எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
நேற்று இன்று நாளை: யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நிலைமை | தாஸ் February 4, 2022 தாஸ் வடமராட்சி கிழக்கு நிலைமை: யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், வளம் நிறைந்த பிரதேசமாகவும் இருந்த வடமராட்சி கிழக்கு பிரதேசம், 18 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பிரதேசமாகும். 2004-இல் ஏற்பட்ட சுனாமி பாதிப்புகளாலும், யுத்தத்தாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வடமராட்சி கிழக்கும் ஒன்றாகும். பருத்தித்துறையில் இருந்து தாளையடி வரை ஒரே Road ஐ (தெரு) கொண்ட பிரதேசம் ஆகும். மிகவும் பெரிய அளவு கடல் வளத்தையும், விவசாய நிலத்தையும் கொண்ட வடமராட்சி கிழக்கு, மருத நிலமும், நெய்தல் நி…
-
- 0 replies
- 597 views
-
-
பெப் 4 சிறிலங்கா சுதந்திர நாள் எமது அண்டை நாட்டிற்கு அதனது சுதந்திர நாளன்று வாழ்த்துச் சொல்வோமே மக்களே. ~34,000 சிங்களப் படையினரின் உயிர்கள், 111,655 சிங்களப் படையினரின் உடல் சேதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கவசவூர்திகள், 75 மேற்பட்ட வான்கலங்கள் மற்றும் 50 மேற்பட்ட கடற்கலங்கள் ஆகியவற்றுடன் நாட்டின் இறையாண்மையையும் ஈடுவைத்துப் பெற்ற வெற்றி இது. இது மட்டுமல்லாது பிரிவதற்காக 2,16,000+ தமிழர்களின் உயிரையுமல்லவா காவுவாங்கினீர்கள். எவ்வளவு பெரும் குருதியின் மேல் கிடைத்த சுதந்திரம். வாழ்த்துக்கள் சிங்கள மக்களே. 🧨🎊 'படிமப்புரவு: துவிட்டர்' "நீங்க வேறு நாடையா நாங்க வேறு நாடு நிறைய வேறுபாடையா நிறைய வேறுபா…
-
- 0 replies
- 648 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 675 views
- 1 follower
-
-
கோழிக்குஞ்சுகளும் நீரிறைக்கும் இயந்திரங்களும்: வடக்கு தொடர்பில் உலவும் கதைகளும் யதார்த்தங்களும் Photo, Selvaraja Rajasegar டிசம்பர் 19, 2021, யாழ்ப்பாண நகரம், காலை 6 மணி: மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, அவற்றின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு மோட்டார் சைக்களிலும் கருப்பு உடையணிந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் அமர்ந்திருந்தனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சமூக வாழ்வினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக நாம் பாரிய முதலீடொன்றை மேக்கொண்டுள்ளோம்” – ஜனவரி 18, 2022 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை தொடர்பான உரையில் குற…
-
- 0 replies
- 573 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்? வரலாற்றுப்பதிவு பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா?. விசனமடைந்த புலி உறுப்பினர். யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ…
-
- 36 replies
- 3.8k views
-
-
‘தை பிறக்கட்டும்’ January 27, 2022 கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை. வெளிச்சமும் குறைந்து குறைந்து இருளும் அதிகரித்துக்கொண்டிருக…
-
- 0 replies
- 381 views
-
-
ஈழத்தமிழரின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு இருந்த பெரும் தடைகளையெல்லாம் உடைத்து அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கப்போகும் 'ஈழக்காண்பி' திரையோடைத் தளத்தின் நிறுவனர் தமிழியம் சுபாஸ் அவர்களுடனான ஒரு கருத்தாடல் https://eelamplay.com/en/about-us
-
- 1 reply
- 653 views
- 1 follower
-
-
லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தாய் தந்தையரின் நினைவாக தாயகத்தில் ஒரு அதி நவீன பிரமாண்டமான வீடு ஒன்றை அமைத்துள்ளார். அழகாகதான் இருக்கிறது, இதுபோன்ற வீடு ஒன்றை அமைப்பதென்றால் தற்போது அங்கு பத்துக்கோடி அளவில் செலவாகுமென்று நினைக்கிறேன். அதேநேரம் இவர்பற்றிய ஒரு சர்ச்சையான ஒரு கருத்தும் இந்த காணொலி பின்னூட்டத்தில் கவனித்தேன், லண்டன்வாழ் கள உறவுகளுக்கு மட்டுமே அதுபற்றி உண்மை பொய் ஏதும் தெரிந்திருக்கலாம்.
