Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. எங்கே தொடங்கினோம்? எங்கே நிற்கின்றோம்? – சில குறிப்புக்கள் August 9, 2020 பிரான்சிலிருந்து கரிகாலன் புலத்திலிருந்து பார்க்கும் போது இலங்கைத்தீவின் தமிழர் அரசியல் வரலாறு விசித்திரமானதொரு யதார்தங்களுடன் சுழல்வது போன்று தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் அங்கயன் ‘அமோக வெற்றி’, மட்டக்களப்பில் பிள்ளையான் ‘வெற்றி’ என்கின்ற விசித்திரமான செய்திகள் தமிழ்தேசியம் பேசும் அரசியல் அதன் தாய்நிலங்களில் மூச்சிழந்துவிட்டது போன்றதொரு தோற்றத்தினைத் தருகின்றது. மறுபுறம், தமிழ்தேசியம் பேசிப் பேசியே அதனை சாகடிக்கின்றனர் என குற்றஞ்சாட்டப்பட்ட சம்பந்தரும், சுமந்திரனும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களாகிவிட்டனர். புலிகளின் வீழ்ச்சியின் பின்னான பத்தாண்டுகளும் தமிழ்தேசிய அரசியல் மட்டுமே பேசிய கும…

    • 4 replies
    • 1.4k views
  2. தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்! தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்! “எஹலப்பொலவின் சேனை ஆங்கிலேயருடன் சேர்ந்து போர்ப்பிரகடனம் செய்தது. நாட்டைச் சீரழிக்கும் தமிழனைக் கைதுசெய்து நாட்டைக் காப்பாற்ற அவர்கள் திடசங்கற்பம் பூண்டனர். அந்த துஸ்ட மன்னன் தீயைக் கண்ட மெழுகாக உருகி பயந்து நடுநடுங்கி மனைவி மற்றும் உறவினர்களுடன் தும்பறையை நோக்கி ஓடினான். துட்டகைமுனு தமிழர்களை அழித்தது போன்ற பெருமையுடன் எஹலப்பொல நகருக்குள் எழுந்தருளினர். தேசத்தை சீரழித்த தமிழன் தும்பறையில் மறைந்திருப்பதை அறிந்த எஹலப்பொல குதிரை மீது ஏறி வீராவேசமாக புறப்பட்டான். அவனுடன் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஆயுதம் ஏந்திய…

  3. எங்கே நல்லிணக்கம்? முன்­னைய ஆட்­சி­யிலும் பார்க்க நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதில் அக்­கறை மிகுந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வதை அடி­யோடு மறுப்­ப­தற்­கில்லை. முன்­னைய ஆட்­சி­யிலும் பார்க்க இந்த ஆட்­சியில் இது முன்­னே­றி­யுள்­ளது என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. ஆயினும், சாண் ஏற முழம் சறுக்­கு­வது போன்று அல்­லது தொட்­டி­லையும் ஆட்டி, குழந்­தையைக் கிள்­ளி­ வி­டு­வது போன்ற செயற்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நல்­லி­ணக்­கத்­திற்­கான இந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. யாழ்பாணத்தில் நல்­லி­ணக்கம் இருக்­கின்­றதா, எங்கே நல்­லி­ணக்கம் என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­ல…

  4. எங்கே நிம்மதி? அங்கே எமக்கோர் இடம்வேண்டும்.... மார்ச் மாதம் 26ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை ஏழு மணி. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில், கிளிநொச்சி செல்வதற்காக காத்திருந்தேன். “வவுனியா... வவுனியா....” எனக் கூவி வந்த, தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அரச உத்தியோகத்தர்களால் பஸ் நிறைந்து காணப்பட்டது. பக்தி கீதங்களால் அனைவரும் பரவசம் பெற்ற நிலையில் பயணம் தொடர்ந்தது. கொடிகாமம் சந்தியை அண்மித்தவேளை, வானொலி அலைவரிசையை, சாரதி தட்டி விட்டார். அதில் அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. “யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு” என்றிருந்த பத்திரிகை தலைப்பின் செய்தி தொடர்ந்தது. பஸ்ஸுக்குள் இருந்தவர்கள், மற்ற…

  5. எங்கே போகி­றது வடக்கு அர­சி­ய­லும் அரச சேவை­யும் எங்கே போகி­றது வடக்கு அர­சி­ய­லும் அரச சேவை­யும் அரச அதி­கா­ரி­க­ளும், அர­சி­யல்­வா­தி­க­ளும் தொட­ருந்­துப் பாதை­யின் இரு தண்ட­ வாளங்­கள் போன்­ற­வர்­கள். ஒன்­றை­விட்டு ஒன்று வில­கவோ, ஒன்றை ஒன்று நெருங்கவோ கூடாது. சமாந்­த­ர­மா­கச் சென்­றால்­தான், மக்­கள் பயன்­பெற­ முடி­யும். அத­னால் அரச அதி­கா­ரி­கள் தத்­த­மது கட­மை­க­ளைச் சரி­வர நிறை­வேற்றவெனச் சட்­டங்­கள் ஆக்­கப்­…

