ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, இன்று சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த படை நகர்வு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6:15 மணிக்கு, ஆட்லறி எறிகணை சூட்டாதரவுடன், கல்லாறு காட்டுப் புறங்கள் ஊடாக, மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மத்தியில் அரை மணி நேரத்திற்கு மேலாக உக்கிர நேரடி மோதல் இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா படையினர், ஆயுதங்களைக் கைவிட்டு, காயமடைந்த சகாக்களை தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர். இதனை தொடர்ந்து, தமி…
-
- 22 replies
- 3k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2006/au.../20060809/TCHR/ பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்துக்கு தொண்டர்கள் தேவை(மனித உரிமை அமைப்பு) பிரான்சில் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை பல முக்கிய சர்வதேச அரங்குகளில் வெற்றிகரமாக பல்வேறு விதமான மனித உரிமைகள் தொடர்பான வேலைகளை செய்து வரும் தமிழர் உரிமை மையத்திற்கு (TCHR)ஏதாவது ஐரோப்பிய மொழியிலும், கணணித்துறையிலும் ஆளுமையும், ஆற்றலும் கொண்ட தொண்டர்கள் உடன் தேவைப்படுகின்றார்கள். ஐரோப்பா, பிரித்தானியா மற்றும் பிறநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் எமது அமைப்புடன் இணைந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்பினால் உங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை கீழ் உள்ள எமது மின்னஞ்சலுக்கோ அல்லது தொலைநகலுக்கோ அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல். புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன. ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம். எழுதியவர்:வணக்கத்துடன் @ 2:40 PM http://vanakkathudan.blogspot.com/2006/08/...og-post_08.html
-
- 40 replies
- 9k views
-
-
திருமலை மூதூர் நகரில்இ பிரான்ஸைச் சேர்ந்த யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்துஇ பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூதூர் கிழக்கிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பிய பின்னர்இ கடந்த சனிக்கிழமை காலை மூதூர் நகரை ஆக்கிரமித்த சிறீலங்கா படையினர்இ யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்துஇ அங்கிருந்த பணியாளர்களை நீள் வரிசையில் நிற்க வைத்துஇ துப்பாக்கி முனையில் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர்இ நிலத்தில் படுக்க வைத்துஇ நெற்றியில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா படைகளின் கொலை வெறியாட்டம் இடம்பெற்ற போதுஇ யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் பதினேழு பணியாளர்கள் செயலகத்தில் நின்ற போதும்இ இவர்களில் இருவர் செயலகத்தை விட்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் சம்பூர் பகுதியை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றிவிடுவர் என்று ஜே.வி.பி. கூறியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் சம்பூர் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை ஒடுக்க தற்போது அரசாங்கம் மேற்கொள்ளும் அதே உத்தியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சம்பூர் பிரதேசத்தை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பு உறுதியானதாக இல்லை. இதனை கடந்த 2002 ஆம் ஆண்டே அமெரிக்காவின் இராணுவ தளபதி தாக்கல் செய்திரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் நோயாளர் காவு வாகனம் மீது கிளைமோர் தாக்குதல்: மருத்துவர் உட்பட 5 பேர் பலி வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நோயாளர் காவு வாகனத்தில் சென்று கொண்டிருந்த மருத்துவர் உட்பட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பண்டாரக்குளத்திற்கும் சம்மளங்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெடுங்கேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டுத் திரும்பிய போதே நோயாளர் காவு வாகனம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்தவின் "பேரம் பேசு பொருளுக்கு" கொழும்பில் அலுவலகம்? [செவ்வாய்க்கிழமை, 8 ஓகஸ்ட் 2006, 19:26 ஈழம்] [தெ.சந்திரநாதன்] அண்மையில் விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச முயன்ற போது, விடுதலைப் புலிகள் தனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தால், தனது நல்லெண்ண நடவடிக்கையாக கருணா குழுவை இல்லாது செய்வதாகத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரச தலைவரே இவ்வாறு பகிரங்கமாகவே தமது கட்டுப்பாட்டிலேயே கருணா குழு என்ற பெயரிலான ஒரு குழு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரால் கொழும்பில் ஒரு அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 11/3 A Scob lane, Kollupitiya என்ற முகவரியில் இந்த அலுவலகம…
-
- 18 replies
- 2.7k views
-
-
BREAKING NEWS Maavilaru sluice gates opened by LTTE, civil representatives [TamilNet, August 08, 2006 12:11 GMT] The Liberation Tigers of Tamil Eelam (LTTE) together with civilian representatives in Maavilaru Tuesday evening around 5:00 p.m. opened the sluice gates, said S. Elilan, Trincomalee District Political Head of the Tigers. On Sunday, Head of Sri Lanka Monitoring Mission (SLMM) Major General Ulf Henricsson and Trincomalee Head of SLMM came under artillery fire when they went to Maavilaru with Mr. S. Elilan, to open the sluice gates on humanitarian grounds according to the Norwegian International Development Minister Erik Solheim's request. Trincomalee…
-
- 51 replies
- 6.3k views
-
-
கொழும்பு பம்பலபிட்டியவில் சற்றுமுன் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. மேலதீக விபரம் தொடர்ந்து வரும்....
