யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 3 புள்ளிகளுக்கான கேள்வி ( அனைத்துவிடைகளும் சரியாக இருக்க வேண்டும்) 1) பதினாறு (4) நாலு என்ற இலக்கங்களை வைத்து எப்படி 1000 த்தை கூட்டுத்தொகையாக பெறுவீர்கள்? உ+ம் 4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4 = 64 விடை தவறு 2) நாவலர் வீதியூடாக வந்த பஸ் ஒட்டுனர் ஜந்துலாம்படி சந்தியில் STOP sign இல் நிற்க்காமல் இடது பக்கம் திரும்பினார், நேராக போய் வைத்தீஸ்வர சந்தியில் உள்ள பாடசாலை மாணவர்கள் கடப்பதற்காக காட்டிய சிக்கனலிலும் நிற்க்காமல் தொடர்ந்து போய்க்கெண்டிருந்தார், ஆனால் அவர் எந்த வீதி ஓழுங்குகளையும் மீறவில்லை, எப்படி? 3) ஆறாம் வகுப்பில் கற்பிக்கும் கணித ஆசிரியர் மாணவர்களிடம் 20 ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையை கண்டு பிடிக்க சொன்னார், அத…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்த emojiல் உள்ள படங்கள் பெரும்பாலும் சிறுவயதினருடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நாங்களும் சிறுவயதில் இவைபற்றி வாசித்தோ, படங்களிலோ பார்த்திருக்கிறோம்.. 👳♀️🐒🪔🧞♂️ 👸👸❄️☃️ 👶🧜♀️ 🤥 👸🏽🐸 👩 🧹 🎃 👠👸 🎈🎈🎈🏡👓 👨🏻🦳 👩🏻🗡👹🌸 🧸📖 🐘 🎪 ❄️ 👩🏻😊🤓😴😡😛☺️😤 😴👸 🦁👑 👸🏻👹🌹 🔍 🐠
-
- 10 replies
- 1.2k views
-
-
கீழே உள்ள படத்தில் உள்ள VIP களில் 15 பேரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
-
- 8 replies
- 1.2k views
-
-
Young Royal CUP in Zürich.....01.02.2014 சுவிஸ் நாட்டில், 01. 02. 2014 அன்று யங் றோயல் கழகத்தால் நடாத்தப்பட்ட 'யங் றோயல் கப்' மண்டப உதைபந்தாட்டப் போட்டி. இப் போட்டியில் பங்குபற்றிய யேர்மனி சுற்காட் நகரிலுள்ள ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம் (UTSC), வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகத்திலுள்ள இரு வீரர்கள் ஒரே சமயத்தில் இரண்டு நிமிடத் தண்டனையால் வெளியேற்றப்பட்ட நிலையிலும், மிகுதி மூன்றுபேரும் எதிரணியிலுள்ள வீரர்களால் ஒரு இலக்கைக்கூட போடவிடாது பாதுகாத்தமையே, இதில் விசேட அம்சமாக பாராட்டைப் பெற்றது!!. போட்டி விபரம்: ஆரம்ப ஆட்டம்: Royal Bern 2 vs UTSC Stuttgart 0:0 UTSC Stuttgart vs Ilam Sirthukal 2:0 UTSC St…
-
- 5 replies
- 1.2k views
-
-
உங்களால் முடிந்தால் பெட்டி அடியுங்கள் இந்த கள்ளப்பூனைக்கு அடித்தால் அதன் வழி முறையை இதில் பதியவும் எப்படியென்று http://www.members.shaw.ca/gf3/circle-the-cat.html
-
- 7 replies
- 1.2k views
-
-
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் ... பகுத்து அறிவதே மெய் ... ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல... இருந்தாலும் ... உங்கள் கேள்விகளை மாத்திரம் இங்கே போடுங்கள், பதில் அவசியமில்லை ... ... இன்று இலங்கையில் தமிழன் தான் தமிழன் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் தமிழில் எழுத படிக்க வேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழனிற்கு காட்டிக் கொடுக்காமல் வாழத்தெரியாது என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் ஒருமை படவேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? இன்று உலகத்தில் தமிழ் அழிக்கும் அல்லது தமிழ் அழிந்து போன நாடு எது ? தமிழன் தான் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் வாழும் நாடு எது ? நாளாந்தம…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு. அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும். இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள். தாரகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும…
-
- 0 replies
- 1k views
-
-
கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.
-
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
. Imagery Analysis - Defence Imagery and Geospatial Organisation
-
- 0 replies
- 939 views
-
-
இங்கே சில வங்கிகளின் பெயர் emoji உள்ளது.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 1- 👁 🌊 👁 🌊 👁 bank 2- 🚗 u r 🌱👀 bank 3- 👁👊🐝👁 bank 4- 👀 d 🐱 bank 5- 🐎 🐕 🐠 🐱 bank 6- ✅🐝👁 bank 7- 💯th🇮🇳 bank 8- 🇮🇳🤑 🌊 bank 9- ✅🐝☕️ bank 10- 👳🇮🇳 bank 11- 🐝😵🐝 bank 12- 🐜 r a bank 13- 💰🧔♀️ bank 14- ⛪️🇸🇾 bank 15- 💯💴 bank
-
- 3 replies
- 935 views
-
-
0/0= கணக்குத் தவறு (maths error) அல்லது 1 அல்லது 2.....??!
-
- 0 replies
- 794 views
-