விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
அவமானங்கள் பல தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்… Photo - www.Indianexpress.com ஒரு மனிதனை அவனது வாழ்க்கையில் உயர்த்திவிடுவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு போதும். ஆனால் குறித்த வாய்ப்பு நினைத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. எப்பொழுதும் வாய்ப்புகள் வருவதுமில்லை. ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் யதார்த்தத்தை எதிர்த்து போராட வேண்டும். தொடர்ந்து போராட்டத்தையும், வலியையும் தாங்கிக்கொண்டு சாதிக்க துடிக்கும் ஒருவனுக்கு, உலகம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை பரிசாக அளிக்கும் என்பதற்கு இந்திய இளையோர் அணியில் இடம்பிடித்திருக்கும் யசஷ்வி ஜெய்ஸ்வால் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக மாறியுள்ளார். இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும…
-
- 0 replies
- 431 views
-
-
அவுசுத்திரெலியாத் தொடரில் இந்தியா வென்றதினால் கொல்லப்பட்ட ஆடு. அவுசுத்திரெலியாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் துடுப்பாட்டத் தொடரில் இந்தியா அணி 2 -0 அடிப்படையில் அவுசுத்திரெலியா அணியைத் தோற்கடித்தது. இதனால் இந்தியா அணித்தலைவர் டொனி, ஆடு ஒன்றினை கடவுளுக்கு நேர்த்திக்காக பலி கொடுத்தார். தொடர்புடைய செய்தி http://www.dnaindia.com/report.asp?newsid=1155885
-
- 1 reply
- 1.2k views
-
-
அவுச்திரெலியாவிடம் படு தோல்வி அடைந்த இந்தியா. இன்று நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் இந்தியா சகல ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்து 74 ஒட்டங்களை மட்டுமே பெற்றது. அவுச்திரெலியா 11.2 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ஒட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
-
- 6 replies
- 2k views
-
-
http://www.smh.com.au/sport/cricket/refugees-form-a-successful-cricket-team-on-and-off-the-field-20140212-32i43.html Refugees form a successful cricket team, on and off the field Peter FitzSimons Columnist View more articles from Peter FitzSimons Follow Peter on Twitter Support from the general public has helped a group of asylum seekers pave their way in Australian society. inShare submit to reddit Email article Print Reprints & permissions Having a lash: One of the Ocean 12 batsmen in action. Yes, yes, I know, it is a guaranteed vote winner and a potentially huge boost in talkback ratings if you can demonise asylum seekers as fil…
-
- 0 replies
- 749 views
-
-
அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேய…
-
- 1 reply
- 414 views
-
-
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்டெ் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணிய…
-
- 3 replies
- 830 views
-
-
அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர்? அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் தற்போதைய முழங்கால், இடுப்பு பிரச்சினைகள் தீராதுவிட்டால், இந்தியாவுக்கெதிராக எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், அணிக்கு தலைமைதாங்க வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, வோணர் அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர் செயற்படும் சந்தர்ப்பத்தில், அச்சந்தர்ப்பமே, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மெல்பேர்ண் “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 563 views
-
-
அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல் By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான Dr. மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எத…
-
- 0 replies
- 435 views
-
-
அவுஸ்திரேலிய அணியே உலகின் `நம்பர் வன்' அதில் எவ்வித மாற்றமும் இல்லை;கிளார்க் கூறுகிறார் [13 - February - 2008] [Font Size - A - A - A] அவுஸ்திரேலிய அணியே இன்னமும் உலகின் `நம்பர் வன்' அணியாக விளங்குவதாகவும், இதனை நிரூபிக்க அவுஸ்திரேலிய வீரர்கள் உறுதியோடு இருப்பதாகவும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ருவர்ட் கிளார்க் கூறியுள்ளார், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி சவால் விடும் வகையில் விளையாடியது. மேலும் பெர்த் டெஸ்டில் இந்தியா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஒருநாள் தொடரிலும் அவுஸ்திரேலிய அணி இந்தியாவிடமிருந்து கடும் சவாலை சந்தித்து வருகிறது. இதனையடுத்து உலகின் `நம்பர் வன்' அணியான அவுஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சவால் விடுவதாக பரபரப்பாக பேசப…
-
- 0 replies
- 675 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுவுள்ளது. யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும்,ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்துள்ள இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது .பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி20 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து படுதோல்வியை தழுவியது. யாழ்ப்பாணத்தில் கிரி…
-
- 0 replies
- 455 views
-
-
அவுஸ்திரேலிய ஆடுகளங்களை விமர்சிக்கிறார் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்துத் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவின் இப்பருவகாலத்தில், டெஸ்ட் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், தட்டையான ஆடுகளங்களைக் கொண்டனவாக அமைந்திருந்தன. குறிப்பாக, அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் 5 போட்டிகளில், மொத்தமாக 3,159 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. 5 போட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட குவிக்கப்பட்டமையை 'மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று" எனக் குறிப்பிட்ட அவர், 'என்னைப் பொறுத்தவரை, எங்களது ஆடுகளங்களின் பண்பே, ஏமாற்றம் தருவதாக அமைந்தது. பிறிஸ்பேண், பேர்த் ஆடுளங…
-
- 0 replies
- 347 views
-
-
அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இங்கிலாந்து அணி பதிலளித்தாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 209 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழை குறுக்கிடுவதற்கு முன்னர் 37.4 ஓவர்கள் ந…
-
- 3 replies
