Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச தடகள போட்டிகளுக்கு ரஷ்யாவிற்கு தடை: ரியோ ஒலிம்பிக்கிலும் பங்குகொள்ள முடியாது இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம், கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்…

  2. மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல் 18 Dec, 2025 | 06:27 PM (நெவில் அன்தனி) மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து பலமான நிலையில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்க…

  3. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் மொட்டை அடித்துக் கொள்வோம்: சமி சொல்கிறார் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் உரிமையாளர் உள்பட அனைத்து வீரர்கள் மொட்டையடித்துக் கொள்வோம் என்று ஷமி கூறியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஷல்மி அணியும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது …

  4. முதலிடத்தை இழந்தது இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. அதேவேளையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக அந்த அணி 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலிடம் வகித்திருந்தது. முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று தென் ஆப்பிரிக்க அணி 117 புள்ளிகளில் இருந்து 113 புள்ளிகளுக்கு க…

  5. ‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக…

  6. டேரன் லீ மேன் விலகுகிறார்; ஸ்மித், வார்னர் எதிர்கொள்ளும் ஓராண்டுத் தடை படம். | ஏ.எஃப்.பி. பந்தைச் சேதப்படுத்தி கையும் களவுமாக ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் பிடிபட பின்னணியில் இருந்த ஸ்மித், வார்னர் சிக்க தற்போது பயிற்சியாளர் டேரன் லீ மேன் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக டெலிகிராப் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனை ஊர்ஜிதம் செய்யவில்லை என்றாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்துள்ளதன் பின்னணியில் டேரன் லீ மேன் ராஜினாமா முடிவு இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சதர்லேண்ட் வீரர்களையும் பயிற்சி…

  7. காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட் உலகின் அதி­வேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்­காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்­டத்தில் உலக சாத­னை­யாளர் ஆவார். 100 மீட்­டரில் 9.58 வினா­டியில் கடந்தும், 200 மீட்­டரில் 19.19 வினா­டியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவ­திப்­பட்ட அவர் அதற்­காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டார். தற்­போது காயத்தில் இருந்து மீண்­டுள்ள அவர் நீண்ட காலத்­துக்கு பிறகு களம் இறங்­கு­கிறார். லண்­டனில் ஒலிம்பிக் மைதா­னத்தில் தட­கள போட்டி தொடங்­கு­கி­றது. இதில் உசேன் போல்ட் களம் இறங்­கு­கிறார். அதி­வேக 100 மீட்டர் ஓட்ட பந்­த­யத்தில் தகுதி சுற்று மற்றும் இறு­திப்­போட்டி நடக்­கி­றது. காயம் குணம் அடைந்து மீண்டும் பிர­வே…

  8. 14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால் Published by J Anojan on 2019-10-21 11:40:05 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார். பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் மேரி பெரேல்லா என்ற தனது பாடசாலை தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மேரி பெரேல்லா. இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஸ்பெயினில் நடந்த இந்த திரு…

    • 1 reply
    • 578 views
  9. 17ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி; வலல்ல மாணவி ஹர்ஷிகா தேசிய சாதனை, அருணோதயாவின் ஜொய்சனுக்கு தங்கம் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 17ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் ஒரு தேசிய சாதனையும் 3 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.34 மீற்றர் உயரத்தை தாவிய வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஹர்ஷனி தர்மரத்ன புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர். இதற்கு முன்னைய சாதனை 3.33 மீற்றராக இருந்தது. இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜே. அனிதா 3.00 மீற்றர் உயரம் தாவி இ…

  10. ரொனால்டோ ஹாட்ரிக்: கிளப் உலகக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ஜப்பான் கிளப் அணியை வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை ரியல் மாட்ரிட் கைப்பற்றியது. கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜப்பானில் உள்ள யோகோஹாமாவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட்- ஜப்பானின் கஷிமா அன்ட்லெர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக கஷிமா அன்ட்லெர்ஸ் அணியின் ககு ஷபாசகி அடுத…

  11. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 20 அணிகளை தெரிவு செய்ய ஐ,சி,சி, தீர்மானித்துள்ளது. அதன்படி, 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும், மேலும் 8 அணிகள் தகுதிச் சுற்றுப்போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். மேலும், மீதமுள்ள இரு அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும். உலகக் கிண்ண இருபதுக்கு 2…

  12. பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் முகமட் யூசுபின் சாதனை மேற்கிந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் 124 ஒட்டங்கள் பெற்றார். இவர் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 102 ஒட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவருடத்தில் அதிக ஒட்டங்கள் பெற்றவர் என்ற 30 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த மேற்கிந்திய அணியின் விவிலியன் ரிச்சாட்டின் சாதனையினை இவர் முறியடித்தார். விவிலியன் ரிச்சாட் 1976ல் 11 போட்டிகளில் 1710 ஒட்டங்கள் பெற்றிருந்தார். முகமட் யூசுப் 11 போட்டிகளில் இந்த வருடம் 1788 ஒட்டங்கள் பெற்றார். இவரது இன்னொரு சாதனை- ஒரு வருடத்தில் அதிக 100 ஒட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையினை இவர் பெற்றுள்ளார். இவர் இந்த வருடம் 9முறை 100 ஒட்டங…

