விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரப…
-
- 20 replies
- 2.2k views
-
-
இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…
-
- 0 replies
- 268 views
-
-
இன்று இலங்கை வருகிறார் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் என்று போற்றப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று இலங்கை வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோர்பஸ் – திஸேரா போட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தப்போட்டியை பார்வையிடுவதற்கே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கைக்கு வருகைதருகிறார் என்று…
-
- 0 replies
- 362 views
-
-
இன்று உதயமாகிறது மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்! களம் காணப்போகும் லாரா, கில்கிறிஸ்ட் துபாய்: கில்கிறிஸ்ட், லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரிலான டி20 கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று ஆரம்பமாக உள்ளது. ஆஸ்திரேலிய மாஜி கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் நிறுவனமான ஜிஎம் ஸ்போர்ட்ஸ், இந்த விளையாட்டு தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் ஆடுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சச்சின், பாண்டிங், டிராவிட் போன்ற மாஜி ஜாம்பவான்கள் ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும்தான் செயல்படுகின்றனர். ஆனால், அந்த பிரபலங்களின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களுக்கு வழி செய்து கொடுக்கிறது மாஸ்டர…
-
- 0 replies
- 480 views
-
-
இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் சென்னை, கோவா அணி பலப்பரீட்சை ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா, சென்னை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ஃபடோர்டா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக விருந்து படைத்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2-வது சீசனின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. 8 அணிகள் பங்கேற்று, இந்தியாவின் 8 நகரங்களில் களைகட்டிய இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இதில் கோவா, சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. முன்னதாக, அரையிறுதி ஆட்டங்களில் டெல…
-
- 0 replies
- 579 views
-
-
இன்று கூடுகிறது தேர்வுக்குழு: கோலிக்கு ஓய்வு, ரஹானே கேப்டன்? தற்போது நடந்துவரும் இலங்கைத் தொடர், அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்ய, தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதில், மீதம் இருக்கும் இலங்கைத் தொடரிலிருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த ஐ.பி.எல் தொடர் முதல் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடிவருகிறார் கேப்டன் கோலி. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தனக்கும் ஓய்வு தேவைப்படும். அது தேவைப்படும்போது அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நான்க…
-
- 0 replies
- 277 views
-
-
இன்று பும்ரா தலைமையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்! மின்னம்பலம்2022-07-01 கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 1 - இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போ…
-
- 0 replies
- 392 views
-
-
ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன். BATSMEN R B 4s 6s SR TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0 Yet to bat: V Kohli (c), SS Iyer, KL Rahul †, HH Pandya, RA Jadeja, SN Thakur, Kuldeep Yadav, JJ Bumrah, T Natarajan S Dhawan …
-
- 111 replies
- 10.1k views
- 2 followers
-
-
இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செம்மலை உதயசூரியன் அணி வெற்றி பெற்றுள்ளது. வாழ்த்துக்கள். https://www.facebook.com/video/video.php?v=914720025207351
-
- 1 reply
- 398 views
-
-
இன்றுடன் நிறைவடைகிறது உலக மெய்வல்லுநர் போட்டி இன்றுடன் நிறைவடையும் உலக மெய்வல்லுநர் போட்டியில் உலகின் அதிவேக மனிதனான ஜமைக்காவின் உசெய்ன் போல்ட் சர்வதேச தடகள அரங்கில் தனது கடைசிப் போட்டியில் பங்கேற்றார். ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியே அவர் பங்குபற்றிய கடைசிப் போட்டி நிகழ்வாகும். இப்போட்டி இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு 2.20 மணிக்கு இடம்பெற்றது. போல்டின் பிரியாவிடைப் போட்டியைக்கான பெருமளவான ரசிகர்கள் வந்திருந்தனர் இதேவேளை பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டி நேற்று நள்ளிரவு 2 மணிக்கு இடம்பெறவிருந்தது. இப்பத்திரிகை அச்சுக்கு செல்கையில் இப்போட்டிகள் ஆரம்…
-
- 0 replies
- 558 views
-
-
இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அஸ்வின் திகழ்கிறார்: சையத் கிர்மானி புகழாரம் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப் படம் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டினார் சென்னை ரோட்டரி சார்பில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “ ஐக்கான் ஆப் சென்னை” விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி, அஸ்வினுக்கு வழங்கினார். …
-
- 0 replies
- 241 views
-
-
அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட கிரிக்கட் செய்திகளால் யாழ்கள விளையாட்டுத் திடலை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய கிரிக்கட் செய்திகளை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய கிரிக்கட் செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.
