Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பீர்க்கங்காய் கொத்சு Posted By: ShanthiniPosted date: December 15, 2015in: அறுசுவை தேவையானவை பீர்க்கங்காய் – அரை கிலோ புளி – நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 10 கடுகு – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள்,…

    • 11 replies
    • 2.9k views
  2. "டோ நட்" Donuts தேவையான பொருட்கள் : மைதா மாவு - 100 கிராம் சீனி - 50 கிராம் உருக்கிய வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி ட்ரை ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பால் - அரை கப் முட்டை - ஒன்று சாக்லேட் டிப்பிங் செய்ய : கோகோ பவுடர் - அரை கப் சீனி - கால் கப் வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ஒரு இன்ச் அளவு வட்டமான மூடி - ஒன்று (அ) பிஸ்கட் கட்டர் 4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று செய்முறை: கால் கப் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்டைக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். …

    • 1 reply
    • 1.3k views
  3. Jaffna Kool recipe - Sri Lanka Cuisine

  4. டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தேவையான பொருட்கள்: கலவை: 1 மைதா - 3/4 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை கலவை: 2 சர்க்கரை - 1/3 கப் எணணெய் - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1/4 கப் கலவை: 3 கெட்டியான தயிர் - 1/4 கப் வினிகர் - 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பௌலில் கலவை 2-இல் கொடுக்கப்பட்ட சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃபுரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத…

  5. மிகவும் சிம்பிளான முட்டை இல்லாத கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட்டை சேர்க்காமல் அருமையாக கேக் செய்து சாப்பிடலாம். இங்கு அடுப்பிலேயே எப்படி எக்லெஸ் கேக் செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: மைதா - 1 கப் + 1 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப் சர்க்கரை பொடி - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள்…

  6. Started by நவீனன்,

    கீரை கூட்டு உணவுப் பொருட்களிலேயே கீரையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்தகைய கீரையை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு கீரையை சமைத்து சாப்பிட நினைத்தால், கூட்டு செய்து சாப்பிடுங்கள். அதுவும் தேங்காயை அரைத்து சேர்த்து கூட்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து செய்யப்படும் கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கீரை - 1 கப் (உங்களுக்கு பிடித்தது) பாசிப் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 4-5 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உ…

  7. காடை முட்டை குழம்பு கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இங்கு அந்த காடை முட்டையைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காடை முட்டை - 20 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 2 (அரைத்தது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் …

  8. கிராமத்து மீன் குழம்பு வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 (பொடிய…

  9. பீர்க்கங்காய் முட்டை பொரியல் இதுவரை முட்டை பொரியலில் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் சேர்த்து தான் பொரியல் செய்திருப்பீர்கள். ஆனால் அதோடு ஏதேனும் காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்ததுண்டா? ஆம், முட்டை பொரியலில் பீர்க்கங்காயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட. தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய் - 1 (தோலுரித்து நறுக்கியது) முட்டை - 4 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் …

    • 10 replies
    • 2.9k views
  10. பலாக்கொட்டை பூண்டு மசாலா தேவையானவை: பலாக்கொட்டை - 10 - 15 வெள்ளை பூண்டு - ஒன்று சின்ன வெங்காயம் - 10 சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி தக்காளி - ஒன்று தாளிக்க: எண்ணெய் - 3 தேக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது செய்முறை: 1.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 2.பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும். 3.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதில் மிளகாய் வற்றல் சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 4.வெங்காயம் வதங்க…

  11. சில்லி நண்டு - சைனீஸ் முறை தேவையான பொருட்கள்: நண்டு - அரை கிலோ மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை சோளமாவு - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய தக்காளி - ஒரு கப் வினிகர் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும்‌. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த‌ மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற‌ வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோ…

    • 2 replies
    • 2.3k views
  12. தேவையான பொருட்கள்: கேரட் – 1 குடைமிளகாய் – 1 வெங்காயம் – 1 வெங்காயத்தாள் -1 பிடி அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன் பாசுமதி அரிசி – 200 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்த…

  13. வெஜிடேபிள் தம் பிரியாணி தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை - 2 மிளகு - 5 பிரியாணி இலை - 3 கருப்பு ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது புதி…

    • 5 replies
    • 2.5k views
  14. காரமான மட்டன் மசாலா மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…

    • 2 replies
    • 2k views
  15. https://youtu.be/HSx0DNV7b2A

    • 2 replies
    • 1.9k views
  16. 30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர். நூடுல்ஸ் சூப் தேவையானவை: நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள…

    • 2 replies
    • 4k views
  17. Started by Athavan CH,

    இந்த இணைப்பில் வேறும் பல உணவு வகைகளின் செய்முறைகள் இருக்கின்றன. https://www.youtube.com/playlist?list=PLMFLgBNDQhNCN1duIaIcLNMzHeGZyKUWp

  18. திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்…

    • 4 replies
    • 3.1k views
  19. செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் மதியம் வீட்டில் சாம்பாருக்கு செட்டிநாடு சைடு டிஷ் செய்ய ஆசைப்பட்டால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, காரமாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சின்ன கத்திரிக்காய் - 8 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் பொ…

  20. பருப்பு முள்ளங்கி வறுவல் தேவையானப் பொருள்கள் முள்ளங்கி - 2 கடலைப்பருப்பு - அரை கப் கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது மிளகாய், தனியா, மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி புளி - தேவையான அளவு எண்ணெய், பெருங்காயம், கடுகு, சீரகம் - தாளிக்க உப்பு - தேவையாள அளவு செய்முறை 1.முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும். 3.த…

  21. இறால் உணவு என்றால் பிக்காதவர்கள் குறைவு தான். அதன் சுவை அனைவரையும் திரும்ப திரும்ப தன் பக்கம் ஈர்க்கும். நாம் சமைக்க இருக்கும் முள்ளங்கி இறால் குருமா நிச்சயம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சுண்டி இழுக்கும். தேவையான பொருட்கள்: * இறால் - 1/2 கிலோ * முள்ளங்கி - 1/4 கிலோ * தயிர் - 1/2 கப் * வெங்காயம் - 200 கிராம் * பச்சை மிளகாய் - 4 * தக்காளி - 200 கிராம் * தேங்காய் துருவல் - கால் மூடி * பட்டை - 2 * லவங்கம் - 2 * இஞ்சி - சிறு துண்டு * பூண்டு - 4 பல் * எண்ணெய் - 1 குழிக்கரண்டி * உப்பு - தேவையான அளவு செய்முறை: * இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். …

  22. தேங்காய் பால் சூப் மாலையில் சூப் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும். அத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் சூப். இந்த சூப் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இங்கு அந்த தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: சோள மாவு - 2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 கப் பசும்பால்/சாதாரண பால் - 1 கப் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (தோல் நீக்கி துருவியது) கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை பழம் - 1/2 …

  23. சாம்பார் பொடி தேவை என்றாலே நாம் கடைக்குச் செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்.... தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) - 1/2 கிலோ மிளகு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் வெந்தயம் - 5 கிராம் பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது …

  24. ஈஸியான... காளான் சூப் அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ். அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது) சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.