விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம் By Mohammed Rishad - நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக பாலுராஜ் இடம்பிடித்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (01) மாலை கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்த நில…
-
- 0 replies
- 481 views
-
-
சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் பங்குகொண்ட கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைப…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் இலகு வெற்றி By Mohamed Azarudeen - ©AFP ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தமது சுற்றுப் பயணத்தில் ஒருநாள், T20 தொடர்கள் நிறைவடைந்த பின் தற்போது ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றன. அந்தவகையில், ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இந்தியாவின் லக…
-
- 0 replies
- 656 views
-
-
கிடைக்காததின் மீது காதல் கொள்கிறாரா zidane??! இந்தவாரம் சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் இடம்பெற்ற விறுவிறுப்பான சில போட்டிகள் குறித்து அவதானிப்போம்
-
- 0 replies
- 535 views
-
-
இலங்கை கபடி அணியில் சினோதரன், டிலக்ஷனா, ப்ரியவர்ணா By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். …
-
- 0 replies
- 797 views
-
-
சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அடுத்த சுற்றில்; லிவர்பூலுக்கு நெருக்கடி By Mohamed Shibly - சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (28) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் நெபோலி நெபோலி அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் E குழுவுக்கான போட்டியை 1-1 என சமநிலை செய்த நடப்புச் சம்பியன் லிவர்பூல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு புள்ளி தேவைப்படும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. லிவர்பூல் தனது கடைசி குழுநிலை போட்டியான ரெட் புல்ஸ் சல்ஸ்பர்க் அணிக்கு எதிரான ஆடத்தில் அந்தப் புள்ளியை பெறுவது கட்…
-
- 0 replies
- 383 views
-
-
நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம் By Akeel Shihab - இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு உபாதை காரணமாக நியூசிலாந்து வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. டி20 சர்வதேச தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் மு…
-
- 0 replies
- 302 views
-
-
கரம் போட்டியில் பசறை தமிழ்த் தேசிய கல்லூரி முதலிடம் Published on 2019-11-28 13:06:12 2019 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் இருபது வயதுக்கு கீழ்பட்டோருக்கான 'கரம் ' போட்டித்தொடரில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். குறித்த போட்டியில் வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (27/11/2019) பசறை தமிழ் தேசிய கல்லூரி அதிபர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பசறை நகரிலிருந்து பசறை தமிழ் தேசிய கல்லூரி வரை வாகனப் பேரணியில் வெற்றியீட்டிய மாணவர்காகிய கே.பிர…
-
- 0 replies
- 352 views
-
-
தெற்காசிய பளுதூக்கல் அணியில் யாழ். தமிழ் வீராங்கனை! தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனை என்ற பெருமையை யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பெற்றுள்ளார். அதன்படி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள (டிசம்பர் 1 முதல் 10 வரை) 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார். இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை பளுதூக்கல் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 7 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட…
-
- 2 replies
- 918 views
-
-
IND Vs BAN இஷாந்த் ஷர்மாவின் பேய் ஆட்டத்தில் வங்கதேசத்தை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எ…
-
- 1 reply
- 781 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது. டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலியா, துடுப்பாட்டம் மற்று…
-
- 1 reply
- 456 views
-
-
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு By Akeel Shihab - மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் இரு குழாம்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. …
-
- 0 replies
- 477 views
-
-
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும! By A.Pradhap - நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22…
-
- 0 replies
- 447 views
-
-
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை எனது ஆட்டம் தொடரும் - மெத்தியூஸ் Published by J Anojan on 2019-11-22 15:01:25 எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாளக் உலகக் கிண்ணத் தொடர்வரை விளையாடுவதே எனது குறிக்கோள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளதுடன், அதுவரை சிறப்பாக விளையாடுவதற்கு நான் எனது உடற் தகுதியை பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய இலங்கை டெஸ்ட் அணியில் மிக வயதான (32) வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமான அவர், அன்றிலிருந்து இலங்கை அணியின் அதிக வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்தவர். துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் இரண்…