  13. தந்தையும் தனயனும் ஒரே அணிக்காக விளையாடி கோல் அடித்து அசத்தல்! கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பிடித்தவர் ரிவல்டோ. ரிவல்டோ விளையாடிய காலக்கட்டத்தில் உலகிலேயே மிகச்சிறந்த அட்டாக்கிங் மிட்பீல்டராக திகழ்ந்தார். ரொனால்டோ, ரிவல்டோ, ரொனால்டினோ கூட்டணிதான் பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. 1999ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரராக ரிவல்டோவை ஃபிஃபா தேர்வு செய்தது. கிளப் கால்பந்தை பொறுத்த வரை ஏ.சி.மிலன்,பார்சிலோனா போன்ற புகழ்பெற்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரேசில் அணிக்காக 74 சர்வதேச போட்டிகளில் விளையாடி 35 கோல்களை அடித்துள்ள ரிவல்டோ, 24 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கைக்கு பின், கடந்த வருடம் ஓய்வு அறிவித்தார். தொடர்ந்து…

    • 1 reply
    • 288 views
  14. 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம்! 2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில், “இந்த புறக்கணிப்புக்கு சீனா உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும். விளையாட்டில் அரசியல் நடுநிலைமையை அமெரிக்கா மீறுகின்றது. முன்மொழியப்பட்ட புறக்கணிப்பு பொய்கள் மற்றும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது’ என கூறினார். வர்த்தக போர், கொர…

  15. ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரா… தந்தை சுடப்பட்டும் களம் கண்ட பெசிச்... ப்ரீமியர் லீக் அப்டேட்! ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி, இந்த வாரம் வழக்கமான அதே விறுவிறுப்போடு நடந்து முடிந்தது. செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய அணிகள் இந்த வாரம் வாகை சூடின. முன்னணி அணிகளில் ஆர்சனல் மட்டும் தோல்வியைத் தழுவியது. விளையாட்டையும் தாண்டி நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் இந்த வாரம் அரங்கேறின. ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரோ! 2013-14ம் ஆண்டு சீஸனின் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, கத்துக்குட்டி போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது. கடந்த வாரம் எவர்டன் அணியோடு டிரா செய்ததால், இந்த வாரம் அதிக ஆக்ரோஷத்தோடு களம்கண்டது சிட்டி. ஆனா…

  16. மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2 ஆவது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த …

  17. உலகை நெகிழ வைத்த ஒரு சந்திப்பு: ஹைதரும் ரொனால்டோவும்! பெய்ருட் நகரில் அண்மையில் ஐ.எஸ். இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஹைதர் அலி என்ற 4 வயது சிறுவன், பெற்றோரை இழந்து அனாதையானான். கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹைதருக்கு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் ஹீரோ. ஹைதர் குறித்து சர்வதேச பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணி, ஹைதரை இரு நாட்களுக்கு முன், மாட்ரிட் நகருக்கு அழைத்து வந்தது. தற்போது ரியல்மாட்ரிட் அணியின் கவுரவ விருந்தினராக தங்கியுள்ள ஹைதர், நேற்று தனது ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் சந்தித்தான். அப்போது ஹைதரும், ரியல்மாட்ரிட் அணிக…

  18. மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் சுற்று நிறைவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கிளப் வீரர் சண்முகநாதன் ஷாருஜன் அதிக ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சுற்றில் 500 ஓட்டங்களை மொத்தமாக குவித்த ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் ஷாருஜன் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ் யூனியன் கழகம் இக்கட்டான நிலையை எதிர்கொண்ட போதெல்லாம் அனுபவசாலி போன்று ஷாருஜன் பொறுப்புணர்வுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக …

  19. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு? இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை…

  20. தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தார் லபுஸ்சேன் By SETHU 08 DEC, 2022 | 05:43 PM அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் அவர் குவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆரம்பமான, மேற்கிந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஸ்சேன் சதம் குவித்தார். அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாண…

  21. அறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர்! அறிமுகமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பெற்றுள்ளார். வங்கதேசத்தின் 20 வயது இளம் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தாபிசுர் ரஹ்மான், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்தியாவை அடுத்து வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற தென்ஆப்ரிக்க அணியும், வங்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று இழந்தது. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி சிட்டகாங்கில் தொடங்க…

  22. தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார். இது இந்த போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. போட்டி தொடங்கியபோது ஆரவாரமாக இருந்த அரங்கம் இதன்பிறகு அமைத…

  23. சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது. நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். தொடர்ந்து …

  24. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: ஸ்பெய்ன், இத்தாலி வெற்றி ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று சனிக்கிழமை (12), இடம்பெற்ற போட்டிகளில், முன்னாள் உலக சம்பியன்களான ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஸ்பெய்ன், மசிடோனியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றி பெற்றது. ஸ்பெய்ன் சார்பாக, விட்டோலோ, நாச்சோ மொன்றீயல், அரிட்ஸ் அடுரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, “ஓவ்ண் கோல்” மூலம் மேலுமொரு கோல் பெறப்பட்டிருந்தது. இத்தாலி, லிட்டின்ஸ்‌டைன் ஆகிய அணிகளுக்கான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத…

  25. டி20 கிரிக்கெட்: ஒரே ஓவரில் 5 சிக்ஸ்; 35 பந்தில் சதம்; டேவிட் மில்லர் உலக சாதனை வங்காள தேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, மொசேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொசேல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.