Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் – பி.மாணிக்கவாசகம் 103 Views புதிய ஆண்டு புத்துணர்ச்சியளிப்பது. புது வேகத்துடன் செயற்படத் தூண்டுவது. இது பொதுவானது. ஆனால், பிறந்துள்ள புதிய ஆண்டாகிய 2021 இல் வலிந்த புத்துணர்ச்சியுடனும், மிகுந்த வேகத்துடனும் செயற்பட வேண்டும் என்பதையே 2020 வலியுறுத்திச் சென்றுள்ளது. அரசியல் உரிமை மறுப்பு, ஆக்கிரமிப்பு, முடிவற்ற அடக்குமுறைகள் என மீள முடியாத சிக்கல்களுக்குள் ஏற்கனவே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் கோவிட் 19இற்கு எதிரான போராட்டத்துடன் புதிய ஆண்டில் தமது அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை…

  2. இழுத்தடிப்பு ஜெனிவாவில் 34ஆவது கூட்டத் தொடர் பற்­றிய நம்­பிக்­கைகள், அவ­நம்­பிக்­கைகள், அதி­ருப்­திகள் கடந்த ஜன­வரி மாதம் முதலே ஏற்­படத் தொடங்­கிய நிலையில் இலங்கை பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு முடிவு காணும் நாளாக கடந்த 23 ஆம் திகதி மனித உரிமைப் பேர­வையில் இலங்கை விவ­காரம் தொடர்­பான தீர்­மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை சர்வ உல­கமும் அறிந்த ஒரு செய்­தி­யாகும். 2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்டுவரப்பட்டு பிரித்தானியாவின் துணை­நி­லை­யுடன் இலங்­கைக்­கெ­தி­ரான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­மையும் 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தில் குறித்­துக்­காட்­டப்­பட்ட 30/01, தீர்­மா­னங்கள் முழு­வ­தையும் நிறை­வேற்றி வைப்­போ­மென இலங்கை, இணை­ அ­னு­ச…

  3. ஏர் இந்தியா பங்குகளை விற்க, அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தபட்ச விற்பனை விலையாக அரசு தீர்மானித்துள்ளதாகவும், யாருக்கு விற்பது என்பது குறித்து அரசு இறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஐம்பது விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் ஆகிய இருவரும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1242095

  4. முஸ்லிம் கூட்டமைப்பின் இலட்சணங்கள்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-16#page-9

  5. சம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்? வெளிநாட்டு அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டு, கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றினார். அப்போது, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே சம்பந்தன், பிரச்சினையின் அரசியல் மற்றும் தார்மிக அம்சங்களை மறந்து, சட்ட அம்சத்தை மட்டும் கருத்தில் கொண்டு உரையாற்றியதனாலேயே, அந்த நிலைமை உருவாகியது. ரவி கருணாநாயக்க, நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கண்டு பிடிக்கும் வரை நிரபராதி எனச் சம்பந்தன் கூறினார். எல்லோருமாகக் கூடி, ஒருவரைத் தாக்கக் கூடாது என்ற…

  6. 13-எதிர்ப்பு – சீனாவிற்கான அழைப்பா? யதீந்திரா அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இது பல கேள்விகளை முன்வைத்திருந்தது. ஏனெனில் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் வழக்கத்திற்கு மாறான ஒன்று. இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்கள் தொடர்பில் வடக்கு மீனவர்கள் மத்தியில் அதிருப்திகள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் இடம்பெற்றிருந்தது. கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் பின்னர்தான் சீனத் தூதுவர், யாழ் மீனவர்களை நோக்கி உணவுப் பொதிகளோடு வந்திருந்தார். இருபது மில்லிய…

  7. 10 Governments Currently In Exile For a variety of reasons (often war), various political parties or governments have been forced into exile. These groups usually wield no power, but are seen as a protest against the regime that exiled them. This is a list of ten of those exiled governments. 10 Belarusian National Republic The BNR was created as a pro-German buffer state against revolutionary Russia in 1918. The BNR was never a real state, as it had no constitution, no military and no defined territory. When German troops withdrew from Belarus, the region was quickly overrun by the Red Army, and the BNR provisional council went into exile to facilitate a…

