அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
கலப்பு முறை கை கொடுக்குமா? உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. கட்சிகள் இது குறித்து கலந்துரையாடி வருவதோடு வேட்பாளர் தெரிவிலும் கவனம் செலுத்தி வருகின்றமையையும் அறியக் கூடியதாக உள்ளது. இம்முறை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் முதன் முறையாக கலப்பு முறையில் இடம்பெற உள்ளமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் இக்கலப்பு முறையானது மலையக மக்களை பொறுத்தவரையில் எதிர்பார்த்த சாதக விளைவுகளை ஏற்படுத்தமாட்டாது என்று பரவலாக கருத்துக்கள் எதிரொலித்து வருகின்றன. மேலும் கலப்பு முறையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செல்வாக்கு உள்ளவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதி…
-
- 0 replies
- 973 views
-
-
ராஜ தந்திர அணுகுமுறை தோல்விக்கு முகம் கொடுக்க நேர்ந்த அவலம் ராஜ தந்திர அணுகுமுறை தோல்விக்கு முகம் கொடுக்க நேர்ந்த அவலம் அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் உற்பத்தி தொடர்பான நோய்களால் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் உயிரிழக்கும் தொழிலாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7 ஆயிரம் வரையிலாகும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO ) தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி ‘அஸ்பெஸ்டஸ்’ பாவனை காரணமாக வருடமொன்றுக்கு மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் புற்று நோய்ப்பாதிப்பாலும் மற்றும் பல்வேறு நோய்களாலும் உயிரிழக்…
-
- 0 replies
- 527 views
-
-
புதுக்குடியிருப்புக் கூட்டம் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது? நிலாந்தன் புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே சமயம் ஊர்ப் பெரியார்களுமுண்டு. ஒவ்வொரு வட்டாரத்திலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதனை அப…
-
- 0 replies
- 240 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலைத்தொடர்ந்து சபைகளுக்கான மேயர்கள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள் உப நிலைப்பதவியாளர்கள் உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சிசபைகள் இயங்கு நிலை பெறத்தொடங்கியுள்ளதை பத்திரிகை செய்திகளிலும் அறிக்கைகள் விடுக்கப்படுவதைக்கொண்டும் அறிந்து கொண்டிருக்கிறோம். புதிய பதவிகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆர்வத்துடனும்விசுவாசத்துடனும் செயற்படப்போவதாகவும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட சபைகளை உயர்ந்த தரத்துக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஆளாக்கப்போவதாகவும் ஆர்வத்துடன் அற…
-
- 0 replies
- 2.6k views
-
-
முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க கட்சி வேண்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு தேசிய ரீதியில் தலைமை தாங்கக் கூடிய அரசியல் கட்சி ஒன்றின் அவசியம் உணரப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அத்தகையதொரு இடத்தினைப் பெற்றிருந்தது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தன் செல்வாக்கிலும், கொள்கைப் பின்பற்றுதலிலும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதனால் தேசிய ரீதியில் அரசியல் தலைமைத்துவம் கொடுக்கக் கூடிய தகுதியை இழந்து கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் . இதனால், அக்கட்சி தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களிடையே பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை முஸ்லிம் சமூகத்திற்குரிய அரசியல் நட…
-
- 0 replies
- 490 views
-
-
‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும். இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை, அல்லது தலைவர்கள் என்று யாருமிலர். நாடெங்கிலும், ஆங்காங்கே மக்கள் தாமாகக் கூடி, தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மக்கள் போராட்டங்களையும் ‘அறகலய’ என்ற சொல்லையும் தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளதாக, தமக்குள் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் இலங்கையின் இடதுசாரிக் கூட்டம், இந்த மக்கள் எழுச்சியை தம்முடையதா…
-
- 0 replies
- 820 views
-
-
பொறுப்புக்கூறல் முன்னுள்ள சவால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கடந்தவாரம் ஒரு வழக்கு நடந்தது. யாழ். நகரில் பொது இடத்தில், மதுபோதையில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்பாக நிறுத்தியிருந்தனர் பொலிஸ் அதிகாரிகள். மன்றில் நிறுத்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்ட போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். நீதிவானும் உடனடியாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்டப்பணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். இதனை விட ஒரு வலுவான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளான பொலிஸார் தவற வ…
-
- 0 replies
- 524 views
-
-