-
- 37 replies
- 13.5k views
-
-
இன்றைய மோதல்கள் September 26, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி- 20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச்சங்கம் 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையே நடத்திவரும் துடுப்பாட்டத்தொடரின் லீக் ஆட்டங்கள் யாழ்.மத்திய கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத்தொடரில் மத்தியின் மைதானத்தில் இன்று இடம் பெறும் ஆட்டங்களில் காலை 9 மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்குக்கு ஸ்ரான்லிக் கல்லூரி அணியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி மோதவுள்ளது. சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்.மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு வட்டுக்க…
-
- 0 replies
- 257 views
-
-
இன்றைய மோதல்கள் 2015.10.17 October 17, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி-20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ரி-20 துடுப்பாட்டத் தொடரின் அரையிறுதியாட்டங்கள் இன்று சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளன. காலை 8.30மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் யாழ். இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது. வவுனியா உதைபந்தாட்டத் தொடர் வவுனியா உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுக்…
-
- 0 replies
- 383 views
-
-
இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல் தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்குகிறார். சமூகவலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாள…
-
- 0 replies
- 453 views
-
-
இப்படி ஆகிப்போச்சே சிவாஜி.. கிரிக்கெட் அம்பயருக்கும் ஹெல்மெட் மாட்டிவிட்டுட்டாங்கப்பா பெங்களூர்: விஜய் ஹசாரே உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், அம்பயர்கள், ஹெல்மெட் அணிந்தபடி நாட்டாமை செய்து வருகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் நடுவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பது இதுதான் முதல்முறை. விஜய்ஹசாரே எனப்படும் உள்நாட்டு ஒன்டே போட்டி தொடர் தற்போது நடந்து வருகிறது. பெங்களூர் அடுத்த ஆலூரில் கேரளா-ரயில்வே அணிகள் நடுவே இன்று நடைபெற்ற போட்டியின்போது, நடுவர் பசிம் பதக் ஹெல்மெட் அணிந்தபடி நுடவர் பணியை பார்த்து வந்தார். கடந்த வாரம் திண்டுக்கல்லில் தமிழகம்-பஞ்சாப் அணிகளுக்கு நடுவே நடைபெற்ற போட்டியின்போது, நடுவராக பணியாற்றிய, ஜான் வார்ட், பேட்ஸ்மேன் அ…
-
- 1 reply
- 702 views
-
-
இப்படி இனி விளையாட மாட்டேன்: ஸ்டோக்ஸ் தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடி இரட்டைச் சதத்தைப் பெற்ற இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது வாழ்நாளில், இப்படி இனிமேல் அனேகமாகத் துடுப்பெடுத்தாட முடியாது எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான பென் ஸ்டோக்ஸ், 30 நான்கு ஓட்டங்களையும் 11 ஆறு ஓட்டங்களையும் விளாசி, 258 ஓட்டங்களைப் பெற்றார். இவ்வோட்டங்களைப் பெற, வெறுமனே 198 பந்துகளை மாத்திரமே அவர் எடுத்துக் கொண்டார். தனது இரட்டைச் சதத்தை 163 பந்துகளில் அடைந்த ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான இரட்டைச் சதம் என்ற சாதனையும் இங்கிலாந்து சார்பாகப் பெறப்ப…
-
- 0 replies
- 479 views
-
-
