விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம் யாழில் உள்ள அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=124023754426102012#sthash.H2o8hcRw.dpuf
-
- 1 reply
- 353 views
-
-
உலகக்கோப்பை: அதிரடி பேட்களுக்கு வருகிறது கட்டுப்பாடு உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பயன்படுத்தப்படும் மட்டைகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது. நவீன விதிமுறைகளின்படி, ஆட்டம் ஒரேயடியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகி, பவுலர்களை கோமாளியாக்கி வருகிறது என்ற விமர்சனங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுபற்றி ஐசிசி தலைமை அதிகாரியும் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “பிரமாதமான ஷாட்களை ஆடிவரும் டீவிலியர்ஸ், குமார் சங்கக்காரா, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வீர்ர்கள் மீது யாருக்கும் எந்த வித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற வீரர்கள் அசாதாரணத் திறமை உடையவர்கள் இவர்கள் சிக்சர்க…
-
- 1 reply
- 548 views
-
-
Published By: VISHNU 13 JUN, 2025 | 12:04 AM (நெவில் அன்தனி) தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தை…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
பெண்கள் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நான்கு மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 7.3 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம…
-
- 1 reply
- 700 views
-
-
கோஹ்லி ஏன் சொதப்புகிறார்? சார்லஸ் சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே. இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்…
-
- 1 reply
- 552 views
-
-
கொஞ்சம் கூட சந்தோசம் இல்லை: சனத் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் தற்போதை நிலைமையை பார்த்தால் எனக்கு சிறிதளவு கூட சந்தோசம் இல்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய கவலை தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான 7 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இலங்கை அணி பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய, அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. பந்து வீச்சாளர்கள் எந்த நேரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர்களே திட்டமிட்டுகொள்ள வேண்டும். லசித் மாலிங்க அணியில் இல்லாதமை பாரிய ஒரு வெற்றிடம். காயத்தினால் அவதிப்படும் அனுபவ வீரர்களான நுவான் குலசேகர மற்றும் சுரங…
-
- 1 reply
- 428 views
-
-
2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்... அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் …
-
- 1 reply
- 323 views
-
-
அனித்தா போன்று சாதனை படைக்கும் ஆசையில் அவரது தங்கை ஹெரினா நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் தங்கம் வென்ற யாழ் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மங்கை சந்திரகுமாரர் ஹெரினா http://www.thepapare.com
-
- 1 reply
- 361 views
-
-
முதல் டெஸ்ட்டிற்கு தோனி இல்லை: ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயலாற்றுவார். வலது கை மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக முதல் 3 போட்டிகளில் விளையாடாத தோனி, பிறகு கடைசி 2 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸி. தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், முரளி விஜய், கே.எல். ராக…
-
- 1 reply
- 430 views
-
-
20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு October 27, 2018 மேற்கிந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய முன்னாள் அணித் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் . எனினும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி முழுமையாக முழுமையாக ஓய்வு பெறவில்லை எனவும் தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத், விளக்கம் அளித்துள்ளார். தோனி 93 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/100859/
-
- 1 reply
- 406 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓவர்களை 40-ஆக குறைக்க ஐசிசி திட்டம்! அடுத்த உலக கோப்பையில் அமுல்? லண்டன்: அடுத்த உலக கோப்பை போட்டியை 40 ஓவர்கள் கொண்டதாக மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு மொத்தம் 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் 60 ஓவர்களாகவே நடத்தப்பட்டன. முதல் முறை 1987ம் ஆண்டுதான் உலக கோப்பையில் முதல்முறையாக 50 ஓவர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடப்பு உலக கோப்பை வரையிலும் 50 ஓவர்களே நடைமுறையில் உள்ளது. டி20 பிரபலம் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ள…
-
- 1 reply
- 434 views
-
-
சச்சின் டெண்டுல்கரிடம் முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: ரசிகர்கள் கொந்தளிப்பு சச்சின் டெண்டுல்கர். | படம்: ராய்ட்டர்ஸ். சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி…
-
- 1 reply
- 284 views
-
-
வாதத்தால் விரல்களை இழந்த கிரிக்கெட் நடுவர் பில்லி பவுடன் ! கிரிக்கெட் நடுவர்களில் நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன் சற்று வித்தியாசமானவர். சொந்த நாட்டு வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தால் கூட, பில்லி பவுடன் கொடுக்கும் 'அவுட் சைகை' யை பார்த்து, ரசிகர்கள் சோகத்தை மறந்து விடுவார்கள். கிரிக்கெட் மைதானத்தில், தனது வித்தியாசமான அணுகுமுறையால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பில்லி பவுடனின் விரல்கள், தற்போது செயல் இழந்திருப்பதுதான் சோகத்திலும் சோகம். இதனால் இனிமேல் பில்லி பவுடன் நடுவர் பணியில் ஈடுபடமாட்டார். ஆர்த்தரைடிஸ் வாதத்தால், இவரது விரல்கள் பாதிப்படைத்துள்ளனவாம். http://www.vikatan.com/news/sports…
-
- 1 reply
- 813 views
-
-
சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. மதுசனின் அதிரடியான அரைச்சதமும் அபாரமான பந்துவீச்சும் கைகொடுக்க சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுப் பிரிவினருக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் யாழ்.மத்திய கல்லூர…
-
- 1 reply
- 355 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. tamilmirror
-
- 1 reply
- 467 views
-
-
வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியது மகாஜனக்கல்லூரி October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய் வன்மைப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 15வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனக்கல்லூரியின் மாணவி ச.செரீனா 1.49மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். http://www.onlineuthayan.com/sports/?p=2025
-
- 1 reply
- 336 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக.... ஆசிய தடகள போட்டி பதக்க பட்டியலில், இந்தியா முதலிடம்.
