நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …
-
- 1 reply
- 817 views
-
-
-
பருத்தித்துறை வடை. உழுந்து – 1/2 சுண்டு, அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு செ.மிள. பொடி – 2 தே. க பெருஞ்சீரகம் – 1 மே.க உப்பு – தே.அளவு கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி) எண்ணெய் – தே.அளவு செய்முறை :- * உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். * உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். * சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)
-
- 9 replies
- 6k views
-
-
மரவள்ளியா என்று நினைப்பவர்களுக்கு; சவ்வரிசியே மரவள்ளி தானே.
-
- 6 replies
- 1k views
-
-
சூப்பரான ஆந்திரா நண்டு மசாலா புலாவ், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நண்டு - அரை கிலோ தக்காளி - 4 வெங்காயம் - 2 கிராம்பு - 4 தனியா தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி உப்பு …
-
- 1 reply
- 1k views
-
-
அருமையான வாத்துக் கறிக்குழம்பு வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும். தேவையான பொருட்கள் : வாத்துக்கறி - 1/2 கிலோ வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத…
-
- 0 replies
- 762 views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான…
-
- 0 replies
- 998 views
-
-
டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும். இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம். உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃ…
-
- 0 replies
- 697 views
-
-
இறால் சுக்கா என்னென்ன தேவை? இறால் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 25 கிராம், நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு, கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 100 மி.லி., பச்சைமிளகாய் - 5, சோம்பு தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீர…
-
- 0 replies
- 934 views
-
-
இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅர்ச்சனா ஹெப்பர் ஹெப்பர்ஸ் கிட்சன். இந்திய சைவ உணவுகளை எவ்வாறு எளிமையாக செய்வது என்ற செய்முறையை கற்றுத்தரும் இந்த தளம், இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிகவும் பிரபலமானது. சுமார் 64 லட்சம் மக்கள் ஹெப்பர்ஸ் கிட்சனின் ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்கி…
-
- 0 replies
- 680 views
-
-
கையுக்கு கிளவுஸ், சவரம் செய்யப்பட்ட முகம், அழுக்கில்லாத நேர்த்தியான உடை ,காட்டு கத்தல்கள் இல்லாத அமைதியான சேவை .. அதனாலதான் வெள்ளைக்காரிகளும் விரும்புகின்றனரோ? மனிதனுக்கு தேவை முதலில் சுத்தம் சுத்தம் சுத்தம்... தரம் எங்கிருந்தாலும் பாராட்டியே ஆகவேண்டும்... ஸ்ரீலங்காவின் தெருவோர கொத்துரொட்டி!
-
- 3 replies
- 1.4k views
-
-
டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும். அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி PREP TIME 15 Mins COOK TIME 30M TOTAL TIME 45 Mins பால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப் ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன் பிங்க் உப்பு - கொஞ்சம் சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 583 views
-
-
-
வாரணாசி தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 2 replies
- 750 views
-
-
கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி! உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். தேவையான பொருட்கள் : பேபி பொட்டேடோ - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் …
-
- 0 replies
- 717 views
-
-
டயட் ஆம்லெட் தேவையானவை: முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் - 2 வெங்காயம் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி (நறுக்கியது) - சிறிதளவு இஞ்சி - தேவைக்கேற்ப ஸ்பிரிங் ஆனியன் - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் கோதுமை பிரெட் டோஸ்ட் - 2 ஸ்லைஸ் செய்முறை: தோசைக்கல் நன்கு சூடானவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைப் பகுதியை இதன் …
-
- 1 reply
- 1k views
-
-
லக்னோ தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 0 replies
- 587 views
-
-
சத்து நிறைந்த கோதுமை - கொத்தமல்லி தோசை அ-அ+ கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கோதுமை மாவுடன் கொத்தமல்லி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், ரவை - அரை கப், புளித்த மோர் - ஒரு கரண்டி, சீரகம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் -…
-
- 0 replies
- 560 views
-
-
செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பிரியாணி இலை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு மராத்தி மொக்கு - ஒன்று …
-
- 1 reply
- 944 views
-
-
பச்சரிசி பால் பொங்கல் பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - சிற…
-
- 15 replies
- 5.2k views
-
-
பல்வேறு ரொட்டி வகைகள் அனாதனா குல்சா (கோவா) தேவையானவை: மைதா - 1 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 மாதுளை முத்துகள் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - சிறிதளவு செய்முறை: மைதா, பால், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிட்டிகை உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக …
-
- 0 replies
- 1.5k views
-
-
பஞ்சாப் தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 844 views
-
-
பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்? சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது. இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
சோள ரொட்டி செய்வது எப்படி? தேவையானவை : மக்காச் சோள மாவு - 1 கப் கோதுமை மாவு - 1 கப் எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு செய்முறை : சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும் நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு …
-
- 0 replies
- 899 views
-
-
மட்டன் ரோகன் ஜோஷ் என்னென்ன தேவை? தயிர் - 20 கிராம், வெங்காயம் - 50 கிராம், மட்டன் - 200 கிராம், சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், பிரிஞ்சி இலைகள் - 1, கருப்பு ஏலக்காய் - 2, ஏலக்காய் - 5, மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி., நெய் - 20 மி.லி. எப்படிச் செய்வது? மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கருப்பு…
-
- 0 replies
- 588 views
-