Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சூப்பரான சைடிஷ் காலிஃப்ளவர் சுக்கா சிக்கன், மட்டன் சுக்கா செய்வது போல் காலிஃப்ளவர் வைத்து சுக்கா செய்யலாம். இந்த சுக்கா சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : காலிஃப்ளவர் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிதளவு. …

  2. முட்டை... முழுமையான தகவல்கள்! Posted Date : 17:28 (30/12/2014)Last updated : 18:17 (30/12/2014) மலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் என இதில் இருக்கும் சத்துப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர், சரியான உணவு பட்டியலை தயார் செய்யும்போது, அதில் முட்டையும் இருக்கும் பட்சத்தில் 'டயட் லிஸ்ட்' முழுமை பெறும். 1. முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், மைல்டான பழுப்பு நிறத்தில் தெரியும். முட்டையை வாங்கியதும் ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால், 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது…

  3. மஸ்ரூம் பெப்பர் ப்ரை மதிய வேளையில் நொடியில் மிகவும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதிலும் உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியெனில் அதனைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது மிகவும் சுவையான மற்றும் காரமான ஒரு சைடு டிஷ். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும்படி இருக்கும். சரி, இப்போது அந்த மஸ்ரூம் பெப்பர் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா...! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) மிளகு - 1 டேபிள் ஸ்பூன் குடைமிளகாய் - 1/2 (நீளமாக வெட்டியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (நீளமாக வெட்டியது) மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் …

    • 5 replies
    • 852 views
  4. பட்டர் நாண் என்னென்ன தேவை? மைதா - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது…

    • 2 replies
    • 852 views
  5. தேவையான பொருட்கள்: இறால் – 1 கிலோ... பச்சை குடமிளகாய் – 2 சிவப்பு குடமிளகாய் – 1 வெங்காயம் – 4 பூண்டு – 6 துண்டுகள் தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன் சீரகம் – 1/2 டீ ஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கொத்து மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன் உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – 1/2 கப் …

    • 4 replies
    • 852 views
  6. ருசியான... கேரட் பொரியல் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவாகும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, கேரட் உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்கும். அத்தகைய கேரட்டை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது பொரியல் போன்றோ செய்து சாப்பிடலாம். இங்கு மிகவும் ஈஸியான கேரட் பொரியல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கேரட் - 3-4 கடுகு - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (நறுக்கியது) உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய்…

  7. உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்வது எப்படி மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் : மீன் - அரை கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் பூண்டு - 10 பல் தக்காளி - 4 பச்சைமிளகாய் - 8 மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் மல்லித்தூள் - 3 ஸ்பூன் புளி - எலுமிச்சை…

  8. சாதத்திற்கு சூப்பரான வான்கோழி குழம்பு வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 1/2 டே…

  9. வைன்கோழிச்சாதம் தேவையான பொருட்கள். அரிசி கோழி ஸ்டொக் பட்டர் கோழி துடை 6 டபுள் கிரீம் அரை லீடர் வெள்ளை வைன் காப்போத்தில் பிரன்டி சின்ன குப்பி வெங்காயம் மூண்டு பெரிசு காட்டுக்காளான் 250 கிராம் செய்முறை. அரிசியை கோழி ஸ்டொக்குடன் பினைஞ்சு பட்டரில் லேசா வறுத்து, பின்னர் வழக்கம்போல் அவித்து வைத்துகொள்ளுங்கள். ரெண்டரை வெங்கயத்தை வட்டமை வெட்டி களானுடன் சேர்த்து பொண்ணிறமாய் பட்டரில் பொரித்து வைத்து கொள்ளவும். கோழியை பட்டரில் வேகும் வரை பொரித்துவிட்டு, அரைவாசி வெங்காயத்தை போட்டு லேசா கருக்கவும் அடுப்பை நூத்துவிட்டு குப்பி பிரன்டியை பக்குண்டு ஊத்தி குப்பெண்டு பத்தவைக்கவும்.( கவனம் பிள்ளைகாள் ) நெருப்பு அணைந்ததும் வைனை ஊத்தி அடுப்பில் வைத்து 5…

