நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சூப்பரான மதிய உணவு மசாலா காளான் ரைஸ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சூப்பரான சத்தான மதிய உணவு கொடுத்தனுப்ப நினைத்தால் மசாலா காளான் ரைஸ் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் சாதம் - 2 கப், காளான் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவ…
-
- 0 replies
- 761 views
-
-
மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்! வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கிரீன் கறி' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித்தழை - அரை கட்டு தேங்காய்த் துருவல் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு வ…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரட் பக்கோடா செய்ய... தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 10 வெங்காயம் - 2 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரிப் பருப்பு - 15 (உடைத்து கொள்ளவும்) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்து தோல் நீக்கியது) …
-
- 1 reply
- 724 views
-
-
சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி - 1 கப், சிக்கன் துண்டுகள் - 200 கிராம், குடைமிளகாய் - 1, கேரட் - 1, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, அஜினோமோட்டோ, உப்பு - 1 சிட்டிகை, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெங்காயத்தாள் - 5. எப்படிச் செய்வது? பாஸ்மதி அரிசியை முக்கால் பதத்திற்கு வேகவைத்து வடித்து ஆறவிடவும். சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தாளின் வெள்ளை பகுதியை நறுக்கி போட்டு வதக்கி, நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாய், குடைமிளகா…
-
- 0 replies
- 617 views
-
-
சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் இருக்கும். வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவார்கள். வாசனையும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மாடு இல்லாதவர்கள் இந்தத் தூய ஹோம் மேட் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்போது மாடுகளே அற்றுப்போய் விட்டன. இபோதெல்லாம் நெய் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. …
-
- 11 replies
- 2.5k views
-
-
இந்தோனிசியாவில் சாப்பாட்டு அசுரன் SPICY STREET FOOD Tour in Jakarta, Indonesia!! BEST MUD Crabs, BBQ Ribs, and PAINFUL Spice!
-
- 2 replies
- 743 views
-
-
தக்காளி காரக்குழம்பு என்னென்ன தேவை? பழுத்த தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 100 கிராம், தேங்காய்த்துண்டுகள் - 50 கிராம், சோம்பு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், இஞ்சி - சிறிது, கடுகு - 1/2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1/2, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பூண்டு - 5 பல், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிது, பட்டை, கிராம்பு - சிறிது, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், புளி - 1/2 எலுமிச்சைப்பழ அளவு. எப்படிச் செய்வது? இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் …
-
- 0 replies
- 608 views
-
-
மருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு! கட்டுரை, படங்கள்: கே.குணசீலன் இன்று பலரும் தங்கள் சமையலறையை மாடுலர் கிச்சன் என்ற பெயரில் பிரமாண்டமாக வடிவமைக்கிறார்கள். ஆனாலும்கூட, மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளுக்கு மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், விறகு அடுப்பில் மண்பானை, மண்சட்டி வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் எல்லையற்ற சுவையுடன் இருப்பதுடன், ஆரோக்கியத் தையும் அள்ளிக்கொடுப்பது தான். தஞ்சாவூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நடுவூர் கிராமம். விவசாயம்தான் முக்கியத் தொழில். ‘`வாங்க வாங்க...’’ என்று கிராமத்து நேசத்துடன் வாய்நிறைய வரவேற்கிறார் அறுபது வயதாகும் மலர்க்கொடி. ‘`எங்க காலத்துல சமைக்கிறதுக்கு ஸ்டவ், காஸ் …
-
- 0 replies
- 1.7k views
-
-
செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 10 முந்திரி - 10 மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் கசகசா - கால் ஸ்பூன் பட்டை, கிராம்பு - சிறிதளவு ஏலக்காய் - 2 ஜாதிக்காய்ே - 1 புதினா, மல்லி - சிறிதளவு நெய் - 4 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - ஸ்பூன் தயிர் - 1 ஸ்பூன் பால் - 2 ஸ்பூன் எப்படிச் ச…
-
- 0 replies
- 810 views
-
-
வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி சம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை சூப்பராக இருக்கும். இன்று வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு தூள் – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. செய்முறை : வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். …
-
- 0 replies
- 504 views
-
-
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் போன்றவைகள் நமது மூளைக்கு தேவையானவை. நீங்க இதையையே ஒரு லைட்டான கறி டிஷ் செய்ய நினைத்தால் தேங்காய் தண்ணீர் போதுமானது. ஆனால் ரிச் டேஸ்ட் கறிக்கு கண்டிப்பாக 400 மில்லி தேங்காய் பால் மற்றும் 100 மில்லி தண்ணீர் தேவைப்படும். இந்த ரெசிபியை நீங்க எந்த வகையான ஒயிட் பிஷ் களிலும் செய்யலாம். தேவையான பொருட்கள் மீன் துண்டுகள் 1-2 பச்சை மிளகாய் (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்) 1 கூடு பூண்டு 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன் 1 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில் 2 நறுக்கிய வெங்காயம் 500 மில்லி தேங்காய் தண்ணீர் ஷ…
-
- 0 replies
- 867 views
-
-
