Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Started by putthan,

    யாக்குப் மேனன் இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிக அளவில் பங்கு பற்றுகின்றார்கள்

  2. பொதுத்தேர்தலும் இனப்பிரச்சினையும் படம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தலைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட அதன் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புக்க…

  3. நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒன்றுபட்ட இலங்­கைக்குள் சமஷ்­டிக்­கட்­ட­மைப்பின் அடிப்­ப­டை­யி­லான அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வே தீர்­வாக அமையும் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் வர­லாற்று ரீதி­யான வாழ்­விடப் பகு­தி­க­ளான வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரி­மையின் பிர­காரம் இந்தத் தீர்வு அமை­ய­வேண்­டு­மென்றும், இதுவே நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வாக அமையும் என்றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புவி­யியல் ரீதி­யாக பிணைக்­கப்­பட்­டதும் தமிழ் பேசும் மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­து­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமிழ் மக்­க­ளதும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்­…

    • 0 replies
    • 197 views
  4. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான மாவட்ட ரீதியான தரவுகளுடனும் எதிர்வுகூறலுடனும் இந்தத் தலைப்பினூடாக உங்களைச் சந்திக்க விழைகிறேன். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டம் தொடர்பிலான எனது கணிப்புடன் விரைவில் சந்திக்கிறேன்.

    • 7 replies
    • 800 views
  5. http://thiruttusavi.blogspot.in/2015/07/blog-post_25.html விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி கனிமொழி பற்றி கிளப்பின பரபரப்பு இன்னும் முடிந்தபாடில்லை. அனந்தியின் கூற்றில் எந்த வெடிமருந்தும் இல்லை. அதில் சர்ச்சைக்குரியதாய் ஏதும் இல்லை என்பதே உண்மை. நான்காம் கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை சரணடையச் சொன்னார் கனிமொழி என்பதே அக்கூற்று. சொல்லப்போனால் அவர் சரணடையக் கூட வற்புறுத்தவில்லை. ஆயுதங்களை சமர்ப்பித்து போரை நிறுத்துவதாய் அறிவியுங்கள் என நடேசனுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார். சேட்டிலைட் போன் வழி எழிலனிடமும் சரணடையச் சொல்லி கேட்கிறார். கனிமொழி அவ்வாறு கேட்காவிட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு அச்சூழலில் வேறு வழியில்லை. அதனால் ஏதோ கனிமொழியா…

  6. “5ஆண்டுகளாக TNPF ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவதற்குமப்பால் அடிமட்ட வலையமைப்பை பலப்படுத்தி இருக்கவில்லை.” “கடந்த ஐந்தாண்டுகளாக அக்கட்சியானது ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவது என்பதற்குமப்பால் அக்கட்சியானது அடிமட்ட வலையமைப்பைப் போதியளவு பலப்படுத்தி இருக்கவில்லை.” கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பு…

    • 0 replies
    • 251 views
  7. கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன் சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பத…

    • 0 replies
    • 316 views
  8. தமிழ்தேசியகூட்டமைபிடம் சில கேள்விகள்!!!!!! JULY 25, 2015 4:42 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சிலகேள்விகள்!!!Kailayapillai jeyakanthan 1.தமிழ்மக்களிற்கு எதிராக சிங்களவர்களால் கடந்த 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்தப்பட்டு வருவது இனச்சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?முன்பு ஒருபேட்டியில் அதை நிரூபிப்பது கடினம் என்று(சுமத்திரன்) கூறியிருந்தீர்கள்.இப்பொழுதும் அந்தநிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?2.ஒற்றையாட்சியின் கீழ் முழுமையான சுயநிர்ணயஉரிமை சாத்தியமா? உதாரணம் தர முடியுமா?(கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயஉரிமை என்ற சொல் கட்டாயம் வாக்குகளுக்காகஉள்நுழைக்கப்படும்). 3.ஒன்று பட்ட ஐக்கிய இலங்கை என்பதற்கும்ஒற்றையாட்சி என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்என்…

  9. தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் 07/24/2015 இனியொரு... நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் இழப்பும் தியாகமும் இன்று வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுக்கொண்டிருக்கிறது. இன்னொரு போராட்டம் ஆரம்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்னியர்களின் அடியாட்களும், பேரினவாதிகளும், தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களும் மிகவும் அவதானமாகக் காய் நகர்த்துகின்றனர். கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால ச…

