Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹமில்டன் அண்மிக்கின்றார் 2015-10-15 11:02:54 வார இறு­தியில் நடை­பெற்ற ரஷ்ய குரோன் ப்றீ காரோட்டப் பந்­த­யத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மேர்­சிடெஸ் அணி சாரதி லூயிஸ் ஹமில்டன், மூன்­றா­வது உலக சம்­பியன் பட்­டத்தை நெருங்­கி­யுள்ளார். தனது அணியைச் சேர்ந்த ஜேர்மன் சாரதி நிக்கோ ரொஸ்­பேர்­குக்கு அடுத்­த­தாக இரண்டாம் இடத்­தி­லேயே ஹமில்டன் காரை செலுத்­திக்­கொண்­டி­ருந்தார். ஆனால் காரில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக ரொஸ்பேர்க் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்க நேரிட ஹமில்டன் இல­கு­வாக வெற்­றி­பெற்றார். இப் போட்­டியை ஒரு மணித்­தி­யாலம் 37 நிமி­டங்கள் 11.024 செக்­கன்­களில் ஹமில்டன் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னாள் உலக சம்­…

  2. அவுச்திரெலியாவிடம் படு தோல்வி அடைந்த இந்தியா. இன்று நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் இந்தியா சகல ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்து 74 ஒட்டங்களை மட்டுமே பெற்றது. அவுச்திரெலியா 11.2 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ஒட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

    • 6 replies
    • 2k views
  3. பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்…

  4. இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்! 1. 30 ஸ்டார்கள்! கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்! 2.சச்சின் - கங்குலி - சேவாக் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்ற…

  5. 'கச்சோரி' விற்கும் கிரிக்கெட் அணி கேப்டன் வதோதரா: வாய் பேசாதவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெல்ல உதவிய கிரிக்கெட் வீரர், சாலையோர கடையில், உணவுப் பண்டம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம், வதோதராவை சேர்ந்தவர் இம்ரான் ஷேக், 30. பத்து ஆண்டுக்கு முன் நடந்த, வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற இவர், பல அரை சதங்களை அடித்து, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரது அபார திறமை காரணமாக, மூன்று ஆண்டுக்கு முன், வாய் பேசாதோருக்கான இந்திய கிரிக்கெட் அணி…

  6. தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர்; அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன: கங்குலி புகழாரம் தோனியை ‘கிரேட்' என்று புகழ்ந்த சவுரவ் கங்குலி. | படம்: பிடிஐ. தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார…

  7. டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி தண்டிக்கப்படுகிறது: தோனி டி.ஆர்.எஸ். முறை சரியானதுதானா? தோனி மீண்டும் கேள்வி. படம்: ஏ.பி. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கான டி.ஆர்.எஸ் முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி மோசமான தீர்ப்புகளினால் தண்டிக்கப்படுகிறதா என்று தோனி ஐயம் எழுப்பியுள்ளார். நேற்றைய பெர்த் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லி இறங்கியவுடனேயே கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது, பந்து வீசியவர் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரண். நடுவர் கெட்டில்புரோ நாட் அவுட் என்றார். அதன் பிறகு பெய்லி 120 பந்துகளீல் 122 ரன்கள் எடுத்து அவரும் ஸ்மித்தும் ஆட்டத்தை 21/2 என்ற சரிவிலிருந்து இந்தியாவிடமிருந்து பறித்துச் சென்றனர…

  8. உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் இன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளன. இலங்கை கிரிக்கெட்டு அணி மீது கடந்த 2009-03-3 ஆம் திகதியன்று பாகிஸ்தானில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதியன்று பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாள் விளையாட்டில் கலந்துகொள்வதற்காக மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை அணியின் பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை…

  9. இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் கொரோனா அச்சம் காரணமாக ரத்தானது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. கடந்த 13ம் தேதி தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி வரும் 15ல் லக்னோவிலும், மூன்றாவது போட்டி வரும் 18ம் தேதி கோல்கட்டாவிலும் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த இரு போட்டிகளையும் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது. தற்போது புதிய திருப்பமாக இத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வரும் 29ல் துவங்க இரு…