பொய்க்கு மேல் பொய் சொல்லும்- விக்னேஸ்வரன்!! தவறிழைத்துவிட்டு அதை மறைக்க மற்றொரு தவறு என்று அதையும் மறைக்க இன்னொரு தவறு நீளும் தவறுகளைப் போன்று, வடக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனும் பொய்யைச் சொல்லி அதிலிருந்து தப்பிக்க இன்னொரு பொய் என்று பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றார். தாமதமாகவேனும் உண்மை வெளியில் தெரியும்போது சொன்ன பொய்கள் அத்தனையும் நிர்மூலமாகிவிடும். விக்னேஸ்வரன் விடயத்திலும் அதுதான் நடந்திருக்கின்றது. பளைக் காற்றாலை பளையில் காற்றைப் பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய்வ…
-
- 0 replies
- 614 views
-
-
ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்? கூட்டமைப்பின் பதில் என்ன? -யதீந்திரா (கட்டுரை) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த அதிருப்தி காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டங்களாகவும், மாணவர் போராட்டமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இவ்வாறான மக்களின் தன்னியல்பான நடவடிக்கைளில் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வலிந்து ஒட்டிக்கொள்கின்றனரே ஒழிய, கூட்டமைப்பின் தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுதிரளவி…
-
- 0 replies
- 411 views
-
-
19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன? - யதீந்திரா - on May 2, 2015 படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கக் கூடிய ஒன்றே. ஆனால், வெளியில் வியப்பாக பார்க்கப்படுவது போன்று அவ்வளவு எளிதாக மேற்படி திருத்தம் நிறைவேறிவிடவில்லை. பல்வேறு சமரசங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், ஒரு சில முன்னேற்றகரமான விடயங்களும் மேற்படி சட்டத்திருத்தின் ம…
-
- 0 replies
- 283 views
-
-
கோமா நிலையில் பொதுச்சபை.. தமிழர் நிலை..? | இரா மயூதரன்
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐந்து கட்சிகளின் இணக்கப்பாடு, 13 அம்ச கோரிக்கைகள், பிரதான வேட்பாளர்களோடு பேச்சுவார்த்தை, எழுத்து மூல உடன்பாடு – இப்படியெல்லாம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் கோலகாலமாக இருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாதித்துவிட்டனர் என்றும் சிலர் பேசிக்கொண்டனர். இதில் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்று அனைத்துமே கண்துடைப்பாகவும் ஏமாற்று நாடகமாகவும் முடிவுற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் அனைவரது முகத்திலும் இலங்கை தமிரசு கட்சி காறிஉமிழ்ந்திருக்கிறது. 2009இற்கு பின்னரான மிதவாத அரசியலில் இது முன்னர் எப்போதுமில்லாதவாறு ஒரு சிறந்த ஏமாற்று நாடகத்தை தமிழரசு கட்சியும் அதன் கூட்டாளி…
-
- 0 replies
- 674 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். ஞாயிறன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் மிகச்சொற்பம…
-
- 0 replies
- 634 views
-
-
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு உண்மையை சொல்ல வெளிவருகின்றன - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா Published By: RAJEEBAN 15 AUG, 2025 | 04:17 PM நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். தரிந்து ஜெயவர்த்தன, தரிந்து உடுவரகெதர, எம்எப்எம் பசீர் ஆகியோர் இணைந்து எழுதிய செம்மணி எனும் நூலின் வெளியீடு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றவேளை அந…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
[size=4]இலங்கையில் மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் தியாகத்தாலும் துயர்நிறைந்த போராட்டத்தாலும் உருவானபோதும் இன்று வரைக்கும் அதன் பலாபலன்களை தமிழ் மக்கள் பெருமளவிற்கு அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். மாகாணசபைக்கான அதிகாரங்கள் எந்தளவுக்குப் போதுமானவை என்ற கேள்வி தமிழ் மக்களிடமிருந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுந்து கொண்டிருக்கையில் வடக்கு கிழக்குப் பிரிப்பு நடந்தேறியது. வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட பறித்தெடுக்கும் கைங்கரியங்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் 13வது அரசியற் திருத்தச் சட்டம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் அவற்றினை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்னும் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியாக நடந்தேறுகின்றன. முக்கியமாக வட மாக…
-
- 0 replies
- 691 views
-
-
அந்த ஒரு லட்சம் பேர் எங்கே? இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உணர்ச்சி வசப்பட்டு இயங்குபவனும், அறிவு பூர்வமாகப் பேசுபவனும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்லை என்பது நீண்ட நெடுங்கால நம்பிக்கை. உணர்ச்சி வசப்படுபவன் அறிவு பூர்வமாகப் பேச முடியாது என்றோ அறிவு பூர்வமாகப் பேசுபவன் உணர்ச்சி வசப்பட மாட்டான் என்றோ இதற்குப் பொருள். ஒரே ஆள் இரண்டாகவும் இருக்க முடியும் என்பதை ஒரு நூறாண்டுகளுக்கு முன் நிரூபித்தவன், எட்டயபுரத்துக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை நிரூபித்தவன், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்! தன்னுடைய அபரிதமான கவிதைத் திறத்தாலும், கட்டுரை வன்மையாலும் ஒரு மகாகவியாக நிமிர்ந்து நின்றதோடு நின்றுவிடவில்லை பாரதி, “என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்…