-
- 12 replies
- 3.3k views
-
-
திருமலையில் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் இரு படையினர் பலி. திருமலையின் வடமுனை வெல்வேரி பகுதியில் இன்று காலை 8 மணியாவில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 படையினர் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 0 replies
- 819 views
-
-
யுத்த நிறுத்த மீறல் குறித்த சிறீலங்கா அரசாங்கத்தின் ஒப்பிடு தவறானது-உல்வ் ஹென்றிக்சன். யுத்தநிறுத்தமீறல்சம்பந்தமா
-
- 1 reply
- 925 views
-
-
'த(க)ண்ணீருக்கும் அப்பால்...!"-சபேசன் (அவுஸ்திரேலியா)- மாவிலாறு அணையைத் திறக்க வேண்டும் - என்ற ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்காவின் அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்கா அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மகிந்தபுர, செல்வநகர், 64 அவது மைல்கல் ஆகியவற்றில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மூதூர் இறங்குதுறைக் கடற்படை முகாம், கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மற்றும் பச்சன…
-
- 0 replies
- 924 views
-
-
தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி தோல்வி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 06:27 அக்சன் பாம் தொண்டு நிறுவனம் மாவிலாற்றின் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக சேவையினை வழங்குவதற்காக சென்றபோது சிறிலங்காப் படையினரால் 17 பேர் மிகவும் கோரத்தனமாகக் கொல்லப்பட்டமை தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் இன்றும் அம்பலமாகியுள்ளது. அந்நிறுவனத்தின் கடமைமயாற்றிய அனைவரும் வரிசையாக நிலத்தில் குப்பறப் படுக்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரின் கைகளும் தலையில் வைக்கபட்டு அனைவரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லபட்டுள்ளார்கள். இவர்களின் உடலை கொடுக்க மறுத்த சிறிலங்காப் படையினர் இரவோடு இரவாக எண்ணை ஊற்றி எரிக்க முற்பட்ட…
-
- 24 replies
- 4k views
-
-
மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை மட்டுப்படுத்தப்படாத யுத்தமாக விரியும் ` அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு முழு யுத்தத்துக்குரிய அளவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்பினருமே தாங்கள் யுத்த நிறுத்த உடன் பாட்டைக் கடைப்பிடிக்க விரும்புகின்றார்கள் என்றே கூறி வருகின்றனர். அதுதான் அத்தரப்புகளின் ஒரே நிலைப்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள், நோர்வே அனு சரணைத் தரப்பினர் முதல் சர்வதேச சமூகத்தினர் வரை அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தரப்புகளின் செய்திகள், தகவல்கள், நம்பிக்கை கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விடுதலைப் புலி களின் நிலைப் பாட்டையும் இலங்கை அரசுத் தலைமை எடைபோடுகின்றது போலும். மோதல் நடைபெறு…
-
- 0 replies
- 1.9k views
-
-
விமானத் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது: முன்னாள் சிறிலங்கா விமானப்படைத் தளபதி [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 21:09 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் விமானத் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மாவிலாறு நீருக்காகத்தான் இந்தத் தாக்குதல் என்பது உண்மையாக இருக்குமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உண்மையாக பேச்சு நடத்தி 48 மணிநேரத்தில் நீரைப் பெற்றிருக்க முடியும். நாம் இந்தப் போரைத் தவிர்த்திருகலாம். ஆனால் எதிர்பாரதவிதமாக இருதரப்பும் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தை போருக்குத் தள்ளியது ஜே.வி.பி.தான…
-
- 0 replies
- 886 views
-
-
நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் - உல்வ் ஹென்றிக்சன். நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. இன்று பி.பி.சி செய்தி சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிச்சன் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழித்துணையுடன் மாவிலாறு அணைக்கட்டைத் திறக்கச் சென்றபோது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டதன் மூலம் தவறான அணுமுறையை சிறீலங்கா அரசாங்கம் கையாண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குப் பதிலாக சிறிது நேரம் சிறீலங்கா அரசா…
-
- 0 replies
- 869 views
-
-
ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணும் விடயம் நேரத்தை வீணடிக்கும் செயல் - எரிக் சொல்ஹெய்ம். யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பும் பட்சத்தில் ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணுமாறு கூறுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சுமூகமான இணக்கப்பாடு காணப்பட்டதுடன் மாவிலாறு அணையைக் கைப்பற்றுவதற்கான வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்ததன் மூலம் சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் பெளயரின் பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் அர்த்தமற்றதாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தின…
-
- 0 replies
- 866 views
-
-
திங்கள் 07-08-2006 18:06 மணி தமிழீழம் [நிலாமகன்] தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரும் ஹன்சன் பெளயரின் 2வது முயற்சியும் படுதோல்வி. மாவிலாற்று நீர்த் தடுப்பு விவகாரத்தை அடுத்து எழுந்துள்ள இராணுவ மோதல்கைள முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் நோர்வே எடுத்து இரண்டாவது முயற்றியும் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தங்கியிருந்த நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் இன்று காலை 10 மணியளவில் திருமலை சென்றுள்ளார். ஹன்சன் பெளயர் உலங்கு வானூர்த்தி மூலம் திருமலையில் சென்று இறங்கிய அடுத்த 5 நிமிடங்களில் சிறீலங்காப் படையினர் பல்குழல் எறிகணைத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நடத்தியுள்ளனர். சிறீலங்கா படையின் திருமலை…
-
- 0 replies
- 1k views
-
-
[திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [தாயக செய்தியாளர்] கண்டி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட உபுல் செனிவிரட்னவின் தீவிரமான செயற்பாடுகள் குறித்த ஒரு பார்வை: - அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கிளர்ச்சி முறியடிப்பு கொள்கைகளை கடைப்பிடித்து, பிரச்சனைக்குரிய மக்கள் மத்தியில் திகிலூட்டும் நாசகார செயல்களை கட்டவிழ்த்துவிடும் முகமாக சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார். - உளவியல் யுத்த முறையின் இன்னோர் பரிமாணத்தை செயற்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ள, பயங்கரவாத முறியடிப்பு யுத்த முறையில் கைதேர்ந்த சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் எனக் கூறப்படுப…
-
- 0 replies
- 746 views
-
-
காட்டிக்கொடுப்பில் முஸ்லீம்கள் Witnesses told Reuters that local Muslims helped the military identify suspected rebel sympathizers. http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1
-
- 0 replies
- 1k views
-
-
http://www.nitharsanam.com/?art=19959
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகளின் நிபந்தனையை ஏற்க ஹன்சன் பெளயருக்கு உரிமை இல்லை: சிறிலங்கா அரசாங்கம் puthinam Monday, 07 August 2006 தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயர் மற்றும் நோர்வேக் குழுவினருக்கு எதுவித உரிமையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் நோர்வே பிரதிநிதிகள் தெரிவித்திருக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவராமல் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு நோர்வேப் பிரதிநிதிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. நீர், அ…
-
- 0 replies
- 798 views
-
-
விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி! ஆகஸ்ட் 07, 2006 திரிகோணமலை: விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள் சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகள் மீதான இந்தியத் தடை சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது: மு.கருணாநிதி [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 17:35 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடை விதிக்கப்பட்டது சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இது தொடர்பாக ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 1 ஆம் நாள் விடுதலைப் புலிகளை ஆதரித்து "புரட்சிகர இளைஞர் முன்னணி' என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியது. அந்த அமைப்பினர் விட…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 43 replies
- 6.6k views
-