Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள் - சயந்தன் அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bha…

  2. இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலைபேசி மணி ஒலித்தது. இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன். ‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28-ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார். எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன். ‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார். என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது அ…

    • 7 replies
    • 2.6k views
  3. http://www.orusite.com/watch.php?video=TkJOR-cJ3GI ஈழவன் இதை சிங்கள இணையங்களில் போட்டு விடுங்கள்...

    • 0 replies
    • 859 views
  4. சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக….. பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும். 1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி… அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்…. காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்…. ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்….. அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்…. தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசத…

    • 3 replies
    • 1.2k views
  5. 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முற…

  6. யாழ் நூலகம் தீயூட்டப்பட்ட 26ம் ஆண்டு மீழும் நினைவுகளளோடு.... சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சியைக் கேட்ட ... http://www.tamilwebradio.com

  7. யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள். 1981 மே 31 நள்ளிரவு கொழும்பிலிருந்து அரச வாகனங்களில் இறக்கப்பட்ட குண்டர்களினால் எரியூட்டப்படட்து. அத்துடன் சேர்ந்து யாழ்ப்பாணத்thaவர்கள் சேர்த்து வைத்திருந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. நூலகம் எரிந்த நேரம் நூலகத்திற்கு அருகில் உள்ள விடுதியில் அரசின் இரண்டு மூத்த அமைச்சர்கள் கொழும்பிலிருந்து வந்து தங்கியிருந்தனர். எரிந்த செய்தி கேட்டு தமிழறிஞர் தாவீது அடிகள் மாரடைப்பால் மரணமடைந்தார். கவிஞர் எம். ஏ. நு·மான் எழுதிய ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு: நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே …

  8. தினந்தினம்..தமிழீழத்தில் மாணவர்கள் கடத்தப்படுவதும் சுடப்படுவதும் நடப்பது மட்டுமன்றி சித்திரவதைகளோடு கைதுகள் மற்றும் பயங்கர ஆயுத மயப்படுத்தப்பட்ட இராணுவச் சூழல் என்று பயங்கரமான சூழலில் படிப்பை பயந்து பயந்து தொடர வேண்டிய நிலையில்.. நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகரும் தமிழீழ மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை நல்குவீர்களா..! இங்கு உங்கள் கையொப்பங்களை இட்டு உங்கள் ஆதரவை அவர்களின் குரலுக்கு அளியுங்கள். சர்வதேச மாணவ சமூகத்துக்கு தமிழீழ மாணவர்களின் அவலக் குரல் கேட்க வகை செய்யுங்கள்..! இங்கு உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.. http://www.petitionspot.com/petitions/jaffnastudents Raise your voice for the rights of Jaffna's student community Imagine the army patroling e…

  9. யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத புதிய வகைப் பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இறகும், நீளமான அலகும், கட்டையான கால்களையும் கொண்ட இப்பறவை வேற்று நாடொன்றிலிருந்து வந்து இப்பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மூளாய் பிள்ளையார் கோயிலுக்கருகாமையில் ஒதுங்கிய இப்பறவையை அப்பகுதியைச் சேர்ந்த றேகன் என்ற இளைஞர் பிடித்து பராமரித்து வருகிறார். தினமும் பெருமளவானோர் திரண்டுவந்து இப்பறவையைப் பார்வையிடுகின்றனர். இப்பறவையை பராமரித்துவரும் இளைஞருடன் ஒட்டி உறவாடிவரும் இப்பறவை ஏனையோர் நெருங்கும்போது மிரட்சியடைந்து அவர்களை தனது அலகால் கொத்தி விரட்ட முயல்கிறது. அப்பகுதியிலுள்ள…

  10. சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம். இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும். http:…

    • 4 replies
    • 1.5k views
  11. முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும் - வியாசன் முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும் …

  12. கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ் வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987 யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் …

    • 1 reply
    • 886 views
  13. யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன? யாழ்பாடி யாழ் வாசித்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவது சரியா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா?ஆம் என்று சொல்பவர்கள் ஆம் என்ற காரணத்தில் விளங்கபடுத்தவும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் அறியதரமுடியுமா? நன்றி

    • 14 replies
    • 8.8k views
  14. படீர்; ; படீர் என தொடர் எறிகணைவெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. வாகரையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் படையமருத்துவமனையானது சுறுசுறுப்படைகின்றது. காயமுற்று வரும் போராளிகளை ஏற்கத் தயாராகின்றது. ஒடுங்கிய நிலப்பரப்பினுள், இராணுவ அழுத்தம் நிறைந்த நேரத்தில், பொருளாதார மருத்துவப்போக்குவரத்துத் தடையால் மக்கள் அல்லற்படும் காலத்தில் எதிரியின் யுத்தமுழக்கம் கேட்கிறது. இம் மருத்துவமனையானது சமராடும் போராளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆளணி, உபகரண வளங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் கரந்தடிப் போரிற்கான மருத்துவ வளங்களே பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது முதன் முறையாக மரபுவழிப் போரினை எதிர்கொள்வதற்கு ஏதுவாகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் க…