ஈஸி வெஜிடபிள் ரைஸ் செய்ய... தேவையான பொருட்கள் வடித்த சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி) கேரட் - 1 பீன்ஸ் - 50 கிராம் குட மிளகாய் - 1 முட்டைக்கோஸ் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காய் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 பட்டை - 2 கிராம்பு - 3 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 …
-
- 4 replies
- 1.1k views
-
-
சூப்பரான சைடிஷ் காலிஃப்ளவர் சுக்கா சிக்கன், மட்டன் சுக்கா செய்வது போல் காலிஃப்ளவர் வைத்து சுக்கா செய்யலாம். இந்த சுக்கா சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : காலிஃப்ளவர் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிதளவு. …
-
- 4 replies
- 842 views
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா செய்ய... தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - கால் கிலோ உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது) வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) நறுக்கிய தக்காளி - ஒன்று கொத்தமல்லி, புதினா - சிறிதளவு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் உப…
-
- 1 reply
- 589 views
-
-
கொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 1 பூண்டு - 6 பல்லு சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 புளி - சிறிது கறிவேப்பிலை - சிறிது எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வை…
-
- 1 reply
- 2.3k views
-
-
செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி வயிறு உபாதை இருப்பவர்கள் இந்த பூண்டு புளிக்குழம்பை செய்து சாப்பிடலாம். இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 1/2 கப் பூண்டு - 10 பல் புளி - (சிறிய எலுமிச்சை அளவு ) சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) - 3 டீஸ்பூன் தக்காளி - 2 வெங்காய கறி வடகம் - 1/4கப் தாளிக்க : வெந்தயம் - 1/4 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன். செய்முறை : பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தனியாக வைக்கவும். தக்காள…
-
- 1 reply
- 1.9k views
-
-
சீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...! தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சீஸ் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொடைமிளகாய், சிவப்பு, மஞ்சள், பச்சை - தலா 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன் பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு …
-
- 1 reply
- 906 views
-
-
நெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்! பெங்களூரில் வசிக்கும் சுகுணா வினோத், `www.kannammacooks.com’ என்ற வலைதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண். கொங்குநாட்டு ஸ்பெஷல் சமையல் குறிப்புகளைப் பதிவிட்டு இரண்டாண்டுகளுக்குள் எக்கச்சக்கமானவர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரது வலைதளத்தைப் பார்வையிடுகிறார்கள். தன் சமையல் ஆர்வம் பற்றி பேசுகிறார் சுகுணா... ``கொங்கு நாட்டுக்கே உரிய பாரம்பர்ய சமையலில் கைதேர்ந்தவர் என் அம்மா. என் அப்பா, அலுவலக வேலை காரணமாக பல நாடுகளுக்கும் பயணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வித்தியாசமான ரெசிப்பிகளை அறிந்து அவற்றை வீட்டில் செய்து பரிமாறுவார…
-
- 0 replies
- 1k views
-
-
இறால் தொக்கு தேவையானவை: இறால் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 6 பல் தேங்காய்ப் பால் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - 6 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி செய்முறை: வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு சேர்த்து லேசாக வ…
-
- 17 replies
- 7.3k views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
எளிமையான முறையில் இறால் தொக்கு செய்ய... இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் பிரியாணி சுவையாக இருக்கும். இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு …
-
- 0 replies
- 927 views
-
-
சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் மஞ்சூரியன். இன்று இந்த மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம் சோள மாவு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று இஞ்சி - அரை அங்குலம் பூண்டு - 10 பல் தக்காளி சாஸ் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பச்சைமிளகாய் - 3 செய்முறை : வெங்காயம்,…
-
- 0 replies
- 855 views
-
-
கொண்டை கடலை குழம்பு செய்ய... அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது) துண்டாக்கப்பட்ட தேங்காய் - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 2 சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி தேவையான பொருட்கள்: …
-
- 0 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 500g கடலைமாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 50g மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை உருளைக்கிழங்கை நன்கு அவிக்கவும். தோலை நீக்கி பிசைந்து வைக்கவும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டவும். சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , பச்சை மிளகாயை வதக்கவும். வதக்கியதும் பிசைந்த உருளைக்கிழங்கை யும் உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைக்கவும்…
-
- 6 replies
- 1.8k views
-
-
செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு செட்டிநாடு ஸ்டைல் குழம்பு என்றால் பல பேருக்கு கொள்ளை பிரியம். இன்று செட்டிநாடு ஸ்டையில் நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நாட்டு கோழி - 1 கிலோ பட்டை, கிராம்பு - 2 சோம்புத்தூள் - 2 ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் ஏலக்காய் - 2 மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- 1 1/2 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் தேங்காய் - 1 மூடி உப்பு - தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது - 3 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 தக்கா…
-
- 0 replies
- 1.2k views
-