விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மாரின் சிலிச் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் சாதனை வாய்ப்பைக் கோட்டைவிட்ட நிஷிகோரி அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜப்பான் வீரர் நிஷிகோரி நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ 1 மணி 54 நிமிட ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். கோரான் இவானிசவிச் என்ற ஒரு அபாரமான குரேசிய வீரர் அப்போது சாம்ப்ராஸ், அகாஸி உள்ளிட்ட பெரிய வீரர்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ…
-
- 0 replies
- 584 views
-
-
உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த வருடம் எதிர்பார்த்தளவு வெற்றிகளைக் கொடுக்கவில்லை என்றே சொல்ல முடியும். தரப்படுத்தலில் முன்னிலையிலும், பின்தங்கிய நிலையிலும் உள்ள அணிகளிடம் மிகவும் மோசமான தோல்விகளை கண்ட இலங்கை அணிக்கு, இன்னும் தோல்வியின் பிடியில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர்களை சரியாக இனங்காணாமை, வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாவது, மோசமாக களத்தடுப்பு என பலவித நெருக்கடிகளை இலங்கை அணி சந்தித்து வருகின்றது. நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியி…
-
- 0 replies
- 360 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களில் கப்டன் தவிர வேறு எவரும் பேட்டியளிக்கக்கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியாவில் அடுத்த மாதம் 13 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் சபை அதிரடியாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியின் போது கப்டன் இன்சமாம், பயிற்சியாளர் பொப் வூல்மர், முகாமையாளர் மிர் ஆகியோர் தவிர எவரும் பேட்டியளிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலகக் கிண்ணப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஊடக முகாமையாளர் மிர் கூறியதாவது; உலகக் கிண்ணப் போட்டிக்காக அணியை தயார் செய்ய…
-
- 1 reply
- 1k views
-
-
டி20 போட்டியில் 62 பந்தில் 202 ரன்கள் விளாசிய 12 வயது சிறுவன் அ-அ+ தென்ஆப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற டி20 போட்டியில் 12 வயது சிறுவன் 62 பந்தில் 202 ரன்கள் குவித்துள்ளார். #T20Cricket தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று டி20 போட்டியில் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக 12 வயது சிறுவன் கீரன் பொவர்ஸ் விளையாடினார். இவர் 62 பந்தில் 202 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும்…
-
- 0 replies
- 314 views
-
-
செஞ்சுரி அடி, முத்தம் கொடு... தப்பே இல்லை.. கோஹ்லிக்கு கொட்டு வைத்த கபில்! டெல்லி: விராத் கோஹ்லி ஒரு சதம் போட்டு விட்டு, பெவிலியனில் இருக்கும் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தால் அதில் தவறே இல்லை. மாறாக ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுத்தால் அது எனக்கு கவலை தரும் என்று கபில்தேவ் அதிரடியாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கபில்தேவுக்கு உண்டு. அதன் பின்னர் டோணி ஒருமுறை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை வந்து விட்டது. பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த நிலையில், இந்திய அணி குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தனது பாணியில் அதிரடியாக கூறியுள்ளார் கப…
-
- 0 replies
- 554 views
-
-
கபில்தேவின் புதிய சவாலைச் சமாளிப்பதற்கு கவாஸ்கரை களமிறக்குகிறது இந்திய கிரிக்கெட் சபை [25 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) விழித்துக் கொண்டுள்ளது. கபில்தேவ் தலைவராக உள்ள ஐ.சி.எல். அமைப்பின் சவாலை சமாளிக்க கவாஸ்கரை களமிறக்குகிறது . கவாஸ்கர் தலைமையில்` புரபொசனல் கிரிக்கெட் லீக்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் சார்பில் உள்ளூரில் ருவென்ரி - 20 தொடரை நடத்த பி.சி.சி.ஐ. அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இரு கிரிக்கெட் அமைப்புகளுக்கும் இடையே வலுவான போட்டி உருவாகியிருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. உலகக் கிண்ணத் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் சபைக்குச் சவாலாக ஜீ.ரீ.வி. சார்பில் இந்தியன…
-
- 0 replies
- 976 views
-
-
இந்தியா-ஏ, அண்டர்-19 பயிற்சியாளராக திராவிட் நியமனம் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சச்சின், லஷ்மண், கங்குலி இடம்பெற ராகுல் திராவிட் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், ‘அனைவரையும் ஒரே நிலையில் இணைக்க முடியாது’ என்றும் ராகுல் திராவிட் போன்ற ஒரு வீரரை எதாவது ஒரு நிலையில் நிச்சயம் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்படுவார் என்று யூகங்கள் எழுந்தன, ஆனால் பயிற்சியாளராக முழுநேரம் தன்னால் இப்போதைக்கு செலவிட முட…
-
- 0 replies