- 330 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய ஓபன் ; 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப்போட்டியில் ரஸ்யாவின் அனஸ்டாசியா பவ்ல்யுசென்கோவாவை எதிர்கொண்ட வீனஸ் வில்லியம்ஸ் 6-4 என்ற அடிப்படையில் முதல் செட்டை வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 6-6 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் செட்டை எதிர்கொண்ட வீனஸ் 7 -3 என்ற அடிப்படையில் வென்று அரையிறுதிக்கு தகுதி…
-
- 0 replies
- 337 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் January 20, 2019 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ருமேனியாவின் சிமோனா ஹாலப் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகின்ற நிலையில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் டெனிஸ் ஷபலோவை எதிர்த்து விளையாடிய முதல் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றில் நுழைந்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் வீனஸ்…
-
- 0 replies
- 479 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடாலை வென்று ஜோகோவிச் சம்பியனானார். January 27, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலை வென்று ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். செர்பியாவின் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரருமான ரபேல் நடாலும் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். அஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 401 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா சம்பியனானார் January 26, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகாவை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நவோமி 7-6 (2) , 5-7 , 6-4 என்ற செட் கணக்கில் பெற்று அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/111310/
-
- 0 replies
- 568 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரொஜர் பெடரர் சம்பியனானார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர் nகுரோசிய வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் 6-2 – 7(7)-6(5) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சம்ப்pயன் பட்ட்ததினை கைப்பிறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/63862/
-
- 2 replies
- 408 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி இன்று ஆரம்பம் January 14, 2019 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான இந்தப் போட்டி வரும் 27-ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகிய 4 முன்னிலை வீரர்களும் கிண்ணத்தினைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். கடந்த வருடம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் கிண்ணத்தினையும் , நடால் பிரெஞ்சு ஓபன் கிண்ணத்தினையும் ; ரோஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தினையும் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்…
-
- 0 replies
- 520 views
-
-
அவுஸ்திரேலிய கிரான்ட் பிறிக்ஸை வென்றார் வெட்டல் அவுஸ்திரேலிய கிரான்ட் பிறிக்ஸில், ஹாஸ் அணியின் சுவிற்ஸர்லாந்து ஓட்டுநரான றொமைன் குறோஸ்ஜீனின் கார் பந்தயப் பாதையில் நின்றமையைத் தொடர்ந்ததான காலப் பகுதியில், மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனை முந்திய பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் குறித்த பந்தயத்தை வென்றார். மெல்பேணில் இன்று இடம்பெற்ற பந்தயத்தில் குறித்த சம்பவம் இடம்பெறும் வரைக்கும் லூயிஸ் ஹமில்டனே பந்தயத்தின் முன்னிலையிலிருந்த நிலையில் குறித்த சம்பவங்களின்போது முன்னிலையிருப்பவர்களுக்கு குறித்த சம்பவத்தைத் தொடர்ந்ததான காலப…
-
- 0 replies
- 256 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 543 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் கல்வியகத்தின் ஆலோசகராக இலங்கையின் சமரவீர அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர துடுப்பாட்ட பயிற்சி அளித்து வருகின்றார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் திலான் அங்கு பயிற்சி அளித்து வருகின்றார். அவர் உண்மையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்பதற்காக அவுஸ்திரேலியா செல்லவில்லை. மாறாக அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் கல்வியகத்தின் ஆலோசகராக குறுகிய கால அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த …
-
- 0 replies
- 264 views
-
-
அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோர்ண் 52 வயதில் மாரடைப்பால் மரணம் Shane Warne: Australia legend dies aged 52 Legendary Australia leg-spinner Shane Warne, one of the greatest cricketers of all time, has died of a suspected heart attack aged 52. Warne took 708 Test wickets, the second most of all time, in 145 matches across a stellar 15-year international career. He had been found unresponsive in his villa on the Thai island of Koh Samui on Friday, said his management company. "It is with great sadness we advise that Shane Keith Warne passed away of a suspected heart attack," they added. "Despite the best efforts of medical st…
-
- 8 replies
- 667 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய தொடரில் வரிகழித்த பின்பே இந்திய வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் [22 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலியத் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வரிகழித்த பின்பே போட்டிக் கட்டணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வரி விதிப்புச் சட்டத்தில் செய்துள்ள திருத்தப்படி அங்கு விளையாடச் சென்றுள்ள இந்திய வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும். புதிய வரி குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனைப் பெற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட்சபை சமீபத்தில் மும்பையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது அந்த விவகாரத்தைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன் 08 NOV, 2022 | 09:35 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார். இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும். இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania) பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-