Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தியும், அதன் விளைவுகளும்

  2. 2022ம் ஆண்டு தரும் புதிய நோக்கு January 1, 2022 — வி. சிவலிங்கம் — நாம் இப்போது கடந்து செல்லும் 2021ம் ஆண்டு உலக மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறது. கொரொனா நோயின் தாக்கத்தினை மட்டுமல்ல, பொருளாதார அடிப்படைகளில் பாரிய வெற்றி பெற்றதாக மார்பு தட்டிய பல அரசுகள் தத்தமது பொருளாதாரக் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கொரொனா நோயின் தாக்கம் பொருளாதாரக் கட்டுமானங்களின் பலவீனங்களை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சுகாதாரத்துறையின் சீர்கேடுகள் காரணமாக மிக அதிக அளவிலான மக்கள் மரணமடைந்தார்கள். இம் மரணத்தில் அகப்பட்டோரில் பலர் பொருளாதார அடிப்படையில் சமூகத்த…

  3. ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையை ஏற்று உலகின் பாதுகாப்பையும், அமைதியையும் பேணுக! 78 Views சிறீலங்கா, இலங்கைத் தீவில், இலங்கை மக்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாத நிலப்பரப்பாக, ஆனால் சீனாவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் நிலப்பரப்பாக ஒரு நிலப்பரப்பை இந்துமா கடலின் மேல் கொழும்புத் துறைமுக நகரச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இவ்வாரத்தில் உருவாக்கியுள்ளது. அரசியல் மொழியில் கூறுவதானால், இலங்கைத் தீவில் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற அதன் வரலாற்று இறைமையாளர்களைக் கடந்து, சீன இறைமையாளர்களை இன்றைய சிறீலங்கா அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. பில்லியன் கணக்கில் பணத்தை ராஜபக்ச குடும்ப ஆட்சியினர் பெறுவதற்காக இலங்கைத் தீவி…

  4. ஈழத் தமிழர்களுக்கு ஒரு பலமான வெளியுறவுக் கட்டமைப்புத் தேவை – நிலாந்தன்.. March 7, 2020 Dan Saelinger illustration for Foreign Policy ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த உலகம் அரசுகளால் மட்டும் ஆனதல்ல. அரசுகளுக்கும் வெளியே மிகப்பெரிய பொதுசனத் தளம் ஒன்று உண்டு. அதற்குள் மத நிறுவனங்கள் ஊடகங்கள் படைப்பாளிகள் துருத்திக்கொண்டு தெரியும் முக்கிய ஆளுமைகள் பொது நிறுவனங்கள் சிவில் நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் கருத்துருவாக்கிகள் ஆய்வு நிறுவனங்கள் கொள்கை ஆய்வு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் இந்தப் பெரும்பரப்பிற்குள் அடங்கும்.அரசுகளை தெரிந்தெடுப்பதற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை இப்பொது சனப் பரப்ப்பே உருவாக்குகின்றது. …

  5. மார்கோஸ்களும் ராஜபக்‌ஷர்களும் Veeragathy Thanabalasingham on September 27, 2022 Photo, HINDISIP மேலும் பல அமைச்சர்களை நியமிக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 20 அமைச்சரவை உறுப்பினர்களுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் தற்போது பதவியில் இருக்கும் அமைச்சர்களின் தொகை 58 ஆகும். அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு மேலும் 10 பேரையும் இராஜாங்க அமைச்சர்களாக இருவரையும் ஜனாதிபதியால் நியமிக்கமுடியும். அதற்காக அமைச்சரவையில் நிச்சயம் நிரப்பப்படவேண்டிய வெற்றிடங்கள் இருப்பதாக அர்த்தப்படுத்தமுடி…

  6. உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் ஜனாதிபதி உரை “நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்தைந்தாவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் காணொளி மூலமாக ஆற்றிய உரையிலேயே இதனை அவர் வலியுறுத்தினார். அவரது உயைில் முழுமையான வடிவம் வருமாறு: ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய வோல்கன் போஸ்கிர் அவர்களுக்கு …

