Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் கடத்தப்பட்ட மூவர் வாழைச்சேனையில் படுகொலை- ஒருவர் தலை துண்டிப்பு கொழும்பில் கடத்தப்பட்ட மூவர் வாழைச்சேனையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட மூவரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. தலை துண்டிக்கப்பட்ட நபர் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யில் முன்னர் இணைந்திருந்தவர் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிருப்தியினால் விலகியவர் என்றும் தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு யூனியன் கொலனியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சக்தி என்றழைக்கப்படும் செல்லையா நவரட்ணராஜா (வயது 30) என்பவரது தலை துண்டிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்குடா மத்திய வீதியைச் சேர்ந்த சந்திரலிங்கம் தேவந…

  2. ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினர் நந்தன குலதிலக கட்சியிலிருந்து விலகல். ஜே.வி.பியின் சிரேஸ்ர உறுப்பினரும், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான நந்தன குணதிலக தாம் ஜே.வி.பி. மத்திய குழுவில் இருந்தும், ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்தும் விலகியுள்ளதாக அறிவித்திருந்தார். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தாம் அந்த கட்சியில் தொடர்ந்தும் இருக்க முடியாது எனவும், ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு கட்சி நடவடிக்கைகள் இருக்கக்கூடாது என்றும், மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாம் அவர்களின் விருப்புகளுக்கு மாறான நடவடிக்கைகளை சுயநலங்களுக்காக செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் தாம் தொடர்ந்தும் நாடாளுமன்ற பதவியில் இர…

  3. தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும்: நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன் இலங்கையில் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஆற்றிய உரை: இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தமும் அமைதி முயற்சிகளும் சீர்குலைந்து முழு அளவிலான போரின் விளிம்பில் உள்ளது. தொடரும் வன்முறைகளால் ஆயிரக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய மாதங்களில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு கிழக்கு பி…

  4. யாழில் மட்டும் 2 மாதங்களில் 131 பேர் படுகொலை: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் யாழ்ப்பாணத்தில் மட்டும் 2 மாதங்களில் 131 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் யுத்தம் சார் நடவடிக்கைகளுக்கு அப்பால் 131 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பரில் 87 பேர் (ஓகஸ்ட்டில் 50. செப்ரெம்பரில் 37) கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த இரு மாதங்களில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் 44 பேர் (ஓகஸ்டில் 26 செப்ரெம்பரில் 18 ) காணமல் போயுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சி…

  5. [செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 15:41 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல. ஏனெனில் சி…

  6. இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகளும் மீறுவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருப்பது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதலும் யுத்த நிறுத்த மீறலே. இருதரப்பினரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கின்றனர். இது பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். கடந்த யூலை 22 ஆம் நாள் முதல் செப்ரெம்பர் 25 ஆம் நாள் வரையிலான இருதரப்பினரது நடவடிக்கைகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குரிய ஏதுவான சூ…

  7. மூதூர் அர்ஷா நகர் பிரதேசத்தில் காட்டு பகுதியில் இருந்து ஆயுத தொகை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கிளைமோர் ஒன்று, ஜீ.பி.எம்.ஜீ ரக துப்பாக்கிகள், 90 தோட்டக்கள், 40 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தும் தோட்டக்கள் மற்றும் மேலும் 30 ரவைகள் என்வற்றை இன்று முற்பகல் 9.25 அளவில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் 10 கிளைமோர் குண்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கிளைமோர் குண்டு ஒன்றின் எடை 7 கிலோ கிராம் என காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் தொலைத் தொடர்பு கருவி, 43 உலர் உணவு பொதிகள் , 2 மைக்ரோ கைதுப்பாக்கிகள், இரண்டு மெகசின் , கைக்குண்டுகள் இரண்டு, மற்றும் செய்மதி தொலைத் தொடர்பு கரு உள்ளிட பொரு…

