Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. செய்வது எப்படி என்பதை பார்ப்போம்... தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப்பு - 3/4 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். …

  2. சத்தான சுவையான வெந்தயக்கீரை சாதம் வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி - 250 கிராம், வெந்தயக்கீரை - 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்ப் பால் - அரை…

  3. வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ தயிர் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - அரை ஸ்பூன் …

  4. பூசணி ரசமலாய் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்) தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப், சர்க்கரை - அரை கப…

  5. வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து சாப்பிட கூடிய உருளைக்கிழங்கு போண்டா எப்பிடி சுவையா மொறு மொறு எண்டு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து சுவைத்து மகிழுங்கோ. எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்கோ.

    • 0 replies
    • 508 views
  6. Started by ஆரதி,

    http://www.foodlikeammausedtomakeit.info/2011/08/how-to-make-soft-roti.html#.U--iZLxdUwI மேற்குறிப்பிட்ட இணைப்பில் அளவுகள், செய்முறைகள் உள்ளன.!

  7. ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள். ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்: பால் - 1கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 சர்க்கரை - 1/2 கப் …

  8. மதுரை உருளைக்கிழங்கு மசியல் உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது பூண்டு - 6 பற்கள் வெங்காயம் - 1 (நறுக்கியது) மிளகாய் …

  9. கிராமத்து மீன் குழம்பு வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 (பொடிய…

  10. காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காலிபிளவர் - 1 எண்ணெய் - பொரிக்க அரிசி மாவு - 2 ஸ்பூன் பஜ்ஜி மாவு - 200 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை : * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும். * காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவர…

  11. கீரை என நினைத்து கடையில் வாங்கி நட்டுவிட்டேன், இப்ப செழித்து வளர்த்துவிட்டது, இதை யாரும் சமையலுக்கு பயன்படுத்தியுள்ளீர்களா? எப்படி பயன்படுத்துவது என அறிய தர முடியுமா? https://ourpermaculturelife.com/the-many-uses-of-mexican-tarragon-film-29/

  12. திடீர் தோசை தயாரிப்பு முறை

    • 0 replies
    • 1.3k views
  13. எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடலாம்? நெய் உடலுக்கு நல்லது. இந்த நெய்யை ஆரோக்கியமான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள், நெய். நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது. `இது தவறான கருத்து. நெய் நல்லதுதான். ஆனால், அது சுத்தமான பசுநெய்யாக இருக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள். பசு நெயில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குப் பல வழ…

  14. சிக்கன் வடை தேவையான பொருட்கள் சிக்கன் - கால் கிலோ முட்டை - 1 பச்சை மிளகாய் - 2 நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன் தேங்காய் துருவல் - 1 மூடி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் கறி மசாலா - 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவைாயன அளவு உப்பு - தேவைாயன அளவு செய்முறை. சிக்கனை எலும்பில்லாமல் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுதாக போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக கொள்ளவும். ஒரு பாத…

  15. [size=5]தேவையான பொருட்கள்[/size] [size=4][/size] [size=4]அரிசி – 1/4 கிலோ,[/size] [size=4]தயிர் – 1/4 லிட்டர்.[/size] [size=4]பால் – 1/2 லிட்டர்,[/size] [size=4]வெள்ளரிக்காய் – 1 சிறு துண்டு,[/size] [size=4]மாங்காய் – 1 சிறு துண்டு[/size] [size=4]சிறிய கேரட் – 1,[/size] [size=4]பச்சை திராட்சை – 10,[/size] [size=4]மாதுளம் முத்து (சிவப்பு) – 1/4 கப்,[/size] [size=4]முந்திரி – 5,[/size] [size=4]செர்ரி – 6,[/size] [size=4]பச்சை மிளகாய் – 4,[/size] [size=4]உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,[/size] [size=4][/size] [size=4]கடலை பருப்பு – 1 டீஸ்பூன்,[/size] [size=4]கடுகு – 1/2 டீஸ்பூன்,[/size] [size=4]கறிவேப்பிலை – சிறிது,…

  16. "வெந்தயக் குழம்பு செய்யும் முறை தேவையான பொருள்கள் : வெந்தயம் - 2 மேசைக்கரண்டி புளி - 20 கிராம் தேங்காய் துருவல் - 40 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் காஞ்ச மிளகாய் - 5 மல்லி - ஒரு மேசைக்கரண்டி நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 8 பற்கள் கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு நெட்டு செய்முறை : வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். காஞ்ச மிளகாய், நற்சீரகம், மல்லியை…

  17. முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா என்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் பஞ்சாபி முட்டை மசாலா. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 4 (வேக வைத்து தோலுரித்தது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பிரியாணி இலை - 1 சீரகம் - 1 டீஸ்பூன் தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் (கையால் ப…

  18. சுவையான பீர்கங்காய் கடையல்.. தேவையானவை: பீர்க்கங்காய் -1 வெங்காயம்- 2 பூண்டு -1 பல் தக்காளி - 2 துவரம் பரும்பு - 1 1/2 டம்ளர் பச்ச மிளகாய் - 6 காரம் அதிகமாக தேவைபடும் ஈழத்தோழர்கள் இன்னும் தேவை படும் அளவுக்கு சேர்த்து கொள்ளலாம் (குறிப்பாக தோழர் தமிழ்சிறி ) தாளிக்க கடுகு - ஸ்பூன். எண்ணைய் - ஸ்பூன் உளுந்து - ஸ்பூன். கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு. செய்முறை: பீர்கங்காயையும் வெங்காயத்தினையும் நன்றாக கழுவி துண்டு துண்டாக நறுக்கி.. வைத்து கொள்ளவும் பிறகு ஒரு முழு பூண்டை உரித்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி..அதில் நுனி கிள்ளிய பச்சை மிளகாய் மற்றும் துவரம் பருப்பினை இட்…

  19. அருமையான வாத்துக் கறிக்குழம்பு வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும். தேவையான பொருட்கள் : வாத்துக்கறி - 1/2 கிலோ வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத…

  20. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் புலாவ் குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் குழந்தை பீட்ரூட் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள். சரி, இப்போது அந்த பீட்ரூட் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பீட்ரூட் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது) பச்சை பட்டாணி - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - 1 1/2 கப் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - 1/2 டேப…

  21. Started by nunavilan,

    Chinese BBQ Pork & Egg Fried Rice

    • 0 replies
    • 667 views
  22. சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். நாளை (சன்டே) ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து அசத்துங்கள். தேவையான பொருட்கள் : மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலாவிற்கு... வெங்காயம் - 1 பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 மஞ்சள் தூள் - …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.