Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஏலம் போன வீரர்களுக்கான தொகையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளும் [22 - February - 2008] [Font Size - A - A - A] இந்திய பிரிமியர் லீக் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம். அதில் 4 பேர் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறமுடியும். அணியின் சொந்த இடங்களைச் சேர்ந்த 4 பேரும், 22 வயதுக்குட்பட்ட 4 பேரும் அணியில் இடம்பிடிப்பார்கள். பிரிமியர் லீக் போட்டிக்கான 75 வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். அவர்கள் மொத்தம் 144 கோடி ரூபாவுக்கு ஏலம் போனார்கள். அணி வீரர்கள் ஏலம் போன தொகையையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளின் விபரமும் வருமாறு: சென்னை அணி: …

  2. ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…

  3. யாழ்ப்பாணம் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட உதை பந்தாட்டப் போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. https://newuthayan.com/story/09/எழாலை-ஸ்ரீ-முருகன்-வித்த.html

  4. ஆடம் வாக்கர் என்ற நீச்சல் வீரர் 7 ஜலசந்திகளை நீந்திக் கடந்த முதல் பிரிட்டிஷ் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயைக் கடபப்தன் மூலம் தனது சவாலை தொடங்கிய அவர், பின்னர் ஜிப்ரால்டர், ஹவாய், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கால்வாய்களை வெற்றிக்காரமாக கடந்தார். இந்த சாதனையின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியாக 21 மைல் நீளம் கொண்ட ஐரிஷ் கால்வாயை நேற்று அவர் நீந்திக் கடந்தார். வடக்கு அயர்லாந்திலிருந்து ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரை வரை நீண்டுள்ள இந்தக் கால்வாயை கடந்ததன் மூலம் தனது சாதனையை நிறைவு செய்ததாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த முயற்சியின் போது தன்னை ஜெல்லி மீன்கள் இடைவிடாது தாக்கியதையும், சுறாக்களை எதிர்கொள்ள நே…

  5. [size=5]ஏழுமுறை ரூர் டெ பிரான்ஸ் வென்ற [/size][size=5]லான்ஸ் [/size][size=5] ஆம்ஸ்ரோங் எல்லாவற்றையும் இழந்தார் [/size] [size=1][size=4]பிரபல துவிச்சக்கர போட்டியான ரூர் டெ பிரான்ஸ் இல் ஏழு முறை வெற்றிகொண்ட அமெரிக்கரான [/size][/size][size=4]லான்ஸ் [/size][size=1][size=4]ஆம்ஸ்ரோங் சகல பதக்கங்களையும் இழந்தார். அத்துடன் போட்டிகளில் போட்டியிட தடையும் விதிக்கப்பட்டார். [/size][/size] [size=1][size=4]காரணம், ஊக்கமருந்துகளை மிக மிக இரகசியமாக பாவித்தமை. [/size][/size] [size=6]USADA will strip Armstrong of his seven Tour titles, impose lifetime ban[/size] [size=5]U.S. Anti-Doping Agency chief executive Travis Tygart says the agency will ban Lance Armstrong…

    • 12 replies
    • 776 views
  6. ஏழே மாதத்தில் பெனிட்சின் பதவி பறிப்பு : ரியல்மாட்ரிட் பயிற்சியாளராக சிடேன்! ரியல்மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக சினடேன் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரஃபேல் பெனிட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் எந்த கோப்பையையும் வெல்ல முடியாத நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ அன்சாலெட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் பெனிட்ஸ், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த ஜுன் மாதம் 3 ஆண்டுகளுக்கு அவர், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பெனிட்சின் பதவி வெறும் ஏழே மாதத்த…

    • 3 replies
    • 455 views
  7. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி ஐ. சி. சி., யின் நிர்வாகத் திறமை மீது வீரர்களுக்கு நம்பிக்கையில்லை எனத் தெரியவந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஐ. சி. சி., யின் நிர்வாகம் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 9 நாடுகளைச் சேர்ந்த 45 வீரர்களுடைய கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 56 சதவீத வீரர்கள் ஐ. சி. சி., யின் நிர்வாகத்தன்மை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் உலகக்கிண்ணப் போட்டிகள் சுமார், சரியில்லை எனக்கருத்து தெரிவித்திருந்தனர். நன்றாக இருந்தது என மிகக்குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். இது குறித்து வீரர்கள் சங்கத்தின் தலைமை செயலர் ரிம்மே அளித…