    • 0 replies
    • 444 views
  10. ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி! வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008( 18:21 IST ) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியை இந்திய மக்களுக்கு சுதந்திர தினப் பரிசாக அளிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த இந்திய வீரர் அகில்குமார், இன்று உலக சாம்பியன் செர்ஜியை போராடி வென்றார். சற்றுமுன் நடந்து முடிந்த (இந்திய நேரப்படி மாலை 6 மணி) 54 கிலோ பான்டம்வெயிட் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி வோடோப்யனோவ் உடன் மோதிய அகில்குமார் மொத்தமுள்ள 4 ரவுண்டுகளின் முடிவில் 9-9 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார். போட்டி நடுவர்களின் முடிவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற நிலையில், அகில்குமார் வெற்றி பெற்றதாக ந…

  11. கோலி தலைவராக செயற்பட டோணி சாதாரண வீரராக ஆட்டத்தை ரசித்து ஆடலாம் : ரவி சாஸ்திரி அனைத்து வகை போட்டிகளுக்கும் விராட் கோலி செயற்பட, சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு கொடுக்கலாமென இந்திய அணியின் முன்னாள் இயக்குநரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே ரவி சாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பை கோலியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது. நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இருபதுக்கு - 20, டெஸ்…

  12. முதியோருக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற 92 வயதான செல்லப்பிள்ளை (கதி­ரவன், திரு­கோ­ண­மலை) 90 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான மெய்­வல்­லுநர் போட்­டி­களில் திரு­கோ­ண­மலை உவர்­ம­லையைச் சேர்ந்த 92 வய­தா­ன­அல்­பிரட் நோயல் செல்­லப்­பிள்ளை 4 தங்கப் பதக்­கங்­களை வென்­றுள்ளார். இலங்கை மூத்தோர் மெய்­வல்­லுநர் சங்­கத்­துடன் இணைந்து மத்­திய மாகாண மூத்தோர் மெய்­வல்­லுநர் ஏற்­பாடு செய்த மூத்தோருக்­கான அகில இலங்கை 9 ஆவது வரு­டாந்த விளை­யாட்டு விழா கடந்த 16, 17ஆம் திக­தி­களில் கண்டி போகம்­பரை மைதா­னத்தில் நடை­பெற்­றது. இவ்­ வி­ழாவில் 5000 மீற்றர் வேக­நடை, 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், …

  13. கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம் கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம். இந்த வார இத்தாலி நாட்டின் Serie B போட்டிகளில் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. கால்பந்து போட்டிகளில் பொதுவாக வீரர்கள் முறையற்ற விளையாட்டில் ஈடுபட்டால் மஞ்சள் அட்டை மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படுவது வழக்கம். அனால் இந்த சீசனில் Serie B போட்டிகளில் கனவான் தன்மையுடன் விளையாடும் வீரருக்கு பச்சை அட்டை காண்பிக்கப்படும் எனவும் சீசன் இறுதியில் அதிக பச்சை அட்டை பெறும் வீரருக்கு சிறப்பு விருதும் வழங்கப்படும் எனவும் Serie B இன் தலைவர் ஆண்ட்ரியா அபோட அறிவித்திருந்தார். அந்த வகையில் சென்ற வாரம் நடை…

  14. அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கண…

  15. 'கிங் பேர்' ஆண்டர்சன்..! சேவாக் கிண்டல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து மற்ற விளையாட்டு வீரர்களை கிண்டல் செய்வது வழக்கம். இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கிக் கொண்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 'கிங் பேர்' எடுத்து அவுட்டானர். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும், தான் விளையாடும் முதல் பந்துகளில் அவுட் ஆனால் அது கிங் பேர் எனப்படும். 2011ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில் கிங் பேர…

