Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 5 விக்கட்டுகளை வீழ்த்தி, 83 ஓட்டங்களை விளாசிய செஹான் ஜயசூரிய : தொடரை கைப்பற்றியது இலங்கை (படங்கள்) இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி பெல் ட்ரம்மொவுட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக செஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 வ…

  2. மகனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சந்திரபால்! இருவரில் யார் டாப் ஸ்கோரர்? அப்பாவும், மகனும் ஒரே போட்டியில் அரைசதம் அடித்த நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சந்திரபாலை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விட முடியாது. நம் பால்ய காலங்களில் சந்திரபால் மாதிரி ஒரு முறையாவது பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்திருப்போம். இடது கை பேட்ஸ்மேனான சந்திரபால் கிளாசிக் பிளேயர். டெஸ்ட் போட்டிகளில் லாராவுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்த மண்ணின் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே நடக்கு…

  3. கால்பந்தாட்டத்தில் மகாஜனா சம்பியன் கௌரி துடிப்பாட்டம் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கம் நடத்தும் யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் மிகவும் துடிப்பாகச் செயற்பட்டார் மகாஜனக் கல்லூரி வீராங்கனை கௌரி. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் கௌரி, எட்டாவது நிமிடத்தில் தார்மிகா, 12 ஆவது மற்றும் 15 ஆவது நிமிடங்களில் மீண்டும் கௌரி என அடுத்தடுத்து கோல்களைப் பதிவுசெய்ய முதல் பாதியின் …

  4. இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா --> இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் சாதனை நாயகியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் முதல் முறையாக சர்வதேச மட்டப் போட்டி நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்வில் இலங்கையின் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தகதி முதல் 15ஆம் திகதி வரை தாய்லாந்தில் இடம்பெறும் “தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்” போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே தனது முதல் சர்வதேச போட்டியில் களம் காணவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதலாவ…

  5. இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட்: ரசிகர்களை அச்சுறுத்தும் யானைக் கூட்டம் ஹம்பன்தோடாவில் நடைபெற இருக்கும் இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டிக்கு யானைக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி…

  6. தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்: ஷிகர் தவான் சொல்கிறார் தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். தம்புல்லா: தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷிகர் தவான்…

  7. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு திலங்க சுமதி­பால தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் தங்­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக வெளி­யான தக­வலை மஹேல ஜய­வர்­தன, ப்ரெண்டன் குருப்பு, ரொஷான் மஹ­நாம ஆகியோர் நிரா­க­ரித்­துள்­ளனர். இந்த மூவ­ருடன் அர­விந்த டி சில்வா, க்ரேம் லெப்ரோய் ஆகி­யோரை தெரிவுக் குழுவில் இணைப்­ப­தற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் கடும் பிர­யத்­தனம் எடுத்­து­வ­ரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தது. வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்­டி­ருக்கும் இலங்கை கிரிக்கெட் விளை­யாட்டை மீள் எழுச்சி அடையச் செய்யும் முயற்­சி­யா­கவே இந்த முயற்­சியில் ஹலங்கா கிரிக்கெட் நி…

  8. யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது…

  9. ஊன்றுகோல் உதவியுடன் அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யா! இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டக் காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்களும் அடங்கும். கடந்த …

  10. விக்கெட் காப்பில் டோனி போர்மில் இல்லை: கிர்மானி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 இந்திய அணித்தலைவர் டோனி விக்கெட் காப்பில் போதியளவு திறமையாக செயற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சைட் கிர்மானி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் விக்கெட் காப்பாளர் என பெயர்பெற்றவர் சைட் கிர்மானி. 88 டெஸ்ட் போட்டிகளில் 160 பிடிகளையும் 38 ஸ்டம்ப் ஆட்டமிளப்புக்களையும் ஏற்ப்படுத்தியவர் கிர்மானி. தெரிவுக்குழுவின் தலைவராகவும் கிர்மானி இருந்துள்ளார். டோனி விக்கெட் காப்பில் போர்மை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வீரர்கள் ஓய்வு எடுக்கக் வேண்டும்.இதன் மூலமே தங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போது வீரர்களுக்கு அதற்க்கு நேரமில்லை. டோனிக்கும் அதுவே நடந்துள்…

  11. அபாரமான பீல்டிங்கால் நியூசிலாந்தை 223 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகி…

  12. டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டியே பாகிஸ்தானுடன் - எகிறும் எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஜனவரி 2023, 04:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. மகளிர் உலகக் கோப்பையின் 8வது பதிப்பான இத்தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. 2012ஆம் ஆண்டுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2014இல்…