  8. இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்துவது படையினரா? அன்றோல் படையினரை கொண்டு நடத்துவது அரசாங்கமா ? என்ற கேள்வி தற்போது குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்ஸீம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் உள்ள இரத்தல் அடி என்னும் இடத்தில் இடம் பெற்ற பத்து முஸ்ஸீம் இளைஞர்கள் படுகொலையை விசேட அதிரடிப் படையினரே மேற் கொண்டார்கள் என்பதில் முஸ்ஸீம் மக்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். இந்த நிலமையில் அரச தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் சரி இராணுவ ஊடகப் பேச்சாளரும் சமரசிங்கவும் இந்தக் கொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தான் மேற் கொண்டார்கள் என்று கூறி தம்மாலும் படையினராலும் செய்யப்பட்ட அப்ப…

  9. http://news.yahoo.com/s/afp/20060927/wl_st...gersnorwaytalks

    • 12 replies
    • 4.8k views
  10. ரெஹெல்கா வில் வந்த கட்டுரையின் தமிழ் வடிவம் தினக்குரல் பத்திரிகையில் வந்தது. தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது" "இந்தியா தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்" தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்குவதாகவும் யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெஹெல்கா இணையத்தளத்திற்கு இது தொடர்பாக விரிவான பேட்டியொன்றை அவர் வழங்கியுள்ளார். அப்பேட்டி விபரம்: கேள்வி: இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு எந…

  11. ஜோசப் எம்.பியின் இடத்துக்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் ஆலையடிவேம்பு, செப். 26 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் அரியநாயகம் சந் திரநேருவின் மகனான சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட் டுள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சந்திரகாந்தன் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கிறார். இவரைக் கொழும்பில் வரவேற்று அழைத்து வருவதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட பஸ் ஒன்று மூலம் கொழும்பு சென்றுள்ளார்கள் -உதயன்

    • 3 replies
    • 1.4k views
  12. இராணுவ `ஆட்சியின் கொடூரத்தை' தாங்க முடியாமல் தவிக்கும் குடாநாட்டு மக்கள் எண்பதுக்கு முந்தைய காலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது. இம்மக்களை வந்தாரை வாழவைக்கும் பண்பாட்டுச் சிறப்புமிக்க சமூகமாகவே உலக மக்கள் போற்றியதுண்டு. இன்றோ அவர்களின் நிலைமை கவலைதருவதாக பலரும் கூறுவதில் நியாயமில்லாமல் இல்லை. போர்ச்சூழலினால் அவன் இழப்பதற்கு எதுவுமில்லாமல் நடைப்பிணமாக சொந்த மண்ணில் வாழ்கின்றான். தேச விடுதலைக்காக அவன் சந்திக்கும் கொடூரங்கள், இழப்புகள் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கோடிட்டுக் காட்டப்படுகின்ற போதும் நிம்மதியான வாழ்வுக்காக மூன்று சகாப்தமாகக் போராடி வருகின்றான். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்ப…

  13. ஜே.வி.பியுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐ.தே.க. திட்டம் அக்கட்சியுடன் பேச்சு நடத்த நால்வர் குழுவை நியமித்தார் ரணில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு மிகமோசமான நிலைக்குச் சென்றிருப்பதை அடுத்து, ஆளுந்தரப்பு மீது சீற்றமடைந்திருக்கும் ஜே.வி.பியினரைத் தம்பக்கம் வளைத்துக்கொண்டு அரசை ஆட்டங்காணச் செய்யும் முயற்சிகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது எதிக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஜே.வி.பி. தலைவர்களோடு நேரடியாகப் பேச்சு நடத்துவதற்கும், ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவற்றின் நாடாளுமன்றப் பலத்தைச் சேர்த்துக்கொண்டு மாற்று அரசு ஒன்றை நிறுவும் வாய்ப்புகள் பற்றி ஆராய்வதற்கும் கட்சிப் பிரமுகர்கள் நால்வர் அடங்கிய சிறப்புக் குழு ஒன்…

  14. தமிழீழ போராட்டத்தையும் தமிழ்மக்களையும் தொச்சைப்படுத்தி கேவலமாக யாழ் நகரின் பல இடங்களிலும் தேசிய வீரர் படை என்ற பெயரில் இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் பெண்களை மிகவும் கேவலமாகவும் தமிழ் மக்களை ஆத்திரமூட்டக்கூடியவகையிலும

