Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட் (AFP/Getty Images) 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இலங்கை அணி வரலாற்றில் இல்லாதவாறு அடுத்தடுத்து பல தொடர்களில் நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்து தடுமாறி வந்தமை அனைவரும் அறிந்த விடயம். அதற்கான காரணங்களாக உள்ளூர் போட்டிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், வீரர்களின் தொடர் உபாதைகள், உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் சிறந்த நிரந்தர பயிற்சியாளர் ஒருவர் இல்லாமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிடலாம். இவற்றின் காரணமாக 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடித் தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னுமொரு அணியில் தோல்விக்காக காத்திரு…

  2. வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்களையும் ஜூலியன் ட்ரெக்ஸ்லர், நேமர், அஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஸ்ராஸ்பேர்க் சார்பாக, ஜீன் யூட்ஸ் அஹொலெள, ஸ்டெபனே பஹொகென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐபாரை வென்றது பார்சிலோனா ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிக…

  3. உலகை உலுக்கிய விளையாட்டு மைதான மரணங்கள்! இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்த நிலையில், இதேபோன்று கடந்த காலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கிய சம்பவங்கள் குறித்த விவரம்: ஜன. 20, 1980 கொலம்பியாவில் காளைச் சண்டையைப் பாா்ப்பதற்காக மரத்தால் அமைக்கப்பட்ட நான்கடுக்கு பாா்வையாளா்கள் காலரி இடிந்து விழுந்ததில் 200 போ் உயிரிழப்பு. அக். 20, 1982 ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கால்பந்து மைதானத்திலிருந்து ரசிகா்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் 62 போ் உயிரிழப்பு. மே 28, 1985 பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகா்களுக்கு இடையே ஏற்பட்ட வ…

    • 2 replies
    • 688 views
  4. 13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார். டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வத…

  5. ... சர்வதேச தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹிமா தாஸ்.. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்

  6. உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்! ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வாக்கியத்தை யாராவது சொல்லியிருந்தால், அவரது மனநலன்குறித்துச் சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இன்று அதுதான் யதார்த்தம். 11-வது உலகக் கோப்பைப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானுக்கும் கீழே ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இத்தோடு முடிந்து விடவில்லை. ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து ஆடுகளங்களில் இந்தியா எக்கச்சக்கமாக அடிவாங்கித் த…

  7. இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்ட் நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை? Editorial / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, பி.ப. 11:40 Comments - 0 இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிக்கின்றது. இந்நிலையில், குறித்த போட்டியில் எந்தமுடிவு பெறப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் மூன்றாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து இரண்டாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, ஆறாமிடத்திலிருக்கும் இலங்கை ஏழாமிடத்துக்கு கீழிறங்குமென்றபோதும் தமது நம்…

  8. யாழ்.இந்து - கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி - கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட்; போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) மற்றும் சனிக்கிழமை (25) ஆகிய கிழமைகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது. இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/144492#sthash.jB7eRikG.dpuf

  9. 10 நாட்களில் என்னை மறந்து விடுவார்கள்: ஐபிஎல் ‘சக்சஸ்’ குறித்து ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமா…

  10. சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளை­யா­டி­ய­தற்­காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்­கத்தொ­கை­யாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்­டங்­களில் விளை­யா­டி­யது. இரு தொட­ரையும் பாகிஸ்தான் கைப்­பற்­றி­யது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்­தா­னுக்கு சென்­றி­ருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் நேரடி தாக்­குதல் நடத்­திய சம்­ப­வத்தை தொடர்ந்து, அங்கு முன்­னணி அணிகள் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றன. பாது­காப்பு அச…

  11. குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சச்சின்! மும்பை: மேக் எ விஷ் இந்தியா அமைப்பின் பள்ளிக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். குழந்தைகளுடன் உரையாடியதும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=51020

