நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
-
- 0 replies
- 719 views
-
-
[size=4]பட்டர் ஃபிஷ் ஃப்ரை ஒரு பெங்காளி ரெசிபி. இதை செய்வது என்பது மிகவும் ஈஸியானது. வாரத்திற்கு 2-3 முறை மீன் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிடும் போது சற்று வித்தியாசமாக பெங்காளியில் சிறந்து விளங்கும் ஒரு ரெசிபியான பட்டர் ஃபிஷ் ஃப்ரை செய்து சாப்பிடலாம். இந்த பட்டர் ஃபிஷ் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]முள்ளில்லாத மீன் - 10[/size] [size=4]முந்திரி பருப்பு - 1/4 கப்[/size] [size=4]பாதாம் பருப்பு - 1/4 கப்[/size] [size=4]கார்ன் ஃப்ளார் - 1-2 கப்[/size] [size=4]முட்டை - 2[/size] [size=4]பால் - 1/2 கப்[/size] [size=4]இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்[/size] [size=4]எலுமிச்…
-
- 0 replies
- 719 views
-
-
சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். mutton adai dosa தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி - 200 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் பாசிப்பருப்பு - 20 கிராம் கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம் சோம்பு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் காய்ந்த மிளகாய் - 20 கிராம் தேங்காய் - 50 கிராம் இஞ்சி - 30 கிராம் பூண்டு - 30 கிராம் சின்னவெங்காயம் - 100 கிராம் …
-
- 0 replies
- 719 views
-
-
தேவையானவை : கறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று காய்ந்த மிளகாய் - 6 + 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி தனியா - 3 தேக்கரண்டி தேங்காய் - அரை மூடி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி செய்முறை : கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி வி…
-
- 0 replies
- 718 views
-
-
வரகு ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-4) பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம். பலன்கள் நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத…
-
- 0 replies
- 718 views
-
-
பானி பூரி வட இந்திய உணவுகளின் சுவை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பானி பூனி என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பானி பூனி சாப்பிட வேண்டுமென்றால் கடைக்கு தான் இதுவரை சென்றிருந்தோம். ஆனால் இப்போது பானி பூரியை வீட்டிலேயே செய்யலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பூரிக்கு: மைதா - 1 கப் ரவை - 50 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பானிக்கு: புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4 வெல்லம்- 50 கிராம் புளி - 50 கிராம் சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு பூரிக்குள் வைக்க: உருளைக்கிழ…
-
- 0 replies
- 718 views
-
-
உணவுகளை உணர்வுகளாக்கும் கார்னிஷிங் உணவின் அழகு பார்ப்பவர்களின் கண்களை நிறைத்து, வயிற்றையும் நிறைக்க வேண்டும். அதற்கு மிகமுக்கியமான விஷயம் உணவை நாம் எப்படிப் பரிமாறுகிறோம் என்பதே. ‘‘அதெல்லாம் ஹோட்டல் செஃப்களுக்குத்தான் கைவரும். நமக்கெல்லாம் வராதுப்பா” என்பவர்களுக்கு ‘அது ரொம்ப ஈஸி’ என்று தன் அனுபவங்களையே உங்களுக்கு டிப்ஸாக தந்திருக்கிறார் டாக்டர் செஃப் வினோத் குமார், சாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை பயிற்றுநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி. “ஒரு பாட்டு பாடுறப்ப... அல்லது இசையை கேட்குறப்ப உங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள் இல்லையா?! அப்படித்தான் ஒரு உணவை பார்க்கிறபோது அதனுடைய மணத்தை மூளை கணித்து, அத…
-
- 0 replies
- 717 views
-
-
கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி! உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். தேவையான பொருட்கள் : பேபி பொட்டேடோ - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் …
-
- 0 replies
- 717 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப இலகுவா மாலை நேரத்தில செய்ய கூடிய முட்டை கட்லெட் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க ஒவ்வொரு நாளும் வேணும் எண்டு கேப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 716 views
-
-
-