  15. Jaffna won`t be accessible overland The sources said that the Navy would continue to facilitate civilian movements between Trincomalee and Kankesanthurai. The Navy Tuesday moved approximately 1,000 civilians who were stranded in Vavuniya to KKS. `They were moved overland to Trincomalee and from there taken on board a passenger ship,` a senior spokesman said. He denied the possibility of the re-opening of the Muhamalai entry/exit point in the near future. `We have so far moved about 4,600 people free of charge,` he said. The recent battles destroyed the Muhamalai entry/exit point. The military said that the LTTE initiated the August 11 offensive w…

  16. கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ். [Thursday September 21 2006 05:22:01 AM GMT] [யாழ் வாணன்] கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர். சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஞா. ஞானசேகரன் நேற்று விடுத்த அறிக் கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ""அனைத்து அங்கத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்வது என்ற தலைப்பில் அவர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பத…

    • 39 replies
    • 8.3k views
  17. மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை விசாரணைக்காக சிறிலங்கா வந்த அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பிவிட்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களையடுத்து மூதூர் படுகொலை தொடர்பாக வெளிநாட்டு வல்லுநர்களை சிறிலங்கா அரசாங்கம் வரவழைத்தது. ஆனால் உரிய சட்டப்பூர்வமான அனுமதியை அவர்களுக்கு அளிப்பதிலும் அது தொடர்பான ஓப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்தது. இதனால் மூதூர் பணியாளர்களின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனை செய்யப்படாத நிலைமை நீடித்து வந்தது. இதனையடுத்து விரக்தியடைந்த அவுஸ்திரேலிய வல்லுநர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். http://www.eelampage.com/?cn=28980

  18. ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு - ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளை வானில் வருகை தந்து ஆட்களை கடத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பசில் பர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு மேலதிக விபரம் தெரிவிக்கையில், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வட கிழக்கில் மட்டுமல்லாமல், தென்பகுதியிலும் நடைபெறுவதாக கூறினார். இப்படியான சட்டவிரோதமான நடவடிக்கைகள் சட்டம் ஓழுங்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் ஸ்திரத் தன்மையை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவு…

  19. புல்மோட்டை கடலில் கடும் சண்டை ஒன்று நடைபெற்றதாக இங்கு வானொலி ஒன்றில் சொல்லப்பட்டது

    • 31 replies
    • 9.9k views
  20. தமிழ் நாட்டில் ஆட்கடத்தல் பாலியல் வல்லுறவுக்கள் படுகொலைகள் செய்த டக்கிளஸ் தேவானந்தாவுடன் மன் மோகன்சிங் சந்திப்பு :roll: :idea: :?:

    • 2 replies
    • 2.1k views
  21. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனதில் யுத்த மனோபாவம் நீங்கி அமைதி ஏற்படட்டும் என்பதற்காகவே விசேட ஹெலிகொப்டரை வழங்கி ஸ்ரீஸ்ரீ ரவி ரவிசங்கர் குருஜியை வன்னிக்கு அனுப்பி வைத்தோம் எனத் தெரிவிக்கும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல பேச்சுக்கான பிரபாகரனின் நேரடி உறுதிமொழியை பெற்றுக் கொள்வதற்காகவே நோர்வே தூதுவருக்கு வன்னி செல்ல வசதி செய்து கொடுத்தோமென்று தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கருத்து தெரிவிக்கையில்; உலகில், சாந்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வரும் ரவிசங்கர் குருஜி வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து ஆசீர்வாதம் வழங்க அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். கேட்டவுடன் அவருக்கு …

  22. * சிப்பாய் பலி; 3 படையினர் படுகாயம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இராணுவத்தினரின் ஆட்லறியொன்று வெடித்துச் சிதறியதில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது மற்றொரு ஆட்லறியும் சேதமடைந்து செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் படையினர் ஆட்லறித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தபோதே அதிலொரு ஆட்லறி வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது, இந்த ஆட்லறிக்கு அருகில் வைத்துப் புலிகளின் பகுதியை நோக்கித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த மற்றொரு ஆட்லறி பலத்த சேதமடைந்து செயலிழந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆட்லறி க…

  23. பிளாட், டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு செப்டம்பர் 25, 2006 கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை எம்பி சம்பந்தன் ராஜவர்தன் தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இந்தியா வந்தனர். இவர்கள் டெல்லியில் ததசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது ஆகியோரை சந்தித்து …

  24. ஆக்கிரமிப்பாளர்களும் விடுதலைக்கான சேனையும் http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-06.pdf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.