  7. ஆட்சி மாற்றமும் தமிழரின் நீதிக்கான போராட்டமும் by Niran Anketell படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். - மார்டின் லூதர் கிங், ஜூனியர் கடந்த வார ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எதிர்பாராத ஒன்றாவே​ அமைந்தது. அந்த திடீர் மாற்றமானது சிறிசேனவுக்கு தம் வாக்குகளை அள்ளிக்கொடுத்த தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித பிரதிபலனை கொண்டுவரும் என்ற கேள்வி எல்லா மக்களினது மனங்களில் முக்கியத்…

  8. 08 SEP, 2023 | 04:47 PM (ஆர்.சேதுராமன்) ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளை சனிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ளன. புது டெல்லியின் இந்தியா கேட் நினைவுச்சின்னத்துக்கு அருகிலுள்ள பிரகதி மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'பாரத் மண்டபம்' எனும் கண்காட்சி அரங்கில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.. 20களின் குழு எனும் (குரூப் ஒவ் 20) என்பதன் சுருக்கமே ஜி…

  9. வருகிறது... சீனக் கப்பல்? – நிலாந்தன். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் பதினாறாம் திகதி இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படும் இலங்கைத்தீவின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு, சீனாவின் “யுஆன் வாங் 5” என்ற கப்பல் வருகிறது. இதை, இலங்கை தீவின் மீதான இந்திய ராஜதந்திரத்தின் ஆகப் பிந்திய ஒரு பின்னடைவாக எடுத்துக் கொள்ளலாமா? கப்பலின் வருகை ஏற்கனவே இரண்டு அரசுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனினும் இந்திய ஊடகங்கள் அந்தக் கப்பலின் வருகையைக் குறித்து பதட்டமான செய்திகளை வெளியிட்டன.இது விடயத்தில் இந்திய வெளியுறவுத் துறையை விடவும் இந்திய ஊடகங்கள் அதிகம் பதட்டமடைவதாகத் தெரிகிறது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி அந்தக் கப்பலானது ஆராய்ச்சி கண்க…

  10. எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்! May 10, 2024 — கருணாகரன் — வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். …

  11. ஹர்த்தால் பயனற்றது. சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? அ.நிக்ஸன்- ஹர்த்தால் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே ஹர்த்தால் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களிலும் செய்ய வேண்டிய தேசியக் கடமை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் பலவீனங்களையுமே இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? 1) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் தமிழர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர் என்…

  12. "முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்' தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பௌர்ணமி தினத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பௌத்த வெசாக் தின நிகழ்வுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது இலங்கை ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் அர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைத்து, இலங்கைஇந்திய உறவெனும் அரூபத்துக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர், அந்த வரலாற்றுத் துயரம் குறித…

    • 0 replies
    • 381 views
  13. அமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும் - யதீந்திரா அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களை இலங்கைக்கான சீனத் தூதரகம் வன்மையாக கண்டிதிருக்கின்றது. அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் ராஜதந்திர நடைமுறைகளை மீறியிருக்கின்றது. மூன்றாம் நடானா இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் இலங்கை மக்களுக்குரியது. அதில் தலையீடு செய்ய அமெரிக்காவிற்கு அதிகாரமில்லை என்று, சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அமெரிக்…

  14. ‘ஒருமித்த’ நாட்டில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா? இதயச்சந்திரன் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன. இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன. இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது. காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்பு…

  15. நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள் - காரை துர்க்கா “நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலமைச்சர் கூடிய கவனம் எடுக்க வேண்டும், கருத்தின் தாக்கம் பற்றி அறிந்து தெரிவிக்க வேண்டும்” எனவும் அண்மையில் கொழும்பு, ராஐகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மத்தியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். நல்லிணக்கம் என்ற சொல், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அ…