    • 8 replies
    • 1.2k views
  8. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை வீரகத்தி தனபாலசிங்கம் சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ தினமும் உயர்ந்துகொண்டே செல்லும் வாழ்க்கைச் செலவினாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவும் படுமோசமான தட்டுப்பாட்டினாலும் திணறும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்யத்தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள்,அவற்றுக்கு இன்று வரை ஒரு அரசியல் வழிகாட்டலோ தலைமைத்துவமோ கிடைக்காவிட்டாலும் கூட, ஒரு அரசியல் புரட்சியின் சில …

  9. பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி வழங்கியுள்ளது. உதவிக்கரம் நீட்டுவது மட்டுமன்றி, இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் எதிர்காலங்களில் தங்களுடைய நாடுகளுக்கும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தொடர்பில் கவனம் செலுத்தி முன்கூட்டியே தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்களின் கருத்து பீஜிங்கின் கடன் பொறிக்குள் இலங…

  10. தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில…

  11. தேர்தலும் கூட்டணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விளைவாகவே, மாற்றுத் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற தேவை தலையெடுத்திருந்தது. அந்த வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாற்று அரசியல் அணியொன்றின் உருவாக்கத்திற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இழுத்தடிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள ஓர் அரசியல் சூழலில், இந்த நடவடிக்கைகள் தமிழ் அரசியல் களத்தில் தளம்பலான ஒரு நிலைமையையே உருவாக்கியிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊட…

  12. முடிவுக்கு வருகிறதா ரணில் அரசு? சத்ரியன் கோட்டா – ரணில் அரசாங்கத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நாட்டின் நிலைமை தற்போது மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்த நிலையை விட, மிக மோசமான கட்டத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்பலையை சமாளிக்க கோட்டா -மஹிந்த அரசின் அமைச்சர்கள் முதலில் பதவி விலகினார்கள். அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, மஹிந்தவும் விலகிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவே, ஒற்றை…

    • 4 replies
    • 534 views
  13. இந்த அரசியல் நெருக்கடி ஏன்? மக்­க­ளாட்­சிக்­கு­ரிய முறைப்­படி மக்கள் பிர­தி­நி­தி­களின் கைக­ளி­லேயே குடி­ய­ரசு எனும் ரீதியில் இலங்­கையின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் வழங்க வேண்டும். அதற்குத் துணை­யா­கவே ஜனா­தி­ப­தியும் உயர் நீதி­ய­ர­சரும் இருக்க வேண்டும். மன்­ன­ருக்­காக மன்­னரால் மக்­களை ஆளு­வதே மன்­ன­ராட்­சி­யாகும். மக்­களால் மக்­களை மக்­களே ஆளு­வது மக்­க­ளாட்­சி­யாகும். மன்­ன­ராட்­சியை முடி­ய­ரசு என்றும் மக்­க­ளாட்­சியை குடி­ய­ரசு என்றும் கூறு­வார்கள். நாட்­டி­லுள்ள எல்லா மக்­களும் எப்­படி ஆளு­வது என நீங்கள் வின­வலாம். அத­னால்தான் மக்கள் வாக்­க­ளித்துத் தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­கி­றார்கள். நவீன அறி­வு­லகம் மன்­ன­ராட்…

  14. ஜனாதிபதி தேர்தலும்... பக்குவமற்ற, தமிழ்க் கட்சிகளும் – நிலாந்தன். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை, என்பதைத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. ஒரு தேசமாக சிந்தித்திருந்திருந்தால் முதலில் கட்சிகள் தங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக்கு போயிருந்திருக்க வேண்டும். ஒரு பொது முடிவை எடுத்து வேட்பாளர்களை அணுகி இருந்திருக்க வேண்டும். அரங்கில் காணப்பட்ட மூன்று வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்பதை தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி கூட்டாக முன் வைத்திருந்திருக்க வேண்டும். அதன் மூலம் மூன்று வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. த…