  12. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்­ளிட்ட பலர் பயிற்­சி­யா­ளர்களாக இணைய உள்­ளனர். பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டி­களை அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது. இதில் இலங்­கையின் முன் னாள் வேகப்­பந்து வீச்­சாளர் சமிந்த வாஸ், மேற்­கிந்­திய தீவு­களின் ஜோர்டன் கிரினிஜ், இந்­தி­யாவின் முன்னாள் சக­ல­துறை வீரர் ரொபின் சிங் உட்­பட 15 பயிற்­சி­யா­ளர்கள் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இது பற்றி பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியின் தலைவர் நஜம் சேத்தி கூறு­கையில், 15 பயிற்­சி­யா­ளர்கள் இது­வரை ஒப்­பந்தம் செய்­யப்பட்­டுள்­ளனர். இன்னும் சில பயிற்­சி­யா­ளர்­களை ஒப்பந்தம்…

  13. செய்தித் துளிகள் அடிலெய்டில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியானுக்கு அவுட் கொடுக்காமல் தீர்ப்பு வழங்கி 3வது நடுவர் நைஜெல் லாங் தவறிழைத்தார். இதனால் ஆட்டத்தின் திசையே மாறியது. இதுதொடர்பாக நியூஸிலாந்து அணி நிர்வாகம் ஐசிசியிடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் நைஜெல் லாங் வழங்கிய தீர்ப்பு தவறானது தான் என ஐசிசி பதில் அளித்துள்ளது. ---------------------------------------------------- இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் மூன்று நாட்களில் முடிவடைந்தது. 40 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இந்நிலையில் நாக்பூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஐசிசி த…

  14. டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா? ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை ஜூரம் களைகட்ட தொடங்கியிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில், அத்தொடரை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற சென்டிமென்ட்டை உடைத்து, தோனி தலைமையில் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தவரையிலும், இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடு, சொந்த மண்ணில் சாம்பியன் ஆனது கிடையாது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் உலகக் கோப்பை நடந்திருக்கிறது, இதில் இலங்கை தவிர மற்ற அணிகள், சொந்த மண்ணில் அரைய…

  15. முதற்தடவையாக இருபதுக்கு 20 ஆசியக்கிண்ணம் ஆசியக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இரு­ப­துக்கு 20 உல­கக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடை­பெற இருக்­கி­றது. இதற்கு தயா­ராகும் வகையில் இந்­திய– இலங்கை அணிகள் மூன்று போட்­டிகள் கொண்ட இ20 தொடரில் விளை­யாட முடிவு செய்­துள்ளன. இந்த மூன்று போட்­டிகள் நடை­பெறும் திகதி மற்றும் இடங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி முதல் போட்டி பெப்­ர­வரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்­கு­கி­றது. பெப்­ர­வரி 12ஆம் திகதி டெல்­லியில் 2ஆவது போட்­டியும், பெப்­ர­வரி 14ஆம் திகதி விசா­கப்­பட்­டி­னத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்­டியும் நடக்­கி­றது. 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறு­திப்…

  16. Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PM (நெவில் அன்தனி) கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது. இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது. இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர…

  17. வடக்கின் போர் சென்ட்ரல் vs சென் ஜோன்ஸ் பிக் மேட்ச் எதிர்வரும் 10 11 12ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இவ்வருடம் 200வது வருடங்களை நிறைவு கண்டு இருப்பதால் இப்போட்டியும் மிகமுக்கித்துவம் வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது. st. Johns படத்தையும் 2 போட்டு இருக்கு. இல்லை என்றால் நிழலியும் பகலவனும் கோவித்து கொள்வார்கள்.. இந்த போட்டி தொடர்பான செய்திகள் தொடரும்

