அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்! தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும். தெற்காசியா எப்போதும் ஒரு கொந்தளிப்பான பகுதியாக இருந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு இடையே, மற்றும் அரசுகளுக்கு இடையேயான போட்டிகளுடன் கூடிய ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் அந்நிய சக்திகளின் தலையீடுகள்…
-
- 0 replies
- 331 views
-
-
#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 1.6k views
-
-
பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. …
-
- 0 replies
- 502 views
-
-
இனத்துவ அரசியலில் குயில்களுக்கு இடமில்லை: கவிஞர் வ ஐ ச ஜெயபாலன்! கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வடகிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு என பிரிந்து செல்வது மட்டும்தான் தெரிவாக இருக்கும் என பிரபல சமூக ஆய்வாளரும் சர்வதேச எழுத்தாளருமான வ.ஐ.ச ஜெயபாலன் கரிசனை வெளியிட்டுள்ளார். ”வடகிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும் - எனது நிலைபாடும்” (NORTH EAST MEAGER THE MUSLIMS AND MY STAND.) என்ற அறிக்கையில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம்கள்தான் தீர்மானம் எடுக்கவேண்டுமே…
-
- 0 replies
- 420 views
-
-
பா.ஜ.கவின் கூட்டணித் தூது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள் எம். காசிநாதன் / கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்திடம், கூட்டணிக்கு அழைப்பு விடும் கூட்டமாக, ஓகஸ்ட் 30 ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நிதின் கட்ஹரி, காஷ்மிர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்று, கருணாநிதியின் சாதன…
-
- 0 replies
- 848 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: பேரம் பேசும் சக்தியை இழந்த சிறுபான்மையினர் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 கடந்த வருடம் ஆரம்பத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வகையில் அரசியல் அநாதையாகி இருந்தார். அவரது எதிர்காலமே, பயங்கரமானதாகத் தென்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம், நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம், இது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், இன்று அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அதுவும் மஹிந்த அணியின் ஆதரவுடன் போட்டியிடத் தயாராகும் நிலைக்குத் தமது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வருடம் ஆரம்பத்தில், அவர் தம்மைப் பதவிக்குக் கொண்டு வந்த ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து மு…
-
- 0 replies
- 576 views
-
-
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி! February 15, 2024 — கருணாகரன் — நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திர…
-
- 0 replies
- 780 views
-
-
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதா…
-
- 0 replies
- 171 views
-
-
முழு நாட்டிற்கும் ஒரே சட்ட முறைமை சாத்தியமா? ஐ.எஸ் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறைகள் எழுந்துள்ளன. தற்போது முழு நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு முஸ்லிம்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்பு அரச நிறுவனங்களில் அணியக்கூடிய ஆடைகள் தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வந்தது. அதற்கு மனித உரிமை ஆணைக்குழு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். வௌிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது முஸ்லிம் விவகாரத்து மற்றும் தி…
-
- 0 replies
- 688 views
-
-
நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன் They tried to bury us. They didn’t know we were seeds.” அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்க…
-
- 0 replies
- 313 views
-
-
திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன். அனுரா எளிமையானவர்தான். சாதாரண சனங்கள் தொட்டுக் கதைக்கக்கூடிய ஒரு ஜனாதிபதியும்தான். அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த வாரம் பாசையூருக்கு வந்த பொழுது பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கவில்லை. சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் மிகக்குறைவாகவே இருந்தது. பதிலாக மாறுவேடத்தில் உலாவும் புலனாய்வுத் துறையினர் அதிகமாகக் காணப்பட்டார்கள். அனுர ஒரு காரில் வந்து இறங்கினார். அவர் அங்கிருந்த பௌத்த பிக்குகளின் காலில் விழுந்தார். ஏனைய மதகுருமார்களின் காலில் விழவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவரை வரவேற்ற முதிய அருட் சகோதரி ஒருவர் அவருடைய இரண்டு கன்னங்களையும் தடவி ஆசீர்வதித்தார். அவ்வாறெல்லாம் தொட்டுப் பழகக்கூடிய அளவுக்கு அ…
-
- 0 replies
- 296 views
-
-
19 - மூன்று தலைவர்களின் வியாக்கியானங்கள் இலங்கையில் இன்று மூன்று அரசியல் அதிகார மையங்களாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடந்தவாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவி மற்றும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள், நாடு இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்கவிருக்கும் நிலையில் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. மூவரையும் பொறுத்தவரை ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டி…
-
- 0 replies
- 520 views
-
-
ஜனாதிபதி தேர்தல்களின் பிரதிபலிப்புகள் - விக்டர் ஐவன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்த யுத்தத்தினை முன்னின்று நடாத்திய வீரர்கள் இருவருக்கிடையிலான பாரிய போட்டியொன்றாக 2010 ஆம் ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம். குறித்த தேர்தலின் ஊடாக யுத்தகளத்தில் நின்று தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா தோற்கடிப்பட்டு யுத்தத்திற்காக அரசியல் தலைமை வழங்கிய மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தனக்கு எந்த விதத்திலும் நிகராக கருத முடியாத பொலன்னறுவப் பிரதேசத்தவர் ஒருவரிடம் தோற்றுப் போனார். பல காலம் இருந்து வந்த உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, போர் வீரர்கள் மூவரை உருவாக்கியிருந்தது. ம…
