எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
எனோ தெரியாது மட்டக்களப்பு என்னை நிறையவே இந்த முறை பாதித்துவிட்டது. அழகுகள் +அவலங்கள். இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும். இந்தமுறை போனபோது 800 படங்களுக்கு மேல் எடுத்திருப்பேன் எதனை பதிவது எதனை விடுவது - புரியாத அழகு. பலருடன் கதைத்திருப்பேன் - புரியாத அவலங்கள் மட்டக்களப்பு வாவியில் சூரியன் உதயம்.
-
- 17 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 521 views
-
-
மொழியோடு புரிந்த போர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு …
-
- 0 replies
- 377 views
-
-
பிரிகேடியர் துர்க்கா பொன்னுத்துரை கலைச்செல்வி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்:24.03.1971 மண் மடியில்:04.04.2009 அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுவரும் எல்லையோர கிராமங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலைமைகளையும் மையப்படுத்தி வெளியாகிய இருளுக்குள் இதயபூமி ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதனை யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஜெராவின் நெறியாழ்கையில் யாழ் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இது வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilkingdom.com/2017/01/45_7.html
-
- 1 reply
- 665 views
-
-
-
-
- 0 replies
- 466 views
-
-
#விதவை இப்போதுதான் பாதுகாப்பாக உறங்குகிறாள்! #கைதி மரணத்தில் தான் இவனுக்கு விடுதலை கிடைத்தது! #அநாதை மண்ணடியிலும் நாதியற்று தவிக்கிறாள்! #துறவி இருப்பதை துறந்துவிட்டு முழுநேர தியானத்தில் #உழவாளி இங்கும் இவன் மண்புழுக்களால் சுரண்டப்படுகிறான்! #ஏழை வாழ்வில் இருள் முடிந்து குழியுள் இருள் ஆரம்பம்! #போர்வீரன் ஆயுதத்திடமிருந்து பிரித்து விட்டார்கள் போலும்! #விலைமகள் இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள்! #அரசியல்வாதி தட்டி எழுப்பிவிடா…
-
- 0 replies
- 1.3k views
-
-
புனித லிகோரியார் தேவாலயம் – சாவகச்சேரி
-
- 0 replies
- 643 views
-
-
வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாண குழுவின் நத்தார் சிறப்பு நிகழ்ச்சி
-
- 1 reply
- 377 views
-
-
-
-
அலம்பில் ஆயுள்வேத வைத்தியசாலையின் நிலை
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களப் பகுதி கொடிகமுவவில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 451 views
-
-
-
சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். ஈழத்தின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான ரமணனின் இயக்கத்தில் வலம் வருகின்றது. வட்டுவாகல்லு வட்டுவாகல் என்கிற அழகான தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின…
-
- 13 replies
- 1.3k views
-
-
தையிட்டி – இலங்கையில் ராணுவம் இறுதியாக விடுவித்த பகுதியில்
-
- 0 replies
- 504 views
-
-
மடம்பல்ல – இலங்கையின் சிங்களப் பகுதியில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 421 views
-
-
தும்பளை வடமராட்சி புனித மரியாள் தேவாலயத்தின் சிறப்புத் திருப்பலி காட்சி
-
- 1 reply
- 596 views
-
-
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற இடங்களில் சில யுத்த நினைவுகள்
-
- 0 replies
- 578 views
-
-
யுத்தகால நினைவுகளுடன் சுன்னாகத்தின் ஒரு பகுதி
-
- 0 replies
- 341 views
-
-
பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12...! இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்தி நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்துவிட முடியாது. ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் அழிந்தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது. அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாகவும் போய்விட்டன. சுனா…
-
- 0 replies
- 424 views
-
-
தலைநகர் கொழும்பில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 574 views
-
-
கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து .. கேள்வி ..புலிகள் அமைப்பில் சிறந்தவியூகங்களை அமைத்து சிறப்பாகப் படை நடத்துபவர்கள் என்றால் முதன்மையானவர்களாக யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள். பதில் ..புலிகள் அமைப்பில் எல்லாத் தளபதிகளிற்குமே தனித்தமையான சிறப்புக்கள் திறைமைகள் இருந்தது.படை நடத்தலை இரண்டு விதமாகப் பிரிக்லாம் ஒன்று சரியான தகவல்களோடு திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி படைநடத்துவது அதில் இழப்பு அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கை அடைய முடியாத நிலை வந்ததும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு திட்டத்தை தயாரித்து தாக்குதலை தொடருதல் இப்படி படை நடத்தும் பல திறைமையான தளபதிகள் இருந்தார்கள். ஆனால் அடுத்த வகையான படை நடத்தல் என்னவென…
-
- 2 replies
- 1.4k views
-