Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிடம் 4 கோல்கள் வாங்கி ரியல்மாட்ரிட் படுதோல்வி ஸ்பானீஷ் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடைபெற்ற எல்கிளாசிகோ மோதலில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட் நகரில் ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் கரீம் பென்ஜமா,ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பார்சிலோனா அணியின் காயம் காரணமாக லயனல் மெஸ்சி இடம் பெறவில்லை. சவுரஸ் தலைமையில் பார்சிலோனாவின் முன்களம் ஆடியது. முதல் பாதியில் 11வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பாசை பயன்படுத்தி சவுரஸ் முதல் கோலை அடித்தார். அடு…

  2. ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் சாதனை கோரி ஆண்டர்சன் விரைவில் 50 சிக்சர்கள் சாதனை. | படம்: ஏ.எப்.பி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்சர்களை குறைந்த இன்னிங்சில் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்தின் அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன். இன்று ஆக்லாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோரி ஆண்டர்சன் 51 சிக்சர்களை அடித்து மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலின் சாதனையை முறியடித்தார். ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி அரைசதம் கண்ட மார்…

  3. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு! Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 11:24 AM டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில், முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை விராட் கோலியிடம் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, இருபதுக்கு 20 போட்டியில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் அவுஸ…

  4. 'உலகக் கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில் வாக்கெடுப்பு முறைகேடுகள் இல்லை' 2006ஆம் ஆண்டு நடந்த கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில், வாக்களிப்பு முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று, சுயாதீனமான விசாரணை ஒன்று தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன. இதில் தொடர்புடைய அனைவருடனும் தம்மால் பேச இயலவில்லை என்பதால், இதற்கான வாக்குகள் வாங்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும் இந்த விசாரணையை மேற்கொண்ட சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரிக்கும்படி, ஜெர்மன் கால்பந்தாட்டக் கழகம் இந்த சட்ட நிறுவனத்திடம் கோரியிருந்தது. 2005ஆம் ஆண்டு, ஜெர…

  5. தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட் சர்பராஸ் அகமட். | படம்: ஏ.பி. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுட…

  6. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட்டுக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் பிரையன்ட்டின், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஜெர்சியை அணிந்து மலர்அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியான காட்சியாக அமைந்தது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கலாபஸாஸ் என்னும் இடத்தில் பனிமூட்டம் காரணமாக மலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் கோபி ப்ரையன்ட், அவரது மகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் செவ்வாய்கிழமை லேக்கர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் இடையே ஸ்டேபிள்ஸ் சென்டரில் (Staples Center) நடக்க போட்டியை அமெரிக்க தேசிய கூடைப்பந்து கழகம் ரத்து செய்துள்ளது. h…

    • 0 replies
    • 358 views
  7. தேசிய கொடிக்குப் பதிலாக சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் இலங்கை பங்குபற்றக்கூடிய அபாயம் நிலவுகிறது – தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ (பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) ஒலிம்பிக் போன்ற சர்­வ­தேச பல்­வகை விளை­யாட்டுப் போட்­டி­களில் தேசிய கொடிக்குப் பதி­லாக சர்­வ­தேச ஒலிம்பிக் கொடியின் கீழ் இலங்கை பங்­கு­பற்­றக்­கூ­டிய அபாயம் நில­வு­கின்­றது. இலங்­கையில் விளை­யாட்­டுத்­துறை சட்­ட­மூலம் இரண்டு மாதங்­க­ளுக்குள் திருத்­தப்­ப­டா­விட்டால், சில அணிகள் சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் கொடி­யின்கீழ் ரியோ ஒலிம்­பிக்கில் பங்­கு­பற்­றி­ய­து­போன்ற நிலை இலங்­கைக்கும் ஏற்­படும் என தேசிய ஒலிம்பிக் குழுத் தலை…

    • 1 reply
    • 236 views
  8. உலக கிண்ண கால்பந்து தகுதிசுற்று 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச…

  9. நடுவர்களால் அல்ல; சிறந்த ஆட்டத்தால் முதல் இடத்தில் உள்ளோம்- ஷினேடின் ஷிடேன் சிறந்த ஆட்டத்தால் லா லிகா தொடரில் முதல் இடத்தில் உள்ளதாகவும் நடுவர்களால் அல்ல என்றும் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்து தொடரில் முக்கியமான லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் வில்லாரியல் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணி ஒரு கோல் அட…

  10. வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல் கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் …

  11. ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள் (நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்­ப­மான ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான இரண்­டா­வது திறன்காண் போட்­டியில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்தல் நட்­சத்­திரம் அனித்தா ஜெக­தீஸ்­வரன் உட்­பட மூவர் இலங்­கைக்­கான புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இதே மைதா­னத்தில் கடந்த மாதம் நடை­பெற்ற முத­லா­வது திறன்காண் போட்­டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை அனி…

  12. சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளரான இருந்த இத்தாலியின் மார்கோ மெடாரசி நீக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்திய கால்பந்து சம்மேளனமும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் அணிகளை வாங்கியுள்ளனர். 2014 முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் ஆதரவு அதிக அளவ…

  13. யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing மயிர்கூச்செரிதல். இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? எப்போதாவது உங்களுக்கு மயிர் கூச்செரிந்திருக்கிறதா? ஒருவிதப் பரவச நிலையை அடையும் தருணங்களில் மட்டுமே அதை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நேரத்தில் இந்த பரவச நிலை கிடைக்கலாம். ஆனால் நூறு கோடி மக்களுக்கு ஒரே சமயத்தில் அப்படியொரு பரவச நிலை கிடைக்கிறது என்றால் அது எத்தகயதொரு முக்கியமான தருணமாக இருந்திருக்க முடியும்? 1983ல் உலககோப்பையை இந்தியா வென்றது என்பது அன்றைய தினத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே சமயத்தில் தெரிந…