  16. கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா? எப்போதும் பிரியாதது எதுவென கேட்டால் சென்னையும் கிரிக்கெட்டும் என உடனடியாக சொல்லிவிட முடியும் . கிரிக்கெட்டுக்கு எப்போதும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது சென்னை தான். அது சென்னை சூப்பர் கிங்ஸோ, சென்னை 600028 திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்திய அணிக்காகட்டும், சச்சின், ஷேவாக், தோனி போன்ற நட்சத்திர வீரர்களாகட்டும் எல்லோருக்கும் திருப்பம் தருவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் தான். ஆஸ்திரேலியாவிற்கு சிட்னியை போல, இந்தியாவிற்கு சென்னை மைதானத்தை குறிப்பிட முடியும். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும் வீரர்கள் அனைவருக்குமே சென்னையில், கிரிக்கெட்டை நேசிக்க…

  17. அபார வெற்றிகளும் இன்னிங்ஸ் தோல்விகளும் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 477 ஓட்டங்களை பெற்ற பிறகு இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது இங்கிலாந்து அணி. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த அணிகளின் வரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி, 2001-இல் ஓவலில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 432 ஓட்டங்களை பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததே சாதனையாக இருந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஓர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த பிறகு இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது இது 6-ஆவது…

  18. இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்…

  19. கோஹ்லியை சீண்டாதீங்க! ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எச்சரிக்கை வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ஆஸ்திரேலிய அணி. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா அணி அவுட்-ஆஃப்-ஃபார்மில் இருக்கிறது. இந்நிலையில், மிஸ்டர்.கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கெல் ஹஸ்ஸி, 'விராட் கோஹ்லியிடம் வம்பு செய்வது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதல்ல' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஹஸ்ஸி கூறுகையில், 'இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விராட் கோஹ்லியிடம் வம்பு செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி செய்வது அவரை இன்னும் வீறு கொண்டு ஆட வைக்க…

  20. ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து விலகிய ஆறு அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில கிளப்களும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன. அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகியுள்ளன. ஐரோப்­பா­வில் உள்ள அனைத்து முன்­னணி அணி­களும் சேர்ந்து அவர்­க­ளுக்­கென அமை­க்கப்படும் ஒரு லீக் போட்­டி­தான் ஐரோப்­பிய சூப்­பர் லீக். இங்­கி­லாந்­தின் மான்­செஸ்­டர் யுனை­டெட், லிவர்­பூல், மான்­செஸ்­டர் சிட்டி, ஆர்­சேனல், டாட்­டன்­ஹாம், செல்சியா ஆகிய குழுக்­களும் ஸ்பெ­யி­…

  21. விராட் கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய ஆஸி. மீடியா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து ஆஸ்திரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில்…

  22. விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- பெரெட்டினி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும். ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன்படி தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம், 1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பிய…

    • 0 replies
    • 448 views
  23. மகளிர் யுரோ கால்பந்து: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி; 43 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிருக்கான யுரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்றில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோல் அடிக்கிறார் டென்மார்க் வீராங்கனை நதியா நதிம். - படம்: ஏஎப்பி நெதர்லாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான யுரோ கால்பந்து தொடரின் அரை இறுதிக்கு டென்மார்க், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் 9-வது முறையாக பட்டம் வெல்லும…

  24. Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/BCCI WOMEN இன்று நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்…

  25. அடுத்த தலைமுறை டென்னிஸ் இறுதிகள் போட்டியின் குலுக்கலில் அழகிகளின் ஆடைகளுக்குள் வீரர்களின் குழுவுக்குரிய எழுத்துகள்: தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கம் மன்னிப்பு கோருகிறது இத்­தா­லியின் மிலான் நகரில் நடை­பெற்ற, தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்­கத்தின் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கான இறுதிப் போட்­டியின் (ATP Next Gen Finals) குலுக்கல் வைபவம், பாலு­ணர்வைத் தூண்டும் வகையில் அமைந்­தமை வெட்­கக்­கே­டான செயல் என கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இப் போட்­டியில் பங்­கு­பற்றும் வீரர்­களை குழு­நிலைப் படுத்தும் குலுக்­க­லின்­போது குழுக்­களை நிர்­ண­யிக்கும் எழுத்­துக்கள் (ஏ மற்றும் பி) மொடல் அழ­கி­களின் ஆடை­க­ளுக்குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் …

    • 1 reply
    • 327 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.