Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இனியும் தாமதிப்பதென்பது கூட்டமைப்புக்கு நல்லதல்ல கூட்டமைப்பைப் பல வீனப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழினத்தின் இலக்கைச் சிதைக்க வேண்டாமென வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மாகாணசபை உறுப்பினரான பா.டெனீஸ்வ ரன். ஒரு சட்டத்தரணியான இவர் முதலமைச்சர் தம்மைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையுத்தரவையும் பெற்றுக் கொண்டவர். இவரது விடயத்தில் முதலமைச்சர் தவறு விட்டுள்ளார் என்பதே பலரதும் கணிப்பாகும். ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவான வர்கள் அதை மூடி மறைப்ப தற்கே முயற்சி செய்கி ன்றனர். தற்போது டெனீஸ்வரன் முதல மைச்சருக்கு புத்திமதி கூறும் அளவுக்கு நிலமை மாறிவிட்ட…

  2. விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு புருஜோத்தமன் தங்கமயில் / இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அத…

  3. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களினால் ஆளப்பட்ட்து. 1948 ல் சுதந்திரம் தந்தபோதும், பிரித்தானியா 1957 வரை கட்டுநாயக்காவில் RAF ராயல் விமானப்படை தளத்தினையும், திருகோணமலையின் ராயல் நேவி தளத்தினையும் ஜப்பானால் மீண்டும் ஒரு யுத்தம் வராது என்பது உறுதியாகும் வரை வைத்திருந்தது. இன்று சீனா அம்பந்தோட்டை நுழைந்தவுடன், அமெரிக்கா, பிரிட்டன் தலைமையில் மேலை நாடுகளும், ஜப்பானும், இந்தியாவும் மூக்கை நுழைக்கின்றன. ரஷியாவும் எட்டிப் பார்க்க முயல்கிறது. அனைவரது கண்ணும் திருகோணமலை மீதே உள்ளது. அமெரிக்கா முன்னர் திருகோணமலை வர முயல்கின்றது என்பதற்ககாவே இந்தியா தமிழ் இயக்கங்களை வளர்த்து ஆதரித்தது. அமெரிக்கா வரப்போவதில்ல…

    • 0 replies
    • 726 views
  4. வாஜ்பேயி மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல பேராசிரியர் அ.மார்க்ஸ்மனித உரிமை செயற்பாட்டாளர் பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைPTI வாஜ்பேயி பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த முன்னாள் பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார். ஒரு பக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான ஊழியராகவே வாழ்வைத் தொடங்கி முடித்தவராயினும், இன்னொரு பக்கம் அவர் ஒரு மென்மையான இந்துத்துவவாதி, பாப…

  5. குழம்பவேண்டாம் அரசியல் தீர்வுக்கா அபிவிருத்திக்கா முன்னுரிமை கொடுப்பது என்ற விடயத்தில் பல தசாப்தங்களாகவே தமிழ் அரசியல் தரப்புகள் குழம்பிப் போயிருக்கின்றன. அந்தக் குழப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இப்போதும் விட்டுப் போகவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்தல் இவையிரண்டும் முக்கியமான விடயங்கள். ஆனாலும் காலம் மற்றும் தேவைக்கேற்ப இவற்றைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தரப்புகள் சரியாகச் செயற்பட்டுள்ளனவா என்ற கேள்வியுள்ளது. தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்திய விடுதலைப் புலிகளாகட்டும், அவர்களுக்குப் பின்னர் அதனைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும், அபிவிருத்தி சார்ந்த …