-
- 1 reply
- 216 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வேய்ன் ரூனே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லண்டன்: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர், வேய்ன் ரூனே. இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002 - 2004ல் விளையாடினார். பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்…
-
- 1 reply
- 388 views
-
-
பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர் அக்கழகத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவ்வணியின் முன்களத்தின் வேகம் குறைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்ப பீவீபீ டோர்ட்மண்ட் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் தேசிய அணியின் முன்கள வீரரான 20 வயதுடைய ஒஸ்மானே டேம்பல்லேவை பார்சிலோனா தம்மோடு இணைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஸ்பெய்ன் ந…
-
- 1 reply
- 363 views
-
-
உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் 2014-07-18 10:09:03 உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்த…
-
- 1 reply
- 456 views
-
-
அப்ரிதி ஓய்வு எப்போது டிசம்பர் 21, 2014. கராச்சி: பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ அப்ரிதி, 34. இதுவரை 27 டெஸ்ட் (1716 ரன், 48 விக்.,), 389 ஒருநாள் (7870 ரன், 391 விக்.,), 77 சர்வதேச ‘டுவென்டி–20’ (1142 ரன், 81 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2010ல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற்ற அப்ரிதி, தற்போது ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அப்ரிதி கூறியது: நல்ல நிலையில் இருக்கும் போதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனவே அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நட…
-
- 1 reply
- 604 views
-
-
ரசிகர்களுக்கு நிம்மதி : ஓவர்களுக்கிடையே விளம்பரமில்லாத கிரிக்கெட்! இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டுதான் எல்லாம். கிரிக்கெட் நடந்தால் அனைத்தையும் மறந்து தொலைகாட்சி முன்னால் அமர்ந்து விடும் இந்த வழக்கம், பி.சி.சி.ஐ.க்கு பணத்தை கொட்டோ கொட்டெவென்று கொட்ட வைத்தது. ஸ்டார் முதல் நியோ வரை அனைத்து ஸ்போர்ட்ஸ் சேனல்களும் இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடரென்றால், அதன் உரிமத்தை பெற குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமானது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட்டை சீரமைக்க உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, தனது பரிந்துரைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.அதில் ஒன்று, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் போது ஓவருக்கு இடையே வரும் இடைவெளியின் ப…
-
- 1 reply
- 481 views
-
-
அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத் அ-அ+ வங்காள தேசத்திற்கு எதிரான டாக்கா டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார் ஹெராத். #BANvSL வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.…
-
- 1 reply
- 200 views
-
-
என்னை இரவில் அடிக்கடி எழுப்பும் முரளி- சங்கா சுவாரஸ்ய தகவல் இலங்கை அணியில் முத்தையா முரளீதரனுடன் விளையாடிய நாட்களில் முரளீதரன் தன்னை நள்ளிரவில் எழுப்பி தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிகளை பார்க்கச்செய்வார் என குமார் சங்ககார தெரிவித்துள்ளார் இந்தியாவின் பிரபல இணைய நிகழ்ச்சியான வட் த டக்கில் கலந்துகொண்டவேளை குமார் சங்ககார இதனை தெரிவித்துள்ளார். முத்தையா முரளீதரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் குமார் சங்ககார இதனை தெரிவித்துள்ளார். முரளீதரன் என்னை நள்ளிரவில் தொலைக்காட்சியில் சிறுவர்நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக எழுப்புவார் என சங்ககார தெரிவித்துள்ளார். அவரிற்கு தொலைக்கா…
-
- 1 reply
- 439 views
-
-
இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும். இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது. 343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவை
-
- 1 reply
- 1.5k views
-