நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம கேரளத்துல மிகவும் பிரபலமான நூல் பரோட்டா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதோட அதுக்கு ஏத்த ஒரு ஆட்டிறைச்சி குழம்பும் சேர்த்து செய்வம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்து உங்க பிள்ளைகளுக்கு குடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க , அடிக்கடி இல்ல எப்பயாச்சும் இருந்துட்டு செய்து குடுங்கோ.
-
- 0 replies
- 380 views
-
-
முட்டையை ஃபிரிட்ஜில் எங்கே வைக்க வேண்டும் தெரியுமா? “ராத்திரி லேட்டானா என்ன.. ஃபிரிட்ஜ்ல முட்டை இருக்கு.. ஆம்லெட் போட்டு சாப்டுக்கலாம்” என அர்த்த ராத்திரியானாலும், அவசர காலையானாலும் சமயத்துக்கு கைகொடுப்பது முட்டை. பசிக்கும், ருசிக்கும் துணையான முட்டை பிரிட்ஜில் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முட்டை கெடாமல் இருப்பது அதைவிட முக்கியம் இல்லையா? நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டை விரைவில் கெட்டுப் போவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் லாட்கா லேக். இதென்ன புதுக்கதை? ஆம். பொதுவாக ஃபிரிட்ஜின் கதவுப் பகுதில் உள்ள பிளாஸ்டிக் ‘முட்டைக் கூடை’யில் தான் முட்டைகளை வைக…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 446 views
-
-
இது பண்டதரிப்பு பனைசார் உற்பத்தி மேற்கொள்ளும் இடம் பற்றியதாகும்.
-
- 0 replies
- 421 views
-
-
-
சத்து நிறைந்த கோதுமை - கொத்தமல்லி தோசை அ-அ+ கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கோதுமை மாவுடன் கொத்தமல்லி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், ரவை - அரை கப், புளித்த மோர் - ஒரு கரண்டி, சீரகம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் -…
-
- 0 replies
- 560 views
-
-
பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி! நம்மூர் ரவா இட்லி போலத்தான் இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் இதை ‘பொட்டிகலு’ என்கிறார்கள். காரணம் பலா இலைகளை மடக்கிச் சிறு ஓலைப்பெட்டி தினுசில் மடித்து அதற்குள் ஒரு கரண்டி ரவா இட்லி மாவை விட்டு அவித்தெடுப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். மற்றபடி செய்முறை எல்லாம் நம்மூர் ரவா இட்லி அவித்தெடுப்பதைப் போல இட்லிப் பானையில் ஊற்றி வேக வைப்பது தான். இதற்கு எண்ணெய் தேவையில்லை என்பதோடு இட்லி வெந்து வரும் போது பலா இலையும், கருப்பு உளுந்தும், அரசியும் கலந்த ஒரு மணம் நாசியை நிரப்புகிறது... அடடா அந்த மணம் உடனடியாகப் பசியைத் தூண்…
-
- 0 replies
- 721 views
-
-
குதிரைவாலி ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-3) சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பலன்கள் குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி 300 கிராம் - பீன்ஸ், கேரட், 100 கிராம் - வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர…
-
- 0 replies
- 619 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
முருங்கைப்பூ முட்டை சாதம் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ – ஒரு கைபிடி கொழுந்து முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி வெங்காயம் – 1 பூண்டு – 3 முட்டை – 1 முழு சீரகம் – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி வேகவைத்த சாதம் – பாதி கோப்பை உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு. செய்முறை : • வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் நன்கு வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ, கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். •…
-
- 0 replies
- 696 views
-
-
கர்நாடக ஸ்டைல் புளிக்கறி இந்த கர்நாடக ஸ்டைல் புளிக்கறி என்பது புளிக்கரைசல் ஜூஸையும், வெல்லம் மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கும் ரெசிபி ஆகும். தேவையான பொருட்கள் : புளி - 1 லெமன் அளவு தண்ணீர் - 11/2 கப் எண்ணெய் - 11/2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 1/2 கப் உப்பு - தேவைக்கேற்ப துருவிய தேங்காய் - 1/4 கப் கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு. செய்முறை : கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள…
-
- 0 replies
- 701 views
-
-
சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு... வேப்பிலை... கறிவேப்பிலை; அதை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து தினமும் சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை உண்ணாமல் தூக்கி எறிபவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது; கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர் முர்ராயா கொயிங்கீ (Murraya Koengii) கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் எனப் பல ரகங்கள் உள்ளன. இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழக…
-
- 0 replies
- 860 views
-
-
தேவையான பொருட்கள் : பெரிய கத்தரிக்காய் & 6 (சிறு சதுரமாக நறுக்கியது) பெரிய வெங்காயம் & 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) துவரம் பருப்பு & 50 கிராம் மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை உப்பு & தேவைக்கேற்ப சாம்பார் பொடி & ஒரு ஸ்பூன் தாளிப்பதற்கு: கடுகு & ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன் எண்ணெய் & 3 ஸ்பூன் வரமிளகாய் & 1 (இரண்டாகக் கிள்ளியது) கறிவேப்பிலை & ஒரு ஆர்க் செய்முறை: துவரம் பருப்பு, மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து அவியலாக வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய கத்தரிக்காயைத் தண்ணீரில் போட்டு அலசி எடுத்து, நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து அவிந்த பருப்புடன்போடவும். சாம்பார்ப் பொடி சேர்த்து வே…
-
- 0 replies
- 738 views
-
-
-
- 0 replies
- 749 views
-
-
முட்டை சப்பாத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் பாத்திரத்தில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்…
-
- 0 replies
- 561 views
-
-
-
- 0 replies
- 736 views
-
-
ஒரு வித்தியாசத்துக்கு செய்து பாருங்கோவன்... மஞ்சள் இலை, பச்சை மஞ்சள் கிடைக்கிறது சுலபமா தெரியவில்லை....
-
- 0 replies
- 646 views
-
-
பரிமாறும் போ து மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மல்லித் தழை கொண்டு அலங்கரித்து உடன் அவித்த முடடை, பெரிய வெங்காயச்சாம்பல் ( வெங்கயம் மி தூள் வினிகர் சீனி அரை தேக்கரண்டி உப்பு அளவாக ) ( Plate ) கோப்பையில் வைத்து சேர்த்து உண்டால் சுவையே தனி நான் இவா வின் முறையில் செய் வதுண்டு
-
- 0 replies
- 548 views
-
-
-
- 0 replies
- 887 views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி சோம்பு பொடி - 1 மேஜைக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை - சிறிது தாளிக்க: பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி செய்முறை : 1.மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2.வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும். அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி PREP TIME 15 Mins COOK TIME 30M TOTAL TIME 45 Mins பால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப் ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன் பிங்க் உப்பு - கொஞ்சம் சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 583 views
-
-
சில்லி சிக்கன் தேவையானவை கோழிக்கறி - 500 கிராம் பூண்டு - 5 பச்சைமிளகாய் - சிறிதளவு எண்ணெய் - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு செய்யும் முறை கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டை அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளை போட்டு வதக்கி மிதமான தீயில் வேக விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய... மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய... தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4 மாங்காய் இஞ்சி - 50 கிராம் கொத்துமல்லித் தழை - கைப்பிடி பச்சை மிளகாய் - 2 புளி - சிறு அளவு துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண…
-
- 0 replies
- 670 views
-
-
என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (அனைத்தும் சேர்ந்து), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) , பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன் (பொடியாக துருவியது), மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு, காய்ந்த மிளகாய் - 2 (சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்), சோளமாவு - 3 டீஸ்பூன், மைதா மாவு - 1 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோளமாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக செய்து …
-
- 0 replies
- 617 views
-
-
செய்வது எப்படி என்பதை பார்ப்போம்... தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப்பு - 3/4 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். …
-
- 0 replies
- 1.5k views
-