விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறிய ஓப்போ நிறுவனம்..: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் வருகிறது மாற்றம்! மும்பை: ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் வெளியேறியுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் புதிய மாற்றம் வரவுள்ளது. கடந்த மார்ச் 2017ம் ஆண்டு, விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது. அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகை கொடுத்து, ரூ.1079 கோடிக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 க…
-
- 0 replies
- 827 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்திய கிரிக்கெட் அணியில் பெண் வீராங்கனைகளுக்கும் ஆண் வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா. வாரியத்தின் அறிவிப்பை பெண் வீராங்கனைகளும் பிறரும் வரவேற்றுள்ளனர். "இது பெண்கள் கிரிக்கெட்டில் அதிக அளவில் தேர்வு ஆவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை," என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஹேமலதா. அண்மையில் ஆசிய கோப்பையை …
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷகீல் அக்தர் பதவி, பிபிசி உருது.காம், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து 'ட்ரீம் 11' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, 'ட்ரீம் 11' நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொ…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …
-
- 0 replies
- 361 views
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கு மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது 2015-09-28 12:58:42 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக ஷஷான்க் மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ஜெக்மோன் டால்மியாவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார். இந்நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள ஷஷான்க் மனோகர் இப்பதவிக்கு பொருத்தமானவராகக் கருதப்படுகின்றார். இவர் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக பதவ…
-
- 0 replies
- 291 views
-
-
இந்திய கிரிக்கெட் சபை குறித்து ஐ.சி.சியிடம் புகாரிடப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின்போது இலங்கை அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத்திய விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ.சி.சி) முறையிடவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய இணை நாடு என்ற வகையில் ஏனைய நாடுகளின் அமைச்சர்களை இலங்கை நடத்திய விதத்திற்கும் எமது அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் சபை நடத்திய விதத்திற்கும் முரண்பாடு உள்ளது. இது குறித்து நான் திருப்தியடையவில்லை. இறுதிப்போட்டியை பார்வையிட எமது நாட்டிலிருந்து 20 அமைச்சர்கள் சென்றனர். விளையாட்டுத்துறை அமைச்சரான நானும…
-
- 0 replies
- 4.1k views
-
-
இந்திய கிரிக்கெட் போர்டு அவசர கூட்டத்தில் இருந்து சாப்பல் வெளிநடப்பு இந்திய கிரிக்கெட் போர்டு 2 நாள் அவசர கூட்டம் மும்பையில் கூடியது. போர்டு தலைவர் சரத் பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திலிருந்து பயிற்சியாளர் சாப்பல் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறியது. இந்த தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்று பயிற்சியாளர் சாப்பல் , கேப்டன் டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணியிலிருந்து விலக வேண்டும் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதன் எதிரொலியாக பயிற்சியாளர் மற்றும் அணி வீரர்களிடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சாப்…
-
- 0 replies
- 940 views
-
-
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு? இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை…
-
- 1 reply
- 439 views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்துள்ளனர். இந்த மைதானம் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள மைதானங்களுக்கு பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டுவர். …
-
- 0 replies
- 570 views
-
-
01 Nov, 2025 | 01:00 PM அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிகிச்சை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட்காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அருமையாகக் கேட்ச் பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் அய்யரின் இடது விலாப்பகுதி மைதானத்தில் பலமாக அடிபட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவரால் க…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு? இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் அடிப்படை ஊதியம் ஒரு கோடி ஆகும். 'ஏ' பிரிவில் டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படும். 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒருநாள் போட்டி ஒன்றுக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. பிரிவு 'பி'யில் ஓஜ…
-
- 0 replies
- 308 views
-
-
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடை போடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது வீரர்களின் பிட்னஸ் 'அழகாக' வெளிப்பட்டது. பந்தைப் பிடிக்க ஓட முடியாமல் பந்து மாதிரிேய அவர்களும் உருண்டு கொண்டிருந்தனர். இந் நிலையில் வங்கதேசத்துடனான ஒன்டே, டெஸ்ட் போட்டிகளுக்கு அணி தயாராகி வருகிறது. வரும் 10ம் தேதி முதல் இந்த டூர் தொடங்குகிறது. வங்கதேச அணியில் அனைவருமே இளைஞர்கள். புலி மாதிரி பாய்ந்து பீல்டிங் செய்து வருகின்றனர். நம் அணியில் பெரும்பாலானவர்கள் முன்னாள் இளைஞர்கள் தான். தங்கள் லோக்கல் பாலிடிக்ஸ், உள்ளடி வேலைகளை பயன்படுத்தி அணியில் தொங்கிக் கொண்டி…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் புகழாரம் இந்தியா ஏ அணியில் இடம்பெற்று 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று இந்தியா ஏ அணியின் ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். இஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இந்தியா ஏ அணி 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் சாம்பியன் ஆனதையடுத்து அந்தத் தொடர் பற்றி கூறும்போது சஞ்சு சாம்சனைப் புகழ்ந்துள்ளார். "சஞ்சு சாம்சன் நிச்சயம் இந்தியாவின் எதிர்காலம் என்றே கூறலாம், பேட்ஸ்மெனாக திறமையாக ஆடுகிறார், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தன்னை தகவமைத்துக் கொண்டு ஆடுவது அபாரம். ஆஸ்திரேலியா ஏ அணிக்…