  10. அறம் செய்ய விரும்பு: நாடாளுமன்ற தேர்தல் 2015 திருச்சிற்றம்பலம் பரந்தாமன் படம் | AP Photo/Eranga Jayawardena, TODAY ONLINE சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர். ஆனால் – கடந்த ஜூலை 4ஆம் திகதி – வவுனியாவில், தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து, அவர்கள் அரச புலனாய்வுத் துறையின் முகவர்கள் என்ற கருத்துப்பட அவர்களிடமே ஐயா பேசியது அதிர்ச்சியானது. அவர் ஏன் அப்படித் தளம்பினார்…? தானாகவே அவ்வாறு சொன்னாரா…? அல்லது அவ்வாறு பேசும்படியாக வேறு யாராலும்…

  11. இன்றைய தினம் ஒரு சிங்களத் தொலைக்காட்சியை பார்க்க நேரிட்டது. இதில் கட்சிகளுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத இளைஞர்கள் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர். இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஏன் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என மிகவும் காத்திரமான விவாதமொன்றை முன்வைத்தனர். இதனைப் பார்த்ததன் விளைவாய் ஏன் தமிழ் மக்கள் தொடர்பில் யாழிலுள்ள அங்கத்தவர்களின் மூலம் இது போன்ற ஒரு விவாத அரங்கை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தத் தலைப்பை ஆரம்பிக்கிறேன். நீங்கள் ஆதரிக்கும் அணி எதுவாக இருந்தாலும் அந்த அணியை மக்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். இந்தத் தலைப்பு திசை திரும்பாமல் செல்வதற்காக சில நிபந்தனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம…

  12. முதல்வர் விக்கினேஸ்வரன் புலத்தையும் தாயகத்தையும் இறுகப் பிணைப்பாரா? கலாநிதி சர்வேந்திரா வடமகாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன் கடந்த மூன்று வாரங்களாக ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தங்கியிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடனும் அரச தரப்புகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். வடஅமெரிக்க தமிழச் சங்கப் பேரவை (FETNA) வருடாவருடம் அமெரிக்க சுதந்தரநாளை ஒட்டிய நாட்களில் தமிழ்விழாவினை நடாத்துவது வழமை. இவ் வருடம் FETNA அமைப்பு தனது 28வது வருட விழாவில் முதலமைச்சரையும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருந்தது. இவ் விழாவில் பங்குபற்றுவதனை முதன்மை நோக்காகக் கொண்டே முதலமைச்சர் அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்தார். FETNAவில் கூடுதலாக அங்கம் வகிக்கும் தமிழ் அ…

  13. தேர்தலில் தாக்கத்தை செலுத்துமா முதலமைச்சரின் லண்டன் உரை? நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | TAMIL DIPLOMAT திம்புக் கோட்பாடு வெளிவந்து கடந்த ஜூலை 13ஆம் திகதியோடு முப்பது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி, தமிழின அழிப்பின் ஒரு முக்கிய அங்கமான கறுப்பு யூலையின் முப்பத்தியிரண்டாவது ஆண்டு நினைவு. ஜூலை 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் நிறைவடைகிறது. இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரியணையேறுவாரா? இலங்கை சுதந்திரக் கட்சி பலவீனமடையுமா? …

  14. தேர்தலும் 60 ஆண்டுகால இனப் பிரச்சினையும் அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன. நிலைமை மாறியது இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் …

  15. பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல் நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | THE NEW YORKER எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் தொடர்ந்த முரண்பட்ட நிலை, மேற்குலக நலனை இலங்கைத் தீவிலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் நிலைநிறுத்துவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ பொருத்தமானவராக இல்லை என்ற மேற்குலகின் முடிவுக்கு வித்திட்டது. அதேவேளை, மஹிந்தவின் வெளியுறவுக்…

  16. ஈழத்தமிழர் அரசியலானது தனிநபர்களின் சுயநலன்களுக்காகவும் ஏனையவர்களின் நலன்களுக்காகவும் களவாடப்படுகின்ற புதிய அரசியற்பரப்பிற்குள் நகர்த்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று தாயகம் எங்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றியும் அதற்கான தயார்படுத்தல்கள் எனவும் பச்சோந்திகளின் அரசியல் படமெடுத்தாடுகின்றது. இந்தவேளையில்தான் முன்னைநாள் ஊடகவிற்பன்னர் என தனக்கு தானே மணிமகுடம் சூட்டிக்கொண்ட வித்தியாதரனின் அடுத்த காய்நகர்த்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முன்னைநாள் போராளிகளை ஒருங்கிணைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக தானே நின்று புதிய அரசியல்பாதையை உருவாக்கப்போவதாக பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த திலீபனின் தியாகப்பயணம் மேற்கொண்ட வீதியில் தியானம் செய்து சபதம் …

    • 0 replies
    • 228 views
  17. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…

