எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
-
தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் இதை எழுதியவர்: Eelam Sunday, 25 November 2007 தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் ஊடகங்களில் முன்னரே கசிந்தாலும், மாவீரர் நாளன்றுதான் விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக இத்தேசியச் சின்னங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. தேசியச்சின்னங்களின் பிரகடனத்துடன் தேசிய கீதம் உருவாக்கப்படுவதற்கான வேண்டுகைகளும் விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்டுள்ளன. இந்த தேசியச்சின்னங்களின் பிரகடனமானது தனியரசுப் ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
Saturday, July 21, 2007 'தமிழ்நெற்' இல் வெளிவரும் ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு - ஒரு கண்ணோட்டம் உண்மையில் 'கமம்', ' காமம்' என்ற இடங்களைக் குறிக்கும் ஈழத் தமிழ்ச் சொற்களின் வேர்கள் சமக்கிருதமா? ஈழத்தின் ஊர்ப்பெயர்களுக்குச் சொற்பிறப்பியலாய்வின் மூலம் விளக்கமளிப்பதன் மூலம் புராதன காலம் தொட்டுத் தமிழர்களும் தமிழ் மொழியும் இன்றைய தமிழீழத்தில் மட்டுமல்ல, ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதையும், சிங்கள மொழியின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் தமிழ் மொழியாற்றிய பங்கையும், எந்தளவுக்கு இன்றைய சிங்கள மொழி தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பதையும் காட்டும் வகையில் தமிழ்நெற்றின் இந்தப் பணிக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக. ஆன…
-
- 12 replies
- 3.9k views
-
-
தமிழீழ கொடியின் வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.2k views
-
-
http://video.google.com/videoplay?docid=-8...82009&hl=en
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.sangam.org/2007/11/Send_Money.php?uid=2606
-
- 9 replies
- 5.3k views
-
-
அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …
-
- 7 replies
- 2.8k views
-
-
அங்கிகரிக்கப்படாத நாடுகள் பட்டியலில் தமிழ் ஈழத்தை இணைத்திருக்கிறேன். http://en.wikipedia.org/wiki/List_of_unrec...itical_entities தமிழ் ஈழத்தின் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பிரிவில் இணைக்க ஆதாரபூர்வமான தகவல்கள் தேவை. குறிப்பாக வெளிப்படையாக தமிழ்ஈழ நிருவாகத்துடன் தொடர்புகள் பேணிவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இந்த ஆக்கத்துக்கு உதவும். சிறி லங்கா அரசின் சமாதான செயலகம். சர்வதேச செஞ்சிலுவை சங்கம். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பணிப்பாளர் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகளுக்கான பணிப்பாளர் உலக வங்கி போன்றவர்களுடனான பகிரங்கமான தொடர்புகள் பற்றிய ஆதாரங்கள் உதவும். நன்றி.
-
- 8 replies
- 2.6k views
-
-
ஜேர்மனியில் வாழும் 16 வயதான ஒரு மாணவன், தமிழ்ச்செல்வன் அவர்களின் மரணத்திற்காக இந்தப் பாடலை இசையமைத்து, தனது தமக்கையுடனும், மைத்துனனுடனும் இணைந்து பாடி வெளியிட்டிருக்கிறான். பாடலைக் கேட்டுப் பாருங்கள்: தமிழீழத் தாயின் மகனே பாடல் பிடித்தால் இங்கே தரவிறக்கம் செய்யலாம் - லீனாரோய்
-
- 2 replies
- 1.3k views
-
-
சண்டைக்காரன் லெப்டினன் கேணல் தேவன் இராசையா கண்ணன் சொந்த முகவரி: நேரிய குளம், வவுனியா துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். இரவின் இருள் சூழ்ந்த நேரம். இராணுவத்தின் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இராணுவத்தின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலை…
-
- 1 reply
- 1.3k views
-
-
"வில்லிசை" விடுதலைப்புலிகளின் வரலாறு. பகுதி: 01 http://www.ijigg.com/songs/V2A7DDEFPA0 பகுதி: 02 http://www.ijigg.com/songs/V2A7DD7CPD பகுதி: 03 http://www.ijigg.com/songs/V2A7DD7GPD
-
- 0 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைத்துறைக்கு பேரதிர்ச்சியையும், அழிவையும் ஏற்படுத்திய "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த 21 கரும்புலி போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். 1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4 ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன் 2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன் 3. மேஜர் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரி…
-
- 14 replies
- 3.5k views
-
-
உலகம் முடியும் வரை உயிர்கள் அழியும் வரை உச்சரிப்பேன் தாய் மண்ணே உன் பெயரை http://youtube.com/watch?v=lwyN2RCXWvg when will we arise