-
- 0 replies
- 565 views
-
-
கிளீன் தையிட்டி - நிலாந்தன்கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான ஐநா அலுவலகம் ஓர் விருந்துபசாரத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.இலங்கையில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இந்த 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உட்பட ஐநாவின் கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளும் அந்த அலுவலகங்களில் வேலை செய்யும் உள்ளூர் அலுவலர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் கட்சித் தலைவர்கள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குடிமக்கள்சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரிகள் என்று பலவகைப்பட்டவர்…
-
- 0 replies
- 334 views
-
-
தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அன்றைய இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப் பெருமாளினால் முன்மொழியப்பட்டு, அன்றே அச்சபையில் நிறைவேற்றப்பட்ட தனி நாட்டுப் பிரகடன எச்சரிக்கைப் பிரேரணையும் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் …
-
- 0 replies
- 550 views
-
-
’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை Johnsan Bastiampillai / 2020 ஜூன் 13 ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்.... பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்…
-
- 0 replies
- 644 views
-
-
யானைப் பலம் கொண்டது ராஜபக்சாக்களின் ஆட்சி -- அடி சறுக்கினால் எதிர்காலம் மிக மோசம் அ.வரதராஜா பெருமாள் அதிமேன்மைக்குரிய கோத்தபாயா அவர்கள் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. இலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அவரின் ஆட்சி மீது பெரும் நம்பிக்கை வைத்து மிகப் பெருமளவில் அவருக்கு வாக்குகளை அளித்ததால் ஜனாதிபதியானார். 2015ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலேறிய மைத்திரி – ரணில் கூட்டாட்சி 2016ம் ஆண்டே குழப்பமான ஆட்சியாக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. இலங்கையின் ஆட்சியை மாறி மாறிப் பிடி…
-
- 0 replies
- 549 views
-
-
மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி 29 Views ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின் மூலம் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கும், போக்குக்கும் பாதுகாப்பும், ஊக்கமும் அளிப்பித்தனர். இதன் பின்னரே சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்கோ, அமைப்புகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ எவ்வித அச்சமுமின்றி ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு’ என்னும் 21ஆம் நூற்றாண்டின் கிட்லரிசத்தை நடை…
-
- 0 replies
- 335 views
-
-
-
- 0 replies
- 659 views
-
-
அனர்த்த நிவாரணம் என்னும் ஏமாற்றம் மே மாதம் 26 ஆம் திகதி அரசாங்கம் களனி கங்கை, களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்ததினால் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினாலும் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காகவும் உதவுமாறு, சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அன்றே அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு, சுகபோக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 369 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம், நாடா…
-
- 0 replies
- 485 views
-
-
நல்லிணக்க செயன்முறைகளின் போக்கு; சர்வதேச சமூகத்தின் விசனம் கலாநிதி ஜெஹான் பெரேரா ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பென் எமர்சனின் அண்மைய இலங்கை விஜயமும் அதன் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்கள் மாநாட்டில் அவர் வெளியிட்ட கருத்துக்களும் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுகின்ற விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு குறித்து சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு கடுமையடைந்து வருவதை வெளிக்காட்டியிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின்போது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திர…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ்ப்பாணத்தின் தீவுகள் சீனாவுக்கு இல்லை! இந்தியாவுக்கு?
-
- 0 replies
- 371 views
-
-
பாகம் 1 பாகம் 2 விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் ஊடகவியலாளர் அகமட் இர்சாட் நடராஜர் காண்டீபன் சுரேந்திரன்.
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
அரசியலமைப்பின் பராமுகம் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் அதிருப்தியுடன் வாழ்வதற்கு அரசியலமைப்பும் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. சமகால அரசியலமைப்பும் கடந்தகால அரசியலமைப்பும் இதில் உள்ளடங்கும். பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் அரசியலமைப்பு என்பது பக்கச்சார்பு இல்லாததாக காணப்படுதல் வேண்டும். எனினும் இலங்கையின் அரசியலமைப்புகளில் இந்த நிலையை காண முடியவில்லை. ஒரு இனத்தை, ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்த அரசியலமைப்புகளினால் நாட்டின் ஐக்கியம், அபிவிருத்தி என்பன சீர்குலைந்துள்ளன. மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித…
-
- 0 replies
- 2.3k views
-
-
இன்றைய அன்றாட பிரச்சினைகளும் எதிர்கொள்ளலும் எந்த அரசியல் கட்சியாலும் இன்னும் 10 வருடங்களுக்கு நாட்டின் ஆட்சியை அசைக்கமுடியாது. இந்த நாட்டை கொண்டு நடத்தக்கூடிய சக்தி, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கே உள்ளது என்றுதான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அடுத்த தேர்தலின் போதுதான் மக்கள் பதிலை கொடுப்பார்கள். இது நாடு சார்ந்த பொதுப்பிரச்சினைதான் என்றாலும், இலங்கையின் பொதுவான பிரச்சினைகள் பற்றி நாம் கலந்துரையாடவேண்டிய தருணங்கள் பல இலங்கையின் வரலாற்றில் உருவாகியிருந்தாலும், இந்தத் தருணமும் அதற்காகத்தான் உருவாகியிருக்கிறது என்பதனை எல்லோரும் சிந்திக்கவேண்டும். …
-
- 0 replies
- 371 views
-