Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான். 1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே …

  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்! முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோட…

  3. முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த…

  4. 23 MAR, 2024 | 04:36 PM உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுவூர்த் திருவிழாவின் ஏற்பாட்டாளரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் தர்மலிங்கம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்து போன இனப்போரினாலும் பொருளியல் போரினாலும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் எமது தாய்மண் உறவுகள் ஒன…

  5. தமிழீழ விழுமிய போரியல் கோட்பாடுகள் மட்டும் சார்ந்து விடியலின் கனவுடனும் வருங்காலத்தின் தாயகம் சார்ந்த தெளிவூட்டளுக்காகவும் அனைத்து தமிழீழ விடுதலை மகுடம் சார்ந்த விடயத்துடன் வீசசெய்துள்ளோம் எம் இணையத்தை ... ஈழப் படுகொலைகள் உயிராயுதங்கள் ஒளிப்பதிவுகள் களங்கள் தமிழீழ படைத்துறைகள் தமிழீழ போராட்ட வரலாறு தமிழீழக் கவிதைகள் தலைவரின் சிந்தனைகள் தாயகம் தியாக தீபம் திலீபன் தேசத்தின் குரல் தேசிய சின்னங்கள் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகள் நாட்டுப்பற்றாளர்கள் நூல்கள் பாடல்கள் போராளிகளின் படைப்புக்கள் விம்பங்கள் விழுதின் வேர்கள் வீரச்சுவடுகள் வீரத்தளபதிகள் வீரவணக்க நாள் ம…

  6. https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/ இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராட…

  7. இரண்டு கால்களையும் இழந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் போராளி- புலம்பெயர் உறவுகளிடம் அழுகையுடன் கேட்கும் ஒரு விடயம்.. கணவன் மனைவி இருவருமே செஞ்சோலையில் கல்விகற்றவர்கள். இருவருமே முன்நாள் போராளிகள். இருவருமே காயப்பட்டவர்கள். சோகத்துடன் அவர்கள் நடாத்தும் வாழ்க்கை ஓரளவேனும் மேம்பட புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு கோரிக்கை முன்வைக்கின்றார்கள். ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இன் இனமே என் சனமே என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அவர்களது வாக்கையின் பக்கங்கள் தமிழ் மக்களின் பார்வைக்கு:

  8. 06 JAN, 2025 | 10:24 PM இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/art…

  9. இவ‌ருக்கு த‌மிழ் நாட்டுக்கு வ‌ரும் போது த‌மிழ் தெரியாதாம் , தமிழ் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் தமிழ் க‌ற்று கொண்டேன் என்று வேறு காணொளியில் சொல்லி இருந்தார்........... எம்ம‌வ‌ர்க‌ளின் தாக்குத‌ல்க‌ளை உண்மையும் நேர்மையுமாய் ஆதார‌த்தோடு அப்ப‌டியே எடுத்து சொல்லுகிறார்............ஹிந்தி கார‌னுக்கு எம் போராட்ட‌ உண‌ர்வு எப்ப‌டி வ‌ந்த‌து..........இது என‌து சிறு ச‌ந்தேக‌ம்............ கோட்டை தாக்குத‌லுக்கு எம்ம‌வ‌ர்க‌ள் இவ‌ள‌வு தியாக‌ம் செய்து இருக்கின‌ம் என்ற‌து இந்த‌ காணொளிய‌ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...........எல்லாம் காற்றோடு காற்றாக‌ போய் விட்ட‌து கோட்டை தாக்குத‌லில் வீர‌ச்சாவ‌டைந்த‌ அனைத்து போராளிக‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

