நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மீன் - உருளைக்கிழங்கு குருமா இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - 500 கிராம் உருளைக்கிழங்கு - 2 சிறியது பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவைக்கு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய…
-
- 0 replies
- 532 views
-
-
இந்த சிங்களத்து ஆச்சியின் கைவண்ணம் எனக்கு நல்லா பிடிச்சுக்கொண்டது.
-
- 0 replies
- 532 views
-
-
-
வாங்க இந்த தீபாவளிக்கு செய்ய கூடிய ஒரு இலகுவான, சுவையான இனிப்பு பலகாரம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.
-
- 0 replies
- 530 views
-
-
அபர்ணா அல்லூரி பிபிசி செய்திகள், டெல்லி ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருசியான பிரியாணிக்கான பொதுவான வழிமுறை பெரும்பான்மையான சமையல் வல்லுநர்களைப் பொருத்தவரை பிரியாணி செய்வது ஒரு சவாலாகவே கருதப்படுகிறது. பெருமளவில் பிரபலமான, ஒரே பாத்திரத்தில் தயாரிக்கப்படும் (one pot meal) இது மசாலா, நேரம் மற்றும் வெப்பநிலையின் சமநிலை மாறாத கலவையில் உருவாகிறது. மிதமான மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு சமைக்கப்பட்ட அரிசி சாதமும் காரசாரமாகச் சமைக்கப்பட்ட இறைச்சியும் பிறகு ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, நன்கு வதக்கப்பட்ட வெங்காயம், குங்குமப்பூ சேர்த்த பால், புத்தம் …
-
- 1 reply
- 530 views
-
-
ஈரல் மிளகு சாப்ஸ் என்னென்ன தேவை? ஆட்டு ஈரல் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை வதக்கி அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு மல்லி – ஒரு டீஸ்பூன் பூண்டு பல் - 4 மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 தாளிக்க: வெண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? ஈரலை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த…
-
- 0 replies
- 529 views
-
-
-
-
- 2 replies
- 527 views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் காய்கறி வடை மாலை நேரத்தில் காபி அல்லது டீயை சூடான வடையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று காய்கறிகளை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப், கடலைப்பருப்பு - 1 சிறிய கப், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப…
-
- 0 replies
- 527 views
-
-
-
சிக்கன் பெப்பர் மஸ்கா என்னென்ன தேவை? கோழி - கால் கிலோ பட்டை கிராம்பு, சீரகம் - சிறிதளவு வெங்காயம் - 2 தனியாத் தூள், தனி மிளாகாய்த் தூள் - தலா ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள், தயிர் - தலா 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 5 சொட்டு கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி சாறு - 5 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? கோழியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு வதக்குங்கள். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் துாள், தனியாத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். வேகவைத்த கோழியை சேர்த்து இஞ்சி சாற்றை ஊற்றுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி, கூட்டு போல் வந்ததும் எலுமிச்சை சாற்…
-
- 3 replies
- 526 views
-
-
இறால் மசாலா செய்வது எப்படி சிலருக்கு காரசாரமாக சாப்பிட மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு மிகவும் சிம்பிளான காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் இறால் - 250 கிராம் பட்டை - 1 துண்டு சோம்பு - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் மி…
-
- 0 replies
- 525 views
-
-
செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்காதவர்களே இல்லை. அந்த ரெசிபிக்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (கீறியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையானஅளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூ…
-
- 0 replies
- 525 views
-
-
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு காய்கறிகளின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்துகிற பலரும் பழங்களின் தோலைத் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால், அவற்றில் தேர்ந்தெடுத்த சில பழங்களின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரஞ்சுப் பழத் தோலில் தொக்கு செய்யக் கற்றுத்தரும் இவர், வேறு சில சுவையான உணவு வகைகளையும் செய்யக் கற்றுத் தருகிறார். ஆரஞ்சுப் பழத் தோல் தொக்கு என்னென்ன தேவை? ஆரஞ்சுப் பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கப் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - அரை கப் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி …
-
- 0 replies
- 524 views
-
-
தேவையானவை: துருவிய கோஸ் - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 வேக வைத்து மசித்தது பன்னீர் துருவியது - அரை கப் கொத்தமல்லி இலை - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் பிரெட் தூள் - கால் கப் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ …
-
- 0 replies
- 523 views
-
-
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் புலாவ் குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் குழந்தை பீட்ரூட் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள். சரி, இப்போது அந்த பீட்ரூட் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பீட்ரூட் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது) பச்சை பட்டாணி - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - 1 1/2 கப் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - 1/2 டேப…
-
- 0 replies
- 522 views
-
-
ஆந்திரா ஸ்டைல உணவுகள் என்றாலே மிகவும் காரமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது. இப்போது அத்தகைய ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்.... தேவையான பொருட்கள்: மட்டன் - 700 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 10 பச்சை ஏலக்காய் - 5 சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் மல்லி - 1 டீஸ்பூன் சீர…
-
- 0 replies
- 521 views
-
-
தேவை? தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு, துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப், தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு. எப்படிச் செய்வது? தூதுவளையை துண்டுகளாக வெட்டி, மசித்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்புச் சேர்க்கவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, பூண்டு நசுக்கிப் போடவும். மிளகு, சீரகத் தூள், ம…
-
- 0 replies
- 520 views
-
-
முளைகட்டிய பச்சைப் பயறு - பப்பாளி சாலட் தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * பப்பாளியை சிறிய து…
-
- 0 replies
- 519 views
-
-
-
- 0 replies
- 517 views
-
-
சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா....செய்யலாம் ஈஸியாக! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறைரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ முருங்கைக்காய் - 2 பெரிய வெங்காயம் - 150 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 கிராம் ம…
-
- 1 reply
- 515 views
-
-
வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. வெண்டைக்காயை நீளவாக்கில் அரியவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்டைக்காயை நன்கு வதக்கவும். மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு அரைக்கவும். பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும். நன்கு சுருள வந்தபின் பரிமாறவும். http://vijaytamil.net/
-
- 0 replies
- 514 views
-
-
காலையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் கறிவேப்பிலை சட்னியை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை சட்னி சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது. சரி, இப்போது அந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 கப் (துருவியது) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 1/4 கப் பச்சை மிளகாய் - 5 புளி - சிறு துண்டு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கடுகு - 3/4 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் …
-
- 0 replies
- 514 views
-
-
[size=6]ஆரோக்கியமான...கீரை கட்லெட்!!![/size] [size=4][/size] [size=4]குழந்தைகளுக்கு கீரை என்றால் பிடிக்காது. ஏனெனில் அதை சரியாக சுவையாக சமைத்துக் கொடுக்காததே காரணம். ஆகவே குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து தர ஒரு வழி இருக்கிறது. அது தான் கீரை கட்லெட். சரி, அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]முளைக்கீரை 1 கட்டு கடலை மாவு 12 கப் பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு விழுது 1 ஸ்பூன் கொத்தமல்லி சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் வெங்காயம், கீரை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு குக்கர…
-
- 0 replies
- 513 views
-
-
சுவையான பஞ்சு போன்ற மெதுவடை வீட்டிலேயே செய்வது எப்படி??
-
- 0 replies
- 506 views
-