Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோலியை விமர்சனம் செய்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதும்: மைக்கேல் கிளார்க் 2012-ம் ஆண்டு புகைப்படம். அடிலெய்ட் டெஸ்ட். விராட் கோலி, பேட்ஸ்மன் மைக்கேல் கிளார்க். - படம். | ராய்ட்டர்ஸ். இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நிறைய ‘ஆஸ்திரேலிய உணர்வு’ (ஸ்பிரிட், மனநிலை, அணுகுமுறை) இருப்பதாகவும் ஆனால் இதற்காக ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை ஒருபோதும் புகழ்ந்து எழுதாது என்றும் கூறினார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியச் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகாக புனே வந்திருந்த மைக்கேல் கிளார்க் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு அதிக ரசிகர…

  2. கராச்சி அல்ல... ராஞ்சி... - நகைச்சுவை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட தோனி தனது கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலங்களில் தனது ஊர் ராஞ்சி என்றால் மக்களுக்கு அது பற்றி புரியவில்லை, அதனை கராச்சி என்றே கருதி வந்ததாகவும், தற்போது கிரிக்கெட் மூலம் ராஞ்சி சர்வதேசப் புகழை எட்டியுள்ளது என்று கூறினார் தோனி. ஜே.எஸ்.சி.ஏ. ஸ்டேடியத்தில் கண்ட்ரி கிரிக்கெட் கிளப் தொடக்க விழா நிகழ்ச்சியில் தோனி பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல் போட்டிக்கு முன்பாக நான் கென்யாவில் இருந்தேன், நான் அங்கு ஒரு சதம் எடுத்தவுடன் ரசிகர்கள் என்னிடம் நான் எந்த ஊர் என்று கேட்டனர், நான் ராஞ்சி என்றேன், உடனே நாடு பிரிக்கப்பட்டப் பிறகு என் பெற்றோர்கள் இங்கு வந்து விட்டன…

  3. பிரேசில்– நெதர்லாந்து நாளை மோதல் 3–வது இடம் யாருக்கு? பிரேசிலியா, ஜூலை. 11– உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (13–ந்தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன. முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. 2–வது அரை இறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்டில் 4–2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் தோற்ற பிரேசில், நெதர்லாந்து அணிகள் 3–வது இடத்துக்கான போட்டியில் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டியை நடத்…

  4. 3 ஓவர்களில் 100 ரன்கள்; பிராட்மேனின் நினைத்துப் பார்க்கமுடியாத அசாத்திய சாதனை: எப்படி நடந்தது? டான் பிராட்மேன் களமிறங்கிய காட்சி : கோப்புப்படம் 3 ஓவர்களில் 100 ரன்கள் அடிப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத சாதனை. அதைச் செய்து கிரிக்கெட் உலகில் என்றும் பிதாமகராக இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிராட்மேனுக்கு இன்று 110-வது பிறந்தநாள். இன்றைய நாளில் அவரின் செயற்கரிய சாதனையை அறிந்து கொள்வது அவசியமாகும். அதிலும், பிராட்மேன் 3 ஓவரில் 100 ரன்கள் அடித்த சாதனையை என்றும் மறக்க முடியாது, வரலாற்றில் இருந்து எடுக்க முடியாது. அந்த கடினமான செயல…

  5. 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிக் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை சேர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிக் வென்றெடுத்தார். ஆர்ஜன்டீன வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்ட்டோவிற்கு எதிராக அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் நிறைவடைந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 6ற்கு 3 ; 7ற்கு 6 ; 6ற்கு 3 என நேர் செட்களில் வெற்றியீட்டினார் நொவாக் ஜொகோவிக். இந்த வெற்றி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அவர் ஈட்டிய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்துள்ள அதேவேளை ஒட்டுமொத்தமாக அவர் வென்றெடுத்துள்ள கிராண்ட்ஸ்லாம் பட்…

  6. ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜென்டில்மேன் ஆட்டம் எனப்படும் கிரிக்கெட் உலகம் முழுவதும் சொற்ப நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. டெஸ்ட், 50 ஓவர் ஒரு நாள் ஆட்டம் போன்றவை மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டி 20 ஆட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக பெரிய அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டங்களைத் தவிர ஏனைய ஆட்டங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில்…

  7. சந்திமால், திரிமான மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஜனித் போன்ற திறமையான வீரர்கள் இல்லாமல் இலங்கை எவ்வாறு கிண்ணத்தை வெல்லும்?: அர்ஜுன ஆதங்கம் இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது…

