- சிறிலங்கா இராணுவத்தின் போர்முனைச் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றன அங்கிங்கெனாதபடி ஒவ்வொரு நாளும் அது நகருவதாகவும் நிலையெடுப்பதாகவும் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதாகவும் பாய்ந்து பரந்து புலிகளை பஸ்மீகரம் செய்துவிடப் போவதாகவும் அதனது தரப்பு ஊடகங்கள் படாடோபமாகப் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தக் கருத்துருவாக்கம் சிறிலங்காவின் அதிகாரபீடத்தை முற்றாகக் கபளீகரித்துள்ளது. அதன் காரணமாக ஆழ்ந்த பொருள் பொதிந்த பிரதாபங்களை அது தினந்தினம் வெளியிட்டு வருகிறது. இந்த எண்ண அலைகள் கொழும்பு மையச் சிங்கள, ஆங்கில ஊடகங்களையும் வெகுவாகப் பாதித்துள்ள காரணத்தால் அவை வெளியிடும் செய்திகளும் பத்திகளும் கட்டுரைகளும…

  23. 'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 16:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன" இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மகிந்த ராஐபக்ச…

  24. சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் கடல் மார்க்க வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் ஆய்வு, மற்றும் அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற சர்வதேச கடற்பிராந்தியங்களினூடாக நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் பதிவு செய்யும் சர்வதேச நிறுவனமாகிய லொயிட்ஸ் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சர்வதேச கடற்பிராந்தியத்தில் போக்குவரத்து செய்து வருவதான கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. மேற்படி அறிக்கைக்கு ஏற்ப சிறிலங்காவிலுள்ள புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சட்டவிரோதமாகப் போக்குவரத்துச் செய்து வருவதுமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந்தியங்களில் பயணம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும்,…

  25. என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. அதேவேளை விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு சர்வதேச சமூகம் பாரியளவில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வலயம் என்று ஒன்று இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்ற சம்பிரதாயபூர்வமான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும். எந்தவொரு இக்கட்டான நிலைமையிலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.