Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிளித்தட்டு -------------------------- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் தமிழரிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அழிந்து வரும்சூழலில் அவற்றை மீளவும் வெளிக்கொணர ஆங்காங்கே சில முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றை ஒரு தொடர்சியான முறையில் நகர்த்திச் செல்வதாயின் அவற்றினுடைய ஆடுகள விதிமுறைகள் தெளிவற்றோ அல்லது முறையாக அறியப்படாமலோ அல்லது ஊருக்கு ஊர் வேறுபட்டதாகவோ உரைக்கப்படுகின்றன. நேற்றையதினம் தமிழ்ப்பாடசாலையொன்று கோடைகால விடுமுறைநாளையிட்டு ஒன்றுகூடிக் கிறில்பாட்டி(தமிழ்ச்சொல்தெரியவில்லை)யொன்றை நடாத்தினர். எனக்கும் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. அங்கு கிளித்தட்டு விளையாடப்பட்டபோது சிறியோர் இளையோர் முதியோர் என விளையாடினர். அதில் பெரியோருக்கு விதிமுறைகளில்(நானுட்…

    • 26 replies
    • 19.1k views
  2. கிளிநொச்சியில் 98 சோடிகள் பங்குபற்றிய முதலாவது மாட்டு வண்டிசவாரி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரியில் நடந்துள்ளது. குறித்த சவாரி போட்டி கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஓற்பாட்டில் அக்கராயன் உழவர் கழகத்தினால் நடத்தப்பட்ட குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றியிருந்தன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் குறித்த போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது. குறித்த…

  3. கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சல் விரட்டு விளையாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. பின்னர் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சல் விரட்டு இடம்பெறாது இருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் மஞ்சல் விரட்டும் நிகழ்வு கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தப்பட்டுள்ளது. தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும…

  4. யது பாஸ்கர் கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த போட்டியில் ஆண் குழுவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.கீரன் முதல் இடத்தினை பெற்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ்.கிந்துசன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர். பெண்கள் குழுவில், வவுனியாவை சேர்ந்த எஸ்.கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண…

  5. கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று 07 காலை ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், …

  6. கிளென் மெக்ராவின் டாப் 5 பேட்ஸ்மென்கள் 2000-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கிளென் மெக்ராவை 'கவனிக்கும்' சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்: வி.வி.கிருஷ்ணன். சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட். | கோப்புப் படம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சிறப்பு நேர்காணலில் தன் காலத்திய சிறந்த 5 பேட்ஸ்மென்கள் யார், ஏன் என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளார் மெக்ரா. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இந்நாளைய எம்.ஆர்.எப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநருமான கிளென் மெக்ரா, 5 பெரிய பேட்ஸ்மென்களை பட்டியலிட்டுள்ளார். இது குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் சிறப்பு பேட்டியளித்த போது சச்சின், லாரா, பாண்டிங், திராவிட், ஸ்டீவ் வாஹ் ஆகிய 5 பேட்ஸ்ம…

  7. கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது. அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல்…

  8. கிழக்கின் சமர் கால்­பந்­தாட்டம் 'கிழக்கின் சமர்" என வர்­ணிக்­கப்­படும் மட்­டக்­க­ளப்பு சிவா­னந்தா தேசிய பாட­சாலை, அக்­க­ரைப்­பற்று ஸ்ரீ இரா­ம ­கி­ருஷ்ணா தேசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான கால்­பந்­தாட்ட போட்டி எதிர்­வரும் முதலாம் திகதி பிற்­பகல் 3.30மணி­ய­ளவில் அக்­க­ரைப்­பற்று தர்­ம­சங்­கரி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அக்­க­ரைப்­பற்று ஸ்ரீஇரா­ம­கி­ருஷ்ணா தேசிய பாட­சா­லையின் அதிபர் எம். கிரு­பை­ராஜா தலை­மையில் நடை­பெறும் போட்டி நிகழ்­வு­களில் அம்­பாறை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் பிர­தம அதி­தி­யா­கவும் கலந்து கொள்­ள­வுள்­ளார். இரண்­டா­வது வரு­ட­மாக …

  9. கிழக்கு மாகாண உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவு கிழக்கு மாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பாரை மாவட்ட அணியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தே மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கு மாகாணம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங…

  10. கிழக்கு மாகாண கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கிண்ணியா பாடசாலைகள் 20 வயதுக்கு கீழ் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கல்முனை வலயத்திலுள்ள மைதானங்களில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இடம்பெற்றது. இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திலும், காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு கிண்ணியா மத்திய கல்லூரியும், கிண்ணியா அரபா மகாவித்தியாலமும் தகுதிபெற்றது. இறுதிப் போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா அரபா மகா வித்தியாலயம் 1 – …