இப்படித்தான் 2016-ன் நம்பர் 1 பவுலர் ஆனார் அஷ்வின்! #Statistics டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல பவுலர்கள் ஆச்சர்யங்களை நிகழ்த்தினார்கள். பவுலர்கள் ஆதிக்கம் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு அணியிலும் நல்ல பவுலர்கள் இருந்தனர். இதனாலேயே டிரா ஆகும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து ரிசல்ட் கிடைக்கும் டெஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்தன. சரி, இந்த ஆண்டில் சிறந்த பத்து டெஸ்ட் பவுலர்கள் யார்? 10.நெயில் வாக்னர்:- நியூசிலாந்து அணியில் சவூத்தீ, போல்ட் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு நெயில் வாக்னர் அபாரமாக பந்து வீசினார். தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் வாக்னரின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. ஆஸ்திரேலியா நியூசிலாந்துச் சுற்றுப்பயணம் வந்…
-
- 0 replies
- 559 views
-
-
இப்படியா ஆபாசமாக ஆடுவது... பிரியங்கா சோப்ராவுக்கு உயர்நீதிமன்றம் விளாசல்! மதுரை: சென்னையில் நடந்த 5வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழாவின்போது மேடையில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ஆடியதில் ஆபாசம் இருப்பதாக கூறப்பட்டுள்ள புகாருக்கு முகாந்திரம், உறுதியான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இப்படி பொது மேடையில் அநாகரீகமாக, ஆபாசமாக ஆடியது கண்டனத்துக்குரியது என்று கண்டித்துள்ளது. சென்னையில், கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் மேடையில் தோன்றி ஆடினர். அதிலும் பிரியங்கா சோப்ராவின் ஆட்டத்தில் ஆபாசம் அதிகம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹாலிவுட்டிலிருந்து கேத்தி பெர்ரியு…
-
- 2 replies
- 720 views
-
-
இப்படியுமா களத்தடுப்பு அமைப்பது ? இங்கிலாந்தை துவம்சம் செய்த களத்தடுப்பு வியூகம்- வைரல் வீடியோ…! இப்படியுமா களத்தடுப்பு அமைப்பது ? இங்கிலாந்தை துவம்சம் செய்த களத்தடுப்பு வியூகம்- வைரல் வீடியோ…! ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி தொடரில் பின்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒரு வித்தியாசமான களத்தடுப்பாட்டம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து மற்றும் பின்லாந்து அணிகள் மோதிய ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு மிகச்சிறந்த களத்தடுப்பு வியூகத்தை பின்லாந்து அமைந்தமை ஆச்சரியமாக இருந்தது. பின்லாந…
-
- 0 replies
- 667 views
-
-
-
- 1 reply
- 878 views
-
-
http://www.youtube.com/watch?v=lw2m-iU8gKE காணொளியை, இறுதி வரை பார்க்கவும்.
-
- 6 replies
- 781 views
-
-
இப்படியே இருந்தா, "செத்துப் போயிருவோம்".. "குண்டு" போடும் வக்கார் சிட்னி: சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வராமல் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட் இறந்து போய் விடும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் எச்சரித்துள்ளார். இப்படியே இருந்தா, கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருவதில்லை என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் போகாமல் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதில், 7 வீரர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல் எந்த அணியும…
-
- 0 replies
- 537 views
-
-
இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…
-
- 0 replies
- 385 views
-
-
இப்போதைக்கு ஓய்வு இல்லை: அப்ரிடி அறிவிப்பு ஷயித் அப்ரிடி | கோப்புப் படம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வுபெறுவதாக இல்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது: பாகிஸ்தான் அணிக்காக நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறேன். நான் ஓய்வு பெற விரும்புவதாக வும், எனக்கு விடை கொடுக்கும் வகையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நான் கேட்டுள்ளதாகவும் சில செய்திகள் வந்துள்ளன. அவை உண்மை அல்ல. எந்த கட்டத்திலு…
-
- 0 replies
- 473 views
-