- 405 views
-
-
புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் த…
-
- 0 replies
- 276 views
-
-
7 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்து வெற்றி! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 13 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 6.00 மணிக்கு டொன்டனில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ஓட்டத்தையும், நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டத்தையும்…
-
- 0 replies
- 802 views
-
-
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே உட்பட 5 விளையாட்டுகளை இணைக்க ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோவில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டடு ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை பொறுத்துதான் புதிய போட்டிகள் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால், கராத்தே, போர்ட் ஸ்கேட்டிங், மலையேற்…
-
- 0 replies
- 201 views
-
-
பாக். கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா ஷஹார்யர் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யர் கான் கேட்டுக் கொண்டதால் அப்பதவியில் நீடிக்க அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்காக அந்த அணியினர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். சூதாட்ட புகார் காரணமாக 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நில…
-
- 0 replies
- 431 views
-
-
இங்கிலாந்து ஹவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ திடீர் மரணம்! இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூவின் திடீர் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மேத்யூ ஹாப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகை போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள…
-
- 0 replies
- 418 views
-
-
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் - பிரேசில் [ Tuesday,2 February 2016, 06:59:47 ] ஸீகா வைரஸ் பரவி வருகின்ற போதிலும் ரியோ டி ஜெனைரோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸீகா வைரஸ்சினால் மெய்வல்லுநர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனைரோ நகரில் நடைபெறவுள்ளது. ஸீகா வைரஸ் பரவலை உலகளாவிய பொதுசுகாதார அவரச நிலைமையாக உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியிருந்தது. கர்பிணி அல்லாவிடின் எந்தவொரு ஆபத…
-
- 0 replies
- 373 views
-
-
உலகின் அதிவேக யுவதி 17 வயதுடைய கண்டேஸ் 2016-02-18 11:22:08 அமெரிக்கப் பாடசாலை ஒன்றில் கடந்த வருடம் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் அப்போது 16 வயதாக இருந்த கண்டேஸ் ஹில் என்ற யுவதி 100 ஓட்டப் போட்டியை 10.98 செக்கன்களில் ஓடி கனிஷ்ட மட்ட சாதனையை நிலைநாட்டினார். 16 வயது யுவதி ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11 செக்கன்களுக்குள் ஓடி முடிப்பதென்பது பெரிய விடயமாகும். அத்துடன் உலகின் அப்போதைய அதிவேக யுவதி (கனிஷ்ட பிரிவு) என்ற உத்தியோகபூர்வ பெருமையையும் கண்டேஸ் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து இவ்வருடம் தொழில்சார் மெய்வல்லுநர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள…
-
- 1 reply
- 447 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக்,இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் February 24, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகளால் குவெட்டா கிளாடியேட்டஸ் அணியை வீழ்த்திய இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டஸ்- இஸ்லாமாபாத் யுனிடைட் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டஸ் அணி சங்கக்காரா, ஷேஷாட் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. சங்கக்காரா 32 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 55 ஓட்டங்களும், ஷேஷாட் 39 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்…
-
- 0 replies
- 288 views
-
-
லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் அந்த முடிவை மாற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ருஷன் அமெரிக்காவில் எரால் ஸ்பென்சை 13-11 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அமெரிக்கா செய்த மேல்முறையீட்டின் காரணமாக அந்த முடிவு மாற்றப்பட்டு எரால் ஸ்பென்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விகாஸ் க்ருஷன் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய குத்துச்சண்டை சம்மேளனமும் தெரிவித்துள்ளது. மாற்றப்ப…
-
- 3 replies
- 835 views
-
-