உலகம் சுற்றும் செட்டிநாடு கைமுறுக்கு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் என்றாலே அதற்கென்று தனி மவுசும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். செட்டிநாடு கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றது இல்லை. பலகார வகைகளுக்கும் கடல் தாண்டி விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இதன் பெருமை. அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிறது, செட்டிநாடு பலகாரம். செட்டிநாடு பலகாரங்கள் பட்டியலில், தேன்குழல் முறுக்கு, கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடிசீடை, மனோலம், அதிரசம், எள்ளுஅடை எனச் சிறப்புப் பலகாரங்களின் பட்டியல் நீண்டது. செட்டிநாடு பலகாரத்தின் தோற்றமே ஒரு வரலாறுதான். அந்தக் காலத்தில் செட்டிநாடு வீடுகளில் ஆச்சி…
-
- 0 replies
- 715 views
-
-
எளிமையாக செய்யக்கூடிய இறால் உருளைக் கிழங்கு வறுவல் குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ உருளைக் கிழங்கு - 2 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை …
-
- 0 replies
- 714 views
-
-
https://youtu.be/HWW6elISHNs
-
- 5 replies
- 714 views
-
-
-
- 0 replies
- 713 views
-
-
மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: மீன் 500 கிராம் கறுப்பு மிளகு – 2 தே.க மிளகாய் தூள் 2 தே.க உப்பு –- தே.அளவு இஞ்சி – 2 தே.க பூண்டு – 2 தே.க எலுமிச்சை சாறு –3 தே.க கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு தண்ணீர் – தே.அளவு அரிசி மா/கட.பருப்பு – 2 தே.க தேங்காய் எண்ணெய் – தே.அளவு செய்முறை: முதலில் ஒரு மிக்ஸியில் அரிசி மா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் கறுப்பு மிளகு, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் சிறிது அரிசி மா…
-
- 1 reply
- 713 views
-
-
-
-
அ-அ+ ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. ப்ரோக்கோலி பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று இஞ்சி - சிறிது பூண்டு - 5 பல் வரமிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிது உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு - சிறிது கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தாளிக்க செய்முறை : * முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து…
-
- 1 reply
- 712 views
-
-
இது எனது தங்கை ஜென்சி பிரியா சதிஷ் கேட்டுக்கொண்டதற்கு இனங்க இதை பிரசூரம் செய்கிறேன். இந்த சிக்கனை மரப்பாலத்தில் உள்ள 80 வயதான பாட்டியிடம் இந்த சமையல் நுணுக்கத்தை கற்று கொடுத்தார். இது அவர்கள் ஸ்டைல் என்று கூறினார். தேவையான பொருட்கள் சிக்கன் 750 கிராம் ( சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் - 40 கிராம் துண்டு ) சிக்கன் ஊறவைக்க இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி தயிர் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி சீரகத்தூள் 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 3/4 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு ஃப்ரைகு எண்ணெய் 2 1/2 மேஜைக்கரண்டி வெண்ணை 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 கப் ( பொடியாக நறுக்கியது ) வரமிளக…
-
- 0 replies
- 711 views
-
-
Mexican-Style Pork Tacos (Tacos Al Pastor) via Bien Tasty FULL RECIPE: http://bzfd.it/2dN6Ib4
-
- 0 replies
- 710 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஒரு ருசியான, சாப்பிட்டா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுற கோழி மிளகு வறுவலும் அதோட சாப்பிட அடுக்கு பரோட்டா ரொட்டியும் செய்வம் .நீங்களும் ஒரு நாள் இப்பிடி செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 3 replies
- 710 views
-
-
தேவையான பொருட்கள் வறுப்பதற்கு… கோதுமை – 1 கப் கைக்குத்தல் அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1 கப் எள் – 10 கிராம், வேர்க்கடலை – 20 கிராம். தாளிக்க… பூண்டு – 5 பல், பெருங்காயம் – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன். செய்முறை : * பூண்டை நசுக்கிக் கொள்ளவும். * வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். * பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் தாளித்து, வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து, உப்பு கலந்து, பரிமாறவும். http://ekuru…
-
- 0 replies
- 710 views
-
-
லெபனீஸ் சீஸ் பை செய்ய...! தேவையானவை: மைதா மாவு - 4 கப் (all purpose flour) பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 1/2 கப் (சூடு படுத்தியது) சர்க்கரை - 2 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் ஈஸ்ட் - 2 டீஸ்பூன் ஆயில் - 1/2 கப் ஸ்டப்பிங் செய்ய: …
-
- 0 replies
- 710 views
-
-