-
- 0 replies
- 813 views
-
-
அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திருத்தச் சட்டமூலம், அடுத்த மாதம் சபைக்கு வரும் என எதிர்பார்க்கப…
-
- 0 replies
- 476 views
-
-
சிங்களவர்களுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களை பலவீனப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழினத்தின் தாயகமாகும். ஈழத் தமிழினத்தின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஈழத்தில் நாகர்கள், இயக்கர்கள் என்ற தமிழினத்தின் மூதாதையர்களே வாழ்ந்து வந்தனர். ‘எலு’ என்ற தமிழ் மொழியின் ஆதி வடிவத்தை இவர்கள் பேசியதோடு,இலங்கை முழுவதையும் ஆண்டனர். இந்த வேளையில் தான் ஈழத்தின் அண்டை நாடான இந்தியாவின் கலிங்க தேசத்தின் இளவரசன் விஜயனும் அவனது தோழர்கள் எழுநூறு பேரும் அந்த நாட்டில் துர் நடத்தைகளில் ஈடுபட்டதனால், அந்த நாட்டு மன்னரால் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்தனர். இவர்களின் வருகை ஈழத்தில் சிங்கள இனத்தின் தோன்றலுக்கு வழிவகுத்ததோடு, இலங்கைத் தீவில் சிங்கள அ…
-
- 0 replies
- 676 views
-
-
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாள் ஜனவரி 6 - சுரேஸ் தர்மா
-
- 0 replies
- 583 views
-
-
புஸ்வாணமாகப் போகின்றனவா ஜெனிவா அழுத்தங்கள்? ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறிமுறை கொண்டுவரப்பட்டு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது அவசியமாகும். இலங்கை அரசாங்கம், சர்வதேச தரப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனை புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பது தெளிவற்றதாக உள்ளன. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரானது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமையப்போகின்றது என்பது மட்டும் திண்ணமாகும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 …
-
- 0 replies
- 445 views
-
-
கரையேற முடியாத துறைமுகம் - முகம்மது தம்பி மரைக்கார் பொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர். அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். தங்கள் தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுத்து யாரும் கேட்கவில்லை என்கிற கோபமும் ஏமாற்றமும் அவர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளின…
-
- 0 replies
- 477 views
-
-
கூட்டுத்தலைமையே தேவை சிவசக்தி ஆனந்தன் செவ்வி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் வியடத்தில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளும், தலைவர்களும் ஏனைய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் கூட்டுத்தலைமை உள்ளிட்ட கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கேள்வி:- தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் நீடித்துக்கொண்டிருந்த தமிழ் தலைவர்கள் திடீரென 13ஐ நோக்கி செல்ல காரணம் என்ன? பதில்:- தமிழ் தலைவர்கள் 13ஐ நோக்கி சென்றார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13ஐ ந…
-
- 0 replies
- 501 views
-
-
ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள் மொஹமட் பாதுஷா உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான போர் மட்டுமன்றி பெண்ணுக்கான போர்களும் நடந்தேறியுள்ளன. போர் முடிவுக்கு வந்த பிறகு வெற்றிக் கதைகளும் தோல்விக் கதைகளும் மிஞ்சுகின்றன. ஒரு தரப்பு வெற்றியைக் கொண்டாடுகின்றது; மற்றைய தரப்பு தோல்வியில் துவண்டுபோகின்றது. வரலாறு இதனைப் பதிவு செய்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகின்றது. ஆனால், போரில் ஈடுபடும் எந்தத் தரப்பினாலும் கண்டுகொள்ளப்படாத, உலகம் பேசாத ஒரு கதை இருக்கின்றது. அதுதான் சம…
-
- 0 replies
- 444 views
-
-
கோட்டா - பசிலோடு மோதும் மூவரணி புருஜோத்தமன் தங்கமயில் விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் ஐந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையிலேயே மூவர் அணியில் இருவரது பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. தன்னுடைய பதவி பறிக்கப்படவில்லை என்கிற போதிலும், விமல், கம்மன்பில ஆகியோரின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டு கோட்டா தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கெடுக்கப்போவதில்லை என்று வாசுதேவ அறிவித்திருக்கின்றார்.…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை வரலாறு: உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' நிகழ்வு 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 2009ஆம் ஆண்டு, சரியாக இதே வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆம், பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லொணா இழப்புகளைக் கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. நவீன கால ஆசிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் இதுதான். இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போர், 2009-ஆம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தத…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-