-
- 0 replies
- 441 views
-
-
SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து இலங்கை மெய்வல்லுனர்களுக்கும் விசேட உடற்தகுதி பரிசோதனையொன்றை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அத்துடன், வீரர்களினது போட்டித் திறனை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விசேட போட்டித் தொடரொன்றையும், அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான சுவட்டை தீர்மானிப்பதற்கான போட்டியொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது. இதன்படி, …
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் பங்குபற்றவுள்ளார். சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் குத்துச்சண்டை கோதாவில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள…
-
- 0 replies
- 528 views
-
-
நியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இங்கிலாந்து அணி 2:3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று 'Mount Maunganui' யில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஆரம்பானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 வி…
-
- 0 replies
- 364 views
-
-
-
- 0 replies
- 375 views
-
-
சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை By Mohammed Rishad ACC பங்களாதேஷில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (18) நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் சகலதுறையிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம், இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளை சந்தித்த நடப்புச் சம்பியனான இலங்கை வளர்ந்துவரும் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாத…
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கை கால்பந்து சம்மேளன துணைத் தலைவர் மரணம் By Mohamed Azarudeen - இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துணைத் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த NT. பாரூக் அவர்கள் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக திங்கட்கிழமை (18) காலை தனது 60ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். தனது ஆரம்ப கட்ட கால்பந்தை அக்கரைப்பற்று இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் ஆரம்பித்த பாரூக், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டத்திலும் முன்னணி கோல் காப்பாளராக திகழ்ந்தார். இன்னும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளுக்கான தேசிய நடுவராகவும் இவர் கட…
-
- 0 replies
- 510 views
-
-
பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள் By Mohamed Azarudeen - Tweet on Twitter இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) T20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றிருந்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த பங்கபந்து பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் 7 அணிகள் பங்குபெறுகின்றன. பங்கபந்து பி.பி.எல் T20 தொடர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்கனவே நடாத்திய பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடர்களை விட வித்தியாசமான முறையில் நடைபெறவிருக…
-
- 0 replies
- 341 views
-
-
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா, இந்தூர் மைதானத்தில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும். லைவ் ஸ்கோரெக்கார்ட முதல் டெஸ்ட், ஹோல்கார் க்ரிக்கெட் ஸ்டேடியம், இண்டோர், Nov 14, 2019 இந்தியா 493/6d (114.0) …
-
- 0 replies
- 448 views
-
-
அதிரடி நீக்கம்.. எல்லோரும் நல்லபடியா போயிட்டு வாங்க.. 5 வீரர்களை வழியனுப்பி வைத்த சிஎஸ்கே! சென்னை : 2020 ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்து ஐந்து வீரர்களை நீக்கி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் மாற்றம் செய்துள்ளன.சிஎஸ்கே அணியால் நீக்கப்பட்ட அந்த ஐந்து வீரர்களும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் இடம் பெறுவார்கள். முக்கிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே தங்கள் அணியில் நீண்ட காலமாக இருக்கும் வீரர்களை விட்டுக் கொடுத்ததில்லை. அவர்கள் பார்ம் அவுட் ஆனால் கூட அவர்களை ஆதரித்து சிறப்பாக ஆட வைப்பார் கேப்டன் தோனி. நீக…
-
- 0 replies
- 722 views
-
-
2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை By Mohammed Rishad - 14/11/2019 எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார். தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைத…
-
- 0 replies
- 522 views
-
-
விளையாட்டுத்துறை ஊழலை தடுக்கும் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம் By Mohammed Rishad - 13/11/2019 இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஆட்டநிர்ணயம், ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட குற்றங்களை புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் சமர்பிக்கப்பட்ட விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற விசேட அமர்வின் போது இந்த சட்டமூல…
-
- 0 replies
- 453 views
-