  14. பந்த், கோலி முயற்சி வீண் - தென்னாப்பிரிக்காவிடம் தொடரை பறிகொடுத்தது இந்தியா 14 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடின. தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் …

  15. தொப்பி வடிவில் மைதானம் பிபா உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் கட்டார் 2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொடர் கட்­டாரில் நடை­பெ­ற­வுள்­ளது. தீவி­ர­வா­தத்­துக்கு கட்டார் ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி ஐக்­கிய அரபு அமீ­ரகம், சவூதி அரே­பியா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உட­னான உறவை முறித்­துக்­கொண்­டுள்­ளன. இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்தை நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இது ஒருபுற­மி­ருக்க, எதிர்­வரும் 2022ஆ-ம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொட­ருக்­கான முன்­னேற்­பா­டு­களை கட்டார் நாடு தொடங்­கி­யுள்­ளது. அதன் ஒரு­ப­கு­தி­யாக, அரே­பியத் தொப்பி வடி­வி­லான கால்…

  16. 500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார். லண்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 46 ரன்களுடன் திணறிக்…

  17. ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள்: இந்திய அணியில் நெஹ்ரா, கார்த்திக், தவண் டி20 அணியில் ஆஷிஷ் நெஹ்ரா. - படம்.| ஏ.பி. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஷிஷ் நெஹ்ரா கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் ஆடினார். மீண்டும் ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பில்லை. ரஹானே, பவுலர் ஷர்துல் தாக்குர் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை. அணி விவரம்: விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராகுல், பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக்,…

  18. மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல *உதவியஅனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்.. *கடினமான நேரத்தில் சரியான தீர்மானம் *நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர் *தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்! *உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும் *கடந்த வந்த பாதையும் சாதனைகளும் *அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன. எனக்கு பல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், மனைவி, எனது கிரிக்கெட் ரசிகர்கள், இலங்கை கிரிக்கெட் சபை, எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம், பாடசாலை, பாடசாலை நண்பர்கள், பயிற்சியாளர்…

  19. இலங்கை கிரிக்கெட் சபையை சாடுகிறார் முரளிதரன் வீரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை  ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர் லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர்லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இலங்கைக் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளதை முத்தையா முரளிதரன் குறைகூறியுள்ளார். தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட முரளிதரனும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது…

    • 1 reply
    • 1.3k views
  20. 2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மாக உலகக் கிண்ணம் மேற்­கிந்­தியத் தீவு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள உலகக் கிண்­ணத்தை வர­வேற்கும் நிகழ்வு நேற்று சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்­று­கொ­டுத்த முன்னாள் அண…

  21. ஒருநாள் போட்டிகளில் அதிக 'டக்' அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம் செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோரின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இலக்கைத்…

  22. 10 NOV, 2023 | 09:06 PM ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது. இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை தனது கடப்பாடுகளை பாரதூரமாக மீறிவிட்டதாக தீர்மானித்துள்ளது. குறிப்பாக இலங்கை கிரிக்கெட் தனது நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுப்பது மற்றும் தனது நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருப்பது போன்றவை மீறப்பட்டுள்ளன. இடைநிறுத்தத…

  23. இலங்கை கிரிக்­கெட்டில் மேற் ­கொள்­ளப்­படும் அரச தலையீடு ­களை பரி­சீ­லிக்க சர்­வ­தேச கிரிக் கெட் கவுன்சில் தீர்­மா­னித்­துள்­ளது. அதே­நேரம் திருப்­தி­ய­டை­யக்­கூ­டிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்­கெட்­டிற்கு வழங்­கப்­படும் நிதி உத­வியை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் பணிப்­பா­ளர்கள் சபை கூடி­ய­போது இந்தத் தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் சபை விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில், இலங்கை கிரிக்­கெட்டின் இடைக்­கால நிர்­வா­கக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­மைக்­கான கார­ணங்கள் மற்றும் அவ்­வா­றான செயற்­பா­டு­களால் சுதந்­தி­ர­மா­கவும், நியா­ய­மா­கவும் அதி­கா­ரி­களை தேர்­வு­செய்­வ­தற்கு இருக்கும…

    • 0 replies
    • 368 views
  24. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார். தங்கப் பதக்கம் வென்று சாதனை 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் 800m ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார். https://tamilwin.com/article/ecord-at-the-age-of-…

  25. என்னைத் தாக்கியதற்கு வார்னர் கூறும் காரணம் நகைப்புக்குரியது: ஜோ ரூட் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். | படம்: ஏ.பி. அடங்கிய ஆஷஸ் தீ மீண்டும் பல்வேறு விதங்களில் மூட்டப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் தாக்கினார். இதற்கு வார்னர் கூறிய காரணம் என்னவெனில், வார்னர் நண்பரிடமிருந்து ‘விக்’ ஒன்றை பிடுங்கிய ஜோ ரூட் அதனைத் தனது கன்னத்தில் தாடியாக ஒட்டிக்கொண்டார். இது தென் ஆப்பிரிக்க்க வீரர் ஹஷிம் ஆம்லாவின் தாடியை கேலி செய்வது போல் இருந்தது, இதனால்தான் ஜோ ரூட்டைத் தாக்கினேன் என்றார் வார்னர். இதனையடுத்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஜோ ரூட், இரண்டு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.