  16. அனர்த்தத்தின் அடையாளமும், ஜெனிவா யோசனையும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய 23 பெப்ரவரி 2013 மனித உரிமை பேரவையின் யோசனைக்கு பதிலளிப்பதற்கு பதில் அரசாங்கம் மண்பாணை கடைக்குள் புகுந்த மாடு போல் நாலாபுறமும் முட்டி மோதியது. நல்லிணக்கம் என்பது ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு பாம்புக்கு நாகதாளி போன்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்திற்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார். ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ஆரியசிங்க, ஏகாதிபத்தியவாதிகளின் கைபாவைகள் என இலங்கை அரசாங்…

  17. தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை -க. அகரன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளை நாடி பிடித்து உணர முடியாத வகையில் இருப்பதான தோற்றப்பாட்டில், பல தமிழ் அரசியல் தலைமைகள் இருப்பதை உணர முடிகின்றது. தாம் எதிர்பார்த்த அரசியல் தலைமைத்துவத்தின் தோல்வி, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி என்பவற்றை ஆராய்கின்ற மன நிலையையும் கடந்து, தமது இருப்பு தொடர்பான தேடலுக்கே, தமிழ் அரசியல் தலைமைகள் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. எப்போதுமில்லாத அளவுக்கான மாறுபட்ட அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக உணரத் தொடங்கியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள், புதிய கூட்டுகளை உருவாக்கவும் அவற்றினூடாக வரப்போகும் தேர்தல்களைச் ச…

  18. மெதுவான பயணத்தின் மூலம் எதனை சாதிக்க முடியும்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-22

  19. அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி: தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி எம். காசிநாதன் நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசிய…

  20. தேர்தல் நெருக்கடி ? - யதீந்திரா கொரோனா நெருக்கடியோடு சேர்த்து, இப்போது தேர்தல் நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்தவர்களும், இது தொடர்ப்பில் அவ்வப்போது பேசி வந்தனர். தற்போது எதிரணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தரப்பினர் அதனை உறுதியாக நிராகரித்து வருகின்றனர். எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதில்லை என்னும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இதற்கிடையில், புதிய முறையில் தேர்தலை நடத்தப் போவதாக கோட்டபாய தெரிவித்திருக்கின்றார். ஆரம்பத்தில் தேர்தல் தொடர்பான இறுத…

  21. கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் Editorial / 2019 ஜூன் 20 வியாழக்கிழமை, மு.ப. 03:55 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை சுதந்திரம் அடைந்தத‌ற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சிங்களவர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டால் எதிர்ப்பு; முஸ்லிம் ஒருவர் பதவிக்கு வந்தால் போராட்டம்; ஏன் தமிழர் ஒருவர் நியமனம் பெற்றுவிட்டாலும் அங்கேயும் மறைமுக நடவடிக்கைகளின் ஊடாக எதிர்ப்புணர்வு நகர்த்தப்படுகிறது. இவை, அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வுகள்தான். இலங்கையின் சுதந்திரத்துக்காகச் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் உழைத்தார்கள். தமிழ்த் தலைவர்களுக்கு, தலைமை தாங்கும் அந்தஸ்து கூட வழங்கப்பட்டிருந்த…

  22. புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்வுகூறல்

  23. மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஜூன் 20 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்க…

  24. இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்! 14 Jun 2025, 4:46 PM சாக் பியூசாம்ப் வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியத…

  25. தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பும் – பி.மாணிக்கவாசகம் December 21, 2021 தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பு: தமிழ்த்தேசியமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள், இன்று தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் செய்து வந்த தமிழ்க்கட்சிகள், தமது அரசியல் செல்நெறியில் இப்போது இரு கூராகப் பிளவுண்டிருக்கின்றன. ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநாட்டுக் கோரிக்கை தளர் நிலைமைக்கு ஆளாகியது. ஒற்றையாட்சியின் கீழ் தனிநாடு கோரமாட்டோம் என சத்தியப் பிரமாணம் செய்து ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.