சிக்ஸர்கள் சம்பியன்கள்! மிடுக்கோடு எழுந்த மேற்கிந்தியத் தீவுகள் Comments A.R.V.லோஷன் www.arvloshan.com உலகக்கிண்ணத்தை (50 ஓவர்கள்) முதன்முறையாக இரண்டு தடவை தனதாக்கிய சாதனையை நிகழ்த்திய அதே மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக T20 கிண்ணத்தையும் இரண்டு தடவைகள் வென்ற முதலாவது அணி என்ற பெருமையை நேற்றுப் பெற்றுக்கொண்டது. நேற்றைய வெற்றி இன்னொரு வகையில் மேலும் சரித்திரப் பிரசித்தி பெற்றதாக மாறியுள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம், இதற்கு முன்னதாக நேற்றுப் பிற்பகல் நடந்த மகளிர் உலக T20 கிண்ணம் இவற்றோடு மூன்றாவது 'உலகக்கிண்ணம்', இரு மாத கால இடைவெளியில் மேற்கிந்தியத் தீவுகளின் …
-
- 0 replies
- 725 views
-
-
ஹமில்டனும் றொஸ்பேர்க்கும் மோத வென்றார் மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் ஸ்பானிஷ் கிரான்ட் பிறிக்ஸில் மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனும் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கும் மோதிக் கொள்ள, ரெட் புல் அணியின் பெல்ஜியச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன், போர்மியுலா வண் வரலாற்றின் இளம் வெற்றியாளராக மாறினார். மேற்படி பந்தயத்தின் முதலாவது சுற்றிலேயே றொஸ்பேர்க்கை முந்த முயன்ற தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான ஹமில்டன் புற்தரைக்கு சென்று சுழன்று றொஸ்பேர்க்குடன் மோதியதில் அதன் பின்னர் இப்பந்தயம் ரெட்புல்லுக்கும் பெராரிக்குமிடையிலானதாக மாறியிருந்தது. இந்நிலையில்,…
-
- 0 replies
- 414 views
-
-
நான்கு வயதில் 12 வயதுக்குட்பட்டோர் அணியில் சேர்ந்த சிறுவன் ! ஒரு வயதில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஷ்யான், மூன்றே வயதில் விக்கெட் முன்னர் நிற்க ஆரம்பித்து விட்டான். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இப்போது 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளி அணியில் இடமும் பிடித்துள்ளான். உண்மையில் கிரிக்கெட் பேட்டை தூக்கக் கூட முடியாத வயது. ஆனால் அட்டகாசமான ஃபிரென்ட் புட் வைத்து பந்தை எதிர்கொள்கிறான். இந்த வயதில் இவ்வளவுத் திறமையா என பார்ப்பவர்களால் வியப்படையத்தான் முடிகிறது. டெல்லியில் ஹம்ரத் பப்ளிக் பள்ளியில் படித்து வரும் ஷ்யானுக்கு, விராட் கோலிதான் ஆதர்ஷ நாயகன். ஏன் விராட்டை பிடிக்குமென்றால், 'சதமாக அடித்து தள்ளுகிறார்' என்று மழலையில் பதில் வர…
-
- 0 replies
- 417 views
-
-
21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனையை படைத்த இரண்டாவது வீரரானார். கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த டெஸ்ட்டுக்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,2 வது இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளையும் கைப…
-
- 1 reply
- 925 views
-
-
10 ஓவர்களில் 96 ரன்கள் புரட்டி எடுக்கப்பட்ட ஸ்டெய்ன் பந்து வீச்சு: ஆஸி. 371 ரன்கள் குவிப்பு சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.எப்.பி. சதம் எடுத்த வார்னர் மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. டர்பனில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது. தொடரில் நிலைபெற ஆஸ்திரேலியாவுக்கு இதில் வெற்றி பெறுவது முக்கியம். இன்று டேல் ஸ்டெய்னை விளாசித் தள்ளினர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், 10 ஓவர்களில் ஸ்டெய்ன் 96 ரன்களை …
-
- 1 reply
- 415 views
-
-
பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் பங்களதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக ஹேரத் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸ் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17065
-
- 0 replies
- 287 views
-
-
இந்தியா - பாகிஸ்தான்: கிரிக்கெட்டில் படுதோல்வி; ஹாக்கியில் அமோக வெற்றி படத்தின் காப்புரிமைTHEHOCKEYINDIA லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அமோகவெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் சிங், டல்விந்தர் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். போட்டி தொடங்கிய பிறகு இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்து போட்டியில் அணிக்கு முன்னிலையை கொடுத்தார். போட்…
-
- 1 reply
- 695 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி…
-
- 0 replies
- 563 views
-
-
'ஜீனியஸ்' மெஸ்ஸியின் மேஜிக் ஹாட்ரிக்: உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினா அணியை அழைத்துச் சென்றார் ஈக்வடார் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் நம்பமுடியாத, அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என்று வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. பிரேசில், உருகுவே, கொலம்பியா அணிகளுடன் 6-ம் இடத்திலிருந்து நேரடியாக உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்றார் மெஸ்ஸி. குவிட்டோவில் ஈக்வடாரை வெற்றி பெற்றால்தான் நேரடி தகுதி சாத்தியம் என்ற நெருக்கடியில் களமிறங்கியது அர்ஜெண்டினா. நிச்சயம் மெஸ்ஸிக்கு கூடுதல் பதற்றமே. காரணம் தகுதி பெறாமல…
-
- 1 reply
- 442 views
-