  15. பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதி­பரை முத­ல­மைச்சர் மண்­டி­யிட வைத்த விவ­காரம் : நியாயம் பெற்றுக்கொடுக்க முடியாத விசாரணைகள் பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதி­பரை, மாகாண முத­ல­மைச்சர் மண்­டி­யிட வைத்­தமை, மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம்­பவம் தொடர்பில் பொய்­யான வாக்கு மூலத்தை வழங்க அச்­சு­றுத்­தி­யமை உள்­ளிட்ட விட­யங்கள் தேசிய மட்­டத்தில் அவ­தா­னத்தை பெற்­றுள்­ளன. இவ்­வா­றான ஒரு சூழலில் அந்த விடயங்கள் குறித்து பொலிஸ் விசா­ர­ணை­களும், ஊவா ஆளு­நரின் செய­லா­ளரின் கீழும் பிரத்­தி­யே­க­மான இரு விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில் பாரா­ளு­மன்­றத்­திலும் 9 பேர் கொண்ட குழு­வொன்றின் முன்­னி­லையில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. …

  16. 2019 நாடாளுமன்றத் தேர்தல்: மோடி கணக்கும் சோனியா கணக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நான்காவது நிதி நிலை அறிக்கை என்றாலும்- இதுதான் இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் முழு நிதிநிலை அறிக்கை. 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அடுத்த வருடம் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த நிதிநிலை அறிக்கை தேர்தலைச் சந்திப்பதற்கான களத்தைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை, அவர் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றே கூற வேண்டும். ‘சூட் பூட் சர்க்கார்’ என்று பிரதம…

  17. வடக்கு - கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்? “வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப்…

  18. ஜெனிவாத் தீர்மானமும் தமிழ்நாடும் Nillanthan மற்றொரு ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் போன்றவற்றை தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரியும்.ஆதரித்த நாடுகள் தமிழர்களுக்காக அதை ஆதரித்தன என்பதை விடவும் தங்களுடைய பூகோள அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானத்தை அணுகியுள்ளன என்பது. இரண்டாவதாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவை பெருமளவுக்கு அமெரிக்க எதிர்ப்பு காரணமாக ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன என்பது.எனவே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தன என்பதைவிடவும் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித…

  19. இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட பேரணியின் போது காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றில் கருத்துரைத்த போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்தின் தலைவராக அல்லாமல் பல்கலைக…

  20. ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா? - யதீந்திரா ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றன. ஆனால், இப்படியாக கூர்ந்து நோக்கும், விவாதிக்குமளவிற்கு ஊவா தேர்தல் அப்படியென்ன ஆச்சரியமான பெறுபேறுகளை தந்துவிட்டது? இதற்கான பதிலை காணும் வகையில், முதலில் ஊவா தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குவோம். ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349,960 வாக்குகளை பெற்று 19 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஜக்கிய தேசியக் …

  21. அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா? வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக 131 பௌத்த விகா­ரைகள் அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.இவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35, மன்­னாரில் 20, யாழ்ப்­பா­ணத்தில் 6, கிளி­நொச்­சியில் 3 என்று புதிய விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் வடக்கின் மிக முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்­றன. முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் தொடங்­கிய இந்தப் புற்­றுநோய் இப்­போது யாழ்ப்­பா­ணத்­தையும் …

  22. ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள் தமிழர்களும் பலஸ்தீனியர்களும் ஒற்றையாட்சியுடன் ஒத்துப்போக வேண்டும் என்று மாத்திரம் போதனை ரசிய - உக்ரெயன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரெய்ன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரசியாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களி…

    • 0 replies
    • 676 views
  23. சிங்கள இடதுசாரிகளும் பௌத்த மயமாக்கலும் -தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியில் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர். ஆனால் இலங்கை இடதுசாரிகள் வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன. -அ.நிக்ஸன்- உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அட…

  24. பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவ…

  25. ஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யதீந்திரா சுமந்திரன் தனது பேச்சுக்களாலும் செயலாலும் எப்போதுமே தமிழ் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார். தனக்கு சரியென்பதை மட்டுமே பேசுவேன் என்பதை மிகவும் இறுமாப்புடன் மேற்கொள்ளும் ஒருவராகவே சுமந்திரன் இருக்கிறார். இதன் காரணமாக எழும் எந்தவொரு விமர்சனங்களைக் கண்டும் சுமந்திரன் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. பிறிதொரு வகையில் நோக்கினால் இதுவே சுமந்திரனின் பலமாகவும் இருக்கிறது. இப்போதும் சுமந்திரன் கூறியதாக சொல்லப்படும் ஒரு கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதற்கு சுமந்திரன் வழங்கியிருக்கும் பதில் மேலும் சர்ச்சைகளை ஏற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.