  8. உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கைக் குழாம்: முதலாம் கட்டத் தெரிவில் வட மாகாணத்திலிருந்து 12 வீராங்கனைகள் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னியில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்­டியில் பங்கு பற்­று­வ­தற்கு இலங்­கையும் தகு­தி­பெற்­றுள்­ளது. இதனை முன்­னிட்டு இலங்கை வலைப்­பந்­தாட்ட உத்­தேச குழா­முக்கு வீராங்­க­னை­களைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்­வுகள் யாழ்ப்­பா­ணத்தில் அண்­மையில் நடை­பெற்­ற­போது அப்­பி­ரதே­சத்­தி­லி­ருந்து 12 வீராங்­க­னைகள் தெரி­வா­கி­யுள்­ளனர். இத் தேர்­வுகள் யாழ். மாவட்­டத்தில் நடை­பெற்­றது இதுவே முதல் தட­வை­யாகும். யாழ். வேம்­படி மகளிர் உயர்­தரக் கல்­லூரி மைதா­னத்தில் கட…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. கோப்பையை வெல்லாவிடினும், இந்தியா தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டித் தொடர் ஆடுகளத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வலிமையை வெளிப்படுத்திய அதே சமயம், கிரிக்கெட் குடும்பத்திற்குள் உள்ள சில முறிவுகளையும் உரசல்களையும் வெளியே கொண்டுவந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்வதெனில், இந்திய கிரிக்கெட் வாரியம் பல விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இதனால் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் அண்டை நாடுகள…

  10. ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்ட்டிங் பெயர் : ரிக்கி பாண்ட்டிங் பிறந்த தேதி : 19 - 12 - 1974 பிறந்த இடம் : தாஸ்மனியா டெஸ்ட் போட்டி போட்டிகள் - 110 சதம் - 33 ரன்கள் - 9,368 விக்கெட் - 05 ஒரு நாள் போட்டி போட்டிகள் - 280 சதம் - 23 ரன்கள் - 10,395 விக்கெட் - 03

    • 0 replies
    • 1.1k views
  11. புதிய கேப்டன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், 23. இதுவரை 8 டெஸ்ட் (380 ரன், 16 விக்.,), 33 ஒரு நாள் (317, 46), 3 ‘டுவென்டி–20’ (5 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ், இலங்கை செல்கிறது. முதல் போட்டி வரும் அக்டோபர் 14ம் தேதி துவங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராம்தினுக்குப்பதில் ‘ஆல்–ரவுண்டரான’ ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றம்: இது குறித்து தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லிலாய்டு கூறுகையில்,‘‘ மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தோம். இதனால் ஹோல்டர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான இவர் அறிவுக்கூர்மையானவர். சக வீரர்களிடம் எப்…

  12. உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் லாராவுக்கும், ராமோன் அல்வரேஸுக்கும் இடையே மின்னியாபொலிஸ் நகரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா, 2 ஆவது சுற்றில் விட்ட சரமாரி குத்துகளால் நிலைகுலைந்த அல்வரேஸ் கீழே விழுந்தார். கடந்த 2018 இல் இழந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றார் லாரா. https://www.virakesari.lk/article/63873

    • 0 replies
    • 470 views
  13. டெஸ்ட் கிரிக்கெட்டும் சென்னை மைதானமும் [27 - March - 2008] டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சென்னைக்கு தனி இடமுண்டு. இந்திய அணி டெஸ்டில் அறிமுகமாகி முதல் வெற்றிக்காக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் தான் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் கப்டன் கவாஸ்கர் தனது 30 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்து உலக சாதனை படைத்தது இங்கு தான். 1986 ஆம் ஆண்டு இந்திய அவுஸ்திரேலிய அணிகளிடையே நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்தது. 348 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய இந்தியா 347 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி `ரை' ஆனது. டெஸ்ட…

    • 0 replies
    • 926 views
  14. T 20 ல் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் கிறிஸ் கெய்ல் December 20, 2015 இருபத்திற்கு இருபது போட்டிகளில் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை கிறிஸ் கெய்ல் நேற்று (சனிக்கிழமை) நிகழ்த்தியுள்ளார். அண்மையில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் பேட்டியில் பரிசால் புல்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல், 47 பந்தில் 9 சிக்சர்கள் உள்ளடங்களாக 92 ஓட்டங்களை பெற்றார். அதன்போது அவர் மொத்தம் 598 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக களமிறங்கிய கெய்ல் 16 பந்தில் இரண்டு சிக்சர்கள் அடங்களலாக 23 ஓட்டங்களை பெற்றார். நேற்றை அவரது இரண்டு சிக்சர்களுட…