  11. கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டியில் காரைதீவு இளைஞர் தெரிவு! NO COMMENTS ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர். ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் திருகோணமலையில் நேற்று முன்தினம்(6) சனிக்கிழமை கிழக்குமாகாண உ…

  12. கிவிடோவாவுக்கு கத்திக்குத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் விம்­பிள் டன் முன்னாள் சம்­பி­ய­னான செக். கு­டி­ய­ரசு டென் னிஸ் வீராங்­கனை கிவி­டோ­வாவின் வீட்­டுக்குள் புகுந்த மர்­ம­நபர் அவரை கத்­தியால் குத்தி தாக்­குதல் மேற்­கொண்­டுள்ளார். உலக தர­வ­ரி­சையில் 11-ஆவது இடம் வகிக் கும் கிவி­டோவா காலில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக தற்­போது ஓய்வில் இருக்­கிறார். செக்­.கு­டி­ய­ரசின் கிழக்கு பகு­தியில் புரோஸ்­டெஜோவ் நகரில் உள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப் பில் வசித்து வரு­கிறார். நேற்­று­முன்­தினம் காலை அந்த அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­புக்குள் புகுந்த மர்­ம­நபர் கிவி­டோ­வாவின் வீட்டு கதவை உடைத்து அதி­ர­டி­யாக உள்ளே புகுந்துள்ளார். அப்…

  13. கீப்பர் முதல் மேய்ப்பர் வரை... மகேந்திர சிங் டோணி என்னும் ஒரு சாதனை நாயகன் ! டெல்லி: எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை கேட்டதும், உலகின் பிற அணி வீரர்களுக்கு, வயிற்றில் கலக்கமும், கைகளில் நடுக்கமும், கண்களில் பதற்றமும் தோன்றுமோ அந்த கிரிக்கெட் வீரர் பெயர்தான் மகேந்திர சிங் டோணி. இவரது ஹெலிகாப்டர் ஷாட்டை பார்த்தோ, நெருக்கடியான நேரத்தில் அவர் அடித்தும், படுத்தும், அணியை வெற்றிபெற வைப்பதை பார்த்தோ கூட எதிரணிகள், நடுங்கியது கிடையாது. ஆனால், வாழ்நாள் லட்சியமே, இந்த வேலைதான் என்பதைப் போல அவர் செய்யும் கேப்டன்ஷிப்புக்காகத்தான் இத்தனை பயமும். பெரிய அணியோ, சிறிய அணியோ, அனைத்து அணிகளையும் ஒரே தராசில் வைத்து, வியூகங்களை வகுத்து அவர் செயல்படுத்தும் திறமை கண்டு வாய் பிளந்து நி…

  14. கீர்த்திகன் கூடைப்பந்து தொடரில் சம்பியன்களாக ஏஞ்சல், இந்துக் கல்லூரி அணிகள் ஐந்தாவது தடவையாக நேற்று (05) நடைபெற்று முடிந்திருக்கும் கீர்த்திகன் நினைவுக்கிண்ண கூடைப்பந்துத் தொடரில், ஆண்கள் பிரிவு சம்பியன்களாக மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும், பெண்கள் பிரிவு சம்பியன்களாக கொக்குவில் இந்துக் கல்லூரியும் நாமம் சூடியிருக்கின்றன. வருடந்தோறும் கொக்குவில் இந்துக் கல்லூரியினர் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான இறுதிப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்தன. 20 வயதின் கீழ்ப்பட்ட ஆண…

  15. கீழே விழுந்த ஒரு மனிதனை எட்டி உதைத்துக் கொண்டேயிருப்பது நியாயமா?: டேரன் சமி விளாசல் கோப்புப் படம். | பிடிஐ கீழே விழுந்த மனிதனை எட்டி உதைப்பது எந்தவிதத்திலும் சரியல்ல, எனவே ஊடகங்களே தயவு செய்து வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று டேரன் சமி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோர் நியூலேண்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி சின்னாப்பின்னமானதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்களும் இவர்களை விட்டுவைக்காமல், சற்றும் இடைவிடாது இவர்களைத் தாக்கி எழுதி வந்தன. ஊடகங்களின் நெருக்கடி ரசிகர்களிடையே ஒரு கருத்தொருமித்தலை உருவாக்க வார்னர், ஸ்மித்…

