Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வேய்ன் ரூனே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லண்டன்: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர், வேய்ன் ரூனே. இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002 - 2004ல் விளையாடினார். பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்…

  2. பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர் அக்கழகத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவ்வணியின் முன்களத்தின் வேகம் குறைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்ப பீவீபீ டோர்ட்மண்ட் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் தேசிய அணியின் முன்கள வீரரான 20 வயதுடைய ஒஸ்மானே டேம்பல்லேவை பார்சிலோனா தம்மோடு இணைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஸ்பெய்ன் ந…

  3. சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 2017/18 ஆம் ஆண்டு…

  4. "ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா ‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது: ‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார். …

  5. பேயார்ன் முனிக் சாம்பியன் மார்ச் 26, 2014. பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga ) தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பே‌‌யார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பே‌யார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்…

  6. ஈடன் கார்டனில் கபிலுடன் விளம்பர ஷூட்: பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்ட தோனி ஈடன் கார்டன்ஸில் கபில்தேவ், தோனி. - படம். | பிடிஐ. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மீதான ஆர்வத்தை காட்டும் விதமாக தோனி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்டார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கபில்தேவுடன் விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட தோனி பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் பேசினார். பிட்ச் தயாரிப்பை தோனி பாராட்டியதாக முகர்ஜி பிற்பாடு தெரிவித்தார். ஷூட்டிங் தேவைகளுக்காக தோனியும் கபில…

  7. உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் 2014-07-18 10:09:03 உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்த…

  8. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி ‘ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருக்கும் நடப்பு வீரர் யார் தெரியுமா? ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி. - படம். | ஆர்.வி.மூர்த்தி. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலமாக ரோஹித் சர்மா சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், விரட்டல் ஸ்பெஷலிஸ்ட் விராட் கோலி உள்ளார், ஆஸி.யில் வார்னர், தென் ஆப்பிரிக்காவில் குவிண்டன் டி காக், ஏரோன் பிஞ்ச் ஆகியோர் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டில் இவர்களில் யாரும் நடப்பு வீரர்களில் முன்னிலை வகிக்கவில்லை. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 2…

  9. `7 ஓவரில் 154 ரன்கள்’’ - 20 பந்துகளில் சதமடித்து மிரட்டிய சாஹா! மேற்குவங்க உள்ளூர் டி20 தொடரில் மோஹுன் பாகன் அணிக்காக விளையாடிய ரித்திமான் சாஹா, 20 பந்துகளில் சதமடித்து அசத்தினார். Photo Credit: Twitter/Mohun_Bagan ஜே.சி. முகர்ஜி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வருகிறது. அந்தத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மோஹூன் பாகன் அணியும், பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணியும் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய மோஹூன் பாகன் …

  10. 'நீ கண்டிப்பாக சதம் அடிக்க வேண்டும்' விராட் கோலியை நிர்பந்தித்த சென்னை ரசிகர் இந்திய அணியினரின் விமானப் பயணத்தின் போது ரசிகர் ஒருவரால் நேர்ந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை விராட் கோலி பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, சக வீரர்கள் டி வில்லியர்ஸ், சாஹல் ஆகியோருடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சந்தித்த ரசிகரைப் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாங்கள் விமானத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது ரசிகர் ஒருவர் வந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவர். தோனியின் பெரி…

  11. ஜேசன் ராய், ஜோஸ் பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் 4வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி அ-அ+ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #Australia #England லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய …

  12. அப்ரிதி ஓய்வு எப்போது டிசம்பர் 21, 2014. கராச்சி: பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ அப்ரிதி, 34. இதுவரை 27 டெஸ்ட் (1716 ரன், 48 விக்.,), 389 ஒருநாள் (7870 ரன், 391 விக்.,), 77 சர்வதேச ‘டுவென்டி–20’ (1142 ரன், 81 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2010ல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற்ற அப்ரிதி, தற்போது ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அப்ரிதி கூறியது: நல்ல நிலையில் இருக்கும் போதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனவே அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நட…

  13. COPY AND PASTE THE LINK IN WINDOW MEDIA PLAYER mms://lankanewspapers.com/vid2007

  14. ரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்: அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி, 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது. சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும், முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பீட்டர் ஹெண்ட்ஸ்கொம்ப் 73 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 59 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்…

  15. ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை …

  16. பந்து தாக்கியதில் பின்ச் காயம் பர்மிங்காம்: இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வேகப்பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் படுகாயம் அடைந்தார். இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நாட்டிகாம்ஷயர், யார்க்சயர் செகண்டு லெவன் அணிகள் மோதிய போட்டி பர்மிங்காமில் நடக்கிறது. இதில் யார்க்சயர் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் துவக்கம் கொடுத்தனர். பின்ச் 19 ரன் எடுத்த நிலையில், கிறிஸ் ரசல் வீசிய வேகப்பந்து வீச்சை முன் வந்து வேகமாக அடித்து விளையாட முயன்றார். அப்போது பந்து பின்ச் மார்பில் தாக்கியது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தை விட்டு திரும்பினார். பிறகு துப்பிய போது ரத்தமும் சேர்ந்து வந்தது. உடனடியாக…

  17. கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம்! (படங்கள்) சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்– ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர் காதலர்களாக வலம் வந்தவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து விளையாட்டு பங்கேற்கும் சூழல் இருந்ததால் அவர்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இந்நிலையில், தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம் …