  6. எங்கே விட்டோமோ அங்கிருந்துதொடங்குவோம்- சிலம்பு December 3, 2020 முள்ளிவாய்க்கால் பேரழிவும், ஆயுத மௌனிப்பும் இடம் பெற்று பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டது. அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப் போராட்ட நிலையில் நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப்போராட்டங்கள் மூலமும் தமிழினம் தனது உரிமைகளைப் பெற முயன்று தொல்வியடைந்த நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார்கள். ஆயுதப் போராட்டம் முகிழ்ந்த போது தான்1976 இல் மேத் திங்களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களின் இரு பெரும் கட்சிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும், இலங்கைத் தமிழரசுக் கட…

  7. நண்பர்களே எல்லோருக்கும் தெரியும் தற்போது கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சூடு பிடிக்கிறது என்று ஆனால் இங்கே கல்முனைப்பகுதியில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை உங்கள் முன் கொண்டுவர விரும்புகிறேன். இங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் தொடர்பான ஆதார பூர்வ தகவல் இது. கல்முனை வேட்பாளர்களில் இருவர் இந்த தேர்தலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள் (இவர்கள் பெயரை குறிப்பிடவில்லை ) தேவைப்படின் தரமுடியும் ஒருவர் (BAR) முதலாளி நானறிந்த காலத்திலிருந்து இவருக்கு இது தான் தொழில் . படிப்பறிவு சற்றும் இல்லை . மற்றவர் (road contractor) முதலாமவரோ இவரோடு ஒப்பிடும் பொது பரவாயில்லை அப்படி வடி கட்டிய முட்டாள் (ஆனால் பேராசிரியர் பட்டம் வைத்திருக்கிறா…

  8. எச்சரிக்கை மணி ! தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்­டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்­கியே நகர்ந்து வந்­துள்­ளனர். இடையில் ஏற்­பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிரப்போக்கு உண்­டாக்­கி­ய­தற்­கான அடிப்­படைக் காரணம் சமஷ்டி மறுக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது. புதிய அர­சியல் யாப்பு இலங்­கைக்கு ஆபத்தை கொண்டு வர­வி­ருக்­கி­றது. நாடு பிரிந்து செல்­வ­தற்­கு­ரிய வழி­ச­மைத்துக் கொடுக்­கப்­போ­கி­றது. மக்­…

  9. எஞ்சி உள்ள ஒரு வருடத்தை அமைதியாக கொண்டு செல்ல என்ன வழி? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-10

  10. எஞ்சியிருந்த ஒரே தீர்வு முகம்மது தம்பி மரைக்கார் / 2018 ஒக்டோபர் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 06:29 எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை, நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வழமை போலவே ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக ஆட்சியமைக்கும் அரசாங்கங்கள் இடைநடுவில் கலைவது போல், இந்த ஆட்சியும் கவிழ்ந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ‘அரசியலில் …

  11. எட்­காவை எதிர்க்கும் எதி­ரணியின் பின்­னணி என்ன? இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எட்கா எனப்­படும், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டை செய்து கொள்ளும் முயற்­சிகள் இரண்டு நாடு­களின் தரப்­பிலும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு, இலங்­கையில் பல்­வேறு தரப்­பி­னரும் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், சேவைத் துறைக்குள் இந்­திய நிபு­ணர்கள் நுழைந்து விடு­வார்கள் என்றும், இந்­தியத் தொழி­லா­ளர்கள் படை­யெ­டுத்து வரு­வார்கள் என்றும் பய­மு­றுத்­து­கின்­றனர். எட்கா உடன்­பாட்டின் பிர­தான அம்­சங்கள் என்ன- அத…

  12. கொமன்வெல்த் மாநாட்டை ‘நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்‘ நடத்தும் இலங்கை அரசின் திட்டம் அவ்வளவு இலகுவாக கைகூடும் போலத் தெரியவில்லை. காரணம் இன்றுவரைக்கும், இந்த மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்ற உறுதியான அறிவிப்பு ஏதும் உரியதரப்பில் இருந்து வெளியாகவில்லை. 2011 பேர்த்தில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் - வரும் நவம்பர் 15 தொடக்கம் 18 வரை கொமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட போதிலும், கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. பேர்த் மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் தொடக்கம், கனடா இதனை எதிர்த்தே வந்தது. மனித உர…