-
- 0 replies
- 488 views
-
-
இந்திய கிரிக்கெட்டிலும் நிற பேதமா? தமிழக வீரர் அபினவ் முகுந்த் வேதனை விளையாட்டு உலகில் நிற பேதம் மற்றும் இன பாகுபாடு என்பது அதிகளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில நாடுகளிலும் குறிப்பிட்ட சில போட்டிகளில் அதன் தாக்கமும் நடைமுறைப்படுத்தலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. குறிப்பாக சுமார் 175 வருடகால வரலாற்றைக் கொண்ட கிரிக்கெட் விளையாட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கிரிக்கெட்டின் தாயகமாக இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் இதன் தாக்கம் அதிகளவில் காணப்பட்டாலும், தற்போது அது தலைகீழாக மாறியுள்ளதை அனைவராலும் அவதானிக்க முடியும். ஆனால் தென்னாபிரிக்காவில் நிலவிய நிற பேதம் காரணமாக ஒரு காலத்தில் அந்நாட்டு அணிக்கு சர்வதேச கிரிக்கெட் ப…
-
- 1 reply
- 369 views
-
-
இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டுத் துறை எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா ஐசிசி கோப்பையை வென்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, மகேந்திர சிங் தோனியின் இறுதி சிக்ஸர் 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியின் நிலையான பிம்பமாக மாறிய பிறகு தற்ப…
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட்டைக் கண்டு பயமாக இருக்கிறது: ஏ.பி.டிவில்லியர்ஸ் டிவில்லியர்ஸ். | படம்.| ஏ.எஃப்.பி. உலக பவுலர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் 360 டிகிரி பேட்ஸ்மென் என்று அறியப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ், தனக்கு இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து வருவது பயமூட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார். “நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டினால் இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது. உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்…
-
- 0 replies
- 393 views
-
-
இந்திய அணி நேற்று இலங்கைகூட தோத்த பின்னர் இந்திய ரசிகர்கள் தமது வீர திருவிளையாடலை ஆரம்பித்துல்லனர்
-
- 47 replies
- 9.4k views
-
-
இந்திய கோமாளிகளின் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்த தென்னாபிரிக்கா மூன்றாவது இறுதியுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 365 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான பொஸ்மனும் அம்லாவும் இணைப்பாட்டமாக 113 ஓட்டங்களை 15 ஓவர்களில் பெற்றிருந்தபோது பொஸ்மன் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து அம்லா 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கலீஸும் டிவில்லியர்ஸும் ஆட்டமிழக்கா 173 ஓட்டங்கலை இணைப்பாட்டமாகப் பெற்றுள்ளனர். இருவரும் சதங்களைக் குவித்துள்ளதோடு இறுதி 5 ஓவர்களில் மட்டுமே 78 ஓட்டங்களை விளாசியிருக்கின்றனர். இந்த இனைப்பாட்டத்தில் எல்லா இந்திய கோமாளி பந்து வீச்சாளர்களும் செருப்படி வாங்கியுள்ள…
-
- 10 replies
- 1k views
-
-
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து ருசிகர விவாதம் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், சக வீரர் விஜய் சங்கருடன் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு வாகனத்தில் பயணித்து புலிகளை பார்த்து ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்…
-
- 0 replies
- 271 views
-
-
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தவான் திடீர் விலகல்! கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தவான், முதல் இன்னிங்சில் 134 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்னும் எடுத்தார். இந்நிலையில், காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் திடீரென இன்று அறிவித்துள்ளார். காயம் காரணமாக மற்ற இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 299 views
-
-
மனோஜ் சதுர்வேதி விளையாட்டு செய்தியாளர் பிபிசி இந்திக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா நடந்து முடிந்த இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில், 2 - 1 என்கிற கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. அடுத்த சில நாட்களில் பல்லாண்டு காலமாக இந்தியாவுக்கு பல முக்கிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை ஈட்டிக் கொடுத்த விராட் கோலி, டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அடுத்தது யார் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த உள்ளார் என்கிற கேள்விதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முன் எழுந்துள்ளது. தென்னாப்ப…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
IND vs AUS டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய டெஸ்ட் இன்னிங்ஸ் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் 19 டிசம்பர் 2020, 05:56 GMT பட மூலாதாரம், EPA இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங். இரண்டாம் இன்னிங்சில், 21.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இரண்டாம் இன்னிங்சை இந்தியா முடித்தபோது ஆஸ்திரேலிய அணியைவிட 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. வெறும் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தனது இரண்டா…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்திய தொடரிலிருந்து விலகும் தமிம் இக்பால் : முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி அறிவிப்பு By Mohamed Azarudeen - 28/10/2019 பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் T20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், தனது சொந்தக் காரணங்களை அடிப்படையாக கொண்டு விலகுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். தமிம் இக்பால் இன்னும்…
-
- 0 replies
- 382 views
-
-
இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது! By A.Pradhap - இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்தின் படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், சுமார் 18 மாதங்களுக்கு பின்னர், இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், தொடரை முழுமையாக இழந்திருந்தது. இவ்வாறான நிலையில், குறித்த தொடருக்கான குழாத்திலிருந்து…
-
- 1 reply
- 738 views
-
-
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…
-
- 0 replies
- 328 views
-