எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரிய இனப்படுகொலை கலவரமாக மேற்கொள்ளப்பட்ட ஜூலைப் படுகொலை 1983இல் நடந்து சரியாக முப்பத்தொரு வருடங்களாகியுள்ளன். ஜூலை 23,1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாக…
-
- 0 replies
- 368 views
-
-
யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும்…
-
- 0 replies
- 397 views
-
-
மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன் November 25, 2025 மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம். புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியா…
-
- 0 replies
- 236 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பழை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அலுக்கை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கீரிமலை பகுதியிலுள்ள சிறிய கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் அம்பாறை மாவட்டம் கண்ணகி கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 633 views
-
-
விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந் 59 Views தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக உறவுகள் செல்வச் செழிப்புடனேயே வாழ்ந்து வருவதாகவே தெரியும். ஆனால் அவர்களின் வீட்டின் அடுப்பங்கரையை சென்று பாருங்கள், அப்போது தெரியும் அவர்கள் உண்மைநிலை; உணவு சமைத்து எத்தனை நாட்களாகி விட்டன என்று. வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களும், ய…
-
- 0 replies
- 945 views
-
-
கரும்புலி கப்டன் மில்லர் 05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ…
-
- 0 replies
- 837 views
-
-
ஜ.நா உண்மையில் என்ன சொல்கின்றது? http://www.un.org/apps/news/search.asp http://www.un.org/news/
-
- 0 replies
- 2.4k views
-
-
சிங்கள இனம் தனது பெரும்பான்மை பலத்தை ஒன்று திரட்டி தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது.வடக்கிற்கு அரசினால் அழைத்து செயல்படும் சிங்கள பேரினவாதிகளினால் அரசு பலம் பெற்று வருகிறது. சோரம் போன தமிழ் கட்சிகள், பணத்துக்காக அரசுக்கு காவடி தூக்கும் துரோக கும்பல்கள், இந்தியாவின் மாயா வலையை உடைக்க முடியாத மேற்குலகம், அனைத்துலக கவனத்தை ஒருங்கிணைக்க முடியாத புலம்பெயர் தமிழ் சமூகம், இவைதான் தமிழ் இனம் தற்போது கண்டுள்ளதோல்வி. http://www.eelamenews.com/?p=35190
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு. மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார். VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூதூர், மத்திய கல்லூரி தேசிய பாடச…
-
- 0 replies
- 715 views
-
-
கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி. வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. ” இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம் ” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன. வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன. இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது. நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில ; பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்க…
-
- 0 replies
- 1k views
-
-
1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத…
-
- 0 replies
- 413 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...4&Itemid=45
-
- 0 replies
- 1.5k views
-
-
வான் புலிகளின் வெள்ளோட்டம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
Jaffna International Market and Trade Exhibition மாரிசன்கூடல் இளவாலை புளியங்கூடல்
-
- 0 replies
- 285 views
-
-
விடுதலைப்புலிகள் என்று பெயர் பொறித்து வீரத்துடன் போராடி பெரும் சாதனைகளை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்தி, வெற்றி கண்டு தமிழர்களின் கவசமாக வளர்ந்து நிற்கும் விடுதலைப்புலிகளுக்கு இன்று 30 வது பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துவோம்
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு..... 'கறுப்பு ஜுலை' யாருக்கு? தமிழருக்கா- சிங்களவருக்கா?
-
- 0 replies
- 482 views
-
-
75 ஆண்டுகால ‘பாரதி வாசிகசாலை’! இன்றைய துயர நிலை.! ஜூலை 15, 1945 ம் ஆண்டு எங்கள் ஊரின் வாசிகசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று 75 ஆண்டுகள் கடந்தும் இயக்கத்தில் உள்ளது. வாசிப்பு பழக்கம் என்பது இன்று வேறு வடிவம் பெற்றுள்ளது. முன்னோர்கள் காலத்தில் அதன் வடிவமும் தேவவையும் எவ்வாறு இருந்து பின்னைய காலங்களில் எவ்வாறான மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் அறிவோம். குறிப்பாக இன்று நிலவும் இந்த உலகடங்கு நிலையில் பொது இடத்தில் சென்று வாசிப்பது என்பதோ அல்லது நூல்கள், புதினங்கள் வாசிப்பது என்பதோ உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. அன்றொருநாள் எங்கள் ஊரில் ஒருவருக்கு தந்தி வந்ததாம். அதனை வாங்கிப் பார்த்து தகவலை அறியமுடியாமல் அந்த தந்தி கொண்டுவந்த அஞ்சலக ஊழியரிடமே…
-
- 0 replies
- 625 views
-
-
என்றென்றும் முள் வேலியில் வாழ போகும் எம்மக்கள் Matthew Lee on the grim reality in Vanni
-
- 0 replies
- 8.3k views
-
-
இலங்கை: அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் இடம் பெயர்ந்த தமிழர்கள் வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள், வேறு புதிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர். வன்னிப் பகுதியில் போரினால் இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதி சற்றும் இல்லாத கொட்டாரங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட சுகாதார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை எதுவும் இங்கு சரிவர இல்லை. இதுகுறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறை கூறி வருகின்றன. இந்த நிலையில், வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை வேறு புதிய முகாம்களுக்குக் கொண்டு செல்ல …
-
- 0 replies
- 1.2k views
-
-
Kubenthiran Eelam விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் ! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், சிங்…
-
- 0 replies
- 583 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சா…
-
- 0 replies
- 193 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிப்பார்களா? நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம். முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொக்கட்டிச்சோலைப் படுகொலை.! On Jan 28, 2020 தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச…
-
- 0 replies
- 1.3k views
-