எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல். யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக…
-
- 0 replies
- 637 views
-
-
பிரபாகரனும் பூரியும் -கார்வண்ணன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார். இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன், பதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ”தமிழருவி சொற்கணை 2013” ல் 127 பாடசாலைகளை வீழ்த்தி அகில இலங்கை ரீதியாக வெற்றியீட்டிய இந்துவின் மைந்தர்கள். வாழ்த்துக்கள்......
-
- 0 replies
- 1k views
-
-
நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அவர்களின் 19ஆவது ஆண்டு நீங்கா நினைவில். 19ஆவது ஆண்டு நீங்கா நினைவில்…….. நாட்டுப்பற்றாளர்பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. யாழ் மாநகரில் வளங்கள் பல நிறைந்த அரியாலையூரில் பரமானந்தர் பார்வதி தம்பதிகளின் ஏகபுதல்வராக முத்தாக மலர்ந்தவர்தான் நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அரியாலை ஸ்ரீ/பார்வதி வித்தியாலையத்திலும், யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலையத்திலும் கல்விபயின்றார். ஆசிரியாராகவும், அதிபராகவும் கடமையாற்றி மாணவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரயைகளாக உருவாக்கியவர். ஏன், எப்படி, எதற்கு என்ற வினாக்களை கிளர்த்தி நிறைவான பதில் கிடைத்தால் மட்டுமே அவற்றைச் சிக்கனப்பற்றிடும் அறிவாளராய் அவர் விளங்கினார். …
-
- 0 replies
- 734 views
-
-
வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம். இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை யாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரை வைத்திசாலைப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா வைத்தியசாலையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. ஆர…
-
- 0 replies
- 1.3k views
-
-
கோத்தபய பேச்சும், தமிழக எதிர்ப்பும்.. ( ஆவணக்காட்சிகள்..)
-
- 0 replies
- 733 views
-
-
"தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்திதான், இந்தியாவின் பேரம் பேசும் சக்தி" http://yourlisten.com/ttbsradio/nilathans-interview-140715
-
- 0 replies
- 461 views
-
-
இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 5 மே 2009 ( 16:01 IST ) முல்லைத் தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதலிலும், உணவின்றி பட்டினியாலும் அப்பாவித் தமிழர்கள் ஒவவொரு நாளும் செத்துக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1,20,000 பேர் உள்ளனர். ஆனால் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அங்கு அனுப்பி வைக்க ராணுவம் தடுத்து வருகிறது. அப்பகுதியில் நிலவும் பட்டினி சூழல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் ஜான் ஹோம்ஸ், அப்பகுதி மக்களுக்கு மேலும் ஒரு நாளைக்குத் தேவையான உணவு மட்…
-
- 0 replies
- 2.3k views
-
-
வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு. யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள். ‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்த…
-
- 0 replies
- 347 views
-
-
திரு பிறையன் செனவிரட்னா அவர்களின் பேச்சு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Human rights watch has requested in regard to the video clips published of arrested persons getting shot to death by the Sri Lankan forces, international investigations should be commenced. Displa... Human rights watch has requested in regard to the video clips published of arrested persons getting shot to death by the Sri Lankan forces, international investigations should be commenced. Displaced people are dying from diarrhea and cholera diseases - JVP JVP Parliament Member Bimal Rathna…
-
- 0 replies
- 878 views
-
-
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு எதிரான போராட்டம் குளிர் கால நிலையையும் பொருட் படுத்தாது கடந்த Dec18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் பேரவையால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டம் Victoria Secret நிறுவனத்தின் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. எனினும் இன்னும் இப்போராட்டம் புலம் பெயர் தமிழர்களால் மிகவும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டாலே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆடைகளின் 50 வீதமானவை அமெரிக்க மக்களின் பாவனைக்கே செல்கின்றன. இவற்றை பாவிப்பது இ…
-
- 0 replies
- 797 views
-
-
சோழர் காலத்து மண்ணித்தலைச் சிவன் கோவிலை பாதுகாக்குமாறு கோரிக்கை.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக – தமிழ்ச் செல்வன்… அழிவடைந்துசெல்லும் நிலையில் காணப்படும் சோழர் காலத்து சிவன் கோவிலான பூநகரி மண்ணித்தலை சிவன் கோவிலை பாதுகாத்து பேணுமாறு பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மண்ணித்தலை சிவன் கோவில் மிகவும் தொன்மையாக வரலாற்றுச் எச்சமாக காணப்படுகிறது. ஆனால் இது தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகிறது. பிரதேச பொது மக்களாகிய நாம் இதனை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட முடியாது. அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுப்பட்ட போதும் தொல்லியல் திணைக்களத்த…
-
- 0 replies
- 545 views
-
-
லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: "போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசியப் போராளியாக மாற்றியிருந்தது. இன்னும் சொல்வதானால் மக்கள் மீதான ஒரு அன்பு உணர்வினால் அவர் ஆன…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிட்ட நேரத்தில் தண்ணீர் மாசுபடும் விடயம் பற்றி எமது கவனங்கள் திரும்பியிருக்கின்றன. அதுவும் நல்லதே. 2025ம் ஆண்டில் இலங்கையில் சகலருக்குமான குடிநீர் தட்டுப்பாடு வரப்போகின்றது என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பரவலாக சிறுநீரக நோய் பீடிக்கப்பட்டு இறப்புக்கள் ஏற்படுவதும் நீர் மாசுபடுவதலேயே என பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கின்றன. எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும் குடிநீர் மாசடையும் பிரச்சினை மறுபுறமுமாக நாம் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். வுட மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் 2.5 மில்லியன் மக்கள் மத்த…
-
- 0 replies
- 403 views
-
-
-
- 0 replies
- 794 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் ஊர்காவற்துறையில் உள்ள புனித யாகப்பர் தேவாலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வளலாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நவாலி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 421 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் திருநெல்வேலி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் அணிஞ்சியன் குளம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 575 views
-
-
தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவா…
-
- 0 replies
- 426 views
-
-
-
வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021 அண்மையில் நான் தமிழ்நிதி அருணா செல்லத்துரை அவர்களின் நூல் அறிமுகவிழாவிற்கு சென்றிருந்த வேளை, வவுனியாவின் வளம் குளம் பற்றி மேடையில் பேசினார். அவர் அப்பேச்சை எடுத்ததற்கு காரணம் ஒரு சில சஞ்சிகைகள் மற்றும் நூல்;களில் வவுனியாவின் வளம் காடு என குறிப்பிடப்பட்டிருந்தமையாலாகும்;. ஆம் உண்மையில் வவுனியாவின் வளம் காடல்ல. வவுனியாவைச் சுற்றியுள்ள குளங்களே. இங்குள்ள குள வளமானது வரலாற்று ரீதியாக மிகமுக்கியத்துவமானது. இன்றும் கூட வவுனியா குளங்களை நம்பியே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. வவுனியாவில் குளங்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். …
-
- 0 replies
- 723 views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை செய்து விட்டதாக சர்வதேசத்திடம் நற்பெயர் பெறுவது ஒன்று தான் இப்போது இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது. சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இப்போது ஒரு உத்தியைக் கையாள ஆரம்பித்துள்ளது. மீளக்குடியமர்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதே அந்த உத்தி. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச அளவில் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் தான் அரசாங்கத்துக்கு இப்போது…
-
- 0 replies
- 713 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பனை மரத்தின் அற்புத குணங்கள் | பனை மான்மியம்
-
- 0 replies
- 650 views
-
-