    • 0 replies
    • 163 views
  18. மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன் 07/13/2015 இனியொரு இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி தலைகீழாக மாறிப் போனது. யாருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கையகப்படுத்தினாரோ அவரையே பிரதம மந்திரியாக்க மைத்திரி முன் நிற்கிறார். மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகப் பதவிவகித்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் புற்றுக்குள்ளிருந்து கிளம்பிய மைத்திரிபால சிரிசேன இப்போது 180 பாகையில் திரும்பி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையு ம் பாதுகாத்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு பச்சைகொடி காட்டியுள்ளார். இலங்கையை ஒட்டச் சுரண்டிய மகிந்த ராஜபக்சவுக்கும் அ…

  19. குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன் 07/11/2015 இனியொரு.. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடைய அரசியல் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது. வீசிய கையும் வெறும் கையுமாக அவர் தென்மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்…

  20. பாராளுமன்றம் - வீடு, புலிகள் - செருப்பு தயாளன் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் உப்பில்லாமல் சமைத்துவிட்டு 'எனது சமையலை ருசிக்க வாருங்கள்' என்று அழைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வாறான அழைப்பைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விடுத்துள்ளது. 'புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம்' என்பதைத்தான் இக் கட்சி பிரகடனப்படுத்தியுள்ளது. நல்லது, அப்படியே 'புலிகளின் மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாக்குகள் எமக்குத் தேவையில்லை. அவர்கள் தாங்கள் விரும்பிய எவருக்கும் வாக்களிக்கலாம். ஏனையோர் எமக்கு வாக்களியுங்கள்' என்று தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவார்களாயின் இவர்களை நேர்மையா…

    • 3 replies
    • 457 views
  21. முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்? - யதீந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது, இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கலாம். ஆனால் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமோ வேறு. அதாவது, எனது கருத்து…

  22. கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மிதவாத அரசியலில் இறங்குவது என்பது இலங்கைக்குப் புதியதல்ல. அது உலகளாவிய தோற்றப்பாடும் கூட. நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத்போன்ற அனைத்துலக உதாரணங்களை இங்கு காட்டலாம். இச்சிறுதீவில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஜே.வி.பியானது இப்பொழுது மிதவாத அரசியலில் ஈடுபடுகிறது. இப்பொழுது இச்சிறுதீவின் ஜனாதிபதியாக இருப்பவர் சில தசாப்தங்களுக்கு முன்பு ஜே.வி.யுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டவர்தான். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சே…

  23. ராஜபக்சவின் மீள்வருகை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குச் சோதனை – அலன் கீனன்Jul 11, 2015 | 13:18by நித்தியபாரதி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதானது சிறிலங்காவில் கடந்த ஒரு சில மாதங்கள் நடைமுறையிலிருந்த ஜனநாயக ஆட்சி மீண்டும் நசுக்கப்பட்டு நயவஞ்சக அரசியல் மீண்டும் தலைதூக்கப் போகிறது என்பதற்கான சமிக்கையாகவே நோக்கப்பட முடியும். சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தற்போது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளார். சிறிசேன அதிபராக வெற்றி பெற்ற பின்னர் சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சிக்கான புதியதொரு வழி திறக்கப்பட்டு…

  24. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்; ஆட்சி மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குமா? யதீந்திரா படம் | COLOMBOTELEGRAPH மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போகிறார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இறுதியில் போட்டியிலிருந்து விலகுவாரானால், அதில் ஏதோவொரு பலம்பொருந்திய சக்தியின் திருவிளையாடல் ஒழிந்திருக்கிறது என்றே நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்ட ஒன்றுதான். நான் மஹிந்தவின் மீள்வருகை தொடர்பில் எழுதிய முன்னைய பத்தியில் குறிப்பிட்டவாறு மஹிந்த தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், அவர் மீண்டும் தன்னால் அரசியலில் நிமிர்ந்தெழ முடியுமென்று நம்புகிறார். அவரது நம்பிக்கை சரியென்று கூறுவதற்கும் அதனை பலப்ப…

  25. திரு கஜேந்திரகுமார் அவர்களும் , திரு சுமந்திரன் அவர்களும் ஏறத்தாள ஒரே காலப்பகுதியில் இரண்டு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் சிலபகுதிகளை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். முடிவு உங்களிடம். {தி,பாலமுருகனின் முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது } ------------------------------------------------------ 1}Sunday Leader {19/04/2015} :-தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளையும் அவர்களின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றது என்கிற‌ ஒரு குற்றச்சாட்டு உண்மையானதா?? சுமந்திரன் : இல்லை , விடுதலைப்புலிகளில் எங்களுக்கு எந்த வித விசுவாசமும் இல்லை. அவர்களின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் தமிழர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.