Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  2. விடுதலை உணர்வின் ஆண்டான 2021 இல் விடுதலை உணர்வுடைய கூட்டுத்தலைமை அவசியம் 34 Views 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை கொரோனா தொற்று செயலிழக்க வைத்த நிலையில், கொரோனா வீரியிலிருந்து விட்டு விலகும் விடுதலை உணர்வு மூலம் மனிதம் வாழ்வு பெற வைக்கும் ஆண்டாக 2021 ஐ அமைக்க உலக நாடுகள் அனைத்தும் தம்மாலான முயற்சிகளில் இறங்கியுள்ளன. மனித விடுதலை உணர்வே மனித வாழ்வின் உயிர்ப்புக்கான அடிப்படையாக அமையப் போகிறது. பாராளுமன்ற சனநாயகத்தின் தாய் எனப்படும் ஐக்கிய அரசில் இறைமை இழப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையைக் கருதி, அதிலிருந்து விட்டு விலகல் என்னும் விடுதலை உணர்வின் வழி தங்களின் இறைமையுடன் கூடிய வளர்ச்சியை முன் எடுக்க முடியும் என்னும் மன உறுதி…

  3. Written by tharsan // April 28, 2013 // தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013). அறவழியில், அமைதிவழியில் போராடிக்களைத்து, கண்டபலன் ஒன்றுமில்லை. மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தங்கள் கிழித்தெறியப்பட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லாக்காசாக கிடப்பில் போடப்பட, இனி ஆண்டவன்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஆற்றாமையின் வெளிப்பாடே புதிய இளம் தலைமுறை போராட்ட வழிமுறையை மாற்றக் காரணமாக அமைந்தது. தனித் தமிழ் ஈழமே தீர்வு’ என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்…

    • 0 replies
    • 2.6k views
  4. நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று 02-01-2016 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே தற்கொலை செய்துள்ளாா். தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் த…

  5. விமல் வீரவன்ஸவிற்கு மனநோய் பீடித்துள்ளதா எஸ்.பி.திசாநாயக்க கேள்வி? பொங்கு தமிழ் வைபவத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனோ கணேசன் மற்றம் இரா. சம்பந்தன் ஆகியோரை கைதுசெய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளமை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, வீரவன்ஸ சுயநினைவில் பேசுகிறாரா? அவருக்கு மனநோய் பீடித்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் உரிமைகள் அற்ற குடிமக்கள், அவர்கள் தமது இன, மத , மொழியை காட்டிக் கொடுத்து சிங்களவர்களுக்கு அடிமை தொழில் செய்வதன் மூலம் மாத்திரமே உரிமைகளை பெற முடியும் என வீரவன்ஸ போன்றவர்கள் நி…

    • 0 replies
    • 909 views
  6. "இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று அந்த அரசாங்கத்துக்கு வெள்ளை அடிக்காமல், மக்கள் படும் துன்பத்தையும் அவர்கள் இருக்கின்ற சூழ்நிலைகளையும் மிக தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூற வேண்டும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசியை நேற்று இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இல்லத்தில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சுவிஸ்முரசம்

    • 0 replies
    • 1.1k views
  7. நல்­லாட்சி என்று கூறிக் கொண்டு அரா­ஜகப் பாதையில் அர­சாங்கம் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குற்­றச்­சாட்டு (ஆர்.யசி ) நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு அர­சாங்கம் அரா­ஜகப் பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. கொலை, கொள்ளை , அடக்­கு­முறை மூல­மாக தமது அர­சியல் நகர்­வு­களை கையாண்டு ஆட்­சியை தக்­க­வைக்­கவே ரணில் – -மைத்­திரி அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குற்றம் சாட்­டினார். அடுத்த தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­ன­னியின் ஆட்­சியை உரு­வாக்க சகல நட­வ­டிக்­கையும் எடுக்கும். தேர்­த­லுக்கு முன்னர் ஆட்­சியை கைப்­பற்ற முடியும் என்றால் அதையும் செய்ய முயற்­சி…

  8. ஆஸி. கடற்படை கப்பல் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2013 08:38 0 COMMENTS அவுஸ்திரேலியா கடற்படைக் சொந்தமான கப்பல் 'ஹமஸ்ட் டூவும்பா' எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 118 மீற்றர் நீளமும் 3600 டொன் நிறையும் கொண்ட குறித்த கப்பலில் 192 கடற்படையினர் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருதந்துள்ள கப்பல் எதிர்வரும் நான்காம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கும் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69275-2013-06-02-03-12-26.html