    • 0 replies
    • 917 views
  15. விடுதலையின் விரிதளங்கள் - 01 எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி Tuesday, 15 May 2007 விடுதலையின் விரிதளங்களும், வாழ்வின் புதிரான முடிச்சுகளும். (பிரான்சில் வசித்துவரும் ஊடகவியலாளர் பரணிகிருஸ்ணரஜனி...தன் வாழ்க்கையை ஒரு வரலாற்று நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஈழத்தமிழ்ச் சூழல் குறித்த தார்மீகக் கேள்விகளையும், பெண்ணியம், உளவியல், பண்பாடு, விடுதலை சார்ந்த அறவியலையும் முன்வைத்து இவ் வரலாற்று நூலை அவர் எழுதி வருகிறார். அந்நூல் விரைவில் முழுத்தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இந் நூலில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை குறித்தும் அவரது 'விடுதலை' நூல் குறித்தும் மிக ஆழமாக, விரிவாக எழுதியிருக்கிறார். விடுதலை நூல்பற்றிய அப்பகுதியை சில மாற்…

  16. அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு வீரமரணம்-18.05.1984 வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று "அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் க…

  17. நம் நாட்டின் பழம் பெரும் இதிகாசகாவியம் ராமாயணம், ராமர்பாலம் உள்ளது என்ற இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சி ஆட்சி யாளர்கள் உருவாக்கிய வரை படங்களிலும் இந்தப் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பிறகு இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் புள்ளிகள் இடப்பட்டு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று எழுதப்பட்டு இருப்…

  18. சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் ஜெயில் சம்பந்தமான காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கோ, அல்லது செட் போட்டோ எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது சென்னை மத்திய சிறையிலேயே எடுக்கலாம் என்ற வசதி வந்துள்ளது. இதுவும் இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான். சிறைச்சாலை இருந்த இடத்தில் விரைவில் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் பகடை என்ற படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் பேரன் தாரக ரத்னா ஹீரோவாக நடிக்கிறார் இப்படத்தில். சிறையில் இருக்கிற ராஜ்கிரண் நாட்டில் நடக்கிற அக்கிரமங்களை தட்டி கேட்க சிறையில் இருந்தே ஒரு இளைஞனை ஏ…

  19. லெப்டினன் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில்…

  20. கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவன் ஓட்ட நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் சாதனை யாழ்ப்பாணம், மே9 கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவனும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவனுமான மகாலிங்கம் சிவாஜி 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்ட நிகழ்வில் அகில இலங்கை மட்டசாதனையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கரணவாயைச் சேர்ந்த இம் மாணவன் அகில இலங்கை ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டி யில் பங்குபற்றி இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக பல்கலைக்கழகங்களுக்கிடையில் தாய்லாந்தில் நேற்று ஆரம்பமான மெய்வன்மைப் போட்டியிலும் இவர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(202) http://www.uthayan.com/pages/news/today/25.htm

    • 82 replies
    • 9.2k views
  21. பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர்......... உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்தியா: 60 மில்லியன் மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன் ஈழம் - 11.1 மில்லியன் இந்தோனெசியா - 10 மில்லியன் மடகஸ்கார் - 10 மில்லியன் மியன்மார் - 2.3 மில்லியன் கம்பூச்சியா - 2 மில்லியன் தாய்லாந்து - 2 மில்லியன் இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொ…

    • 2 replies
    • 6k views
  22. புலிகளிடம் உள்ள விமானம் Zlin 242 வகையை சேர்ந்தது தான் என இராணுவ ஆய்வாளர்கள் (இக்குபால் அத்தாசு உட்பட) கூறியது தெரிந்ததே. தற்போது அது 4-seat Zlin 143 ஆக இருக்குமோ என சந்தேகிக்கிறார்கள். http://www.saag.org/%5Cpapers23%5Cpaper2234.html

  23. மின்னல் வேகத் தாக்குதல் -புரட்சி- இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களினால் பயன்படுத்தப்பட்ட பிலிட்ஸ்ரீக் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடவடிக்கையானது சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் பயன்பாடாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக படைத்துறை மூலோபாய வல்லுநரும் வரலாற்றாசிரியருமான லிட்டெல் ஹாட் கூறுவதாவது; மின்னல் வேக நடவடிக்கையின் தந்திரோபாயமானது நீரால் நிரம்பிய பாரிய குளத்தின் அணைக்கட்டை நீரானது தள்ளுவது அல்லது அமுக்குவது போன்றது. அதாவது நீரானது குளத்தினது அணைக்கட்டின் எல்லா பகுதிகளுக்கும் அமுக்கத்தை பிரயோகிக்கும். எங்கு சிறிய இடைவெளி அல்லது பலவீனம் இருக்கின்றதோ அங்கு நீரானது வெளியேறத் தொடங்கும். முதல…

  24. தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா) மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.