  13. எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்­டனி பொறுப்­புக்­கூறல் பொறி­ முறை என்­பது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான மற்றும் மிக இல­குவில் தீப்­பற்­ றிக்­கொள்­ளக்­ கூ­டிய விவ­கா­ர­மான ஒரு விடயம் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப் ­பு­ட­னுமே அனைத்து தரப்­பி­னரும் அணு­க­ வேண்டும். இந்த விடயம் தீப்­பற்­றிக்­கொண்டால் அர­சாங்­கத்தின் இருப்­ புக்கே பாத­கத்தை ஏற்­ப ­டுத்தும் என்­பதை புரிந்­ து­கொண்டே இந்த விட ­யத்தை நாங்கள் அணு­க­வேண்டும் "தம்பி.. அர­சி­ய­ல­மைப்பு வரை­பைக்­காட்டி பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை இல்­லாமல் செய்யும் செயற்­பாட்­டையே முன்­னெ­டுக்­கி­றாங்கள், போற…

  14. எட்டிப்பார்த்தது புதிய கட்சி ரொபட் அன்டனி நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது. மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று …

  15. எண்ணெய் ஊற்றும் இனவாத அரசியல் மொஹமட் பாதுஷா சமூகங்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும், பொதுவாகவே நிரந்தரமான தீர்வு காண்பதை விடுத்து, மய்யப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத விடயங்களுடன் முடிச்சுப்போட்டு, பூதாகரமாக்கி, காலத்தைக் கடத்துகின்ற போக்குகளையே, இலங்கையின் அரசியல் சூழலில் கண்டு வருகின்றோம். குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத ரீதியான அபிலாஷைகள், கோரிக்கைகள் என்று வருகின்ற போது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி, அதில் யாகம் வளர்க்கின்ற வேலையைத்தான், பெருந்தேசிய அரசியல்வாதிகள் சிலரும் அவர்களை ஆட்டுவிக்கின்ற இனவாத சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒன்றாக, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) எரிப்பு விவகாரமும்…

  16. -ஹரிகரன் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் சிலவற்றையாவது, இந்தியாவிடம் இருந்து மீளப் பெற்று விடுகின்ற முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தியாவின் புதிய தூதுவராக பொறுப்பேற்ற கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத் தரப்புடன் அதிகாரபூர்வ சந்திப்புகளை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரமும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய போது, இலங்கையின் பொருளாதாரத்தை துரிதமாக மீளமைப்பதற்கான வழிகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன்போது, குறைந்து போயுள்ள இலங…

    • 0 replies
    • 488 views
  17. எண்பதுகளில் சண்டை காரை துர்க்கா / “அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை. நல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது. இதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடல…

  18. எதற்காக இந்த மாற்றம்? கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகள் அல்லது வீதிகளில் இறக்கும் காட்சிகளை எவ்வித தணிக்கையுமின்றி, சமூக வலைத்தலங்கள் அல்லது தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக, கடந்த சில வாரங்களாக பார்க்க நேரிட்டுள்ளதென்றால், அதற்கென தனியாக மனத் தைரியமும் திடகாத்திரமும் எமக்கு கணடிப்பாக தேவையாகவுள்ளது. அல்லது மனதைக் கல்லாக்கிக்கொண்டு, உணர்வுகளை மறுத்துப்போகச் செய்த பின்னர் தான் இவற்றையெல்லாம் பார்க்கவோ, அனுபவிக்கவோ வேண்டும்.எவ்வளவு மனவலிமையுடையவராக இருந்தாலும் எமது நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் உள்ளிட்ட தகனச்சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணக்குவியல்களைப் பார்த்தால் ஒரு கணம் இதயம் ஸ்தம்பித்து விடும். பல மாதங்களுக்கு முன்னர் எமது…

    • 0 replies
    • 776 views
  19. எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…

  20. எதற்காக சர்வகட்சி மாநாடு? வீரகத்தி தனபாலசிங்கம் பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை அரசியலமைப்பு சபை என்ற வகையில் கூடி அரசியலமைப்பு வரைபு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை விவாதிக்க ஆரம்பித்த சிலமணி நேரங்களில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய மகா நாடொன்றை விரைவில் கூட்டவிருப்பதாக அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் தப்பெண்ணத்தை உருவாக்கும் வகையிலான தவறான தகவல்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்க உத்தேசித்திருக்கும் மூன்று முக்கியமான செயன்முறைகளின் ஒரு …

  21. எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவ…

  22. Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 03:02 PM தொகுப்பு: ஆர்.ராம் உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவாக உள்ளன என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது மிகப் பெரும் சனத்தொகையாக 120மில்லியன் மக்களைக் கொண்ட தேசம் தான் எதியோப்பியா. 1936-1941 வரையான இத்தாலிய கட்டுப்பாடு, 1941-1952 பிரித்தானிய கட்டுப்பாடு ஆகிய இரண்டு காலகட்டங்களைத் தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீண்டதொர…

  23. எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விதித்­துள்ள நிபந்­த­னை­கள், நாட்­டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தாக கூட்டு எதி।­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­துள்­ளமை ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. எதி­ர­ணி­யின் பக்­க­மி­ருந்து …

  24. ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது. பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில், புறாக்களைப் பறக்கவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தார். ஊடகங்களால் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் நபராக மைத்திரிபால சிறிசேன மாறி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்திருப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.