Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள் கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவ…

  2. ஊதியப் பட்டியலில் கெய்ல் , பிராவோ இல்லை January 10, 2016 மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்த சீசனுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் ஊதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், டி20 அணியின் தலைவர் டேரன் சமி, சகலதுறை வீரர் வெய்ன் பிராவோ, ஆண்ட்ரி ரஸல் ஆகியோர் இடம்பெறவில்லை. அதே போல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் இடம்பெறவில்லை. ஊதியப் பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் ,ஜாசன் ஹோல்டர், பிராத்வைட், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், ராம்தின், கீமர் ரோச், ஜெரோம் டெய்லர், பிளாக்வுட், லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச், ஷாய் ஹோப், ராஜேந்தி…

  3. முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது…

  4. கடினமான பிட்ச்களின் பேட்டிங் கலைஞன் மார்டின் குரோவ் 17 சதங்களை அடித்து நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வீரராவார் மார்டின் குரோவ். | கெட்டி இமேஜஸ். புற்று நோயால் மரணமடைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் கிரேட் மார்ட்டின் குரோவின் பேட்டிங் அச்சமற்றது கலாபூர்வமானது. மார்ட்டின் குரோவ் பேட் செய்யும் போது அவரை ஒரு பந்தாவது ‘பீட்’ செய்ய வேண்டும், திணறச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அந்தக்காலத்து அனைத்து பவுலர்களுக்கும் இருக்கும், இத்தகைய ஆவல் உள்ள பவுலர்களில் கபில், போத்தம், இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றாலும் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய பவுலர்கள் அடங்கும் நீளமான பட்டியல் அ…

  5. சந்தேகத்தில் மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் வாய்ப்பு இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததோடு, லிவர்பூல், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருந்தன. மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக சேர்ஜியோ அக்ரோவும் கெவின் டீ ப்ரூனும் கோல்களைப் பெற்றிருந்ததோடு, ஆர்சனல் சார்பாக ஒலிவர் ஜிரோட்டும் அலெக்ஸிஸ் சந்தேஸும் கோல்களைப் பெற்றிருந்தனர். …

  6. சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். https:/…

  7. ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கிண்ணம் என்பது சரியாக இருக்காது! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நாளை (15) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் போட்டி நடைபெறும் என ரசிகர்கள் மட்டுமல்ல, வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்பது உறுதியாகிவிட்டது, அதேபோல் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் டி20 உலக கிண்ணத்தையும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்று சில வ…

    • 0 replies
    • 472 views
  8. போட்டி நிர்ணயங்கள், ஸ்பொட் ஃபிக்சிங்குகள்: ஐ.சி.சி மீது மக்கலம் விமர்சனம் போட்டி நிர்ணயம், ஸ்பொட் பிக்சிங் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில், காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) மீது, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, தனது விமர்சனத்தை அவர் வெளியிட்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரரான கிறிஸ் கெயின்ஸ், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு இடம்பெற்றபோது, கெயின்ஸூக்கெதிராக தான…

  9. இந்தியா எப்படி தோற்றது? சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள். இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?

  10. வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி Dec 13, 2025 - 07:56 PM டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில்…

  11. ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின. சனிக்கிழமை இந்த சம்பவம…

  12. மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம் பில் சிம்மன்ஸ் நீக்கம். | படம்.பிடிஐ மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில்…

  13. இந்தியா - பாகிஸ்தான் இடையே வீல்சேர் பயன்படுத்துவோருக்கான டி-20 கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே, மாற்றுத்திறனாளர்களுக்கான வீல்சேர் டி-20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் வியாழக்கிழமை துவங்கியது. இரு அணி வீரர்களும் உற்சாக அறிமுகம் முதல் ஆட்டத்தில், 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மலேசியாவில் முதல் முறையாக நடைபெறும் மாற்றத்திறனாளர்களுக்கான, வீல் சேர் கிரிக்கெட் போட்டி, மலேசிய கிரிக்கெட் சங்க ஒத்துழைப்புடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களால் இணைந்து நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப…

  14. இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை உப்புல் சந்தன இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/