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 702 views
-
-
“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ் January 5, 2022 தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன். தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும் மகள் தன் மகனுக்கான நீதி கேட்டு தந்தை மரணித்து விட்டார். தாய் நோயுற்ற நிலையில் இருக்க தன் தம்பியினைத் தேடும் பயணத்தில் அக்கா! சாட்சியங்கள் உண்மையினை பேசுகின்றன. ஆனால் நீதி வழங்கத் தான் யாரும் இல்லை . உள் நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது நாட்டில் சமாதானமாம். மக்கள் எல்லாரும் சந்தோசமாய் நிம்மதியாக வாழ்கின்றார்களாம் என நாடெல்லாம…
-
- 0 replies
- 850 views
-
-
சிங்கத்தின்குகையில் அரசோச்சிய புலிக்குரல் Last updated Jan 4, 2020 ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம். 05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான். சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமணா பதில்களை வழங்கி, எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப் பற்றாளர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்தவுடன் அவரது …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழீழத் தனியரசின் விடுதலை குறித்து புலம்பெயர் மண்ணில் உரையாற்றிய லெப் கேணல் அமுதாப் -காணொளி பல களங்கள் கண்ட பெரும் வீரன் ,சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி தளபதி லெப் கேணல் அமுதாப் அவர்கள் தமிழீழத் தனியரசின் விடுதலை குறித்து புலம்பெயர் மண்ணில் உரையாற்றிய காணொளி ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய காணொளி https://www.thaarakam.com/news/c8a91fc9-2e77-43f9-a230-0368058bf5c8
-
- 0 replies
- 567 views
-
-
அவுஸ்த்திரேலியா,அமெரிக்கா,கனடா,ஜரோப்பான்னு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களின் தலைமுறைகள் தமிழ் அடையாளங்களை இழந்து தொலைத்து வாழும் கதைகள்தான் அதிகம் எமக்கு தெரியும்.. ஆனால் இலங்கைக்கு உள்ளேயே சிங்கள இடங்களில் தொழில் அலுவல்கள் காரணமாக அல்லது சிங்கள குடியேற்றங்களின் காரணமாக தமது தமிழ் அடையாளங்களை தொலைத்த ஆனால் இன்றும் அந்த நினைவுகளின் எச்சங்களை சுமந்து கொண்டு வாழும் தமிழர்களின் கதைகள்.. 1) அநுராதபுரத்தமிழர்கள்..
-
- 2 replies
- 653 views
-
-
புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும். ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர். ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும். எம் வேட்கையை எம்மவரிடம் தக்க வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும். மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை எல்லாச் சமூ…
-
- 0 replies
- 400 views
-
-
மூலம்: https://www.facebook.com/photo/?fbid=10215196553307722&set=a.4973561917399 ஜென்னி(Jenny) இறந்த போதே மார்க்சும்(Marx) இறந்துவிட்டார் என்ற பிரெட்ரிக் எங்கெல்சின் (Fredrich Engels) கூற்றை எனது அரசியல் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி கூறுவார். ஆர்வ மேலீட்டால் மார்க்ஸ்-ஜென்னியின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப்படித்த போது, அவர்களுக்கு இடையில் இருந்த மகத்தான காதலைப் பார்த்து வியந்து போனேன். ஜேர்மனியில் பிறந்த ஜென்னி, தன் கணவரான மார்க்சின் அரசியல் சிந்தனைகளுக்காக சொந்த நாட்டில் இருந்த விரட்டப்பட்டு, பாரிஸ், புரூசல்ஸ், லண்டன் என அகதியாக திரிந்த போதிலும் தன் கணவருக்கு உற்ற துணையாக இருந்தார். இலட்சியத்தினால் ஒன்றிணைந்த காதலர்கள், அதே இலட்சியத்தின் பேரால் அவர…
-
- 0 replies
- 746 views
-
-
கலிங்கமாகன் பற்றிய முக்கிய கல்வெட்டு: அண்மையில் கண்டறியப்பட்ட தமிழர் வரலாறு கலாநிதி கா. இந்திரபாலா திருகோணமலை மாவட்டத்தில் கொமரன்கடவெல (குமரன்கடவை) என்னும் இடத்திலுள்ள காட்டில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலைமையில் ஓர் ஆய்வுக் குழுவினர் முக்கிய கல்வெட்டு ஒன்றை அண்மையில் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் உள்ள சில சம்ஸ்கிருத வரிகளைத் தவிர ஏனைய வரிகள் தமிழில் உள்ளன. பாறையில்எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்துவிட்டன. கோவில் ஒன்றுக்குக்கொடுக்கப்பட்ட சில தானங்களைப் பதிவுசெய்வதே கல்வெட்டின் நோக்கம். இக் கோவிலின் அழிபாடுகள்அங்கு காணப்படுகின்றன. தானங்களை வழங்கி, இக்கல்வெட்டைப் பொறிப்பித்தவன் பெயர் ஸ்ரீகு…
-
- 0 replies
- 806 views
-
-
தேசியத்தலைவர் மீது வருத்தம் இருக்கா?
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 851 views
-
-
இவர்கள் நீள்பயணத்தில் நிலைபேறடைந்தவர்கள் - ஆதிலட்சுமி சிவகுமார். “அக்கா... எப்பிடி இருக்கிறீங்களக்கா.... “ ஒரு வயலினின் இசையைப்போல அவள் குரல் காதுகளில் மெதுவாக இறங்கி மனதை வருடும். திரும்பினால் அவளுடைய நீளமான விழிகளும் உதடுகளும் அளந்து புன்னகையை உதிர்க்கும். ஒல்லியான உடல்வாகுடையவள் நடந்து வரும்போது காற்றில் மிதந்து வருவதுபோலிருக்கும். சிலவேளைகளில் முதுகில் அவள்சுமந்து வரும் கருவிகளைப் பார்க்கும்போது “ ஐயோ பாவமே... “ என்று மனது துடித்துப்போகும். சுமக்கமுடியாத அந்தச் சுமையைத் தோளிலிருந்து இறக்கிவிட்டு, மிக இயல்பாக, “ என்னக்கா.... இதெல்லாம் ஒரு பாரமே இல்லை... “ என்று சொல்லும் அவளின் தோள்வலி என்மனதிலும் வலியாகமாறும…
-
- 3 replies
- 909 views
-
-
1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம். இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்ட…
-
- 4 replies
- 852 views
-
-
இறந்த தம் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம்!
-
- 0 replies
- 1.3k views
-
-
https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/ இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராட…
-
- 0 replies
- 704 views
- 1 follower
-