    • 1 reply
    • 689 views
  15. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் கோலி விராட் கோலி. | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக திகழும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆவார். இதனை ஐபிஎல் லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ரூ.12.5 கோடிக்குத்தான் விராட் கோலியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி உரிமைதாரர் கோலிக்கு கொடுக்கும் தொகையோ ரூ.15 கோடி. அதே போல் கிறிஸ் கெய்லுக்காக செலவிடப்பட்ட ரூ.7 கோடியே 50 லட்சத்தைக் காட்டிலும் கூடுதலான தொகையாக அவருக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுக்கிறது. தோனிதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் செலவு மிக்க வீரர் என்று ந…

  16. அப்போதும் நேசித்தோம் இப்போதும் நேசிக்கிறோம்... கண்ணீர் விடும் மான்செஸ்டர் யுனைடெட்! கடந்த 1958-ம் ஆண்டு இதே தினம். பெல்கிரேடில் நடந்த ஐரோப்பிய கோப்பை (தற்போது சாம்பியன்ஸ் லீக்) தொடரில் பங்கேற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி, மீண்டும் தாயகம் புறப்பட்டது. பெல்கிரேடில் இருந்து மான்செஸ்டருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஐரோப்பியன் விமானத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் , பத்திரிகையாளர்கள் உள்பட 44 பேர் இருந்தனர். மான்செஸ்டருக்கு புறப்பட்ட அந்த விமானம், அப்போது மேற்கு ஜெர்மனியில் இருந்த மியூனிச்சில் இறங்கி பெட்ரோல் நிரப்பிக் கொண்டு மாலை 3 மணியளவில், மீண்டும் புறப்படத் தொடங்கியது. ரன்வேயில் பனி அதிகமாக இருந்தது. இரு முறை விமானம் மேலெழும்ப முயற்சித்து…

  17. ஓய்வை அறிவித்தார் ஷேன் வொற்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 …

  18. அனுஷ்கா ஷர்மாவை திட்டுபவர்கள் அசிங்கமானவர்கள்: விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலியை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் சிலர் அவரது காதலியான அனுஷ்கா ஷர்மாவை திட்டி தீர்த்தனர். அதற்கு கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அனுஷ்கா ஷர்மா தான் என் பாசிட்டிவ். அவரை திட்டுபவர்களை கண்டு நான் வெட்கப்படுகிறேன். ஏன் இது போன்ற அசிங்கமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள் என ட்விட்டியுள்ளார். சமீபத்தில் கோலிக்கும் அனுஷ்காவுக்கு காதல் முறிந்தது என்ற செய்தி பரவி வந்தது. Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity சுல்தான் பட…

  19. மைக்கேல் பெல்ப்ஸ்... ஒவ்வொருத் தழும்பும் ஒரு தங்கம்! ரியோ ஒலிம்பிக்கில் ஒரு விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏராளமான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் உடலில் சிவப்பு நிறத்தில் பெரிய பெரிய தழும்புகளைக் காண முடிகிறது. அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் உடலிலும், இந்த வட்டத் தழும்புகள் உள்ளன. இந்தத் தழும்புகள் டாட்டூவாலோ அல்லது காயம் காரணமாகவோ ஏற்பட்டதில்லை. அதிகளவில் உடற் பயிற்சியில் ஈடுபடுவதால், அதனால் ஏற்படும் உடல் வலியை குறைப்பததற்காக அளிக்கப்படும் "கப்பிங்" (cupping) எனும் பழங்கால சிகிச்சை முறையால்தான், பெல்ப்ஸ போன்ற வீரர்களின் உடலில் இது போன்ற வட்ட வட்டத் தழும்புகள் இருக்கின்றன என்கிறார்கள் உடற்பயிற்ச…

  20. உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் 16 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட T20தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்று தொடரை வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட பாகிஸ்தான் அணியைப் பணித்தது.அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி,நிர்…

  21. இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை அணியின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் முகாமையாளராக ஜெயரத்ன இருப்பார். தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளுடன் அசந்த டி மெல், அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜெரோம் ஜெயரத்ன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு மேலதிகமாக ஜெர்மி ஜெயரத்ன இலங்கை கிரிக்கெட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றுவார். தொழில்முறை பயிற்சியாளரான ஜெயரத்ன முன்னதாக இலங்கை கிரிக்கெட்…

  22. டோக்கியோ ஒலிம்பிக் ; 50% பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெரிய அரங்குகளில் பார்வையாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை 20 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம். எனினும் தொற்று நிலைமை கட்டுப்பாடு மேலும் முன்னேற்றம் அளித்தால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சாங்கீ தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவினை ஜப்பானின் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அடுத்த மாதம் அறிவிக்கும். புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைக…

  23. பாராலிம்பிக்ஸில் இலங்கை வீரா் உலகசாதனை August 30, 2021 ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் இலங்கை வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் தினேஷ் பிரியந்த ஹேரத் இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளாா். இதன்மூலம் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2021/165226

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.