  6. கேரளப் பெரு வெள்ளம்: தமிழக - கேரள உறவில் மீண்டும் தைத்த முள் எம். காசிநாதன் / வரலாறு காணாத கன மழை, கேரள மாநிலத்தை நிலைகுலைய வைத்து விட்டது. ‘டிசெம்பர் பெருவெள்ளம்’ 2015இல் சென்னை மாநகரையும் புறநகர் சென்னையையும் திணறடித்தது போல், ‘ஓகஸ்ட் பெருவெள்ளம்’ அலை அலையான பாதிப்புகளை, கேரள மாநில மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது. சேதங்கள் குவியல் குவியல்களாகக் கிடக்கின்றன; மண்சரிவுகள் மலைகள் போல் குவிந்து கிடக்கின்றன. கட்டடங்கள் அப்படியே, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நகருவதைப் பார்க்க முடிந்தது. வெள்ளமும் வேதனையும் இணைபிரியாமல் தாக்குதல் நடத்தி, கேரள மக்கள், ஓணம் பண்டிகையை, நிம்மதியா…

  7. உண்மையில் எமது நாட்டில், இனப்பிரச்சினை என்ற ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டினால், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டலாம் எனத் திடமாக நம்பலாம். இதையே, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா பின்வருமாறு தெரிவித்துள்ளார். “பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, நாம் மனம் திறந்தால், அதன் மூலம் இயல்பாகவே அறிவு திறக்கும். நாட்டில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவதற்கு, அனைத்துச் சமூகத்தினரும் மனம் திறக்க வேண்டும்”. அந்நியப் படையெடுப்புகளுக்கு முன்னர், தமிழ் மக்கள், தங்களது மண்ணில் தனித்துவமாகவும் கௌரவமாகவும் சிறப்பாகவும் தம்மைத்தாமே ஆட்சிசெய்து வாழ்ந்தார்கள். அந்நியப் படையெடுப்பின் மூலம், இழந்த சுதந்திரத்…

    • 0 replies
    • 417 views
  8. போலி வெற்றி முகம்மது தம்பி மரைக்கார் / பொய்யான ஒரு வெற்றியை, சந்தோஷமாகக் கொண்டாடுவது போல் நடிப்பது, போலித்தனமாகும். ஆனாலும், ‘எல்லை நிர்ணய அறிக்கை’ நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதைத் தமக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகக் கூறி, முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் தரப்புகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையில், இது வெற்றியே அல்ல என்பதை, அதைக் கொண்டாடுவோர் மிக நன்கு அறிவார்கள். ஆனாலும், புதிய மாகாணசபைத் தேர்தல் முறைமையை, தாங்கள் ஆதரித்தமையால் எழுந்துள்ள மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவே, இல்லாத வெற்றியை, முஸ்லிம் கட்சிகள் போலியாகக் கொண்டாட வேண்டிய தேவை எழுந்துள்ளது. மாகாண சபைத் தேர்த…

  9. அச்­ச­மூட்­டும் அமெரிக்கா– சீனா வர்த்­த­கப் போர்!! அமெ­ரிக்கா – சீனா இடை­யில் வர­லாற்­றில் என்­று­மில்­லாத அள­வுக்­குத் தீவி­ரம் பெற்­றுள்­ளது வர்த்­த­கப் போர். அடுத்து என்ன நடக்­குமோ என்­கிற வகை­யில் பதற்­றத்­தில் உறைந்­துள்­ளன உலக நாடு­கள். ஐக்­கிய நாடு­கள் சபை­கூட இதற்கு விதி­வி­லக்­கில்லை. நேர­டித் தாக்­கு­தல்­கள் கடந்த சில மாதங்­க­ளா­கக் காப்பு வரி­யைப் பரஸ்­ப­ரத் தாக்­கு­த­லுக்­கான ஆயு­த­மாக வைத்து எச்­ச­ரித்­துக்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்­கா­வும் சீனா­வும், தற்­போது வர்த்­த­கப் போரில் நேர­டி­யாக இறங்­கி­யி­ருக்­கின்­றன. இரு ந…