  9. வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இப்பிரச்சினை குறித்து ஆராயும் வகையில் மாகாண சபையில் விசேட அமர்வை கூட்டுமாறும் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்று…

  10. புத்தகயா மகாபோதி விகாரை மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமக்கு உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21096

    • 0 replies
    • 344 views
  11. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அமைதிப் பேரணியும் நெதர்லாந்தில் எழுச்சிப் பேரணியும் அங்கு வாழும் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 372 views
  12. வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதியிடம் நேற்று முன்தினம் கோரியிருந்தார். மேலும்,http://tamilworldtoday.com/?p=22319

    • 0 replies
    • 644 views
  13. புலியால் சபையில் பெரும் சலசலப்பு ஜே.ஏ.ஜோர்ஜ் தமிழீழ விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று (09) கடும் வாங்குவாதம் ஏற்பட்டதுடன், அவ்வப்போது சிரிபொலியும் எழுந்தது. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, இவ்வாறு சலசலப்பு ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், புலிகளால் கொல்லப்பட்டவர்களின் விவரங்களை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பத்ம உதயசாந்த குணசேகர மாவட்ட ரீதியாக கேட்டுவருகிறார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பில் நேற்று (09) கேள்வியெழுப்பியிருந்தார். கேள்விகளுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அப…

  14. உயிரிழந்த காயமடைந்த பயங்கரவாதிகளின் விபரங்கள் இல்லை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எம்மிடத்தில் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான கஜந்த கருணாதிலக்க சபையில் அறிவித்தார். அதேநேரம் இக்காலப்பகுதியில் அரச பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்து ஏனைய படைகளில் 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதி…

  15. காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு அரச தலை­மை­க­ளு­டன் பேசித் தீர்வு - வடக்கு முத­ல்வர் தெரி­விப்பு'' “அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அல்­லது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேசி காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வைப் பெ அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அல்­லது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேசி காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வைப் பெற்­றுக் கொடுக்­கும் நோக்­கில், காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளின் விவ­ரங்­கள் பெறப்­பட்­டுள்­ளன” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளின் சங்…

  16. கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிராந்திய சுகாதார சேவையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரஜைகள் குழு சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சின்னராசா ஜீவநாயகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் …

  17. சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளது சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த நீலப்படையணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும் தற்பொழுது மீளவும் இந்த படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளைத் தொடர்ந்து இந்தப் படையணியின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. நீலப்படையணி பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  18. கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரை அரசு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்ற போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரச தோல்வியடைந்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 337 views
  19. வாழைச்சேனையில இன்று காலை கைக்குண்டு வீச்சு வாழைச்சேனை ஓட்டமாவடி மீராவோடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர் எம் வீ வாசுதீன் என்பவிரின் வீட்டுக்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி வாழைச் சேனை வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.meenagam.org/?p=6031

  20. சிறிலங்காவின பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொள்ளப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து, பிரித்தானிய வாழ் தமிழர்களை கவலை கொள்ள வைத்திருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து வேட்டையில் லண்டன் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்க…

  21. காணாமல் போனவர்களின், உறவினர்களினால்... வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225950

  22. தொழி­லாளர் வர்க்­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் மேடை­யாக பயன்­ப­டுத்­துங்கள் : எதிர்க்­கட்சித் தலைவர் தொழி­லாளர் வர்க்­கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்ற சவால்கள் என்­ப­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடை­யா­கவும் தொழி­லா­ளர்­களின் முயற்­சி­களை நினைவு கூர்­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் தமது மே தினக் கொண்­டாட்­டத்தை அமைத்துக் கொள்­ளு­மாறு அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­டமும் நான் வேண்­டுகோள் விடுக்க விரும்­பு­கின்­றேன் என்று தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச தொழ…

  23. காவல் துறையினரின் உதவியுடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகிறது: ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சட்ட விதிகள் மீறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகமாக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இவ்வாறு வாகனங்களை சட்டவிரோதமா…

    • 0 replies
    • 416 views
  24. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் SSP வாஸ் குணவர்ட்தென காவல்துறைத் தலைமயகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். ஒரு தகவல் தொழிநுட்ப மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் திரு.வாஸ் குணவர்தென முழுமையான சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாகக

    • 0 replies
    • 674 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.