நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
முந்திரி சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 7 பல் காய்ந்த மிளகாய் – 5 சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் முந்திரிபருப்பு – 10 வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன்பிறகு அரைத்த மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு …
-
- 1 reply
- 824 views
-
-
TUNA (டூனா) சமோசா தேவையான பொருட்கள்: • மைதா - ஒரு கோப்பை • டூனா பிஷ் கேன்கள் - 2 (75கிராம்) • வெங்காயம் - 2 • புதினா - 1/4 கட்டு • இஞ்சி - ஒரு துண்டு • பூண்டு - 5 பற்கள் • எலுமிச்சை - அரை மூடி • தனியா தூள் - கால் தேக்கரண்டி • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி • கரம் மசாலா - கால் தேக்கரண்டி • கடுகு - கால் தேக்கரண்டி • உப்பு - தேவையான அளவு • எண்ணெய் - பொரித்தெடுக்க வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து மண் போக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். டூனா பிஷ்ஷை கேன்களில் இருந்து தனியே எடுத்து அதில் இருக்கும் எண்ணெயை பிழிந்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மைதா…
-
- 3 replies
- 824 views
-
-
-
- 0 replies
- 823 views
-
-
கேரளா மட்டன் ரோஸ்ட் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் அரைப்பதற்கு… சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் - 5 மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி - 1 பெரிய துண்டு பூண்டு - 6 பெரிய பற்கள் செய்முறை : * முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமி…
-
- 0 replies
- 823 views
-
-
தேவையான பொருட்கள்: கோழிக்கறி — அரை கிலோ (எலும்பில்லாதது) மிளகு — 15 பச்சை மிளகாய் — 3... பெரிய வெங்காயம் — 4 (நடுத்தரமானது) இஞ்சி — ஒரு அங்குலத் துண்டு பூண்டு — 6 பல் குடை மிளகாய் — ஒன்று (நடுத்தரமானது) தயிர் — ஒரு கப் ஃப்ரஷ் க்ரீம் — 3 மேசைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் — ஒரு மேசைக்கரண்டி முட்டை — ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்) கரம் மசாலாத்தூள் — அரை தேக்கரண்டி ஏல…
-
- 1 reply
- 823 views
-
-
-
- 1 reply
- 823 views
-
-
பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதேப்போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம். தேவையானப் பொருட்கள் * இட்லி மாவு - ஒரு கப் * முட்டை - 2 * சின்ன வெங்காயம் - 6 * பச்சை மிளகாய் - 2 * கறிவேப்பிலை - 1 கொத்து * கடுகு - கால் தேக்கரண்டி * உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி * உப்பு - தேவையான அளவு * எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை * வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும் * ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை நன்றாக அடித்து கலக்கவும் * பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தெவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். * வாணலியில் 2 தேக்கரண்டி …
-
- 2 replies
- 823 views
-
-
என்னென்ன தேவை? வெண்டைக்காய் - 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.), சீரகத்தூள் வறுத்து பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன், தேவையானால் இடித்து தட்டிய தனியா - 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கெட்டியாக அடித்த தயிர் - 2 கப் அல்லது தேவைக்கு, அலங்கரிக்க நீட்டு வாக்கில் வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய் - 4-6 காரத்திற்கு ஏற்ப, சீல் செய்வதற்கு தனியாக கடலைமாவு - 1/2 கப். எப்படிச் செய்வது? வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து துடைத்து நீளவாக்கில் கீறி வைக்கவும். பூரணத்திற்கு... வெண்டைக்காய், தயிர் தவிர மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். மேல் கொடுத்துள்…
-
- 2 replies
- 822 views
-
-
https://youtu.be/a_sXImh0ilg
-
- 6 replies
- 821 views
-
-
எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப் பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் தனியா தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன…
-
- 0 replies
- 821 views
-
-
அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …
-
- 1 reply
- 821 views
-
-
சில்லி நண்டு தேவையானவை: நண்டு - ஒரு கிலோ சின்னவெங்காயம் - 2 கப் காய்ந்த மிளகாய் - 10 இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு பூண்டு - 6 பல் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி சாஸ் - 4 டேபிள்ஸ்பூன் லைட் சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் எம்.எஸ்.ஜி சுவையூட்டி - ஒரு துளி சர்க்கரை - ஒரு சிட்டிகை தண்ணீர் - 3 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இரண்டு நிமிடம் கழித்து கொதிக்கும் நண்டை வடித்து நன்றாக ஆறவிடவும். சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, ப…
-
- 3 replies
- 821 views
-
-
-
- 4 replies
- 819 views
-
-
-
- 2 replies
- 819 views
-
-
பேச்சுலர்களுக்கான ஈஸியான தக்காளி குழம்பு மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு காரமாகவும் மிகுந்த சுவையாகவும் இருக்கும் குழம்பு செய்து சாப்பிட நினைத்தால் தக்காளி குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குழம்பு பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். மேலும் இந்த குழம்பு ஆரோக்கியமானது என்றும் சொல்லலாம். ஏனெனில் தக்காளியில் உள்ள அமிலம், புற்றுநோயை அண்ட விடாமல் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1/2 (நறுக்கியது) தக்காளி - 4 (அரைத்தது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன் …
-
- 0 replies
- 818 views
-
-
-
- 0 replies
- 817 views
-
-
இப்படி மீன் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!!!
-
- 0 replies
- 817 views
-
-
-
தேவை? மட்டன் - 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)... தக்காளி - 2 (அரைத்தது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 1 கப் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் பட்டை மற்றும் கிராம்பு பொடி - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1 கப் கொத்தமல்லி - 2…
-
- 0 replies
- 815 views
-
-
பொருட்கள்: பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி சீரகத் தூள் - 1/4 மேசைக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு முட்டை - 4 மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்க…
-
- 0 replies
- 815 views
-
-
சிம்பிளான... பூண்டு குழம்பு உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். சரி, இப்போது பூண்டு குழம்பை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பூண்டு - 10 பற்கள் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் க…
-
- 1 reply
- 814 views
-
-
பருப்பு ரசம் மதிய வேளையில் பலருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் எப்போதும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிடாமல், அவ்வப்போது வித்தியாசமான ரசத்தையும் செய்து சுவைக்கலாம். அதில் ஒன்று தான் பருப்பு ரசம். இந்த பருப்பு ரசம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் சுவையானதாகவும் இருக்கும். சரி, இப்போது பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்து லேசாக மசித்தது) புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 5 பற்கள் ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்…
-
- 0 replies
- 814 views
-
-
-
- 6 replies
- 814 views
- 2 followers
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ எண்ணெய் - 200 கிராம் பட்டர் - 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - 1/2 லிட்டர் ப்ரைடு ஆனியன் - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - ஒன்று பட்டை - ஒரு சிறிய துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 5 பிரிஞ்சி இலை - 2 ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் - 2 ஜாதிபத்திரி - சிறிதளவு கொத்தமல்லி தழை - ஒரு கொத்து புதினா - ஒரு கொத்து குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு செய்மு…
-
- 0 replies
- 813 views
-
-
பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் மாலையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும். மேலும் இது அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் - 1 பாக்கெட் பேபி கார்ன் - 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது) கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீ…
-
- 3 replies
- 813 views
-