  16. கீழே விழுந்து பந்தை பிடிக்க இந்திய அணி வீரர்கள் யோசிக்கிறார்கள்: ஜான்டி ரோட்ஸ் கருத்து தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார். கோவை ஜி.ஆர்.டி. அறிவியல் கல்லூரியில் ஜான்டி ரோட்ஸுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்டி ரோட்ஸிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதில் அளித்து ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது: இந்திய அணியில் தற்போது சிறந்த ஃபீல்டர் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? தற்போதைய இந்திய அணியில் நான் பார்த்த வகையில்…

  17. பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற…

  18. பட மூலாதாரம்,FIDE கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 22 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 17 வயதான சதுரங்க கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிக இளைய போட்டியாளர் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டு மறுபகிர்வு செய்யப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘தி கேண்டிடேட்’ போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் குகேஷ். ஆதன்பிறகு, டொராண்டோவில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் போட்டியை ‘டிரா’ செய்தார். இருப்பினும், இறுதி முட…

  19. குக் பதவி விலகுகிறாரா? இங்­கி­லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைமைப் பொறுப்­பி­லி­ருந்து அலஸ்டர் குக் வில­கு­வ­தற்­கான நேரம் வந்­து­விட்­ட­தாக, இங்­கி­லாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் வோகன் தெரி­வித்­துள்ளார். இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெற்ற 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்­டி­க­ளிலும் தோல்­வி­ய­டைந்­ததால் இங்­கி­லாந்து அணி மீது விமர்­ச­னங்கள் எழு­கின்­றன. இது­கு­றித்து அலஸ்­டயர் குக் கூறி­ய­தா­வது, தோல்­விக்கு எந்­த­வித சாக்­கு­போக்கு கார­ணமும் சொல்ல முடி­யாது. இந்­திய அணி எங்­களை விட சிறப்­பாக விளை­யா­டி­யது. வெற்­றிக்கு இந்­தியா தகு­தி­யான அணி தான். இந்த டெஸ்டில் கடைசி நாள் கடி­ன­மாக இருக…

  20. குக்கை நீக்க வேண்டும் : நாசர் குசைன் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-5 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டர் குக் மீது விமர்சனம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் குசைன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்திற்கு முன்பு ஒருநாள் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து அலிஸ்டர் குக்கை மாற்ற வேண்டும். அவர் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவராக இருக்கிறார். இளம் வீரருக்கு அணித் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றார். http://www.virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE…

  21. குசல் பெரேராவின் தடை நீக்கம் இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழைய…

  22. குசல் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது. இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்…

  23. குசல் மன உறுதியுடன் ஆற்றலை வெளிப்படுத்தினார்.-ஏஞ்சலோ மெத்யூஸ் 2015-09-04 12:00:05 குசல் ஜனித் பெரேரா மன உற­தி­யுடன் துடுப்­பெ­டுத்­தாடி தனக்கு கிடைத்த சந்­தர்ப்­பத்தை சரி­யாக பற்­றிப்­பி­டித்­துக்­கொண்டார் எனக் கரு­து­வ­தாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் குறிப்­பிட்டார். ''அவர் ஓர் ஆற்­றல்­மிக்க வீரர். எந்­த­வ­கை­யான சூழ்­நி­லை­யிலும் அவர் மன உறு­தி­யுடன் விளை­யா­டக்­கூ­டி­யவர். எமது துடுப்­பாட்ட வரி­சையைப் பற்றி நாங்கள் பல விட­யங்கள் பற்றி கலந்­து­ரை­யா­டினோம். மத்­திய வரி­சையில் விரை­வாக ஓட்­டங்­களைப் பெறக்­கூ­டிய ஒருவர் எமக்குத் தேவைப்­பட்­டது. அத­னால்தான் குசலை 7ஆம் இலக்க வீர­ராக கொண்­டு­வந்தோம்'' என இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்­றா­வது …

  24. குசல் மெண்டிஸ் என்னைவிடத் திறமையானவர் – குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இளம் வீரரான குசல் மெண்டிஸ் அவரது தற்போதைய வயதில் அடைந்திருக்கும் (சாதனை) அடைவுமட்டத்தினை தான் அப்போதைய தனது வயதில் பெற்றிருக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றார். மேலும், குசல் மெண்டிஸ் தனது இளவயதில் வெளிக்காட்டிய திறமைகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, தற்போதைய மெண்டிசின் வயதில் தான் இருந்த போது தான் வெளிக்காட்டிய ஆட்டத்தினை விட மிகவும் முன்னேற்றகரமான ஆட்டத்தினை அவர் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார். குசல் மெண்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.