  18. [size=4]'சச்சினுக்கு வயதாகிவிட்டது; கால் நகரவில்லை' - சுனில் கவாஸ்கர்! சச்சின் எப்படி ஆடினாலும் அதற்கு உயர்வு நவிற்சியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று பாராட்டி வந்த சச்சினின் மானசீக குரு சுனில் கவாஸ்கர் இன்று மனம் திறந்து வயதாகிவிட்டது சச்சினுக்கு கால் நகரவில்லை என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார். FILE இன்று ஸ்டார் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இருந்த சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் பரிதாபமாக இரண்டாவது முறையாக பவுல்டு ஆகிச் சென்றதை பார்த்து வேதனையுடன் தெரிவித்த கருத்துதான் இது! நேராக வந்த பந்தை காலைப்போட்டு ஒன்று தடுத்தாடுவார். அல்லது பழைய சச்சினாக இருந்தால் அந்தப் பந்து நேராக பவுண்டரி சென்றிருக்கும். ஆனால் கடந்த 2 …

    • 5 replies
    • 1.1k views
  19. 'மன்னிப்புக் கோருகிறேன்' Comments மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், கட்டுரையொன்றை எழுதியுள்ள பிரபல நேர்முண வர்ணனையாளரான மார்க் நிக்கலஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மார்க் நிக்கலஸ் எழுதிய முன்னைய கட்டுரையொன்றில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை, 'மூளையில் குறைந்த அணி" எனக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக, தனது விமர்சனத்தை இறுதிப் போட்டிக்கு முன்பாகவும் இறுதிப் போட்டியை வென்ற பின்னரும் டெரன் சமி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மார்க் நிக்கலஸ், தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார். டெரன் சமியிடம…

  20. . அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றது. பேர்த் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 23.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கு இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. அதன் ப…

  21. லாகூரில் வேண்டாம்: இலங்கை அணி கோரிக்கை பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இ20 போட்டியை பாகிஸ்தானின் லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒக்டோபர் 29ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்பச் சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது. திங்களன்று இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்த தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத…

  22. Jul 17, 2010 / பகுதி: விளையாட்டு / சேரா அடுத்த உலகக்கிண்ணத்தையும் ஸ்பெயின் கைப்பற்றும் பயிற்சியாளர் நம்பிக்கை உலகக்கிண்ணத்தை ஸ்பெயின் வென்றதற்கு வீரர்கள் மட்டு மல்ல அந்த அணியின் பயிற்சியாளர் விசன்டேடெல்பாஸ்கிக்கும் முக்கிய பங்குண்டு. விரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள் எந்த நெருக்கடியிலும் மனதளவில் பாதிக்காமல் இருத்தல் போன்றவை நல்ல பலனை கொடுத்ததே கிண்ணத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தன. பாஸ்கி முன்னணி கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட் அணியில் 4முறை பயிற்சியாளராக இருந்தவர். அவர் திறமையை அறிந்தே ஸ்பெயின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார் கிண்ணத்தை வென்றது குறித்து பாஸ்கி கூறியதாவது. எனக்கு முன்பு ஸ்பெயின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் அரசான்ஸ் அணிய…

  23. பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடினார் லிவீஸ் ஹாமில்டன் பிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. பாரிஸ்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தா…

  24. ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள் இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையிலிருந்து 24 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், போட்டிகளின் முதல் நாளில் குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஞய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் குறித்த போட்டியை 10.30 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். …

  25. 08.+ 09.08.2014 ஆகிய நாட்களில் சுவிஸ் நாட்டில் வின்ரர்தூர் எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்ப்போம். இதுவரை வளர்தோருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த கழகங்கள். அதிகமான வெற்றியீட்டிய கழகங்கள்/நாடுகள்: இந்த ஆண்டிற்கான போட்டிகள்: சுவிஸ் நாட்டில் உள்ள சிறந்த 6 கழகங்கள்: 1. SC Royal 2. SC Young Stars 3. Thaiman SC 4. Blue Stars (french part) 5. Ilam Siruthaikal 6. Vaanavil தகவல்: தமிழர் உதைபந்தாட்டச சம்மேளனம் சுவிஸ் அதே போல் பிரான்ஸ் நாட்டிலிருந்தும் புள்ளகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த 6 கழகங்களும் பங்குபற்றுகின்றன. இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.