  13. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #wimbledon2018 லண்டன்: ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் …

  14. 'மூவேந்தர்களின்' இறுதிப் போட்டி எதிர்­வரும் 16ஆம் திகதி கொழும்பு ஆர். பிரே­ம­தாச மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்ள தொடரின் 7ஆவது போட்­டி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர்­க­ளான மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார மற்றும் தில­க­ரட்ண டில்ஷான் ஆகியோர் இலங்கை மண்ணில் விளையாடப் போகும் கடைசி ஒருநாள் போட்டியாகும். இப்­போட்டி இலங்கை கிரிக்கெட் வர­லாற்றில் மிக முக்­கியப் போட்­டி­யாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை. உலகக் கிண்ணத் தொடர் அடுத்­த­வ­ருடம் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்து ஆகிய நாடு­களில் நடை­பெறவுள்­ள­ன. இதனால் உலகக் கிண்ணத் தொட­ருடன் மஹேல, சங்கா, டில்ஷான் ஆகிய மூவரும் ஒருநாள் தொட­ரி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்­ளனர். இதற்கு முன்னர் நியூ­ஸி­லாந்து…

  15. மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான் ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் வீரர்கள் மீது கடும் வசை வார்த்தைகளை பிரயோகித்த ரசிகரை கிரிக்கெட் வீர்ர் யூசுப் பத்தான் 2 அறைவிட்டார். பரோடா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மோசமாக நடந்து கொண்ட ரசிகரை யூசுப் பத்தான் ஓய்வறைக்கு அழைத்து 2 முறை அடித்தது பரபரப்பாகியுள்ளது. வதோதராவில் நடைபெறும் இந்த போட்டியின் போத் யூசுப் பத்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கடுமையான கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். பத்தான் மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பேட்டிங் செய்யும் போதும் அதே ரசிகர் தனது கெட்ட வசைகளை கடுமையாக ஏவியுள்ளார். இது குறித்து …

    • 5 replies
    • 601 views
  16. அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கணை செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற பெண்களுக்கான அரைய…

  17. ‘ஆகாயம் முழுவதும் சிங்கள இரத்தம்’-இலங்கை கிரிக்கட் துவேச பாடலுக்கு கண்டனம். இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கெத்தாராம பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 5வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பெரும் வெற்றியீட்டியது. தொடரை 3-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இழந்த போதும் வெற்றியை அடுத்து இலங்கை அணி ஒரு பாடலை அதன் கிரிக்கட் கீதமாக அறிமுகப்படுத்தியது. இலங்கை அணி வெற்றிபெறும் போதெல்லாம் இந்தப்பாடலைப்பாடவுள்ளதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்பவீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஆரம்பத்தில் உரையாற்றியதை அடுத்து இந்தப்பாடலைப்பாடியிருந்தனர். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் க…

  18. X IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே? இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில்; ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து விட்டனர். இந்த Retain லிஸ்டில் (தக்க வைத்த கொண்ட வீரர்கள் பட்டியலில்) ரசிகர்களுக்கு மிகப்பெரிய நியூஸ் – சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார…

  19. சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார். இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்; அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். …

    • 0 replies
    • 868 views
  20. 31 OCT, 2023 | 10:41 AM 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்களுமாக 60 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி 8 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் இடம்பெற்ற உலகக் கி…

  21. சர்ச்சைக்குரிய 'அவுட்'; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி இந்து தமிழ் திசைபெர்த் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதால், அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தத…

  22. சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள்…

  23. விம்பிள் டன் போட்­டியை கண்­டு­க­ளித்த சங்கா லண்­டனில் நடைபெற்­று­வரும் விம்பிள்டன் போட்­டியை கண்­டு­க­ளிப்­ப­தற்கு குமார் சங்­கக்­கார சென்­றுள்ளார். ரோஜர் பெ­டரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்­டி­யி­லேயே சங்­கக்­கார கலந்துகொண்­டுள்ளார். சங்கா அரச குடும்பம் அமரும் பகு­தியில் அமர்ந்து தனது மனை­வி­யோடு போட்­டியை கண்­டு­க­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/06/விம்பிள்-டன்-போட்­டியை-கண்­டு­க­ளித்த-சங்கா விம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்­பிள்டன் அகில இங்­கி­லாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்­டு­க­ளிக்க சென்ற இலங்­கையின் நட்­சத்­திர கிரிக…

  24. மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 15 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி வெற்றிகொண்டது. உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ…

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.