  10. தமிழீழ மக்களும் வரலாற்றுக்கடமைகLuM 1 எமது தமிழ் மக்களின் வாழ்வுக்கான,மொழியுரிமைக்கான போராட்டம் 1948ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலேய நாட்டிலிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து திணிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.....அது இன்று வரை அதாவது2008 ஆம் ஆண்டு வரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டு அதைவிட 21000 போரளிகளின் உயிர்களை மண்மீட்பு போரில் இழந்த படி பல இலட்சம் மக்களை இருப்பிடவிடங்களை விட்டு இலங்கை முழுவதிலும் உலகம் முழுவதிலும் இந்தக்கணம் வரை அகதியாக்கிக்கொண்டு இருக்கும் ஓர் இனம்.பெரும்பாண்மைஇனமான சிங்கள இனத்தினால் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசுகளுடன் எப்படித்தான் பேச்சுவார்த்தைகள் சத்தியாக்கிரகங்கள் மேற்கொண்டாளும் பலன் பூச்சியமே …

  11. எமது தாய்நாடாம் தமிழீழத்தின் விடுதலைப் போரின் தொடக்க கால கட்டத்தில் புலிவீரர்களின் பயிற்சிப் பாசறைகளில் ஒலித்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்ளை திரட்டி வருகிறேன் . அவ்வாறு சேகரித்த பாடல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். போராடடா, ஒரு வாளேந்தடா வாழும் வரை போராடு சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு தோல்வி நிலையென நினைத்தால் அதோ அந்த பறவை போல (ஜனனி அன்ரி விரும்பி பாடுவா) இதனை தவிர வேறு ஏதேனும் கள உறவுகள் அறிந்திருந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்னிச் சோழன்

  12. மக்களை பாதுகாக்க தவறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு By VincentJeyan வன்னியிலிருந்து பெண்களை தென்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டை த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் யாவரும் அறிந்ததே. மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் இந் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது சகஜமே. இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பா.உறுப்பினர் புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி கொடுத்திருந்தார், குறிப்பிட்ட சம்பவம் அந்த தொலைக்காட்சிக்கு அன்று கிடைத்த அவல், மக்களின் ஆணையைப் பெற்ற த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களில் முக்கிய தலைவர்கள் இந்தியாவில் குடு…

  13. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தது. காட்டுக்கூச்சல் போட்டுவிட்டு, ‘பிணத்தோடு நீதியையும் புதைத்துவிட்டு’ எல்லாவற்றையும் ஒரு சம்பவமாக கடந்துபோய்க்கொண்டிருக்கும் தமிழர் உணர்ச்சிப்பேச்சு அரசியல் சூழலில், …

  14. ஈழத்தில் தமிழர் வரலாறு ஆவணம் காணொளியில் http://www.youtube.com/watch?v=LQej9bmZ1ek

    • 0 replies
    • 704 views
  15. மன்னார் நானாட்டானில் மற்றொரு தொகுதி தொல்லியல் எச்சங்கள் மீட்பு.! மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளிக் கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புரதான பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சிறீஸ்கந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வாழ் உயிரினம் சிற்பி வடிவிலானது மற்றும் உலோகத்துண்டுகள், மட்பாண்ட எச்சங்கள் என்பன கா…

  16. திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா. உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்.குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார். …

  17. கரிய ஒக்டோபர் நினைவுகளும், இந்திய படை நடவடிக்கைகளும் (பகுதி 1) - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளால் இனச் சுத்திகரிப்புக்குள்ளாக்கப் பட்டு வெளியேற்றப் பட்ட நிகழ்வை ஞாபகப்படுத்தும் ஒரு செயற்பாடே கரிய ஒக்டோபர் நினைவு தினமாகும். இந்த கரிய ஒக்டோபர் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டின் போது வடக்கின் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அனைத்து சொத்துக்களும், பணம், நகை, உணவுப் பொருட்கள், உடைகள் என்பன கொள்ளையடிக்கப் பட்ட நிலையில் நிர்க்கதியான நிலையில் ஆயுத முனையில் அச்சுறுத்தப் பட்டு வெளியேற்றப் ப…

    • 0 replies
    • 703 views
  18. பாவை சந்திரன் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரியர் ஈழத் தமிழர் எனும் இலங்…

    • 0 replies
    • 701 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.