  10. மனித உரிமையென்றால் என்ன என்பதை தெற்கின் அரசியல்வாதிகள் அறிவார்களா? “இலங்கையில் சிங்கள பௌத்தவாதிகளிற்கும், பல உணர்ச்சிவாத தமிழ் மக்களிற்கும், விஷேடமாக பல புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிற்கும் மனித உரிமை என்பது ஒரு பொழுதுபோக்கான அல்லது சந்தர்ப்பவாத விடயம். இவர்கள் மனித உரிமையின் அடிப்படை தந்துவத்தையோ அல்லது அதன் நடைமுறைகளை அறிந்தவர்கள் அல்ல. இவற்றை ஒர் ஒழுங்கான முறையில் படித்து அறிந்துகொள்ள விரும்பியவர்களும் அல்ல. ஆனால், வெளி உலகிற்கு தம்மை ஓர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக தங்களை தாமே சுய விளம்பரபடுத்தவதில் இவர்கள் தவறவில்லை.” மூத்த அரசியல் ஆய்வாளர் ச.வி. கிருபாகரன் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா…

  11. ஈரான்: ஐ.அமெரிக்காவின் இராஜதந்திரத் தோல்வி - ஜனகன் முத்துக்குமார் ஈரானுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்கள், படையெடுப்பு மிரட்டல் என்பவற்றை மேற்கொண்டதன் பின்னணியில் உள்ள சூழ்நிலையில், ஈரானில் போர், புரட்சி அல்லது ஆட்சி மாற்றம் தொடர்பில் ஐ.அமெரிக்க ஊடகங்கள், மீண்டுமொருமுறை ஊகங்களை வெளிப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், துல்லியமானதொரு பகுப்பாய்வு முறையில் இதைச் சிந்திக்கமுற்படின், ஈரானின் எதிர்காலத்தை மதிப்பிடுவதில் போர், புரட்சி, அல்லது ஆட்சி மாற்றம் ஆகியவை ஒரு போதும் இப்போதைக்கு சாத்தியமில்லாத நிலைமையிலேயே உள்ளன. குறித்த ஐ.அமெரிக்க - ஈரான் முறுகல் நிலை என்பது, வரலாற்றில் பலதடவைகள் நடைபெற்று இருந்தா…

  12. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடொராவின் இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், இந்தியாவும் சீனாவும் தமது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்து சமுத்திரத்தில் ஜப்பானும் ஆழக்கால்பதிக்கி;ன்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஒனொடொராவின் விஜயம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு முதல்தடவையாக மேற்கொண்ட விஜயமாகும். இந்த விஜயத்தின்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் அமைச்சர் சென்றிருந்தார். இந்த வருடம் அம்பாந்தோட்டைக்கு ஜப்பானின் இரு வ…

  13. சீனாவின் நீர்ப்பரப்பும் ஆய்வும் ஆபத்தும் -சுபத்ரா சீனக் கடற்­ப­டையின் Qian Weichang என்ற கப்பல் நான்கு நாட்கள் பய­ண­மாக கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­தது. அண்­மையில் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வெளி­நாட்டுப் போர்க் கப்­பல்கள் அடிக்­கடி வரு­வது வழக்கம் என்­பதால், சீனப் போர்க்­கப்பல் கொழும்புத் துறை­முகம் வந்­தது என்று சில ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. ஆனால் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து விட்டுச் சென்­றது, போர்க்­கப்பல் அல்ல. சீன கடற்­ப­டையின் கப்பல் என்ற வகையில் அதில், தற்­பா­து­காப்­புக்­கான சில ஆயுத தள­பா­டங்கள் இருந்­தாலும், அது போர்க்­கப்பல் அல்ல. அது ஒரு ஆய்வுக் கப்பல். இன்னும் விரி­வாகச் ச…

  14. ரஜினியின் ஆன்மிகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள். ஏன் பொருத்தமான வேறு ஆட்கள் தமிழ்ச் சமூகத்தில் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை குறைந்த சமூகமாக தமிழர்கள் மாறிவிட்ட பிறகு புதியவர்களை எப்படித் துணிச்சலாகத் தேடமுடியும்? இதனால் தங்களுக்கு முன்னே உள்ள பிம்பங்களே அவர்களுக்கு அவதாரங்களாக, தெய்வங்களாகத் தெரிகின்றன. தெய்வ நிலையில் ஒருவரைப் பார்க்க…