  18. தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர் [04 - January - 2008] [Font Size - A - A - A] சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் தொடக்கத்தில் மிரட்ட, 134 ஓட்டங்களுடன் 6 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது. ஆனால், சைமண்ட்சின் சதம் அவுஸ்திரேலியாவை நிமிர வைத்துவிட்டது. அவர் 137 ஓட்டங்கள் குவிக்க நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகளே காரணமாகும். நடுவர்களின் `கருணை'யால் சைமண்ட்ஸ் மொத்தம் 3 தடவை ஆட்டமிழப்பிலிருந்து தப்பினார். 30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், …

    • 10 replies
    • 2.7k views
  19. காற்பந்து போட்டியின் இடைநடுவே மாரடைப்பினால் நிலைகுலைந்து வீழ்ந்த பிரபல இங்கிலாந்து காற்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்டன் வாண்டேர்ஸ் காற்பந்து அணியின் மிட்ஃபீல்டராக களமிறங்கும் 23 வயது இளம் வீரர்... பாப்ரிஸ் மும்பா (Fabrice Mumba). நேற்று FA Cup ற்கான காலிறுதி போட்டியில் டொடென்ஹாமுடன் மோதியது போல்டன் வாண்டர்ஸ். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடை நடுவே மைதானத்தில் திடீரென சுருண்டுவீழ்ந்தார் மும்பா. உடனடியாக களத்தில் நுழைந்த மருத்துவர்கள் மும்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்தனர். முதலுதவியாக மைதானத்தில் வைத்து அவருக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை பலனின்றி போக, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்…

    • 11 replies
    • 1.3k views
  20. உலககோப்பை தகுதி சுற்று: அர்ஜென்டினா, பிரேஸில் வெற்றி உலககோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெரு அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேஸில் வீரர் அகுஸ்டோ. படம்: ஏஎஃப்பி. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க கண்டங்களுக்கிடையேயான போட்டியில் நேற்று பிரேஸில்-பெரு அணிகள் மோதின. இதில் பிரேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கோஸ்டா 22வது நிமிடத்திலும், அகுஸ்டோ 57வது நிமிடத்திலும், பிலிப் லூயிஸ் 76வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் அர் ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. அந்த அணியின் லூக்க…

  21. இன்று ஆரம்பிக்கிறது பிக் பாஷ் லீக் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. 8 அணிகள் பங்குபற்றும் இந்தத் தொடர், ஐ.பி.எல் போன்ற வடிவமைப்பில் இடம்பெறுகின்ற போதிலும், ஓர் அணியில், வெளிநாட்டு வீரர்கள் இருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிறிஸ்பேண் ஹீற், ஹொபார்ட் ஹரிகேன்ஸ், மெல்பேண் றெனிகேட்ஸ், மெல்பேண் ஸ்டார்ஸ், பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகளே இதில் பங்குபற்றவுள்ளன. இன்றைய முதற்போட்டியில், சிட்னி தண்டர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதவுள்ளன. அணிகளின் விவரம்: அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர…

  22. சர்வதேச போட்டிகளிலிருந்து பிரண்டன் மெக்கலம் ஓய்வு எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான மெக்கலம், 99 டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், 71 டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கலம் தாம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளைக் கவனத்திற் கொண்டு தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே டி20 உலகக்கி…

  23. ரசிகர்களுக்கு நிம்மதி : ஓவர்களுக்கிடையே விளம்பரமில்லாத கிரிக்கெட்! இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டுதான் எல்லாம். கிரிக்கெட் நடந்தால் அனைத்தையும் மறந்து தொலைகாட்சி முன்னால் அமர்ந்து விடும் இந்த வழக்கம், பி.சி.சி.ஐ.க்கு பணத்தை கொட்டோ கொட்டெவென்று கொட்ட வைத்தது. ஸ்டார் முதல் நியோ வரை அனைத்து ஸ்போர்ட்ஸ் சேனல்களும் இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடரென்றால், அதன் உரிமத்தை பெற குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமானது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட்டை சீரமைக்க உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, தனது பரிந்துரைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.அதில் ஒன்று, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் போது ஓவருக்கு இடையே வரும் இடைவெளியின் ப…

  24. மெஸ்சியை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் : நேரத்தின் அருமையை பற்றி இந்த சிறுமியிடம் கேளுங்கள்! ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்ட ஒரு உடையை அணிந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடினான். அதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் ரசிகனான அச்சிறுவனுக்கு, அவரது பெயர் பதித்த உண்மையான பார்சிலோனா அணியின் உடையும், அவ்வணியிடமிருந்தும், மெஸ்ஸியிடமிருந்தும் இ-மெயில்களும் பறந்தன. அதுமட்டுமின்றி அச்சிறுவனை நேரில் காணப்போவதாக மெஸ்ஸி தெரிவிக்க உலகமே அவரை மெச்சியது. ஆனால் சமீபத்தில், ஒரு 11 வயது ரசிகையை, மெஸ்ஸியை சந்திக்க வைக்க ஒப்புதல் அளித்து, பின்னர் மறுத்து மனமுடைய வைத்துள்ளது பார்சிலோனா கால்பந்து அணி. இங்கிலாந்தின் ஸ்…

  25. கரிபியன் பிரிமியர் லீக் செய்திகள் #CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. #CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. T20 க்கு புகழ் பெற்ற மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் லூசியா அணித்தலைவர் டரன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி டரன் பிராவோவின் ஆட்டமிழக்காத 63 ஓட்டங்கள் துணையுடன் 20 பந்து பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது. 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய செயின்ட் லூசியா அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.