  15. எமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. …

  16. மிஸ்பா உல் ஹக்: பாகிஸ்தானின் மீட்பர்... சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்! அய்யப்பன் மிஸ்பா உல் ஹக் ( icc-cricket.com ) சாதிக்க வேண்டுமென்ற துடிப்பிருப்பவனுக்கு, வெற்றிக்கு வயதில்லை, வரம்புமில்லை என்பதை, ஓய்வறிக்க வேண்டிய நேரத்தில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, வாழாத வாழ்வின் இன்னொரு அத்தியாயத்தை வரைந்தவர்தான் மிஸ்பா உல் ஹக். பேட்ஸ்மேன்களையும், பௌலர்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் பாகிஸ்தான் உருவெடுத்தாலும், இம்ரான் கானுக்குப் பிறகு, ஒரு நிலையான கேப்டன்கூட அங்கே தலைமையேற்கவில்லை, அவர்களது கிரிக்கெட் போர்டு அதற்கு இடமளிக்கவுமில்லை. வருடத்திற்கு ஒரு கேப்டன் என பந்தாடிக் கொண்டிருந்…

  17. சங்காவின் அதிரடி தொடர்கிறது இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார். பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாக…

  18. கோலியைச் சீண்டிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்... பதிலடிகொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள்! பாகிஸ்தானில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.சி.சி அனுமதியுடன் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புரவுப் பணியாளர் எனச் சீண்ட, அதற்கு இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இணைந்து தக்க பதிலடிகொடுத்துவருகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் கடுமையான முயற்சி எடுத்தது. இதன் பலனாக, தற்போது பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக, டுபிளெசிஸ் தலைமை…

  19. `தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?' - ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் வெற்றிக்கான ரகசியம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணத்தைப் பற்றி புவ்னேஷ்வர் குமார், `அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது என் இயல்பு. அதை நான் எப்போதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் பயிற்சி ச…

  20. தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை By NANTHINI 30 OCT, 2022 | 01:50 PM தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர், squat பிரிவில் 335 கிலோ, benchpress பிரிவில் 183 கிலோ, deadlift பிரிவில் 275 கிலோ பளுக…

  21. சிக்சர் மழையில் பொலார்டிற்கு அடுத்த இடத்தில் ரெய்னா டால்பின்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் 43 பந்துகளில் 90 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 183 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா மொத்தம் 5023 ரன்களை 34.88 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 5000 கடந்த முதல் இந்திய வீரர் என்பதோடு உலக அளவில் 7வது வீரராகவும் திகழ்கிறார். டால்பின்ஸ் அணிக்கு எதிராக 8 சிக்சர்களை விளாசிய ரெய்னா, சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 31 சிக்சர்களை அடித்து 2ஆம் இடத்தில் உள்ளார். 21 இன்னிங்ஸ்களில் இவர் 31 சிக்சர்களை அடிக்க கெய்ரன் பொலார்ட் 27 இன்னிங்ஸ்களில் 49 சிக்சர்களுடன் முதல…

  22. ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக் தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆ…

  23. உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சிட்னி: விராட் கோஹ்லி உலக கிரிக்கெட்டின் ராஜாவாகிவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது: விளையாட்டு உலகிலேயே கஷ்டமான விஷயம் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதாகத்தான் இருக்கும். உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் உலக கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த நாடு இந்தியா. பணக்கார கிரிக்கெட் வாரிய…

  24. சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன இல்லாதது அணிக்கு பேரிழப்பு இலங்கை அணியில் சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன ஆகிய இரு­வரும் விட்­டுச்­சென்ற வெற்­றி­டத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்­த­லைவர் எஞ்­சலோ மெத்­தியூஸ் தெரி­வித்­துள்ளார். இலங்கை அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர்­க­ளாக விளங்­கிய குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன, இந்த ஆண்டு நடை­பெற்ற உல­கக்­கிண்ணத் தொட­ரோடு சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் ஓய்வு பெற்­றனர். இந்­நி­லையில் இலங்கை அணியில் இவர்­களின் இழப்பை ஈடுசெய்ய நீண்ட காலம் எடுக்கும் என்று இலங்கை அணித்­த­லைவர் மெத்­தியூஸ் கூறி­யுள்ளார். தற்­போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்­காக விளை­யாடி வரும் மெத்­தியூஸ், இது தொடர்­பாக கூறு­கையில், சங்­கக்­கார மற்…

  25. இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்­த­டுப்பு பயிற்­று­ந­ராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறு­கிய காலத்­திற்கு பதவி வகிக்க­வுள்ளார். இவர் நேற்று இரவு இலங்­கையை வந்­த­டையத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிரு­வாக சபைத் தலைவர் சிதத் வெத்­த­மு­னியின் முயற்­சியின் பய­னா­கவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்­துள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணி­யி­னரின் களத்­த­டுப்பு தரம் குன்­றி­யி­ருந்­ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்­கப்­பட்­டுள்ளார். நடந்து முடிந்த எட்­டா­வது இண்­டியன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.