    • 0 replies
    • 728 views
  8. ஐ. சி. சி.யில் முழு அந்­தஸ்து பெற ஆப்­கா­னிஸ்தான் விருப்பம் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் முழு அந்­தஸ்து பெறு­வ­தற்­கான தனது விருப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும் இதற்­கான விண்­ணப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் இன்னும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக சமர்ப்­பிக்­க­வில்லை. ஆப்­கா­னிஸ்தான் தனது விண்­ணப்­பத்தை அடுத்த மாதம் சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதன் பின்னர் இந்த விண்­ணப்பம் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவைக் கூட்­டத்தில் கலந்­தா­லோ­சிக்­கப்­படும். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் திருப்­திக்­கு­ரிய தேவைகள் அடங்­கிய விரி­வான அறிக…

  9. ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்.சி! இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் அரையிறுதில் நடப்பு சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கட்டா அணியை வீழ்த்தி, சென்னையின் எஃப்.சி அணி இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. இன்று கொல்கத்தாவில் நடந்த அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. ஆனால், முதல் சுற்றில் 3 கோல்கள் முன்னிலை பெற்றிருந்ததால் சென்னை அணி 4-2 என்ற இறுதி கோல் கணக்கில் கொல்கத்தாவை வென்று முதன் முதலாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த அரையிறுதியில் சென்னை அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றிருந்தது. சென்னை அணியின் ஜீஜே, பெலிசாரி …

  10. ஐ.எஸ்.எல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சச்சின் அணி #KeralaBlasters இரண்டு மாத ஐ.எஸ்.எல் கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்றைய தினம் கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இதையடுத்து இன்றைய தினம் கேரளா - டெல்லி அணிகளிடையேயான அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்று நடந்தது . ஐ.எஸ்.எல் லீக்கை பொறுத்தவரையில் ஒரு அணி இரண்டு சுற்று போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். ஒரு போட்டி சொந்த ஊரிலும், இன்னொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாட வேண்டியதிருக்கும். இரண்டு சுற்றிலும் சேர்த்து எந்த அணி அதிக கோல் அடித்திருக்கிறது. எதிரணியின் ஊரில் விளையாடும்போது எவ்வளவு கோல்களை ஒரு அணி அடித்திருக்கிறது என…

  11. ஐ.எஸ்.எல் கால்பந்து: பெனால்டி சூட்டில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் அரையிறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 37-வது நிமிடத்தில் கேரள அணியின் ரபி ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக கொல்கத்தா அணியின் சிரினோ ஒரு கோல் அ…

  12. ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி., கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #ChennaiyinFC சென்னை: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன. இதற…

  13. ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…

  14. ஐ.எஸ்.எல்.லில் நான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும்: சென்னையின் எப்.சி. வீரர் கணேஷ் ஆசை கணேஷ் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, சென்னை சார்பில் களமிறங்கிய சென்னையின் எப்.சி. அணியில் தமிழர்கள் யாரும் இல்லையே, கால்பந்துக்கு பெயர் பெற்ற சென்னையில் இருந்து ஒருவர்கூட அணியில் சேர்க்கப்படவில்லையே என சென்னை ரசிகர்களும், கால்பந்து ஆர்வலர்களும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இந்த முறை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டி.கணேஷ் மூலம் அந்த குறை தீர்ந்துள்ளது. மத்திய நடுகள வீரரான கணேஷின் ஆட்டத்தைப் பார்க்க வியாசர்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் காத்துக்கொ…

  15. ஐ.சி. சியின் இரண்டு பிரதான கிரிக்கெட் விருதுகளுக்கு குமார் சங்கக்கார, ஏஞ்சலோ மெத்யூஸ், ஜோன்சன் 2014-11-07 சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் (ஐ.சி.சி.) வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அதி­சி­றந்த டெஸ்ட் வீரர் ஆகிய விரு­து­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட வீரர்­களின் குறும்­பட்­டி­யல்­களில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், முன்னாள் அணித் தலைவர் குமார் சங்­கக்­கார, அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிச்செல் ஜோன்சன் ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர். இவர்­க­ளுடன் தென் ஆபி­ரிக்­காவின் ஏ. பி. டி வில்­லியர்ஸ் (அதி சிறந்த கிரிக்கெட் வீரர்), அவுஸ்­தி­ரே­லி­யாவின் டேவிட் வோர்னர் (அதி சிறந்த டெஸ்ட் வீரர்) ஆகி­யோரும் குறும்­பட்­டி­யல்­களில் அடங்­கு­கின்­றனர். சர்­வ­தேச…