  15. சர்வதேச காணாமல் போனோர் தினமும் காணாமல் போனோருக்கான அலுவலகமும் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோருக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்தினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இரகசிய கைதுகளை தடுக்கவும் அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே இதற்கான நாள் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தின் பின்னணியில் இலத்தீன் அமெரிக்க நாடான கொஸ்டரிக்கா உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வலிந்து காணாமலாக்கப்படுதலை (forced disappearance) ஒரு அரசியல் அடக்கு முறையாக பாவித்த நாடுகளில் முதலிடத்தை இலத்தீன் அமெரிக்…

  16. பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவ…

  17. கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வெளித்தள்ளுமா? கடந்த 24ம் திகதி காலைக்கதிர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்தியில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனைப் பின்னர் சம்பந்தரும் உறுதிப்படுத்தினார். அப்படியொரு சந்திப்பு இடம்பெறவிருந்த ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் அரசுத் தலைவரின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றக் கூடாது என்று கேட்டிருக்கிறார். இக்கடிதத்திற்கான கூட்டமைப்பின் எதிர்வினையானது முன்பு எதிர்பார்க்கப்பட்ட விக்கி – சம்பந்தர் சந்திப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது. ஒரு புறம் சந்…

  18. வட-கிழக்கிற்கான ஒரு மக்கள் இயக்கத்தின் தேவைப்பாடு யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தெற்கின் சிங்கள கருத்தியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கொழும்புடெலிகிராப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் – இலங்கையின் சமகால அரசியல் கலந்துரையாடல்கள் பிரதானமாக, இரண்டு கேள்விகளின் அடிப்படையில் இடம்பெற்றுவருகின்றன. ஒன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போகும் அந்த நபர் யார்? இரண்டு, அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் போகும் அரசியல் அந்த கட்சி எது? இவ்வாறு கூறி செல்லும் உயன்கொட, ஆனால் வரும் ஆண்டுகளில் இலங்கையின் ஜனநாயக நிகழ்நிரலுக்கு என்ன நடக்கும் என்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி என்கிறார். இதனை எதிர்கொள்வதற்கு ஒரு வலுவான…

  19. செயலணிக்கான அழைப்பும் கூட்டமைப்பின் முடிவும் வடக்கில் அபி­வி­ருத்தி அர­சியல் பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­றன. பல்­வேறு அமைச்­சர்கள் பய­ணங்­களை மேற்­கொண்­டதன் மூலம், வடக்கில் அர­சியல் ரீதி­யான அரச நட­வ­டிக்­கைகள் சுறு­சு­றுப்­ப­டைந்­தி­ருக்கின்றன. அமைச்­சர்கள் மட்­டு­மல்­லாமல், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­கூட, வடக்­கிற்கு விஜ­யங்­களை மேற்­கொண்டு பல்­வேறு நிகழ்­வு­களில் பங்­கெ­டுத்­தி­ருக்­கின்­றனர். பல்­வேறு கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். இந்த நிகழ்­வு­களில் முக்­கிய அம்­ச­மாக மயி­லிட்டி துறை­முக புன­ர­மைப்­புக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனா­தி­ப­தியின் பங்­கேற்­ற­லுடன் நடந்­தே­…

  20. விக்னேஸ்வரனின் (பதவி) நாட்கள் எண்ணப்படுகின்றன! நல்லூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றம். அடுத்த 27 நாளும் திருவிழா. இருபத்து நான்காம் நாள் தேர்த் திருவிழா. அதற்கு முந்திய நாள் சப்பரத் திருவிழா. தேருக்கு அடுத்த நாள் தீர்த்தம். திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக தெற்கு வீதியில் முருகனுக்குத் தீபாதூபம் காட்டும் போது நெரிசல் அதிகமாகும். பக்தர்கள் முண்டி அடிப்பார்கள். வினை தீர்க்கும் வேலனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கம் வானைப் பிளக்கும். இந்தச் சூழ்நிலையை உள்ளூர் அயலூர் திருடர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்களது கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவார்கள். ஓடும்போது கைகளைக் கும்பிடுவத…