-
- 0 replies
- 1.2k views
-
-
"தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை இறுதிப்பாகம். http://www.ijigg.com/songs…
-
- 0 replies
- 840 views
-
-
சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...! விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்... அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத…
-
- 7 replies
- 1.8k views
-
-
-
மாசற்ற மதியூக வீரன் ! கல்லில் இருந்துஆயுதங்கள் தோன்றிய காலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும் ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டைய பாடல்கள் கூறுகின்றன. இன்று உயர்ந்த நிலையில் உள்ள இனங்கள் போர்க் கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில் சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு. இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை. இன்றுள்ள எல்லா நாட்டு போர்க்கலை அறிஞர்களும் ஒருவருடைய பெயரைக் கேட்டால் ஒரு கணம் நின்று பெரு மூச்செறிந்துஇ அவருக்கு இணையான ஒருவர் இன்றய உலகில் இல்லையென்று மனதில் எண்ணிச் செல்வார்கள். அப்படி உலகால் மதிக்கப்படும் ஒருவர்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன். நவீன ஆயுதங்கள்இ உலகத்தின் பு…
-
- 1 reply
- 1k views
-
-
விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு ! உலகத்திலேயே போர்க்களங்களுக்காக தரை மார்க்கமாக அதிக து}ரம் பயணம் செய்தவன் மாவீரன் மகா அலெக்சாண்டர் என்று கூறுகிறார்கள். ஓடும் குதிரையிலேயே ஒரு நொடி உறங்கி ஐரோப்பா முதல் எகிப்துவரை வீர நடை பயின்றவன் மாவீரன் நெப்போலியன். இந்த இரண்டு வீரர்களுமே மிகவும் குறுங்காலம்தான் வாழ்ந்தவர்கள். ஆனால் சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் உலக மானுடர்களால் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருபவர்களும் இவர்கள்தான். இவர்களுடைய வெற்றிக்கான காரணங்களை நோக்கினால் முதல் சிறப்பு துணிவு! அதைவிடப் பெருஞ்சிறப்பு அவர்களிடம் இருந்த காலத்தை விரயம் செய்யாத மின்னல் வேகம். இவை இரண்டுமே உலக அரங்கில் அவர்கள் இருவரும் பெற்ற வெற்றியின் அடி நாதமாகும். சிறு வயது முதலே இவ்…
-
- 0 replies
- 780 views
-
-
போகக் கூடாத நேரத்தில் போன 12 வேங்கைகளின் உயிர்கள் ! உயிர்களைப் பொறுத்தவரை போக வேண்டியவர் களிடமிருந்து அவை போகாமலும்இ போகக் கூடாதவர்களிடம் இருந்து அவை போய் விடுவதாகவும் வேடிக்கையாகக் கூறுவார்கள். உலகப் போர்க்களங்கள் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் இதுபோல ஒரு சோகத்தையும்இ இதுபோல ஓர் நெஞ்சுரத்தையும் அது கண்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். தீயினில் எரியாத தீபங்கள் என்று தமிழீழ மக்களால் போற்றப் படுபவர்கள் பன்னிரு வேங்கைகள். தீருவில் வெளியினில் தீயான இந்த வேங்கைகளில் ஒருவர்தான் தளபதி குமரப்பா ! அன்று இலங்கையில் இந்திய இராணுவம் கால் பதித்திருந்த நேரம். அப்பொழுதுதான் தளபதி குமரப்பாவிற்கு வல்வையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமணம் நடைப…
-
- 0 replies
- 672 views
-
-
"தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை பக…
-
- 1 reply
- 1k views
-
-
2000ம் ஆண்டு வீரச்சாவடைந்த மேயர் கபிலன் அண்ணாவின் சொந்த பெயர் சொந்த இடம் யாழ் கள உறவுகள் யாருக்காவது தெரியுமா?
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது..... இப்படி போடுங்கோ.... இனி...அருவாளை அல்ல... உவங்கட நடிப்புகளை....
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாக அலகுப் பகுதிகளில் விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை சர்வதேசத்துக்கான விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். விபச்சாரம் மட்டுமன்றி.. போதைப் பொருள் பாவனை.. கள்ளச்சாராயம் உட்பட சமூக நலனுக்கு பாதிப்பை உண்டு பண்ணத்தக்க செயற்பாடுகளுக்கு தாம் தடை விதித்துள்ளதை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கான காரணங்களையும் சர்வதேசத்தின் முன் கூறியுள்ளனர். 2.The policy of the Liberation Tigers is that drugs are dangerous to humanity and hence all sources of its traffic should be destroyed. Due to the untiring effort of the LTTE in the past, there were no sellers or users of drugs in the regions under i…
-
- 3 replies
- 1.7k views
-
-
வரலாற்று நாயகன் தியாகதீபம் திலீபனுக்கு ஒலியுருவில் எனது அஞ்சலி. http://www.ijigg.com/songs/V2AC7FGCPD
-
- 12 replies
- 2k views
-
-
தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண…
-
- 2 replies
- 6.8k views
-