  16. ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு: ஒரு நாள் அணியில் சங்கா, டில்ஷான் Comments சர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன.செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையிலேயே, இவ்வணிகள் தெரிவாகியுள்ளன. டெஸ்ட் அணியில் இலங்கையர்கள் எவரும் இடம்பெறாத அதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ண டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட்: டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், யுனிஸ் …

  17. ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: முதலிடத்தில் அவுஸ்திரேலியா; 7ஆம் இடத்தில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) டெஸ்ட் தரப்படுத்தலில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்து, புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனது முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இரண்டாமிடத்திலுள்ள அணியுடனான தனது இடைவெளியை, ஆறாக அதிகரித்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மூன்றாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, 3 இடங்கள் பின்தங்கி, ஆறாவது இடத்துக்குப்…

  18. ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா? இந்­திய உப­கண்­டத்தில் கிரிக்கெட் விளை­யாட்டு பெரும் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது மட்­டு­மல்ல கிரிக்கெட் விளை­யாட்டை துதிக்கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­களும் காணப்­ப­டு­கின்­ற­னர். பிரித்­தா­னி­யாவில் ஆரம்­பிக்­கப்­பட்ட கிரிக்கெட் இன்று இந்­தி­யாவில் தேசிய விளை­யாட்­டைப்­போல வர­வேற்பைப் பெற்­றுள்­ளது. இங்­கி­லாந்து,அவுஸ்தி­ரே­லியா, நியூஸி­லாந்து வீரர்கள் உட்­பட கிரிக்கெட் விளை­யாடும் நாடு­களைச் சேர்ந்த பல­வீ­ரர்கள் (ஐ.பி.எல்) எனப்­படும் 20 ஓவர்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போட்­டி­களில் பங்­கு­பற்றி கோடானு கோடி இந்­திய ரூபாக்­களை அள்ளிச் செல்­கின்­றனர். முன்­னொரு காலத்தில் இங்­கி­லாந்து சென்ற…

  19. ஐ.சி.சி-யின் புதிய விதிமுறை... ப்ளஸ், மைனஸ் என்ன? இந்திய அணியில் என்றுமே ரோஹித் சர்மாவின் நம்பகத்தன்மையின் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருவது வழக்கம். அவரது கன்சிஸ்டன்சி அப்படி. ஒரு ஆட்டத்தில் அபாரமாக ஆடினாலும் அடுத்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிடுவார். இந்நிலையில் காயத்தினால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்த அவர், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 91 ரன்கள் அடித்து தன் திறமையைக் காட்டினார். முதலில் மிகவும் நிதானமாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஆனாலும், கடைசியில் ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சதத்தையும் தவறவிட்டார். இங்கிலாந்து மண்ணில்…

  20. ஐ.சி.சி. அதிரடி ; தகுதியை இழந்தது சிம்பாப்வே! சிம்பாப்வே கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) உறுப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மாநாட்டின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சிம்பாப்வே அணிக்கான ஐ.சி.சி.யின் நிதியும் இல்லாது போவதுடன், சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் அந்த அணியும், அதன் பிரதிநிதிகளும் இழந்துள்ளதுள்ளனர். சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை உறுதிப்…

  21. 23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில…

  22. ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6343

  23. ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள் 02 JAN, 2023 | 08:37 PM (என்.வீ.ஏ.) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மிகவும் முக்கியமான வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம், ஸிம்பாப்வே சகலதுறை வீரர் சிக்கந்தர் ராஸா, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ, இங்கிலாந்து டெஸ்ட அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருத உட்பட மொத்தமாக 13 விருதுகள் இந்த வருடம் வழங்கப்படவுள்ளது. பிரதான விருது உட்பட மேலும் இரண்டு விருதுகளுக்கு பாபர…

  24. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் ! அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையின், அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் பி பிரிவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. vikatan

  25. ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து வருடாந்திர முடிவில் வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. வருடந்தோறும் மே 1-ந்தேதி வருடாந்திர தரவரிசையை ஐ.சி.சி. வெளியிடப்படும். அதன்படி டி20 கிரிக்கெட் அணிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.