  21. ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வாழாவிருத்தல் மொஹமட் பாதுஷா ஒற்றுமை பற்றி, முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாகப் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில், ‘ஒற்றுமை ஒற்றுமை’ என்று பேசிப்பேசியே, பல அடிப்படைகளில் பிரிக்கப்பட்ட இனக் குழுமங்களுள் ஒன்றாகவே, இலங்கை முஸ்லிம்கள் இன்றிருக்கின்றனர் என்பதை, திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், இப்போது புவியியல் அடிப்படையிலும் பல பிரிவுகளாக, முஸ்லிம்கள் பிரித்தாளப்படுவதைக் காணமுடிகின்றது. முக்கியமான தருணங்களில், ஒற்றுமையின் பலத்தை, முஸ்லிம்களால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. மார்க்க அடிப…

  22. மூன்றாவது தடவையாக அரச தலைவர் பதவி மகிந்­த­வுக்­குக் கிட்­டுமா? அடுத்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச போட்­டி­யிட முடி­யா­தென அர­சின் சார்­பில் தெரிவிக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, அவ­ரது வெற்­றி­யைத் தடுக்­கவே அரசு, அவ­ருக்கு எதி­ரான புலன்­வி­சா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக கூட்டு எதி­ரணி விமர்­சித்து வரு­கி­றது. தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பின் பிர­கா­ரம், மகிந்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் மீண்­டும் போட்­டி­யிட முடி­யா­தென வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் இதை உறுதி செய்­கின்­றது. ஆனால் இந்த விடயத்தில் சமீப நாள்க…

  23. “ப. தெய்வீகன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும் ஆவார். பெய்யென பெய்யும் வெயில் இவருடைய சமீபத்தைய நூலாகும்.” 1, எல்லோரையும் போலவே நானும் என்னுடைய முதலாவது கேள்வியை முதலில், உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுங்களேன் என்றவாறாகவே முன் வைக்கின்றேன்? சொந்த இடம் மானிப்பாய். படிக்க சென்றது யாழ். இந்துக்கல்லூரி. அங்கிருந்து நேரே வேலைக்கு சென்ற இடம் உதயன் பத்திரிகை. போன மாத்திரத்திலேயே விளையாட்டுத்தனமாக இருக்கிறான் என்று கண்டுகொண்டார்களோ என்னவோ விளையாட்டு செய்தியாளராக நியமனம் தந்தார்கள். பத்திரிகை என்பது கொஞ்சம் சீரியசான விஷயம் என்பதை உணர்த்தும் விதமாக அங்கு பல வேலைகள் நடைபெற்றதை கண்டுகொண்டதை அடுத்து, ந…

  24. கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள் 07/30/2018 இனியொரு... வாக்குக் கட்சிகளால் மக்களுக்கான எதையும் சாதித்துவிட முடியாது. அதிலும் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரித்தானிய காலனியாதிக்க வாதிகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விரோத ஆட்சிகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. இந்த ஒட்டு ஜனநாயகத்தின் மத்தியிலிருந்து தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய சீர்திருத்த வாதிகள் சிலர் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும், பின் தங்கிய சமூக உற்பத்தியை புதிய நிலைக்கு நகர்த்தவும் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வெனிசூலா நாட்டின் சனாதிபதியாக தனது இறுதிக்காலம் வரை பதவிவகித்க ஹுகோ சவேஸ் இன் சீர்திருத்தக் கருத்துக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள்…

  25. காணிகள் விடுவிப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலும் கே. சஞ்சயன் / பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடுவதற்கும், சில இராணுவ முகாம்களின் பருமனைக் குறைப்பதற்கும், இராணுவத் தளபதி எடுத்துள்ள நடவடிக்கை முட்டாள்த் தனமானது என்று விமர்சித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. முன்னர் சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, அதனால், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர். வெளிநாட்டுக்குத் தப்பியோடி, தலைமறைவாக இருந்துவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நாளே, அவர் கட்டுநாயக்க விமான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.