  10. மட்டன் முருங்கைக் குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் – -கால் கிலோ முருங்கைக்காய் – -ஒன்று வெங்காயம் – -ஒன்று... இஞ்சி, பூண்டு விழுது – -2 தேக்கரண்டி தக்காளி – -ஒன்று மிளகாய்த் தூள் – -2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – -ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் – -ஒரு தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – -தேவைக்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை – -தேவைக்கு ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு — -தேவைக்கு செய்முறை…

  11. அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …

    • 1 reply
    • 845 views
  12. காளான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இத்தகைய காளானை நாம் காளான குழம்பு, காளான வறுவல் என்றெல்லாம் செய்திருப்போம். இவை அனைத்து சுவையுடன் இருக்கும். அதேப்போல் சாஹி மஸ்ரூம் என்னும் ரெசிபியும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த சாஹி மஸ்ரூமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் வெங்காயம் - 4 (நறுக்கியது) தக்காளி - 5 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் ப்ரஷ் க்ரீம் - 1 கப் முந்திரி - 1/2 கப் (அரைத்தது) நெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது …

  13. முள்ளங்கி இறால் குழம்பு செய்வது எப்படி குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முள்ளங்கி வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - அரை கிலோ முள்ளங்கி - கால் கிலோ வெங்காயம் - 200 கிராம் தயிர் - அரை கப் பச்சை மிளகாய் - 4 தக்காளி - 200 கிராம் உப்பு - தேவையான அளவு தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி பட்டை - 2 லவங்கம் - 2 இஞ்சி - சிறிய துண்டு துண்டு பூண்டு - 4 பல் கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை : இறாலை நன்றாக சுத…

  14. மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக இருக்கும். தேவையான பொருட்கள்: மீன் - ½ கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டிஸ்பூன் சிறிய வெங்காயம் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்கா…

    • 1 reply
    • 842 views
  15. தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, மிளகாய் (அரைத்த பொடி) - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். http://tamil.webdunia.com/article/…

    • 1 reply
    • 842 views
  16. "வெந்தயக் குழம்பு செய்யும் முறை தேவையான பொருள்கள் : வெந்தயம் - 2 மேசைக்கரண்டி புளி - 20 கிராம் தேங்காய் துருவல் - 40 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் காஞ்ச மிளகாய் - 5 மல்லி - ஒரு மேசைக்கரண்டி நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 8 பற்கள் கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு நெட்டு செய்முறை : வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். காஞ்ச மிளகாய், நற்சீரகம், மல்லியை…

  17. தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ தக்காளி - 150 கிராம் சின்ன வெங்காயம் - 3 காய்ந்த மிளகாய் - 3 (அல்லது காய்ந்தது) பச்சை மிளகாய் - 4 பூண்டு - 3 பல் மொச்சைப் பயறு - 50 கிராம் புளி - எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வெண்டைக்காயை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். மொச்சைப் பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு …

  18. மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கிரீன் கறி' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித்தழை - அரை கட்டு தேங்காய்த் துருவல் - 50 கிராம் உப்பு - தே…

    • 1 reply
    • 840 views
  19. (பிடிக்கவிடடால் பார்க்க வேண்டாம். )

  20. மரவள்ளிக் கிழங்கு புட்டு இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ தேங்காய் - 1 1/2 கப் (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துர…

  21. முள் இல்லாத மீனில் இருந்து... சுவையான ஃபிஷ் கட்லெட்! #WeekEndRecipes தேவையானவை: மீன் - அரை கிலோ (முள் அதிகம் இல்லாத, அதிகம் சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்) பிரெட் - 3 துண்டுகள் பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) - 10 கிராம் பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 200 கிராம் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் ரொட்டித்தூள் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 50 கிராம் முட்டை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.